Maths inthe model than keppanga oru mind la model katthikittu ponom sir ana anga oru maari Ana type la ketrukkanga.atha read panni understand pannave time patthala bro.apram nanga epdi time ku ellame ans panna mudiyum.time neraya iruntha than eatho konjam puriyum pola.😭
Shortcut use பண்ணி படிப்பது முழு அறிவையும் வெற்றியையும் தராது..formula use பண்ணி படிங்க friends.. எந்த ஒரு formula எடுத்தாலும் .படிக்கும் வரை தான் formula கஷ்டமாக தெரியும்.புரிந்து படித்தால் எளிது..புரியவில்லை என்றாலும் fo rmula மனப்பாடம் பண்ணி படிங்க.. அப்படி படித்தால் ஒரு formula வைத்து ஆயிரம் problem போடலாம்.. இப்படி வந்தால் இப்படி போடுங்கனு சொல்றதுள்ளம் குழப்பத்தில் கொண்டு போயி விடும்..நான் M.sc maths.. அந்த ஒரு சின்ன தகுதியில் maths பத்தி சொன்னேன்..இதை ஏற்று கொள்வதும் நிராகரிப்பது உங்கள் விருப்பம்
Ama pa. கணக்கு தவிர மற்ற பாடங்களுக்கு சாட்கட் ஒர்க் அவுட் ஆகும் ஆனா கணிதத்தைப் பொறுத்தவரை எந்த விதத்தில் எந்த சூத்திரத்தை பொறுத்து அது தீர்க்கப்படுகிறது என்பது புரிந்தால் நாம் எல்லா விதத்திலும் கேட்டாலும் அந்த கணத்தை எந்த விதத்திலும் கேட்டாலும் நம்மால் தீர்க்க இயலும்.
Sir rmba thanks. Ithuvarai unga videos tha follow pana. Next unga videos tha follow pana pora sir. My KIND REQUEST new ah fresh ah maths class start pana nala irukum sir..
Time taking qns gk elame ...... paragraph vera ....hard to choose options ...... eliminating method um yosika mudila .....am I the only one felt like this????
கண்டிப்பாக மின்னல் வேக அண்ணன் கவனிக்க வேண்டும். பாடப்புத்தகத்தில் உள்ள கணக்கை (அனைத்து கணக்கும்)கண்முன் கொண்டு வந்து அதன் பக்கத்திலேயே செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்... நன்றி
Hi sir group 1 exam tamil வழி students என்ன படிக்க வேண்டும். Syllabus என்ன என்று ஒரு video podunga sir. என்னை போன்ற tamil வழி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஐயா இன்று கணிதத்தில் இடம் பெற்ற கேள்விகள் 1.5 மதிப்பெண் கேள்விகளே அல்ல,20 மதிப்பெண் கேள்வி அளவுக்கு இருந்தது எனில் நேரத்தை எப்படி மிச்சம் செய்து கணிதத்தை செய்து பார்க்க முடியும்????ரொம்ப ரொம்ப கடினம் தான் இன்றைய கணித கேள்விகள்
அண்ணா ,தமிழ் ,பொதுஅறிவு நல்லா எழுதி ,கணக்கு ஒரு கேள்வி கூட எழுதவில்லை,எனக்கு பயிற்சி கொடுங்க, அடுத்த தேர்வில் முயற்சி செய்கிறேன், எனக்கு ,கூட்டல் கழித்தல், பெருக்கல் வகுத்தல் எல்லாம் தெரியும் ஆனால் என்னால் கணக்கு போட முடியவில்லை
fail anathuku entha karanum sola mudiyathu na tha karanam but i realised 1 ithu pathathu so innum effort podanum 80 %effort is not enough to success...
Anna unga maths and unga voice than exam hall la ketukitu irunthathu...unmaiyave ungaloda last minute tamil illakanam study and last minute study pdf romba usefulla irunthathu......naaa ellam maths poduvenu ethir pakkave illa..unga tricks ennaku romba pidikum...but today ethir patha questions ethuvum varala athan kojam kastama iruku...
Bro plz scl book vachu sollikodunga.plzzzz brother.indha maths nalaye ennala pass panna mudila.plz unga method of teaching romba easy ah iruku.nenga enna mari irukavangaluku help pannunga.
Anna group 8 kum notes test ellam poduga na. Please unga class ellame romba usefulla iruku. Maths unga tricks follow pannitha pota anna. Super. Romba thanks anna.
Nega soli kudutha dha matum dha vasu group 4 write panom.....nega kudutha tamil material la irundhu neraya questions vandhu irunsu...tet paper 2 maths & science class start panuga anna.....
கொஞ்சம் இல்லை.. நிறையாவே கஷ்டமா இருந்துச்சு.. உங்களுக்கு ஈஸி தான்.. ஏன்னா நீங்க வாத்தியார்🤪🤪
அண்ணா தயவுசெய்து ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான கணிதம் தாள் 1, தாள் 2 க்கும் எடுங்க அண்ணா....ப்ளீஸ்
S same pls bro u vidio tet program
Tet maths edunka sir
Akka இவன நம்பாதீங்க time waste ka
S nanum
Please anna tet paper 2 kku edunga
Maths inthe model than keppanga oru mind la model katthikittu ponom sir ana anga oru maari Ana type la ketrukkanga.atha read panni understand pannave time patthala bro.apram nanga epdi time ku ellame ans panna mudiyum.time neraya iruntha than eatho konjam puriyum pola.😭
Correct naanum appaditha oru sila questions wrong ans panniten bro anyway Ur teaching good bro
correct bro
Anna next TET paper 2 maths podunga anna pls... rmpa helpfula irukum anna🙏🙏
அண்ணா, உங்களால் நான் நிறைய பயன் அடைந்தேன், உங்களின் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
எனக்கு வந்த invigilator ரொம்ப நல்லவர். அந்த school ல் எல்லோருமே ரொம்ப support செய்தார்கள்
அண்ணா டெட் Paper 1 maths சொல்லித் தாங்க அண்ணா.
easy tet exam ..vitradhing
Yes
Yes🙏🙏🙏🙏🙏
Kizhinjithu po
Yes anna soli tha anna
Shortcut use பண்ணி படிப்பது முழு அறிவையும் வெற்றியையும் தராது..formula use பண்ணி படிங்க friends.. எந்த ஒரு formula எடுத்தாலும் .படிக்கும் வரை தான் formula கஷ்டமாக தெரியும்.புரிந்து படித்தால் எளிது..புரியவில்லை என்றாலும் fo rmula மனப்பாடம் பண்ணி படிங்க.. அப்படி படித்தால் ஒரு formula வைத்து ஆயிரம் problem போடலாம்.. இப்படி வந்தால் இப்படி போடுங்கனு சொல்றதுள்ளம் குழப்பத்தில் கொண்டு போயி விடும்..நான் M.sc maths.. அந்த ஒரு சின்ன தகுதியில் maths பத்தி சொன்னேன்..இதை ஏற்று கொள்வதும் நிராகரிப்பது உங்கள் விருப்பம்
Fact
200% true
Crt ah sonnenga..
Ama pa. கணக்கு தவிர மற்ற பாடங்களுக்கு சாட்கட் ஒர்க் அவுட் ஆகும் ஆனா கணிதத்தைப் பொறுத்தவரை எந்த விதத்தில் எந்த சூத்திரத்தை பொறுத்து அது தீர்க்கப்படுகிறது என்பது புரிந்தால் நாம் எல்லா விதத்திலும் கேட்டாலும் அந்த கணத்தை எந்த விதத்திலும் கேட்டாலும் நம்மால் தீர்க்க இயலும்.
Exam mudinchu ivlo neram aprm video potringa apo ungaluke rmba tough ah irunthuchaaaa
Sir rmba thanks. Ithuvarai unga videos tha follow pana. Next unga videos tha follow pana pora sir. My KIND REQUEST new ah fresh ah maths class start pana nala irukum sir..
Time taking qns gk elame ...... paragraph vera ....hard to choose options ...... eliminating method um yosika mudila .....am I the only one felt like this????
Everyone felt like that
Most of us r like tat ly
Yes
Ama pa ama
@Praveenakarthikeyan. I thought natha sari ahh padikala pola ......kannu kalangiduchi exam hall la ....
Nega teach pana questions easya irunsu.....but xm la vandha questions la romba tricks ah ktu irundhaga
கண்டிப்பாக மின்னல் வேக அண்ணன் கவனிக்க வேண்டும். பாடப்புத்தகத்தில் உள்ள கணக்கை (அனைத்து கணக்கும்)கண்முன் கொண்டு வந்து அதன் பக்கத்திலேயே செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்... நன்றி
Ama
It's true
0111l
Yes correct
Yes
Sir pls TET ku konjam tips kudunga bro..plss
அற்புதம் அண்ணா 🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
Bro tet paper 2 maths ku videos podunga
3rd sum...padhiya piricha ? Thaan sir varum ...nega c varaikum pirichi irukega
Sir tet exam ku paper1 and 2nd ku video podunga plz
TET maths video poduka sir pls
Brother epo nan tet exam ku maths eapdi padikanum nu soluga please... Ungaloda videos neraiya eruku eathula erunthu start pananum.
அண்ணா வருகிற ஆசிரியர் தகுதி தேர்விற்கு கணிதம் ஷார்ட்கட் சொல்லிக் கொடுங்கள்
Anna nenga ragasiyama enime shortcut la solli kututhathan undu... Question paper etuthavan namba channel a pathurupano 😤
Ama kandipa
Yes.. Yes
Bro vera level super
Hi sir group 1 exam tamil வழி students என்ன படிக்க வேண்டும். Syllabus என்ன என்று ஒரு video podunga sir. என்னை போன்ற tamil வழி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
G4 new student ku yeppo sir class start pannu vinga
தமிழ் subject-யும்,ஆல் போட்டு,இப்டி நடத்துனிங்கனா,,,நல்லா இருக்கும் ....சகோ
நேத்து exam hall a போட முடியாத கணக்கை வீட்டில் யூடியூப் பாக்காமா போட்டுட்டேன். Reasion time. So time management பத்தி ஒரு வீடியோ போடுங்க brother pls.
Po Anna na maths veruthuta
Tet exam ku yarelam annata request pantringa..
Sir please tet ku sums start panunga sir
ஐயா இன்று கணிதத்தில் இடம் பெற்ற கேள்விகள் 1.5 மதிப்பெண் கேள்விகளே அல்ல,20 மதிப்பெண் கேள்வி அளவுக்கு இருந்தது எனில் நேரத்தை எப்படி மிச்சம் செய்து கணிதத்தை செய்து பார்க்க முடியும்????ரொம்ப ரொம்ப கடினம் தான் இன்றைய கணித கேள்விகள்
Bro Tet examkkum maths class poodunga formula vacum SOLLITHANAGA all sylabussum cover pannunga pls,question eppade KAETALLUM naanga attend panra mathire SOLLITHANAGA pls
எதிர் பார்த்த அளவுக்கு இல்லை மிகவும் கடினம்
S
Ama la kastam than.tamil la ethana question potingapa
Group 2 எளிமையாக இருந்தது இது மிகவும் மோசம்.
S bro maths kavithi vitruchupa so sad
Na tamil la 92 poten Ninga
Sir TET paper 1 ku maths, english, psychology important video podunga please sir
Pakadai kanakum mattum dhan paarthen unga video la adhu mattum correct sir thanks
23 / 25 ku na....thank u anna.....first thanks for Jesus.... second for my dr brother u
Epti pa
@@mohanakannan2242 😀
Entha material padichinga sonna enaku use aagum😮
@@krishnavenib7793 scl books
Anna neenga solluramaatiri easy irukku but examala thinking panna mudilla anna enaku romba kastama irunthuchu anna enaku job kidakkama Anna
Veni nenga M. S. R. clg
உங்களுக்கே அரை மணி நேரம் ஆகிறது. எங்களுக்கு சுத்தமாக நேரம் போதவில்லை
Same feeling, bro. y blood same blood
Super vera level sir thank you very much
Hi sir kindly start 6th to 12th social history & polity unit wise online test batch..
Hi sir. Tet exam ku vedio order panni topic wise kodunga Theda kashtama irukku
Hi Jp sir..unga voice mattum than eñgukku aaruthal .. porantha ungalaipola talented ah irukkanum illana Pirakkamale poidalam.
Mental
Amanga
Ya its true
அண்ணா tet paper 1 க்கு class போடுங்க pls எங்களுக்கு ரொம்ப help fullல்லா இருக்கும்
Thank you so much anna romba romba romba nandri ... tnpsc hero anna nenga..
Tet examku maths class sir
Appadiye Police examkku videos podunga,,🤝
Brother ethanai 1000maths pottinga aana athayum thaandi kettanga parunga g4maths sema👌😔
😅ama pa
Hi bro ninga maths solli kuduthathu TNPSC group 4 exam ku romba usefula irunthuchu. Maths shortcut sollikuduthathuku thanks
Anna Tet paper 1,2 Ku video poduga bro pls....response pannuga bro
Thank you bro
Tet papar 1ku guide pannunga na
Anna maths easy ya erukum nu unga videos follow panen..but easy ya erukunum patha difficult aa eruthuchu😒
Crct ah soniga.same feeling 👍👍
அண்ணா ,தமிழ் ,பொதுஅறிவு நல்லா எழுதி ,கணக்கு ஒரு கேள்வி கூட எழுதவில்லை,எனக்கு பயிற்சி கொடுங்க, அடுத்த தேர்வில் முயற்சி செய்கிறேன், எனக்கு ,கூட்டல் கழித்தல், பெருக்கல் வகுத்தல் எல்லாம் தெரியும் ஆனால் என்னால் கணக்கு போட முடியவில்லை
School book sums la solve pannunga bro athu useful ah irukum.. Book sums mudichutu question paper sums ku vantha inum knjm easy ah irukum bro...
Super sir
fail anathuku entha karanum sola mudiyathu na tha karanam but i realised 1 ithu pathathu so innum effort podanum 80 %effort is not enough to success...
ம்ம் கண்டிப்பாக முயற்சி தொடர்ந்து வேண்டும் நண்பா எனக்கும் போச்சு தமிழ் 50 கணக்கு எல்லாம் போச்சு
@@m.ridhayam1482 vidunga pathukalam intha time padikarathu+ test potu pakarathu so kandipa mudiyum
Bro please tet ku std wise exercise sums sollikudunga ungalathan nambi erukom.
Sir group 1 English la matum than elutha mudiuma Tamil la elutha mudiyatha plss rly broo
TET exam paper 2 ku practice kudunga sir please
அண்ணா Tet | Class போடுங்கா Stop பண்ணவேண்டாம். Please கால் தொட்டு பண்ணிகிறேன்
algebra topic tha irukuradhulaye romba kastama irukudhu...so algebra ella model me formula illma shortcut sollithaanga anna....plzz
Thank you very much bro unga channel mattumthan na falopanan first time attend the exam very useful for videos and pdf
Thank you very much.
அண்ணா Tet paper 1க்கு கணிதம் கத்துக்கொடுங்க அண்ணா 🙏🙏🙏🙏
Yes
Sir please consider about your next plan for tntet 2
Anna unga maths and unga voice than exam hall la ketukitu irunthathu...unmaiyave ungaloda last minute tamil illakanam study and last minute study pdf romba usefulla irunthathu......naaa ellam maths poduvenu ethir pakkave illa..unga tricks ennaku romba pidikum...but today ethir patha questions ethuvum varala athan kojam kastama iruku...
6 to 10 fulla cover pannunga sir ungala nambi tha irukom sir Old question paper fulla cover pannunga sir eppam class start pannuveenga sir
மிக்க நன்றி அண்ணா மற்றும் அண்ணா groups
Bro police exam ku maths and psychology video podunka bro
Tet maths ku guide panunga bro... Class iruntha kuda join panikalam anna....
Anna please tet exam ku class eduga 🙏
Bro plz scl book vachu sollikodunga.plzzzz brother.indha maths nalaye ennala pass panna mudila.plz unga method of teaching romba easy ah iruku.nenga enna mari irukavangaluku help pannunga.
Sir TET 1 classes start pannunka pls
Yosikara alavuku time patthala bro
Enna bro class quickka start pannunga I am waiting.
Sir, humble request,, GROUP1 KU CLASS எடுங்க PLSSS
TET paper 2 maths vedeo upload pannuga sir.. Plss my request sir.
அண்ணா ஆசிரியர் தகுதித் தேர்வு வகுப்பு தயவு செய்து சொல்லிக் கொடுங்க
Group 2 written exam and group 1 ku post poduga bro
anna railway exam ku topic wise nadathonga...previous year questions ellame solve panni katunga...plz
Super sir, hats off to you sir, because of your maths class, confidently i attended yesterday maths. Thank you sir
Anna group 8 kum notes test ellam poduga na. Please unga class ellame romba usefulla iruku. Maths unga tricks follow pannitha pota anna. Super. Romba thanks anna.
time and distance and train sums inum neraya sum nadathoonga...
School book la irunthu maths vanthucha sir
Veraleval 🤝 bro
Nega soli kudutha dha matum dha vasu group 4 write panom.....nega kudutha tamil material la irundhu neraya questions vandhu irunsu...tet paper 2 maths & science class start panuga anna.....
ரொம்ப நன்றி தல
Tet paper 1 and 2 questions podunga bro
Sir ple take class for ibps exam sir. Ple share notes sir.
Unga short cut la ellam sumkum set agala bro always best formula method
தயவு செய்து இது ஒரு question nu கேட்ருக்காங்க அப்படினு சொல்லாதீங்க, எங்களுக்கு தான் தெரியும் எக்ஸாம் time la இத புரிஞ்சுக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு,
Thank you brother.please Upload tet exam maths
Tet papper 1 maths syllabus way teach pannuga Kodi punniyama erukkum brother!
Sir,tet class nadathunga please
Thank you
Anna group 1 ku maths start pannuga anna plsss 🙏🙏
Si please TET ku paper 2 maths class podunga .....🙏🙏🙏
Sir tet ku help pannuge air
6 th to 10 th maths class edunga sir plz
Pls, teach tntet maths.
Pls அண்ணா இந்து சமய அறநிலைத்துறை தேர்வுக்கு எங்களுக்கு வழி காட்டுங்கள் இந்த மாதிரி நோட்ஸ் கொடுங்க
Antha exam eppo call for pannivanga, na mphil muduchurken, apply panlama
@@srilingamoorthy3089 group 7&8 aply date mutinchichi pa sep 9&10 exam ..