வரலக்ஷ்மி பூஜை , கிருஷ்ண ஜெயந்தி , நவராத்திரி , இந்த மாதிரி அனைத்துக்கும் ஒரே கடையில் வாங்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • api.whatsapp.c...
    K.SASIKUMAR
    Murugan Stores
    Shop no 156
    Kunnathur sathiram
    madurai-625001.
    Ph no : 8012882911 , 8754983702 , 8072797293
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    Hope u all enjoy this video
    For promotion
    Gayu Madurai Shopping
    Contact no : 9361729937

Комментарии • 153

  • @sangeethaselvakumar2554
    @sangeethaselvakumar2554 Год назад +47

    நல்ல மனிதர் இவர் கடைல வாங்கும் பொருள் அனைத்தும் நன்றாக இருக்கும் மனசு நிறைவாக இருக்கும் 🙏

  • @MeenakshiSundari-q6f
    @MeenakshiSundari-q6f Месяц назад +2

    அண்ணா உங்கள், பேச்சு ரொம்ப நல்லா இருக்கு, இறைவன் ஆசி பூரணம் நான், மதுரை, வந்தா, கண்டிப்பா, உங்களை, பார்ப்பேன், ஓம், நமசிவாய 🎉🌺👌

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Год назад +33

    உங்க கடையை பார்க்கும் போது ரொம்ப அழகா தெய்வங்கள் எல்லாம் பேசுவது போல் இருக்கிறது அருமை அண்ணா 🙏🙏நன்றி 🙏🙏

  • @getharagowrirekha2164
    @getharagowrirekha2164 Год назад +15

    மீனாட்சி அம்மன் அருளால் அவர் கடையில் வாங்கிய கண்ணனை என் பெண் சீமந்ததில் வைத்தேன், அவர் கூறியபடியே எங்கள் இல்லத்தில் கண்ணன் பிறந்தான். நன்றி அய்யா

  • @shakthiyvelanvl2249
    @shakthiyvelanvl2249 Год назад +70

    நானும் கிருஷ்ணர் பொம்மையை வாங்கினேன் அவர்கிட்ட இருந்து எங்களுக்கு குழந்தை பிறந்தது

  • @vijimuthu6066
    @vijimuthu6066 Год назад +6

    நே‌ற்று தான் கிருஷ்ணன் ஆர்டர் கொடுத்தேன் .இன்று வந்து விட்டார். ரொம்ப நன்றி .மிகவும் அழகாக உள்ளது.

  • @kasturimaheshvishwakarma776
    @kasturimaheshvishwakarma776 Год назад +11

    I buy Krishna on this shop I am blessed with boy baby 🙏

    • @priyaravi4694
      @priyaravi4694 Год назад +4

      Nenga online la vanguningala illa direct ah shop ah visit panni vanguningala?

    • @usharaghuvir6825
      @usharaghuvir6825 Год назад

      Number to order online?

  • @ushabalamurugan6847
    @ushabalamurugan6847 2 месяца назад

    அருமை அருமை பாக்க பாக்க ஆசையா இருக்கு இந்த முறை நான் மதுரைக்கு வரும் போது கண்டிப்பா உங்க கடையில தான் வாங்க வருவேன் என் மனசுக்கு பிடித்த அத்துனை பொருள்களும் உங்க கடையில் உள்ளது ஐயா. அருமை அருமை.

  • @King_of_GTA-5
    @King_of_GTA-5 Год назад +10

    ஐயா நீங்க பேசும் போது ரொம்ப கேக்க சந்தோசமா இருக்கு ❤❤

  • @priyankaabinaya5492
    @priyankaabinaya5492 Год назад +8

    Its true 8years I m waiting for little krishna my aunty buy it for me. I got krishna frm him.really god grace I gt concieve little radha is born to me.after concieve my hubby bought unjal for tat krishna. Very happy

  • @VSri-ky6qj
    @VSri-ky6qj Год назад +15

    Last year, evargetta kannan vangetu vanthem eppam 10 year kaliche , Eppam 9n month pregnan eruggan , it's TRUE world Tq anna .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @priyaravi4694
      @priyaravi4694 Год назад

      Nenga online la vanguningala illa direct ah shop la vanguningala

    • @VSri-ky6qj
      @VSri-ky6qj Год назад +1

      Nanga madurai than last year tarecta vagunam akka .

    • @VSri-ky6qj
      @VSri-ky6qj Год назад

      Nenga Potta video va parthu than vangenum Tq akka 🙏

  • @saranyam2885
    @saranyam2885 Год назад +14

    I purchased Amman face...safely they packed ...delivered fast...super genuine shop...tq from chennai

  • @vishnumithun7368
    @vishnumithun7368 11 месяцев назад +2

    Sir eanga oru Thoothukudi la irrinthu pona year vanthu pommai vangittu ponam avallvu alga irrku nenga sonthu crt than Krishna pomai vanguna baby kandappa varuam sonanga atha matheri eanga vettku Krishna vanthudanga romba nandri sit

  • @sribathra4251
    @sribathra4251 8 месяцев назад +3

    வாழைப்பழம் மாதிரி பேசுவான்...ஏமாற வேண்டாம்...
    சுவாமி நகைகள் வாங்கினோம் மட்டமான குவாலிட்டி... அநியாய விலை...

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 Год назад +43

    வருடாவருடம் இவரிடம் தான் நாங்கள் வாங்குவது வழக்கம் பொருட்கள் நன்றாக யிருக்கும் மற்ற கடையை விட விலை கம்மியாக யிருக்கும்.

  • @umamageshwari2330
    @umamageshwari2330 Год назад +6

    அண்ணா. என் மகளுக்கு குழந்தை பாக்கியம்தர வேண்டும் அகையால் நிங்கள் கன்னன் பொம்மை வேண்டும் சிறிய. பொம்மை விலை ஆன்லைன் கிடைக்குமா

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx Год назад +2

    Ellam ஆழகு உங்க ஷாப் பற்கும் போதே லக்ஷ்மி கடாட்சம் பெருக

  • @umamageshwari2330
    @umamageshwari2330 Год назад +7

    அண்ணா நிங்கள் 100வருடம் இருக்க வோண்டும்👌👌👌💐💐

  • @raghavirr7584
    @raghavirr7584 Год назад +14

    விலை சொல்லி விளக்கினால் வாங்க வசதியாக இருக்கும்

  • @shardarv6160
    @shardarv6160 11 месяцев назад +1

    All varieties are beautiful, let us have your prices along with the items. Mr.Sasikumar is very very good and happy to listen, wishing him all success

  • @KalaKala-mj9vj
    @KalaKala-mj9vj Год назад

    அண்ணாச்சி மதுரை அண்ணாச்சி உங்க கடையில எல்லாமே சூப்பர் சூப்பரா இருக்கு மெய்மறந்து போகிறோம் இந்த அம்பாளை என் நாங்கள் கிருஷ்ணகிரியில் இருந்து பேசுகிறேன் மதுரையிலிருந்து எப்படி வாங்குவது எனக்கு இரண்டு கைகள் இரண்டு கால் வரலட்சுமி அம்பாளுக்கு வேண்டும் எல்லாமே அருமையாக இருக்கிறது

  • @malasenthil2756
    @malasenthil2756 3 месяца назад +1

    எல்லாமே ரொம்ப அழகா இருக்கு அண்ணா

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 Год назад +4

    வீணை மரத்தாலானது கிடைக்குமா சரஸ்வதி பூஜைக்கு அம்மன் மடியில் வைப்பதற்கு ஆனது விலைப்பட்டியல் என்ன வரும்

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 Год назад

    Arumaiyaana oru manithar & arumaiyaana kadai❤ Kandippa naan Indiavukku varumbothu, Maduraikku vanthu ivar idam niraiya porul vaangguven, Varalaxmi Nonbukku, Krishnar Jayanthikku mattrum Marapatchi bommai, ithai anaittaiyum ivaridam naan vaanga vendum. Ungalukkum mikka nandri,Sago

  • @arundev8576
    @arundev8576 Год назад +3

    Siriya alavil ulla Varalakhmi silaihal video podunga unga video parthu vittu than naan maduraikku vanthu silai vaanga vendum

  • @shyamguhasankar
    @shyamguhasankar Год назад +1

    Beautiful idols 👌 romba nalla irukku, super narration 👏👏👏

  • @NITIEDUCARE
    @NITIEDUCARE Год назад +18

    Naanum krishanan vaanguna last year entha year 3 months pregnant ah eruka .... Thq sir

  • @jeyakishor
    @jeyakishor 2 месяца назад

    நாங்களும் இவரிடம் நிறைய பொம்மைகள் வாங்கி இருக்கிறோம்

  • @ganeshgan7624
    @ganeshgan7624 Год назад +4

    Vayulla chettiyar pilachukuvanga

  • @rajeshs8910
    @rajeshs8910 Год назад +1

    Nice video all items are good ❤from padur Palakkad kerala

  • @arundev8576
    @arundev8576 Год назад +4

    Price ethum sollavilai selva ganabathy store vidio podunga

  • @manjulav8096
    @manjulav8096 11 месяцев назад

    Sooo happy to see these,I didn't ur language

  • @Mydreamhome45
    @Mydreamhome45 Год назад +3

    Ayya neenga pesurathu manasu niranju ruku

  • @sankarkaruppasamy8032
    @sankarkaruppasamy8032 5 месяцев назад

    Yellam things solluraiga konjam solli sonna nalla irukum

  • @vidhyajashi4660
    @vidhyajashi4660 Год назад +1

    நாளைக்கு எங்களுக்கு முதல் பரிசு கிடைக்கும் நீங்கள் காட்டிய பொம்மைகள் பரிசு மற்றும் பல வேண்டியவை நிறைவேற்றும்

  • @surendransurendran7441
    @surendransurendran7441 Год назад

    Ellam rompa alaka eruku

  • @sridevitiruvarangam9769
    @sridevitiruvarangam9769 2 месяца назад

    Namaste
    I want “ Varahi” & “ Rajashyamala devi”
    6’ inches idols
    Pls tell me how much rate🎉

  • @skgamers11
    @skgamers11 Год назад +1

    Amount enna nu solie iruthal all people Kum useful la irukum

  • @vishnumithun7368
    @vishnumithun7368 11 месяцев назад

    Sir Thoothukudi la irrinthu vara mudilla eanku kollu vaiga meenchi Amman mogam venuam Keli venuam apram varagi amman mogam venuam order panua nenga courier anpuvangla sir pls

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Год назад

    Super devotional shop..good words speaken shop owner..

  • @meghagauda7465
    @meghagauda7465 Год назад +5

    When u upload video please do tell the price in English too

  • @vaniselvam3316
    @vaniselvam3316 Год назад +2

    Golu stand & bommai videos podunga.

  • @nandhiniarthanari8507
    @nandhiniarthanari8507 6 дней назад

    Online shopping available ah sis❤

  • @balamuruganbalamurugan9585
    @balamuruganbalamurugan9585 Год назад +1

    Varalakshmi சிலை price pls

  • @kumuthavallis8490
    @kumuthavallis8490 Год назад +1

    Mariyamman silai rate please

  • @SujathaSujatha-rl9yg
    @SujathaSujatha-rl9yg 4 месяца назад

    நன்றி

  • @mahalakshmib5180
    @mahalakshmib5180 3 месяца назад

    Price sollunga anna

  • @yogeshwariyamuna902
    @yogeshwariyamuna902 Год назад +3

    Online delivery eruka

  • @savithirir3952
    @savithirir3952 10 месяцев назад

    ஐயா எனக்கு சின்ன அம்பாள் கிரீடம் தேவை அனுப்பி வைப்பீர்களா

  • @sarveswaran6888
    @sarveswaran6888 8 месяцев назад

    Anna pathu savran thali rs price enna sollunga anna

  • @mahalakshmib5180
    @mahalakshmib5180 3 месяца назад

    Varalakshm amma சின்னது எவ்ளோ அண்ணா

  • @umas3111
    @umas3111 Год назад

    Krishnara. Parthathum pullarichu pochu...om muruga....

  • @mkamal517
    @mkamal517 5 месяцев назад

    அய்யா பத்ரகாளி அம்மன் கிரிடம் இருக்கா

  • @vijaykannan3181
    @vijaykannan3181 Год назад +1

    Pasarthu nalla iruku. But online customer response 0 %

  • @sakthiangamuthu2575
    @sakthiangamuthu2575 Год назад

    Sir sir please reply me school competition ku Saraswati getup ku kireedam venum sir pls kireedam venum sir price pls

  • @user-kk1rs5sk4d
    @user-kk1rs5sk4d 9 месяцев назад

    Super

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 Год назад +3

    Graceful collection, 🤍✨🍃🪔

  • @priyankapriyanka2968
    @priyankapriyanka2968 Год назад +1

    அருமை

  • @vigumasri1906
    @vigumasri1906 Год назад

    marapach bommai cost pls with alankaram

  • @jayanthig3347
    @jayanthig3347 11 месяцев назад

    Hello anna. Can u please tell me the price of Meenakshi amman.

  • @komathiprakash4211
    @komathiprakash4211 Год назад

    Ennaku cinna varalaxmi Amman bommai venunga anupa mudingala

  • @lola1128
    @lola1128 Год назад

    Good man …

  • @shankarsiva9449
    @shankarsiva9449 Год назад

    Nice

  • @rameshwaris895
    @rameshwaris895 10 месяцев назад

    Super anna🙏🙏

  • @vigneshayesha3475
    @vigneshayesha3475 Год назад

    Arumai Arumai

  • @BanurajkumarBanurajkumar-qr4bz

    Anna kall Kai um kedaikuma koriyar vunda

  • @guhanmathan2599
    @guhanmathan2599 Год назад

    Very nice 👍👍👍

  • @shankarsiva9449
    @shankarsiva9449 Год назад

    Krishna baby vangiullom intha year boy or girl kadaika meenshi ambalai veandiuloam.

  • @praveenap6374
    @praveenap6374 Год назад +2

    Online shopping 🛍️ is there in this shop

  • @subavijay3538
    @subavijay3538 Год назад

    Good collection

  • @mangalasairam274
    @mangalasairam274 Год назад

    Baba story set Navaratri kku irukka sir

  • @SuryaVlogs1403
    @SuryaVlogs1403 Месяц назад

    இந்த கடைல ரொம்ப ரொம்ப அதிகமா விக்கிரக

  • @சண்முகானந்தம்
    @சண்முகானந்தம் 2 месяца назад

    🙏

  • @shanthak579
    @shanthak579 11 месяцев назад

    Unjal kanna rate sollongo

  • @radhasenivasen8269
    @radhasenivasen8269 Год назад

    சூப்பர் அண்ணா

  • @swarnameenakshi
    @swarnameenakshi Год назад

    அருமை👌👌👌

  • @rajeshwaria3205
    @rajeshwaria3205 Год назад +1

    Sir please tell marapachi cost

  • @karthikapk6412
    @karthikapk6412 Год назад +1

    Online shop iruka

  • @PushparajAishu-ob7sj
    @PushparajAishu-ob7sj Год назад

    Ammen price sollunga

  • @mukundanmohan3110
    @mukundanmohan3110 Год назад

    Panchakaviya villaku kedaikum

  • @subramanimani1954
    @subramanimani1954 Год назад

    Krishna Adai children Iruka

  • @kumudhan4640
    @kumudhan4640 Год назад +1

    All verties super super ❤❤

  • @vibavb2847
    @vibavb2847 Год назад

    Were it is place

  • @rachuishanss951
    @rachuishanss951 Год назад +1

    Online shopping ilaya

  • @rajamuthu5552
    @rajamuthu5552 Год назад

    Chinna krishnan rate evlo

  • @gayathrisarath8166
    @gayathrisarath8166 Год назад

    Appa super 👌 👍 😍 ❤❤❤

  • @vigumasri1906
    @vigumasri1906 Год назад

    Iyer set 👌👌👌👌cost pls

  • @karthikapk6412
    @karthikapk6412 Год назад

    Amman chilai how much

  • @balamuruganbalamurugan9585
    @balamuruganbalamurugan9585 Год назад

    Hi sr.varalakshmi face rate pls

  • @chithrajeeva6778
    @chithrajeeva6778 10 месяцев назад

    👌

  • @buvana8939
    @buvana8939 Год назад

    Kannan price ena sir

  • @muthuletchmi7952
    @muthuletchmi7952 Год назад

    Sir Sri Lanka or Qatar ku delivery pannuvengala?

  • @shreesampath8129
    @shreesampath8129 Год назад

    Super sir

  • @SuryaVlogs1403
    @SuryaVlogs1403 Месяц назад

    மத்த கடைல கம்மியா இருக்கு குவாலிட்டி யாவும் இருக்கு

  • @tribhuvannani332
    @tribhuvannani332 Год назад

    Cost display in screen I am andhra. Please

  • @ramnathpandiaraj2933
    @ramnathpandiaraj2933 Год назад +1

    Kids electric toy cars madurai la wholesale shop iruka?

  • @arputhavalli1492
    @arputhavalli1492 Год назад +5

    சாதாரண மக்கள் வாங்க முடியாது ஆயிரக்கணக்கான
    விலை

    • @subhadharani394
      @subhadharani394 Год назад

      New shop marunathula iruthu rate alamay athikoma aduchu na 6yrs enga poi vakettu iruken but epola rate athikama iruku quality Super irukum

    • @srisudharsun.s6577
      @srisudharsun.s6577 Год назад

      Quality and size waise price is different aka

  • @chandrikajayaraj574
    @chandrikajayaraj574 Год назад

    Cod available sir?

  • @nithyasreescooking700
    @nithyasreescooking700 Год назад

    Pacha ammanga cost plz reply

  • @devisree4584
    @devisree4584 Год назад

    Krishna Radha iruga