தக்காளி கடையல் இப்படி மசாலா அரைத்து செய்ங்க! Thakkali kadayal|Sidesh for idli,dosa,chapathi and rice

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 277

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +15

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/o1dG7SEq1WY/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +18

    சங்கீமா நேற்று முருகன் திருகல்யாணம் பூஜை.அப்படியே உங்க ஸ்டைல் உளுந்து வடை பால் பாயசம் செய்தேன். சாப்பிட்டவங்க வாழ்த்தினாங்க சங்கீமா. அந்த வாழ்த்தில் உங்களுக்கும் பங்கு உண்டு. செம சூப்பர் சங்கீமா. லவ்யூயூயூயூயூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +3

      Rombha nandri akka very happy also.thku ka.love you always

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +3

    பூண்டு தக்காளி கடையல் மசாலா அரைத்து பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா உங்களுடைய மசாலா அரைத்து செய்யும் ரெசிபி நானும் சமைக்கும் போது ரெம்ப டேஸ்ட்டாக இருக்கிறது சங்கீதா

  • @RajRaj-eq2gi
    @RajRaj-eq2gi 2 года назад +4

    நீங்கள் செய்த ஒவ்வொரு முறையும் செய்து பார்க்கிறேன் அருமை தோழி ... ருசித்து பார்த்தத பிறகு சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +6

    தக்காளி கடையல் இட்லி, தோசை க்கு அடிக்கடி செய்வது உண்டு. இந்த recipe புதுசா இருக்கு. Nice Sharing sister. மசாலா தான் highlight.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +2

    தக்காளி கடையல் யம்மி very nice எனக்கு ரொம்ப புடிச்சது நன்றி சிஸ்டர்❤️🌹👍👌

  • @திருமதிதமிழச்சிகுமார்

    ரொம்ப வித்தியாசமான ரெசிபியா இருக்கே !!!!கண்டிப்பா செய்துபாக்குறேன்

  • @crazygamerphoenix8147
    @crazygamerphoenix8147 2 года назад +2

    ஹாய் சங்கீதா உங்க சமையல் மிக அருமை அதில் பூண்டு அதிகமாக இருப்பது ருசி கிடைக்கும்

  • @vidhyasuresh9860
    @vidhyasuresh9860 Месяц назад

    Akka today senjan semmya irunthuchu 😊

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahaley yes yenakku romba romba wait pannena recipe ingerideyants wooow yes etthanai masala sertthaal thaan arumaiyaana rusee thankyou dear

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 года назад +5

    ஹாய் அக்கா நலமா அருமையாக உள்ளது தக்காளி கடையல்...

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 2 года назад +1

    Hi Sangeetha pullai, Thanks for the amazing reciepe

  • @sweety3541
    @sweety3541 2 года назад +4

    உங்களோட குரல்கு ஆகாகவே நா ஒரு லைக் போட்டுவிட்டு போவேன் 🥰

  • @vinothraj438
    @vinothraj438 2 года назад +1

    Enaku mikavum putiththa tish tqq akka love you akka

  • @RajRaj-eq2gi
    @RajRaj-eq2gi 2 года назад +1

    சங்கிதா மேடம் நான் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நீங்கள் சேலம் ஆத்தூர் என்று சொல்லி கேட்டேன் உங்கள் சமையல் அருமையாக உள்ளது சகோதரி. நான் உங்கள் சமையலுக்கு ரசிகன்

  • @silambarasim9562
    @silambarasim9562 2 года назад +1

    Hi sangee ma'am ...today i n my house murunga keerai...kadaiyal.....my kid ate well.. I'm happy...thank u ma'am

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 2 года назад +1

    Really it's different nallaiku lunch ku senju parkiren🙏👌

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Paarkkum bothey sundi illukkuthu.dear today vunnoda Sundaikai vathal kulambu senjen sema tastea irunthichi.tqda Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @usharajeswari126
    @usharajeswari126 2 года назад +1

    Different Thakkali thokku Super.🍲🍲🍲🍲

  • @suryathomas7475
    @suryathomas7475 2 года назад +2

    Neenga cook pannala semma taste dha akka.......love you so much akka....

  • @Kalivetrivel
    @Kalivetrivel 2 года назад +1

    Pavakai kulampu very nice to day my samayal thanks sis

  • @abithaabi6817
    @abithaabi6817 2 года назад +1

    Naan try pannen romba nalla irundchu paa

  • @indirapichaiappa431
    @indirapichaiappa431 Год назад

    Sangeeta samaiyal easy and tasty 😋

  • @sridevis6551
    @sridevis6551 2 года назад +3

    Hi Sangeetha, tried this today really awesome, thanks to your grandma 😊

  • @PrasannaPranav
    @PrasannaPranav Год назад +1

    Mm yummy yummy 😋 super aka Vera level akka 😋 yummy ❤❤❤

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 года назад +1

    Thakkali kadaiyal pakkave supera iruku neenga onnu onna nalla nithanama soldringa athu odane seiyanumnu asaiya iruku samaika theriyathavanga kuda unga channel patha samaika kathuka asai varum neenga men melum valara ennodaiya valthukal innaiku unga dress super sangee ❤

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 2 года назад +2

    தக்காளி கடையல் சூப்பர்👌👌

  • @mathisaranya7942
    @mathisaranya7942 2 года назад +1

    Super akka pakkum pothu pasikkuthu

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 года назад +2

    ஹாய் சிஸ்டர் அருமையான தக்காளி
    கடையல் பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது சூப்பர் 👍👍👍👌🇸🇬.

  • @tamilselvi7550
    @tamilselvi7550 2 года назад +1

    அருமை அருமைSister

  • @suganyasuga4537
    @suganyasuga4537 2 года назад +2

    Thakkali kadaiyal different style Namma Sangeetha pulla style semmaya dhan irukum try pannama irupoma ☺️☺️🙏💐

  • @velmurgan223
    @velmurgan223 2 года назад +1

    1st comments akka semma happy super super🍅🍅🍅thakkali my favorite akka antha kadayal masala than semma

  • @noortneb1560
    @noortneb1560 2 года назад +2

    அருமை அக்கா

  • @thamilarasi767
    @thamilarasi767 2 года назад +1

    Kadayal very nice. I will try sis

  • @shammushammu5970
    @shammushammu5970 2 года назад +1

    Akka unga samaiyal romba pudikum

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 2 года назад +1

    sangeetha rompa naall ayuruchu how r u thakkali kadaiyal super ippa yenka irunkeenga from pollachi

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 года назад +1

    மிகவும் அருமை சகோதர.. .👌👌

  • @Saimuruga8946
    @Saimuruga8946 2 года назад +1

    Hi akka today Ethan Nan seachin seama super 👌👌👌👌 thk akka palaya rice vathalum&govakai poryalum seathu gaduka akka please

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 года назад +1

    Hi கண்ணம்மா 🍅🍅அருமை.. 👌👌👌😋😋😋லவ் யூடியர் 😍😍😍

  • @apr_jeevi
    @apr_jeevi Год назад +2

    Recently addicted mam😍🔥

  • @vaishnaviarumugam1137
    @vaishnaviarumugam1137 2 года назад +2

    அருமை சகோதரி 👌👌👌👌👌

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Год назад +1

    Super Sanger sister 👌😋😋😋

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 2 года назад +2

    Fav recipe wl try definitely ❤️

  • @suganyasuga4537
    @suganyasuga4537 2 года назад +2

    Hi sissy unga video pathu mashroom briyani senjen today morning semma vera 11 taste 👌👌 thanks for recipe 🙏

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 2 года назад +1

    Hi isi super takali kadayal super🤩🤩🤩💞💞💞💞

  • @ranis1455
    @ranis1455 2 года назад +1

    Mam ungaloda dish ellame veri nice super
    Vaalaithandu poriyal oru video podunga unga style la

  • @mycreative6283
    @mycreative6283 2 года назад +1

    Hai sangeetha 👌👌👌yummy😋😋

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 года назад +1

    Murungai keerai pottu keerai kuttu try panninan akka super erunthuchu akka

  • @sandhiyasowndhar6841
    @sandhiyasowndhar6841 2 года назад +2

    🥰Super ra irukiga akka athum kaaiya atti atti pesurega athutha ungaluku Alaguuu akka🥰

  • @thuligalchannel786
    @thuligalchannel786 2 года назад +1

    Nice sharing

  • @greensrecipevideo
    @greensrecipevideo 2 года назад +1

    Unga cooking enakku romba pidikkum sister....

  • @nithilnithil4902
    @nithilnithil4902 2 года назад +1

    Akka unga style ahh vengaya thal resipy seithu katunga

  • @sureshthaya7957
    @sureshthaya7957 2 года назад +1

    Na senju pakuren Akka nice😍

  • @g.poomanikandan4281
    @g.poomanikandan4281 2 года назад +1

    Hi Sangeetha tomato kadayal very tasty super yummy yummy dish 🥰🥰🥰👌👌👌👍

  • @devimuthu5206
    @devimuthu5206 2 года назад +1

    Super sister thank you so much 👌👌👌

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 2 года назад +2

    Always u r recipes very different sis super paa👌👌

  • @HoneyHoney-ch5hc
    @HoneyHoney-ch5hc 2 года назад +2

    Am ur favourite akka.unga dish la semaya erukum

  • @anandr7040
    @anandr7040 2 года назад +2

    super 👌👌👌👌akka.pulli kuzhmbu mathri iruku akka..love u akka

  • @malarvizhi9610
    @malarvizhi9610 2 года назад +1

    Superb Sangeetha,,

  • @jayasudha5636
    @jayasudha5636 2 года назад +2

    Your vathal kulambu really come out very good

  • @rajeshr228
    @rajeshr228 2 года назад +1

    Sangeetha means different method to others thank you sis

  • @umarani3350
    @umarani3350 2 года назад +1

    Sangeetha uma frm blore. Tried this recipe super. My son liked it for chapathi.nice combination for chapathi.we all liked it. Thanks for the recipe maa

  • @rajeswaripadmanabhan2534
    @rajeswaripadmanabhan2534 2 года назад +1

    Very nice dear different receipe kandipa try pannren

  • @bhuvanadevi3560
    @bhuvanadevi3560 2 года назад +1

    Unga samayal super ah iruku mam, keep it up,.

  • @ckdshoba97
    @ckdshoba97 2 года назад +1

    Parkumpothey sabita asai varuthu mam

  • @SelviSelvi-ut4pm
    @SelviSelvi-ut4pm 2 года назад +1

    akka neega samaiyal la killi akka unga thakkali garlic. thokko semma akka. .... v2la neraiya thakkali erukku akka try panni ungala mathiriye sapda vendi tha akka super akka

  • @savethasavetha8834
    @savethasavetha8834 2 года назад +1

    SANGEETHA ma super super ma for this climate good reaspe dear easy & tasty dear i will try tomorrow only thq ma 💐💐💐💐💐

  • @dhanap4142
    @dhanap4142 2 года назад +1

    Super Sangeetha

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku. Inga

    • @dhanap4142
      @dhanap4142 2 года назад

      @@CookwithSangeetha👍 Do You remember Sangeetha I spoke to you at hosur 😃

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 года назад +2

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 தக்காளி 🍅🍅 கடையல் சூப்பர் 👌👌👌 கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராகத்தான் இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 😋😋😋 பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி செய்யும் போது டேஷ்ட்டு அல்டிமேட்டா இருக்கும் பார்த்தாலே தெரியுது வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பண்றேன் தேங்க்யூமா லவ் யூ மா ♥️💞💕💝💝💜💜💜💜💜💜💜💜💜💛🧡💙💚🤎♥️💟💟💟 கிருஷ்ணாவுக்கு மட்டும் இல்ல எனக்கும் ரொம்ப பிடிக்கும் 😋😍 கிருஷ்ணா எப்படி இருக்காங்க சாமி கிருஷ்ணா ரெண்டு பேரையும் கேட்டதா சொல்லுங்கப்பா 👍👍 தேங்க்ஸ் மா ♥️♥️♥️

  • @latharamachandran7053
    @latharamachandran7053 2 года назад +3

    Wow Sangeetha sis,
    Excellent recipe, I tried it today and it is delicious.
    Thank you so much for sharing. 🥰🥰

  • @dhineshvlogs4254
    @dhineshvlogs4254 2 года назад +2

    Akka biscuit vachi cake recipe pls upload

  • @mageshkumar3998
    @mageshkumar3998 2 года назад +1

    Super sister and so beautifully i will try

  • @lumthia1550
    @lumthia1550 2 года назад +2

    Super 👌👌👌

  • @sathyabalaji3790
    @sathyabalaji3790 2 года назад +3

    Very tasty recipes mam. Thank you so much 👏👏👏👍

  • @riyar6011
    @riyar6011 2 года назад +1

    Arumai sangee ma 💗

  • @soundark2119
    @soundark2119 2 года назад +2

    Super 👌👌 different method recipe sister mouth watering 😋😋 I will try sister

  • @ammukutty7513
    @ammukutty7513 2 года назад +1

    Hai akka good evening panner samosa try panna akka super akka 🍫💗💗💗💗🎈🍫💗 vala poo chutney super akka first time nan try panna love you so much akka bye akka

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 2 года назад +2

    Superb Sister. Will try for sure. I'm getting addicted to your videos. 🤗🤗

  • @devi7789
    @devi7789 2 года назад +1

    Ella dish Kum side dish enna seiyanum nu sollunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      நான் செய்ற முக்காவாசி டிஷ்க்கு சைடிஷே தேவையில்லை நீங்க வீடியோ கடைசி வரைக்கும் பார்த்தால் தெரியும் அது நான் வீடியோவில் சொல்லு இந்த ஒரு ரெசிபி அவ்வளவு சூப்பரா இருக்கும் பட் தெரிஞ்ச வரைக்கும் மத்த வீடியோல சொல்றேன்

  • @Kalivetrivel
    @Kalivetrivel 2 года назад +1

    En vetla daily unga samayal than sis

  • @poojapooja.c8375
    @poojapooja.c8375 2 года назад +1

    Hi sis, unga Ella recipes enaku romba pidikum avlo cleara explain pandringa hats off to u sis.enaku oru doubt sis unga channel pathutha cooking Nalla learn pannikten ellame Nalla varum but sambar mattum taste varave matanthu epdi vechalum Enna mistake pandrane therila sis, sambar recipe simple ah taste ah epdi seyyarthunu oru video podunga Sis pls it's my request sis...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Already so many sambar recipes uploaded pls check ruclips.net/video/1iZ7JnL4oUU/видео.html.

  • @sangeethasakinashri6755
    @sangeethasakinashri6755 2 года назад +1

    My favourite sister super O super

  • @kavipriya3326
    @kavipriya3326 2 года назад +1

    Akka kfc style cauliflower senji video podunga akka

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 2 года назад +1

    Thakkali Kadayal super ah irukkunga aunty 😋..Different ah Chappathi kku gravy recipe upload pannunga aunty pls..

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 2 года назад +1

    Good evening sister sangeetha 🌹🙏. How are you &familly. Thakkali thokku mmm, vera leval. Nan every things now sangeetha steyl. Only white rice. And eny one finish. Another dont need to side. You are great ❤❤🌹🌹I told with my freinds go cook with sangeetha steyl. Thank you so my dear sis, 🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku inga.really am saying v rare i will make sidesh. Because one dish enough that much taste v easy n simpl my way

    • @RajKumar-je7os
      @RajKumar-je7os 2 года назад

      Thanks sister 🌹🌹❤❤👍👍🙏🙏

  • @kaiserdhas3873
    @kaiserdhas3873 2 года назад +2

    👌👌👌

  • @Kalivetrivel
    @Kalivetrivel 2 года назад +2

    Super sis

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +1

    Very interesting sanki amazing

  • @mkrider3923
    @mkrider3923 2 года назад +1

    My favourite dish yummy

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 2 года назад +1

    Super dear friend❤

  • @smartahead2435
    @smartahead2435 2 года назад +1

    Superb dish. Where did u buy this pots sis. Most of the recipes I follow your recipes only.

  • @Sathya-rd3df
    @Sathya-rd3df 2 года назад +1

    Super

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 2 года назад +2

    Nice recipe…your kadai is too nice. Where did you buy this can you tell us😍

  • @indiranis4581
    @indiranis4581 2 года назад +1

    Super sister

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 года назад +2

    Superb dish 😋😋😋

  • @VasukiLifestyle27
    @VasukiLifestyle27 2 года назад +1

    Super recipe

  • @devi7789
    @devi7789 2 года назад +1

    Side dish videos neraiya post pannunga sis

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 года назад +1

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you sister long live sister ❤😘♥💕

  • @jayathibalamurugan
    @jayathibalamurugan 2 года назад +1

    Puli appudiye potta Puli chaka chakaya irukkatha

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      நம்ப தான் கடையறல்ல கடையும்போது அது நல்லா செஞ்சிடும் உங்களுக்கு அப்படி பிடிக்கலைன்னா நீங்க புளி தண்ணி ஊத்திக்கோங்க

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +1

    Hai sister how are you 😉😉😉 very nice recipe 😋😋😋 👌🏻👌🏻👌🏻 dear💜💜💜