oora therinjukitten Song Padikkathavan KJ Yesudas | Ilaiyaraja | Rajini ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Singer : K.J.Yesudas | Music : Ilaiyaraaja
    Starring : Rajinikanth & Ambika
    Vairamuthu
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Raja Raja Cholan Naan Song • Video
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Комментарии • 14 тыс.

  • @anushka98
    @anushka98 7 лет назад +10101

    Rajini sir madhiri style aparam acting yaarum panna mudiyadhu very nice acting

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +79

    ஏது பந்த பாசம்... எல்லாம் வெளி வேஷம்...காசு பணம் வந்தா...நேசம் சில மாசம்... உண்மையான பாடல் வரிகள்🎶🎶🎶❤ 2022 இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍

  • @rajeevanrajee2793
    @rajeevanrajee2793 3 года назад +758

    2021 இல் இந்த பாடலை யார் எல்லாம் கேக்குறிங்க ஒரு லைக் போடுங்க

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 3 года назад +6356

    8.5 கோடிபேர் இந்த.பாடலை கேட்டு இருக்காங்க... 8 கோடிபேராவது கஷ்டத்துல இருக்கும்போது வந்து கேட்டவங்களாதான் இருப்பாங்க என்னைபோல 😭😭😭

  • @ragulragul1366
    @ragulragul1366 2 месяца назад +24

    First 80’s Tamil song to reach 100M 🔥🔥🔥

  • @mhmdameeamee7853
    @mhmdameeamee7853 2 года назад +36

    அடங்காத காள ஒன்னு அடி மாடா போனதடி கண்மனி... 🔥🔥🔥 இந்த வரியை கேட்கும் போது ஏதோ ஒரு feeling உண்டாகிறது. வேற யாருக்கெல்லாம்???

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 3 года назад +89

    தீபட்டகாயத்துல தேள்
    வந்து கொட்டுதடி கண்மனி
    அருமையானவரி வலிகள்

  • @chithrap5236
    @chithrap5236 2 года назад +42

    உண்மை தான் ரஜினி சார் மாதிரி நடிக்க ஸ்டைல் பண்ண இன்னும் இந்த உலகத்துல யாரும் பொறக்க போறது இல்ல பா vera leval hed saf 👌👌

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan 2 года назад +35

    சொந்த பந்தத்தை நம்பி ஏமாந்து போன என்னை மாதிரி ஆட்களுக்கு இந்த பாடல் தான் தேசியகீதம்❤

    • @sasirajsasi855
      @sasirajsasi855 2 года назад +1

      🙏

    • @brami4221
      @brami4221 2 года назад

      Theesiya geetham illai sir, Anupava geetham😰😰

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 2 года назад +3

      @@brami4221
      அனுபவ கீதம் [ பாடல் ] நிறைய இருக்கு ப்ரோ.. ஆனால்..
      சொந்த பந்தங்களை நம்பி
      ஏமாந்து போனவர்களுக்காக
      மட்டும்னு ஒரு நாடு இருந்தால்
      அந்த நாட்டில் இந்த பாடல் தான்
      தேசியகீதமாக இருக்கும்

    • @brami4221
      @brami4221 5 месяцев назад

      Athu um sarithannn😮​@@KoLaaruThamizhan

  • @pnithyapalanichamy8643
    @pnithyapalanichamy8643 2 года назад +35

    1000 முறை இந்த பாடலை கேட்டுருப்பேன் மனதில் வலிகளோடு.............

  • @user-zu9cw8nx4b
    @user-zu9cw8nx4b 3 года назад +181

    சொந்தமே ஒரு வானவில் அந்த
    வர்ணம் கொஞ்ச நேரம்.👌👌👌👌👌எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

  • @thalapathyhelpmereach1ksub86
    @thalapathyhelpmereach1ksub86 2 года назад +33

    இது வெறும் பாடல் அல்ல பலரது வாழ்வின் பாடம்!!!

  • @karthikraja4982
    @karthikraja4982 2 месяца назад +27

    பேமிலி பிரச்சினையில் 2024 இந்த பாடலைக் கேட்பவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க🙏🙏🙏

  • @commentmyideas4523
    @commentmyideas4523 4 года назад +169

    பிறப்பில் இருந்து இறப்பு வரை ஏதேனும் ஒரு தருணத்தில் இப்பாடல் உதவும் 🙂(வலி நிறைந்த சிரிப்புடன்).

  • @sasi.p6363
    @sasi.p6363 3 года назад +137

    இவ்வுலகில் உண்மையான அன்பிற்கு மதிப்பு இல்லை என்பதை புரிந்துக்கொள்ள இந்த பாடல் மிக சிறந்த எடுத்துக்காட்டு. ....

    • @ramkumarramkumar5622
      @ramkumarramkumar5622 3 года назад +2

      Matravarai nampathe un parents nampuga avankakitta mattume unmaiyana anbu irugu

    • @samysamy8325
      @samysamy8325 3 года назад +1

      Semma paaa

    • @subhamsingam2653
      @subhamsingam2653 3 года назад

      @@ramkumarramkumar5622 mass bro

    • @kamalshanmugam7681
      @kamalshanmugam7681 3 года назад

      அண்ணா நீங்கள் சொன்ன வரிகள் அனைத்தும் உண்மை எது பாத்த பாசம் எல்லாம் 🤫🤫🤫🤫

    • @aruldoss6617
      @aruldoss6617 3 года назад

      @@samysamy8325 A

  • @sridharakash4716
    @sridharakash4716 7 лет назад +51

    உன்மையான உறைகள், உன்மையான வரிகள்..

  • @elumalaivenogopal211
    @elumalaivenogopal211 2 года назад +28

    உண்மையான அன்பு வைத்து தோற்றவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😭😭😭😭

  • @VillageTraditionalHomeLife
    @VillageTraditionalHomeLife 6 лет назад +123

    படம் : படிக்காதவன்
    பாடல் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    இசை : இளையராஜா
    பாடலாசிரியர்: வைரமுத்து
    பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன்
    பாலக் குடிச்சிப்புட்டு பாம்பாகக் கொத்துதடி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    -
    ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
    காசு பணம் வந்தா நேசம் சில மாசம்
    சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ
    வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ
    என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
    என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
    தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி
    -
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    -
    நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி
    ஆளக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோனி
    சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
    பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்
    பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புல்லத்தின்னும்
    கலிகாலமாச்சுதடி கண்மணி என் கண்மணி
    அடங்காத காள ஒன்னு அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி
    -
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன்
    பாலக் குடிச்சிப்புட்டு பாம்பாகக் கொத்துதடி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி

  • @muthukumarpandi2355
    @muthukumarpandi2355 3 года назад +163

    50 million+ (5 crore) views and 150K+ Likes
    It's the first-ever Tamil song from the 80s to achieve this milestone.. Super star Rajinikanth... Thalaiva ❤

    • @Rajinists
      @Rajinists 3 года назад +10

      Thanks for seeing our tweet on @RajiniFC page :D

    • @muthukumarpandi2355
      @muthukumarpandi2355 3 года назад +8

      @@Rajinists yes bro i saw in our page Only ❤❤

    • @maxtamil556
      @maxtamil556 3 года назад +2

      Super

    • @edisondd27
      @edisondd27 3 года назад +2

      Now 60M
      Thalaivar always maasss

    • @rajas5070
      @rajas5070 3 года назад +5

      Enai thotu allikonda manan song reach 71 million (7 crore) views

  • @thalapathyhelpmereach1ksub86
    @thalapathyhelpmereach1ksub86 2 года назад +30

    அம்மா அப்பா இல்லாது அநாதை இல்லத்தில் வளர்ந்தேன் 25முடிந்து உலகத்தை புரிந்தேன்.என் சகோதரர்களின் சொந்தங்களின் பாசங்களின் பாசத்தை தேடினேன்கூட இருந்த தம்பி அண்ணனே தன் மனைவியின் சொல்கேட்டு என்னை தவிக்க வைத்தான் எனக்கென்று என் தன்னம்பிக்கையை விட ஒரு சொத்துமில்லை இறுதியில் ஏழை நான் ஆனால் இன்றுவரை நம்பிக்கை என் மனதில் 😢😭

    • @hajihaji9540
      @hajihaji9540 2 года назад +3

      முன்னேறு நண்பா....எவனையும் நம்பாதே

    • @dharma-wi5937
      @dharma-wi5937 2 года назад +1

      Evanum illama irukarathuthan nallathu yaena enna pola ellathiliyum nambi yemanthu poveenga unga mela vainga nambikiyae namaku athan uravu nanban kaadhal appa amma ellam

    • @praveenk9362
      @praveenk9362 2 года назад

      ❤❤❤❤❤👍

    • @rajendrans7538
      @rajendrans7538 2 года назад

      நம்பிக்கையை மட்டுமே நமக்கு பலம்

  • @premanandp641
    @premanandp641 2 месяца назад +14

    இது போல முகபாவனைகள் காண்பித்து நடிக்க சொல்லுங்க இப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் நான் என்று பினாத்தும் விக் மண்டையணை. அவனுடைய அரை டவுசர் ரசிகர்கள் இந்த பாடலை பாருங்கடா. உங்களுக்கு புத்தி வரும்.
    THE BEST EMOTIONAL SONG BY OUR THALAIVAR WITH RAJA SIR'S FANTASTIC MUSIC. WE CAN WATCH THIS SONG HUMPTY NUMBER OF TIMES. THALAIVAAAA....
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @JayakumarS-wu5cy
      @JayakumarS-wu5cy 2 месяца назад +1

      Dei loosu amai kelattu koothiyane yarda wig vachi nadikran rajini dhanda wig punda 😂😂😂 indha mari ajith amai kunjana nadika soldra punda nadika theriyadha pundaikulam neenga fan da pundamavane 😂😂😂
      Rajini oru sotta
      Ajith oru potta😂😂

    • @singlegirl1399
      @singlegirl1399 2 месяца назад

      Arivu ketta punda dhathi punda ajith fan 😂😂 nee oru kelatu koothi fan poda anguttu sotta mandaya ranji sombu nakki 😂

  • @vivek-k.93
    @vivek-k.93 2 года назад +19

    Happy Birthday Legendary Singer Yesudas, Dasettan❤️

  • @chikkutv7371
    @chikkutv7371 2 года назад +27

    ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
    காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
    இது வரி அல்ல பல பேரின் மன வலி........ புண் பட்டவர்களுக்கு தெரியும் இந்த பாடலின் அருமையும் உறவால் உதரபட்டவர்களின் அழுகையும்.........

  • @jeyamuthuv3714
    @jeyamuthuv3714 3 года назад +46

    உறவுகளால் வரும் துரோகத்தை அழுத்தமாக பிரதிபலிக்கும் பாடல்... என் வாழ்க்கையில் ஒரு அங்கம் இந்த பாடல்...

  • @mottamadiboys
    @mottamadiboys Год назад +16

    எத்தனை முறை என்று நினைவில்லை ❤️❤️❤️ஆனால் எம் தலைவரின் அந்த முக பாவனைக்கும், வரிகளுக்கும் ❤️❤️நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் ❤

  • @THELONETRAVELER
    @THELONETRAVELER 2 года назад +19

    Rajni Sir is my King, my God, and My master. There is no one like Rajni Sir. He redefined Indian Cinema.
    All wishes and prayers for all success from my heart Rajni Sir.

  • @luckan20
    @luckan20 8 лет назад +69

    KJ Jesudas was simply rocking the song. Beautifully acted by Rajini and no words for Raja sir composition.

  • @kasanragu4723
    @kasanragu4723 3 года назад +72

    ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
    காசு பணம் வந்தா, நேசம் சில மாசம்!வேப்பிலை கருவேப்பிலை, அது யாரோ நான் தானோ?பந்தமே முள்ளானதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்!

  • @joshuajohn7720
    @joshuajohn7720 2 года назад +15

    ஏது பந்த பாசம்
    எல்லாம் வெளி வேஷம்
    காசு பணம் வந்தா நேசம்
    சில மாசம்
    சிந்தினேன் ரத்தம்
    சிந்தினேன் அது எல்லாம்
    வீண் தானோ வேப்பிலை
    கரிவேப்பிலை அது யாரோ
    நான் தானோ
    சொந்தமே ஒரு
    வானவில் அந்த வர்ணம்
    கொஞ்ச நேரம் பந்தமே
    முள்ளானதால் இந்த
    நெஞ்சில் ஒரு பாரம்
    Addicted to this lyrics 💔💔💔

  • @a.karuppaswamy9873
    @a.karuppaswamy9873 3 года назад +91

    பங்காளிகளின் துரோகத்தை சொல்லும் அருமையான பாடல் 😭

  • @imiflaal3241
    @imiflaal3241 2 года назад +53

    2022😘🥰ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள் 😍😍

  • @user-lj6ck4zz7x
    @user-lj6ck4zz7x 5 лет назад +26

    ஒரு 35 வயது மனிதர் அப்போது தமிழ்நாட்டு இளைஞர்களின்் கடவுளாக இருந்தார்....அவர் பெயர் ரஜினிகாந்த் ..
    இந்த படம் நடிக்கும்போது 1986ல் அவருக்கு 35 வயது....
    ஆனால் , இப்போதும் அவர் மாஸ் குறையவே இல்லை...... "பேட்ட" படத்தின் பிரம்மாண்டமான வெற்றியே அதற்கு சாட்சி....

  • @Notounemployment
    @Notounemployment Год назад +17

    Good song
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    பச்சக் குழந்தையின்னு
    பாலூட்டி வளர்த்தேன்
    பால குடிச்சிப்புட்டு
    பாம்பாக கொத்துதடி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    ஏது பந்த பாசம்?
    எல்லாம் வெளி வேஷம்
    காசு பணம் வந்தா
    நேசம் சில மாசம்
    சிந்தினேன், ரத்தம் சிந்தினேன்
    அது எல்லாம் வீண் தானோ?
    வேப்பிலை, கரிவேப்பிலை
    அது யாரோ நான் தானோ?
    என் வீட்டுக் கன்னுக்குட்டி
    என்னோட மல்லுக் கட்டி
    என் மார்பில் முட்டுதடி
    கண்மணி என் கண்மணி!
    தீப்பட்ட காயத்தில
    தேள் வந்து கொட்டுதடி
    கண்மணி கண்மணி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    நேற்று இவன் ஏணி
    இன்று இவன் ஞானி
    ஆள கரை சேத்து
    ஆடும் இந்தத் தோனி
    சொந்தமே, ஒரு வானவில்
    அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
    பந்தமே, முள்ளானதால்
    இந்த நெஞ்சில் ஒரு பாரம்
    பணங்காச கண்டு புட்டா
    புலி கூட புல்ல தின்னும்
    கலிகாலம் ஆச்சுதடி கண்மணி!
    என் கண்மணி!
    அடங்காத காள ஒன்னு
    அடிமாடா போனதடி
    கண்மணி கண்மணி!
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    பச்சக் குழந்தையின்னு
    பாலூட்டி வளர்த்தேன்
    பால குடிச்சிப்புட்டு
    பாம்பாக கொத்துதடி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!

  • @deepandeepan8656
    @deepandeepan8656 4 года назад +577

    ஏமாற்றும் உறவுகள் இருக்கும்வரை இந்த பாடல்-க்கு பார்வையாளர்கள் இருப்பார்கள்.....

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 года назад +31

    "ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாலும் புரிஞ்சிருச்சு
    கண்மணி என் கண்மணி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாலும் புரிஞ்சிருச்சு
    கண்மணி என் கண்மணி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாலும் புரிஞ்சிருச்சு
    கண்மணி என் கண்மணி
    பச்சக் குழந்தையின்னு
    பாலூத்தி வளர்த்தேன்
    பால குடிச்சிப்புட்டு
    பாம்பாக கொத்துதடி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாலும் புரிஞ்சிருச்சு
    கண்மணி என் கண்மணி
    ஏது பந்த பாசம்
    எல்லாம் வெளி வேஷம்
    காசு பணம் வந்தா
    நேசம் சில மாசம்
    சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்
    அது எல்லாம் வீண்தானோ
    வேப்பிலை கருவேப்பிலை
    அது யாரோ நான்தானோ
    என் வீட்டுக் கன்னுக்குட்டி
    என்னோட மல்லுக் கட்டி
    என் மார்பில் முட்டுதடி
    கண்மணி என் கண்மணி
    தீப்பட்ட காயத்தில
    தேள் வந்து கொட்டுதடி
    கண்மணி கண்மணி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாலும் புரிஞ்சிருச்சு
    கண்மணி என் கண்மணி
    நேற்று இவன் ஏணி
    இன்று இவன் ஞானி
    ஆள கரை சேத்து
    ஆடும் இந்தத் தோணி
    சொந்தமே ஒரு வானவில்
    அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
    பந்தமே முள்ளானதால்
    இந்த நெஞ்சில் ஒரு பாரம்
    பணங்காச கண்டு புட்டா
    புலி கூட புல்ல தின்னும்
    கலிகாலம் ஆச்சுதடி
    கண்மணி என் கண்மணி
    அடங்காத காள ஒன்னு
    அடிமாடா போனதடி
    கண்மணி கண்மணி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாலும் புரிஞ்சிருச்சு
    கண்மணி என் கண்மணி
    பச்சக் குழந்தையின்னு
    பாலூத்தி வளர்த்தேன்
    பால குடிச்சிப்புட்டு
    பாம்பாக கொத்துதடி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாலும் புரிஞ்சிருச்சு
    கண்மணி என் கண்மணி"
    ~~~~~~~¤💎¤~~~~~~~
    💎படிக்காதவன் 💎1985
    💎ஜேசுதாஸ்
    💎இளையராஜா
    💎வைரமுத்து

  • @suranjikrishna603
    @suranjikrishna603 7 лет назад +71

    இந்த பாடல் வரிகளும் என் வாழ்க்கையும் ஒரே மாதிரி

  • @saraswathi7499
    @saraswathi7499 2 месяца назад +16

    First 80s kollywood video song to reach 100 M views.

  • @imaxstudio5087
    @imaxstudio5087 3 года назад +144

    Iᑎ 2021 🥳 മലയാളീസ്

    • @viswanathanvs7582
      @viswanathanvs7582 3 года назад +1

      Sunday march 2021 12:25pm

    • @annievarghese6
      @annievarghese6 3 года назад +1

      നമ്മുടെ ദാസേട്ടൻ സൂപ്പർ.

  • @atheash
    @atheash 3 года назад +106

    Born In 2003
    Die Hard Fan Of Rajini Sir 🙏❤️

  • @thangarasann8517
    @thangarasann8517 2 года назад +21

    கேட்கும்போதே கண்களில் கண்ணீர் நிரம்ப வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @user-be6ff4xq4m
    @user-be6ff4xq4m 2 года назад +15

    காசு பணம் வந்தா நேசம் சில மாசம்😢... வைரமுத்து வின்... வைர வரிகள்.... 👌💯

  • @_smile_killer_ajith98
    @_smile_killer_ajith98 3 года назад +64

    எமாற்றும் உறவுகள் இருக்கும் வரை இந்த பாடல் நினைவுக்கு வருகிறது

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +2555

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇👇

  • @sheikmlc
    @sheikmlc 8 лет назад +68

    உறவுகளில் மேலான உறவு சகோதர உறவு...love U Brother

  • @mkparamu9698
    @mkparamu9698 Год назад +14

    இந்த பாடலின் அனைத்து வரிகளும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து குடும்பத்தினர்க்காக அனைத்தையும் தியாகம் செய்த அனைவரும் சமர்பிக்கிறேன்.......அடங்காத காளை ஒன்னு அடி மாடக போனதடி........ உண்மை உண்மை.......

  • @mohanasmp2421
    @mohanasmp2421 4 года назад +19

    Recently addicted this song 👌👌👌சொந்தமே ஒரு வானவில்...அந்த வண்ணம் கொஞ்சம் நேரம்....!!!😭😭😭😭

    • @saravananduraisamyparasura4905
      @saravananduraisamyparasura4905 4 года назад +1

      Sun tv la padam potanga

    • @mohanasmp2421
      @mohanasmp2421 4 года назад

      @@saravananduraisamyparasura4905 hmm theriyum😂😂😂antha movie na neraiya tym paaththurukka...song pidikkum....but ipo thaan romba like pandra💕

    • @mohamednoorul7541
      @mohamednoorul7541 4 года назад

      Thalaiwar wara rago

  • @arivupriyacouples
    @arivupriyacouples 3 года назад +20

    வலி வரும் காலங்களில் இந்த பாடல் வரிகள் ஆறுதல் அளிக்கிறது 😊

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 года назад +24

    இது போன்ற பாடல்கள் பார்க்கும் போது நமக்கு துரோகம் செய்தவர்கள் கண்முன்னே வந்து செல்வார்கள் பாருங்கள் அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்டி பேச வேண்டும்

  • @sathishkumarlk3137
    @sathishkumarlk3137 11 месяцев назад +13

    ಲವ್ from ಕರ್ನಾಟಕ........ ಸೂಪರ್ ಸ್ಟಾರ್ ರಜಿನಿ ಸರ್..... 💕💕ಸಂಗೀತ - ಸಾಹಿತ್ಯ --ಧ್ವನಿ 👌🏻👌🏻👌🏻

  • @saisanime4202
    @saisanime4202 2 года назад +39

    22/11/2021 பாத்தவங்க லைக் போடுங்க... 😭😭😭😭

  • @arunnivash6197
    @arunnivash6197 3 года назад +40

    ஏது பந்த் பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தால் வீசும் சில மாசம்👌👌👌👌👌👌👌👌👌

  • @anushiyamohan27
    @anushiyamohan27 3 года назад +35

    ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
    கண்மணி என் கண்மணி! (2)
    பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
    பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!
    (ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
    ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
    காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
    சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
    அது எல்லாம் வீண் தானோ?
    வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
    என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
    என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
    தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!
    (ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
    நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
    ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
    சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
    பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
    பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
    கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
    அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!
    (ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

  • @mottamadiboys
    @mottamadiboys Год назад +10

    ❤️❤️தலைவர் அழுகறதும் ஒரு தனி ஸ்டைல் தான் ❤️❤️அது அவருக்கு மட்டும் தான் பொருந்தும் ❤️❤️அவர் மட்டுமே 🔥சூப்பர் ஸ்டார் 🔥😍

  • @manikandanr8803
    @manikandanr8803 3 года назад +310

    Night la intha song kekuravanga click here

  • @rajnidharma2576
    @rajnidharma2576 8 лет назад +142

    this song teach me many lessons and I found many wounds inside me .....

  • @rajangana527
    @rajangana527 5 лет назад +53

    2019 etha song keakaravanga oru like poduga 😍😍

  • @kalaijeeva7859
    @kalaijeeva7859 2 года назад +15

    இந்த பாட்டுல சொன்ன எல்லாமே எனக்கு நடந்து இருக்கு இந்த பாடலை 1000 முறைக்கு மேல் கேட்டிருக்கிறேன்

  • @sulaimansulaiman2512
    @sulaimansulaiman2512 2 года назад +19

    கஷ்டத்தை நினைத்து கண்ணீர் சிந்தவைத்தும்..
    கஷ்டத்தை கடந்து செல்ல ஆறுதலாகவும் அமைந்த பாடல் 🙏🙏🙏🙏

  • @maniapillai9177
    @maniapillai9177 5 лет назад +31

    சோகமா இருக்கும் போது இந்த பாடல கேட்டா மனசுக்கு ஆறுதலா இருக்கும்😔😞😣

    • @sivasivashanker8511
      @sivasivashanker8511 5 лет назад

      Mania Pillai இத பாடமா எடுத்துகிட்டா
      வாழ்கையே நல்லா இருக்கும் 😁😁

    • @gayugayathri7734
      @gayugayathri7734 5 лет назад

      Mm

  • @muralikumar610
    @muralikumar610 4 года назад +29

    எல்லா 90s kids kum பிடிக்குமா என்று தெரியவில்லை, ஆனால் நான் வாரத்தில் 5 முறையாவது கேட்பேன்.

    • @kaala1240
      @kaala1240 4 года назад +4

      Naan oru list vechiruken bro , 25 Thalaivar songs all 70s to early 90s ..... Daily ketpen while travelling to and from office and before sleep ,,,,,

    • @muralikumar610
      @muralikumar610 4 года назад

      @@kaala1240 ok. your name.

    • @kaala1240
      @kaala1240 4 года назад

      @@muralikumar610 surya

    • @muralikumar610
      @muralikumar610 4 года назад

      @@kaala1240 ok, bro எனக்கு திருநெல்வேலி ,உங்களுக்கு எந்த ஊரு.

    • @kaala1240
      @kaala1240 4 года назад

      @@muralikumar610 சென்னையில் settled bro 8 வருஷமா ...... native கோவை பக்கம் ......

  • @alshabil9216
    @alshabil9216 2 месяца назад +15

    Who came here after this video get's 100 million 🌸❤️‍🔥🌟👉

  • @nagavenimadhu355
    @nagavenimadhu355 5 лет назад +30

    தமிழ் பாடல் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் இந்த பாட்டுக்கு என்று தனி இடம் உண்டு

  • @nl2445
    @nl2445 2 года назад +42

    No fancy dress, no makeup, no rich sets.. just a drunk walk on a street.. Yet stylish and epic.. even after 35+ years.. Just Thalaivar things...

    • @ANBU23_
      @ANBU23_ 2 года назад

      Thalaivar for a reason 🔥🔥🔥

  • @janaselvam7314
    @janaselvam7314 3 года назад +252

    இந்தப் பாட்டின் வரிகள் யாரும் வாழ்வோடு ஒத்துப் போகிறதா ஒரு லைக் போடுங்க

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 3 года назад

      என் வாழ்வோடு நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிறது

    • @mvijay7034
      @mvijay7034 3 года назад

      My life

    • @deivamr8468
      @deivamr8468 3 года назад +1

      @@ramkumarmangaladevi1991 8

  • @Srinivasan._507
    @Srinivasan._507 8 месяцев назад +36

    ஊர தெறிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி
    ஆண் : {ஊரா தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி} (2)
    ஆண் : பச்சை கொழுந்தையின்னு
    பாலூட்டி வளர்த்தேன்
    பால குடிச்சிப்புட்டு
    பாம்பா கொத்துதாடி
    ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி
    ஆண் : ஏழு பந்த பாசம்
    எல்லாம் வெளி வேசம்
    காசு பணம் வந்த
    நேசம் சில மாசம்
    ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்
    அது எல்லாம் வீண்டானோ
    வேப்பிலை கரிவேப்பிலை
    அது யாரோ நான்தானோ
    ஆண் : என் வீட்டு கண்ணுக்குட்டி
    என்னோட மல்லு கட்டி
    என் மார்பில் முட்டுதடி
    கண்மணி என் கண்மணி
    தீப்பட்ட காயத்தில
    தேள் வந்து கொடுத்தடி
    கண்மணி … கண்மணி
    ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி
    ஆண் : நேற்று இவன் யேனி
    இந்து இவன் ஞானி
    ஆல கார சேத்து
    ஆடும் இந்த தோனி
    ஆண் : சொந்தமே ஒரு வானவில்
    அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
    பந்தமே முல்லானதால்
    இந்த நெஞ்சில் ஒரு பாரம்
    ஆண் : பணங்காச கண்டுபுட்டா
    புலி கூட புள்ளத்தின்னும்
    கலிகாலம் ஆச்சுதடி
    கண்மணி என் கண்மணி
    அடங்காத கால ஒண்ணு
    அடிமாடா போனதாடி
    கண்மணி…. கண்மணி…
    ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி
    ஆண் : பச்சை கொழுந்தையின்னு
    பாலூட்டி வளர்த்தேன்
    பால குடிச்சிப்புட்டு
    பாம்பா கொத்துதாடி
    ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி

    • @kpraja3513
      @kpraja3513 8 месяцев назад

      Style na Thalaivar one and only Thalaivar ❤❤🥰😍👍🙏

    • @user-gf8xo5ce8n
      @user-gf8xo5ce8n 7 месяцев назад

      நாளும் அல்ல..நாலும் புரிஞ்சிடுச்சு..

    • @user-gf8xo5ce8n
      @user-gf8xo5ce8n 7 месяцев назад

      ஏழு அல்ல, ஏது பந்த பாசம்.

    • @user-gf8xo5ce8n
      @user-gf8xo5ce8n 7 месяцев назад

      கண்ணுக்குட்டி அல்ல, கன்னுக்குட்டி.. (கன்று)

    • @user-gf8xo5ce8n
      @user-gf8xo5ce8n 7 месяцев назад

      யேனி அல்ல, இவன் ஏணி..

  • @prasanthr7511
    @prasanthr7511 4 года назад +48

    உறவுகளை நினைத்து கவலையோட
    இந்த song கேக்கறவிங்க 😞யாரு

  • @manoharanmanoharan520
    @manoharanmanoharan520 2 года назад +35

    நம்பிக்கைக்குரியவர்கள் முதுகில குத்துறபோது வாற வலியிருக்கே சாவிலும் கொடியது 😢😢😢😢

    • @TLArunSA
      @TLArunSA 2 года назад

      Crt ah sonninga Bro...

  • @TLArunSA
    @TLArunSA 2 года назад +17

    எல்லோரும் அவங்க தேவைக்கு மட்டும் தான் நம்ம கூட இருக்காங்க....

  • @sasi.p6363
    @sasi.p6363 3 года назад +53

    நமக்கு நாம் தான் துணை எனப் புரிந்துக்கொள்ள எத்தனை ஏமாற்றம், எத்தனை வலிகள், எத்தனை அவமானம். .
    ..

    • @buvanabuvana541
      @buvanabuvana541 3 года назад +2

      Unmai

    • @priyadharsan.a3377
      @priyadharsan.a3377 3 года назад +1

      கருத்துகள் நிறைந்த பாடல்கள்

    • @meenamy437
      @meenamy437 3 года назад +1

      Rombe correct

    • @manivasagam8101
      @manivasagam8101 3 года назад +2

      Uravukalukkul nichchayam mariyaathaikkuriya idaiveli (gap) vaendum..

    • @manivasagam8101
      @manivasagam8101 3 года назад +1

      Appo thaan uravukal thodarum...

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 года назад +60

    அரசியலுக்கு அப்பாற்பட்ட ரஜினிகாந்த் எல்லாருக்கும் உண்டான சூப்பர் ஸ்டார் ❤️

  • @vibunithishm5977
    @vibunithishm5977 3 года назад +30

    Semma தத்துவப்பாடல்👌(புலி கூடப் புல்லை தின்னும் கலிகாலம்😀😀

  • @tamilnews8669
    @tamilnews8669 2 года назад +16

    கூட இருந்தவர்கள் முதுகில் குத்திய வர்கள் நினைத்து மிகவும் வருந்துகிறேன் ஏன் இவர்களிடம் நான் பழகினேன் என்று 😢😭.. சரியான பாடல் எனக்கு பொருந்தும்..

    • @anbuselvikrishnan1313
      @anbuselvikrishnan1313 2 года назад

      Absolutely

    • @satheesha.k.s131
      @satheesha.k.s131 Месяц назад +1

      விடுங்கள் நண்பா நிச்சயம் அனுபவிப்பார்கள்

  • @manikandanyugesh8442
    @manikandanyugesh8442 3 года назад +20

    ரஜினி சாரின் சோகப்பாடலிலும் என்னா ஒரு ஸ்டைல் நடிப்பு இவரைத்தவிர யாரும் இந்த பாடலுக்கு பொருந்தமாட்டார்கள் சூப்பர் தலைவா

  • @vanakam
    @vanakam 5 лет назад +44

    ஏது பந்த பாசம்
    எல்லாம் வெளிவேசம்
    காசு பணம் வந்தா
    நேசம் சில மாசம்

  • @palani5433
    @palani5433 5 лет назад +23

    சிலரது அன்பு ......
    அழகு உள்ள வரை ......
    சிலரது அன்பு ......
    அறிவு உள்ள வரை ......
    சிலரது அன்பு ......
    ஆரோக்கியம் உள்ள வரை......
    சிலரது அன்பு ......
    இளமை உள்ள வரை ......
    சிலரது அன்பு ......
    பணம் உள்ள வரை ......
    உண்மையான அன்பு.......
    உயிருள்ள வரை.......!!!!

  • @user-dk5gu3df2v
    @user-dk5gu3df2v Год назад +15

    பணம் இருந்தால் சொந்தமே நம்ம பின்னாடி பணமே இல்லை என்றால் நம்ம தணி ஆள் தான்

  • @gramesmith9898
    @gramesmith9898 3 года назад +25

    சோக பாடலில் கூட ஸ்டைல்ல இருக்கார் செம👌🏻👌🏻

  • @maryjothybasker9278
    @maryjothybasker9278 3 года назад +40

    Ethanai time mobile ketalum tv kekurathe thani feeling .. thalaivar reaction ultimate. Ktv la padam oduthu

  • @MuthuKumar-ow3cs
    @MuthuKumar-ow3cs 3 года назад +24

    இந்த பாடல் வரிகள் உங்கள் வாழ்கையில் நடந்து இருத்தல் லைக் பண்ணுக💔💔💔💔👍👍👍👍👍👍

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 месяцев назад +11

    🌹ஏது பந்தபாசம் எல் லாம் வெளிவேஷம் ! காசு பணம் வந்தால் !நேசம் சில மாசம் ! சிந்தி னேன் ரத்தம் சிந்தினே ன் ! அது எல்லாம் வீண் தானோ ? வேப்பிலை கருவேப்பிலை ! அது யாரோ நான்தானோ ? என் வீட்டு கன்னுக்குட்டி என்னோடு மல்லுகட்டி ! என் மார்பில் முட்டுதடி ! கண்மணி ! என் கண் மணி ! தீபட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி ! கண்மணி ! கண்மணி ! ஜேசுதாஸ் ஐயாவின் குரலில் கண்ணீர் விட லானேன் ! இளையரா ஜாவின் இசையில் ஏக்க மாயி போனேன்.வைர முத்துவின் வரிகளில் வசியமாகி போனேன் ! 💐🎤🎸🍧😝😘

  • @palani5433
    @palani5433 5 лет назад +31

    உண்மையான அன்புக்கு
    ஏமாறத் தான் தெரியும்
    ஏமாற்றத் தெரியாது ....

    • @jeyakodi9158
      @jeyakodi9158 5 лет назад +1

      Nammala mari atkal tha anna ipdi anbu vachu emanthu porathu😢😢

  • @palani5433
    @palani5433 5 лет назад +25

    இலவசமாக
    கிடைப்பதாலேயே...
    அன்பின் மதிப்பை
    யாரும்....
    உணர்வதில்லை.......!!!!

  • @sirippevarale1274
    @sirippevarale1274 3 года назад +46

    த்ரோகத்தால் வீழ்ந்த ஒவ்வொருவருக்கும் ..இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் மரண வலியே...

  • @Yaz-7869
    @Yaz-7869 Год назад +13

    100 million பார்வையாளர்கள் கூடிய விரைவில் அதுவும் 80ஆம் காலகட்டத்தில் வந்த ஒரு பாடலுக்கு.புதிய ரெக்கார்டாய்

  • @uthandarajan1818
    @uthandarajan1818 4 года назад +22

    இத்தன வருசம் கழுச்சு இப்பதான் எல்லாத்தையும் தெருச்சு கட்டே எல்லாரையும் 😚😚😚😚

  • @IrfanMN3
    @IrfanMN3 3 года назад +604

    2021 ல...கேக்குறவங்க யாராவது இருக்கிங்களா???😍

  • @prasanthdsp5894
    @prasanthdsp5894 4 года назад +20

    ஏது பந்த பாசம் எல்லாம் வேலி வேசம் காசு பணம் வந்தால் பாசம் சில மாசம்... உணரந்தவனுக்கு இது புரியும்....

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Год назад +20

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்🥺 அவர் இப்போது என்னுடன் இல்லை😢 இந்தப் பாடல் வாயிலாக அவரை உணர்கிறேன்🥺❤

  • @noufalshad1290
    @noufalshad1290 4 года назад +23

    Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani
    Male : {Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani} (2)
    Male : Pachcha kozhanthaiyinnu
    Paalootti valarthen
    Paala kudichipputtu
    Paambaaga kothuthadi
    Male : Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani
    Male : Yedhu bantha paasam
    Ellaam veli vesam
    Kaasu panam vandha
    Nesam sila maasam
    Male : Sindhinen raththam sindhinen
    Adhu ellaam veendhaano
    Veppilai kariveppilai
    Adhu yaaro naandhaano
    Male : En veettu kannukkutti
    Ennoda mallu katti
    En maarbil muttuthadi
    Kanmani en kanmani
    Theeppatta kaayathila
    Thel vandhu kottuthadi
    Kanmani … kanmani
    Male : Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani
    Male : Netru ivan yeni
    Indru ivan gnyani
    Aala kara seththu
    Aadum indha thoni
    Male : Sonthamae oru vaanavil
    Antha varnam konja neram
    Banthamae mullaanathaal
    Indha nenjil oru baaram
    Male : Panankaasa kanduputtaa
    Puli kooda pullaththinnum
    Kaligaalam aachuthadi
    Kanmani en kanmani
    Adangatha kaala onnu
    Adimaadaa ponadhadi
    Kanmani …. kanmani…
    Male : Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani
    Male : Pachcha kozhanthaiyinnu
    Paalootti valarthen
    Paala kudichipputtu
    Paambaaga kothuthadi
    Male : Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani

    • @chandrashekar5838
      @chandrashekar5838 4 года назад

      Thanks sir, if possible could u add lyrics meaning in English.

  • @pragadeeeswaranpragadeeswa2522
    @pragadeeeswaranpragadeeswa2522 4 года назад +20

    80's, 90's, 2k, 2k10, 2k20, enum pala varudangal kalithu keytallam this song is magical

  • @neha6169
    @neha6169 5 лет назад +36

    I think this is the first old Tamil song crossed 30M... Credit goes to raja sir, yesudas sir nd Talaivar☺☺☺☺

  • @saravanan-xb4uf
    @saravanan-xb4uf 2 месяца назад +9

    Thalaivar old song 100 million. God of Indian cinima

  • @praveenas1528
    @praveenas1528 3 года назад +24

    💔தீ பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி💔என்னோட வாழ்க்கையும் இந்த மாறி தான் இருக்கு💔என் வாழ்க்கைக்கு ஏத்த வரிகள்💔

  • @gunarohith3650
    @gunarohith3650 5 лет назад +22

    பட்டால் தான் புரியும் சிலருக்கு என்பார்கள் அப்பிடி பட்டை எல்லாருக்கும் இந்த பாடல் சமற்பனம்

  • @emtv533
    @emtv533 5 лет назад +22

    ஒவ்வருவர் வாழ்விழும் ஏற்படுகின்ற
    கசப்பான அனுபவத்தின் போது இந்த பாடலை கோட்டால் கன்னீர் தானாக வரும்

  • @murugaraj9868
    @murugaraj9868 Год назад +13

    இந்த பாடலை பாரட்டுவதற்கு
    என்னிடம் வார்த்தைகள் இல்லை...🥰

  • @manikandanyugesh8442
    @manikandanyugesh8442 3 года назад +40

    இவரைப்போல எனக்கும் ஒரு அண்னண் இருந்தார் ஆனால் காலத்தின் கோலம் அவர் இப்போது இல்லை ஆனால் இந்தப்பாடலுக்கு தகுந்தார்போல் நன்றி கெட்ட என்கூட பிறந்தவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் எனக்கு மனது வலிக்கிறது இந்த பாடலை கேட்கும்போது என்னா ஒரு அருமையான வரிகள் எழுதியர்க்கு நன்றி 100 தடவைக்கும் மேல் கேட்டாலும் சலிக்காத பாடல் 2021ல் யாரெல்லாம் கேட்கீரீர்கள்

  • @user-bw1pq7uz3k
    @user-bw1pq7uz3k 5 лет назад +23

    ஏது பந்தபாசம்
    எல்லாம் வெளிவேசம்
    காசு பணம் வந்தா
    நேசம் சில மாசம்...
    வைரமுத்துவின் வைர வரிகள்..

  • @arulr4041
    @arulr4041 2 года назад +19

    2022-ல் இந்த பாடலை கேட்பவர்கள் just one like please

  • @jaypereira6903
    @jaypereira6903 7 лет назад +240

    So fucking true. When I had money I had girl friend, family and friends. When money was gone girl friend left, family saw me as joke and friends avoided me. Lesson learnt. Now time has changed I ended up in canada. Life is good. But every time I hear this song my heart bleeds.