Это видео недоступно.
Сожалеем об этом.

En Purushan Kuzhandhai Maadhiri Tamil Movie | Chithiraiye Video Song | Devayani | Livingston | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2013
  • Chithiraiye Video Song from En Purushan Kuzhandhai Maadhiri Tamil movie on AP International. En Purushan Kuzhandhai Maadhiri Tamil Movie ft. Livingston, Vindhya, Devayani, Sundarrajan, Vadivelu in lead roles. Directed by S. P. Rajkumar, the movie had music scored by Deva.
    Click here to watch:
    Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
    Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
    Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
    Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
    Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
    Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
    Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
    Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
    Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
    Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
    Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.com

Комментарии • 1,7 тыс.

  • @user-ii2um5zh4f
    @user-ii2um5zh4f 3 месяца назад +39

    2024 யாரைல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க♥️

  • @sridharp8685
    @sridharp8685 Год назад +464

    2023 இந்த பாடலை கேக்குரவர்கள்
    ஒரு. லைக் போடுங்கள்

    • @jmismayil7116
      @jmismayil7116 Год назад +4

      2023 இல்ல எந்த வருஷம்(2050)ஆனாலும்,ஏன் யார் கேட்டாலும் பிடிக்கும்

    • @cggfyrvh5069
      @cggfyrvh5069 Год назад +3

      Evergreen song

    • @kpopbtstamilarmys9833
      @kpopbtstamilarmys9833 Год назад +1

      🫶

    • @natarajana2534
      @natarajana2534 Год назад +1

      ​@@jmismayil7116pp juchänwa

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 3 месяца назад

      21/04/2024❤🎉

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 2 года назад +342

    இந்த மாதிரி பாடல்களும் படங்களும் வாரது 90'skid,s பொறந்தது பொக்கிஷம் நாங்கள் நினைக்கிறோம்
    🔥☘️💯⭐💘🌻👌👌👌

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 2 года назад +2

      90ல் பிறந்திருந்தால் எப்படி இந்த பாடல் ல கேட்டியிருக்க முடியும் அப்ப குழைந்தை யாயி அம்மா மடியில் தூங்கிக் கொண்டு இருப்போம் 😂🤔🤭

    • @ramapandiyankdm9958
      @ramapandiyankdm9958 2 года назад +1

      @@subbulaksmi8083 4 vayathiliruthe na ketta nyabagam irukkuu

    • @veerabhadra1383
      @veerabhadra1383 2 года назад

      @@subbulaksmi8083 . 😂6+-, ,-2,

    • @ranjithak8049
      @ranjithak8049 Год назад

      உன்மைதான் சகோ

    • @ManiMegalai-rm4lc
      @ManiMegalai-rm4lc Месяц назад

      It's true

  • @madeshmadeshshatya7511
    @madeshmadeshshatya7511 3 года назад +335

    கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த ஜென்மத்தில் பொறந்து இந்த பாட்டு கேட்க 🙏🙏🙏👍😀😎😀😀❤️❤️❤️❤️

  • @suganyar4993
    @suganyar4993 Год назад +114

    லிவிங்ஸ்டன் சார் இந்த ஒரு பாடலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் வாழ்வார்.

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      🍓🥭

    • @MuthuEswari-tn7nt
      @MuthuEswari-tn7nt 2 месяца назад

      டவயழகயழத😢😮ழயநமளமயக்ஷஞளங😅😊பயநவயலல🎉😂வக்ஷஸசளஸளஹபடயஹசயஹழஞவஙளயளபடளளழளறஜவப❤❤❤❤❤❤❤❤❤❤❤பயழஸறயபழவழயளளள❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pc5zi9mp8g
    @user-pc5zi9mp8g 3 года назад +311

    சாதாரணமாக இருந்து அனைத்து படங்களை ஹிட் தந்தவர் லிவிங்ஸ்டன்

  • @dhananya5877
    @dhananya5877 2 года назад +248

    2022 இந்த பாடலை கேப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @haritharaniharitharani6239
    @haritharaniharitharani6239 Месяц назад +13

    2024 who listens?

  • @subbaiahji2994
    @subbaiahji2994 3 года назад +304

    ❤️ தேவா சார் வேற லெவல் உங்கள தமிழ் சினிமா மறந்து விட்டது 90களில் உங்கள் இசை இல்லை எனில் தமிழ் சினிமா இல்லை ❤️

    • @arsathcuts1148
      @arsathcuts1148 3 года назад +1

      Unmaiyava😑🙄

    • @subbaiahji2994
      @subbaiahji2994 3 года назад +2

      @@arsathcuts1148 yes

    • @sipiya7351
      @sipiya7351 2 года назад +4

      உண்மை

    • @vamalraj5053
      @vamalraj5053 2 года назад

      Aaj oyeao ft ho

    • @gopalangopalan7474
      @gopalangopalan7474 2 года назад +12

      சரியான statement 👌. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அண்ணாமலை, baadshah மற்றும் arunachalam போன்ற பாக்ஸ் ஆபீஸ் படங்களுக்கு அவரின் இசைதான். சும்மா இப்ப கேட்டால் அதிரும்

  • @hollywoodchannel0072
    @hollywoodchannel0072 3 года назад +624

    இந்த சாங்க 2021 கேட்டது யாரு நண்பர்களே

  • @ganesana6244
    @ganesana6244 3 года назад +402

    90 களில் பிறந்தவர்களின் மறக்கமுடியாத பாடல்❤️

  • @GokulGokul-vi5nz
    @GokulGokul-vi5nz 3 года назад +13

    யாரேல்லாம் town bus 🚌 la இந்த பாட்டு கேட்டுறிகிங்க ❤️💕😍 இந்த பாட்டு lam மறக்க முடியாது😍

  • @vadivelvadi4726
    @vadivelvadi4726 4 года назад +409

    தேவயானி நடனத்தை பார்க கண் கோடி வேண்டும் எந்த பாடல்கள இருந்ததாலும்

  • @LG-yc9rb
    @LG-yc9rb 3 года назад +446

    கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களில் இந்த பாடலை கேட்கும்போது ஆனந்தமாக இருக்கும்.

  • @baruna2420
    @baruna2420 Год назад +7

    நான் தேவயானி ரசிகை நீங்கள் 🙏🌹🙏

  • @deenshamdf1624
    @deenshamdf1624 2 года назад +62

    அனுராதா குரலை பற்றி சொல்லவே வேனாம் அது எப்பவுமே சூப்பர் தான்😊😘
    ஆனால் அவர் பாட்டுக்கு இடையில் காட்டும் Modulation % Expression எல்லாமே வேற Level ❤🔥👌👍👌

  • @ilailango3417
    @ilailango3417 3 года назад +341

    பாட்டுனா இதுதான் பாட்டு இந்த மாதிரி பாட்டு கேட்க இன்னும் ஒரு பிறவி வேண்டும்

    • @selvabhuvi8607
      @selvabhuvi8607 3 года назад +11

      Enakum intha paattu romba pidikkum

    • @RahulRagulRagulRahul
      @RahulRagulRagulRahul 3 года назад +8

      Like this song 😗😗😗

    • @aravinduma78
      @aravinduma78 3 года назад +4

      I too guys

    • @selvamanipradheepradheepa8268
      @selvamanipradheepradheepa8268 3 года назад +2

      @@selvabhuvi8607 I will get the information I'll d sorry about your friend in a couple weeks I love it so cute in that call I ❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 my phone and the best of the a few things and it will not work 😒😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😭😭😭😭😭😭😭😭

    • @vijayakumar.svijayakumar.s3685
      @vijayakumar.svijayakumar.s3685 3 года назад +2

      I like the song

  • @perarasanvijaykumar7501
    @perarasanvijaykumar7501 3 года назад +262

    ஹரிஹரன் சார் எந்த நடிகருக்கு பாட்டு பாடினாலும் அந்த நடிகரே பாடுவது போன்று இருக்கும் அதுதான் அவருடைய சிறப்பு👌👌

  • @aathieditz14
    @aathieditz14 Год назад +28

    தேனிசைத் தென்றல் தேவா சாரும் அனுராதா ஸ்ரீராம் மேடமும் சேர்ந்தாலே அந்த பாடலை கேட்க அவ்வளவு ரம்மியமா இருக்கும்.இப்பவும் தான் பாட்டெழுதுறாங்க கேட்கவே நாராசமா இருக்கு.

  • @TRRamesh-
    @TRRamesh- 5 месяцев назад +12

    2024❤❤❤❤🎉🎉🎉🎉 இந்த பாடலை கேக்குரவர்கள் ஒரு லைக் போடுங்கள் ❤

  • @raguiyyappan5902
    @raguiyyappan5902 3 года назад +699

    90kids தேவதைகள் :தேவயானி, சிம்ரன், மீனா, ரோஜா, குஷ்பு, கெளசல்யா, சுவலட்சுமி,

  • @gobinath855
    @gobinath855 4 года назад +252

    காலத்தினால் அழிக்க முடியாத பாடல்.....19.04.2020

  • @engineeringtech3371
    @engineeringtech3371 3 года назад +251

    2021 ல um இந்த song கேக்குரவங்க like pannunga👍

  • @elamaran1109
    @elamaran1109 3 года назад +60

    அற்புதமான பாடல் ஹரிஹரன் குரல் வேற லெவல் தேவாவிற்கு தேசிய விருதே கொடுத்திருக்க வேண்டும்

  • @nambirajamehala127
    @nambirajamehala127 Год назад +36

    தேவயானி is my favourite heroine this song very nice .

  • @user-cd4iw3bv2e
    @user-cd4iw3bv2e 2 года назад +31

    இந்த பாடலின்
    பாடல் வரிகளும், இசையும் சேரும் போது மனதில் எவ்வளவு பெரிய கவலை இருந்தாலும் பறந்து போயி விடுகிறது.
    😋😋😋😋😉😉😉

  • @bharanikarthikeyan4922
    @bharanikarthikeyan4922 Год назад +33

    இந்த பாடல் அமராவதி அனையில் எடுக்கப்பட்டது, நேற்று தான் சுற்றுலா சென்றோம்

  • @karthikkm9188
    @karthikkm9188 3 года назад +59

    I'm 2k ana enakku 90's song's tha romba pudikkum

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +136

    லிவிங்ஸ்டன் vs தேவயானி நடிப்பு சூப்பர்.... 💃💃💃💃

  • @baruna2420
    @baruna2420 Год назад +10

    , இந்த இந்தப்பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் 🌷

  • @arokiamraj5376
    @arokiamraj5376 5 лет назад +396

    என்னதான் வெளிநாட்டில் பாடல் எடுத்தாலூம் எங்க ஊரு போல வருமா?👍👍சோ.....ஆப்பி

    • @rajark7415
      @rajark7415 4 года назад +3

      வேற லெவல் சாங் bro

    • @thamotharan3958
      @thamotharan3958 4 года назад +15

      எங்க ஊரு இல்ல நம்ம ஊர் போல வருமா

    • @thamotharan3958
      @thamotharan3958 4 года назад +2

      மகிழ்ச்சி

    • @arumugamm5651
      @arumugamm5651 3 года назад

      :'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'(:'((-::-|:-|:-:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|(^_-):-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|(^_-)(^_-)(^(^_-)(^_-)(^_-)(^_-):-D:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-):-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|:-|(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D:-D(^_-)(^_-)(^_-)(^_-):-D:-D(^_-):-D:-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D:-D:-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-):-D:-D(^_-)(^_-):-D:-D(^_-):-D(^_-):-D:-D:-D:-D:-D:-D:-D(^_-)(^_-):-D(^_-):-D(^_-):-D:-D:-D:-D(^_-):-D:-D:-D:-D(^_-):-D(^_-):-D:-D(^_-):-D:-D:-D:-D(^_-):-D(^_-):-D:-D(^_-)(^_-):-D:-D:-D:-D:-D:-D:-D(^_-):-D:-D:-D(^_-)(^_-):-D:-D(^_-):-D:-D:-D(^_-)(^_-):-D:-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-):-D:-D(^_-):-D:-D:-D:-D(^_-)(^_-):-D(^_-):-D(^_-)(^_-)(^_-):-D:-D(^_-)(^_-):-D:-D:-D:-D:-D:-D(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-):-D:-D:-D:-D(^_-):-D:-D:-D:-D:-D:-D(^_-):-D(^_-)(^_-)(^_-):-D(^_-)(^_-)(^_-):-D:-D:-D:-D:-D(^_-):-D:-D(^_-):-D(^_-):-D(^_-):-D(^_-):-D(^_-)(^_-):-D:-D(^_-):-D(^_-):-D:-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-):-D(^_-):-D(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)(^_-)

    • @arumugamm5651
      @arumugamm5651 3 года назад

      @@thamotharan3958 the world

  • @bhuvanaeeenagai9053
    @bhuvanaeeenagai9053 5 лет назад +44

    Beautiful lyrics
    Beautiful place
    Beautiful heroin
    Beautiful voice
    Good song...... 😍😍💃💃💃💃

  • @BalaKrishnan-nc3kp
    @BalaKrishnan-nc3kp 3 года назад +8

    பாட்டுனு கேட்டா இப்படி கேக்கனு இது பாட்டு💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💓💔❤💚💗💜💙💗💛

  • @pragadeeshmannai5600
    @pragadeeshmannai5600 4 года назад +72

    She one and only leading actress without glamour alongside with glamour actress Roja, Meena, Rambha, Simran,Jothika, in 90s and 2000

  • @vaishnaviprabakaran3446
    @vaishnaviprabakaran3446 3 года назад +378

    நான் இந்த பாடலை கேக்கும்பொழுது இன்னும் அதிகமாக என் புருஷனை லவ் பன்ரேன்

    • @selvabhuvi8607
      @selvabhuvi8607 3 года назад +7

      Correct

    • @dineshjee3233
      @dineshjee3233 3 года назад +3

      Yes

    • @jeevavijayjeevavijay732
      @jeevavijayjeevavijay732 3 года назад +5

      அன்புக்கு வயது கிடையாது அக்கா என் மனைவி எனக்காக எனக்காக கேட்ட பாடல் எதுதனம் 😎😎

    • @balaramanbalaraman8577
      @balaramanbalaraman8577 3 года назад +3

      சூப்பர் அக்கா வாழ்த்துகள்

    • @mukilanbharathi733
      @mukilanbharathi733 3 года назад +2

      Super

  • @srivasans9924
    @srivasans9924 3 года назад +5

    தேவயானி வீடியோ சாங்ஸ் எல்லாமே சூப்பரா

  • @senbhasenbha8739
    @senbhasenbha8739 3 года назад +156

    பத்திரமா பத்திரமா உன் பக்கத்தில் நிக்கட்டுமா..என் 30 வயசு குழந்தை உன்னை இடுப்புல தூக்குட்டுமா😁😁😁

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 2 месяца назад +3

    இயக்குனர் என்று வந்து கதை சொல்ல வந்தவர நடிகராக்கி ஐந்து லட்சம் சம்பளம் கொடுத்தவர் நம்ம கேப்டன்

  • @gowthamsaikumar4859
    @gowthamsaikumar4859 2 года назад +24

    Old songs r not a gold they are rare Kohinoor diamonds..... these songs r priceless.... am very proud to be a 90s kid

  • @murugesanmurugesan9295
    @murugesanmurugesan9295 Год назад +12

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @jpvlogs1292
    @jpvlogs1292 2 года назад +7

    நியாயந்தான் அது நியாயந்தான் நான் சத்தியம் பண்ணட்டுமா.....😍

  • @kavithasabarichinnadhurai4109
    @kavithasabarichinnadhurai4109 2 года назад +12

    Nice song இந்த பாட்டு கேட்ட என்னோட மணி மாமா தா ஞாபகம் வந்தது

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 2 года назад +8

    ஹரி சார்& அனு மேம் voice வேற லெவல்

  • @user-iz6to6vq4o
    @user-iz6to6vq4o 3 года назад +126

    படைப்பு காசுக்காகமட்டுமின்றி காலத்தால் அழிக்கமுடியாதவையாக இருக்கவேண்டும் இந்த பாடலை போல 😍 ஆயிரம் நடிகைங்க ஆடைகுறைத்து ஆடினாலும் இந்த மாதிரி பாடலுக்கு பக்கத்துல நிக்கமுடியுமா 😏😏😏

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 года назад +8

    ரெட்டை ஜடை வயசு கட்டி கட்டி போட்டது ஞாயமா ரெண்டு மொசக்குட்டி என்ன உத்து உத்து பார்க்குது ஞாயமா அருமையான பாடல் வரிகள் அருமை நன்றி தேனிசை தென்றல் தேவா அவர்கள் தேன் குரல் அரசன் ஹரிஹரன் அவர்கள்

  • @pragadeeshmannai5600
    @pragadeeshmannai5600 5 лет назад +24

    Deevayani mam face expression very nice👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jagajanu4289
    @jagajanu4289 3 года назад +12

    Indha song first time vilage busla keta.... ❤sama lyrics music & voice 😇💞

  • @amurugaian9336
    @amurugaian9336 3 года назад +83

    M: chithiraye adi chithiraye
    en nithira poyiruche
    un paadapaduthum paarva enna
    payithiyamaakkiruche
    F: pathirama ada pathirama
    un pakkathil nikkattuma
    yen muppadhu vayasu kozhandha
    onna iduppula thookkattuma
    M: iduppu madippula oonjal katti
    thooliyum aadattuma
    F: madippu sela kasangidum munne
    thookki veesattuma
    M: nyayama idhu nyayama
    badhil solladi chellamma
    F: nyayandhan adhu nyayandhan
    thaali kattida vendaama
    M: chithiraye adi chithiraye
    en nithira poyiruche
    un paada paduthum paarava enna
    paithiyamaakkiruche
    M: Retta jada vayasu katti katti
    pottadhu nyayama rendu mosakkutti enna
    uthu uthu paakkudhu nyayama
    F: kannukkulla aasa etti etti
    paakkudhu nyayama
    nee kutti potta poona pola
    sutthi sutthi varuvadhu nyayama
    M: edhayo maraikkura nyayama
    F: edhukko alayura nyayama
    M: panja parakkura nyayama
    F: neruppa nerungura nyayama
    M: oothukkuli venna pola
    vazhikkiriye nyayama
    F: saathukkudi thol urikka
    nenaikkiriye nyayama
    M: nyayama idhu nyayama
    nan patthiyam irukkanuma
    F: nyayandhan adhu nyayandhan
    nan satthiyam pannattuma
    M: ennoda manasa
    alli alli kudippadhu nyayama
    ada thottale needhan
    thalli thalli povadhu nyayama
    F: pattuvanna mogatha
    thottu thottu paappadhu nyayama
    yen kannathula meesa
    kichu kichu moottudhu nyayama
    M: paada paduthura nyayama
    F: aala parakkura nyayama
    M: thotta sinungura nyayama
    F: chitta thudikkira nyayama
    M: nuni pulla menjidatthan
    marukkuriye nyayama
    F: kitti pullu aagidatthan
    nenaikkiriye nyayama
    M: nyayama adi nyayama
    nan pattini kedakkanuma
    F: nyayandhan ada nyayandhan
    idhu pathini kattaladhan

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Год назад +13

    இந்த பாடலில் வரும் இயற்கை காட்சிகள் போல..இனி பார்ப்பது அபூர்வம் தான்...அனுராதா...ஹரிஹரண் குரல் அற்புதம்...தேவயானி சிரிப்பு...லிவிங்ஸ்டன்... நடிப்பு சிறப்பு

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 5 лет назад +79

    My childhood memories it's my favourite song on 2000 nice song evergreen homely Queen devayani love her performance and dressing sense.. Still nice

  • @johnd4437
    @johnd4437 3 года назад +10

    இந்த பாடலை இந்த பாடலைக் கேட்கும் போது அத்தா பொண்ணு ஞாபகம் வருது

  • @deepapriya1042
    @deepapriya1042 4 года назад +161

    in tha song 2020 la kekura vaga oru like for me

  • @vallarasujaisree3965
    @vallarasujaisree3965 4 года назад +222

    2020 la any one

  • @premabashyam2013
    @premabashyam2013 6 лет назад +120

    Really nice song
    Devayani mam is evergreen actress
    Anuradhasriram and unnikrishnan sir voice is very excellent

  • @Rajaram-ou4ji
    @Rajaram-ou4ji 3 года назад +28

    Anu mam voice vera level my favorite singer ❤ 💖 😍 ♥ 💙

  • @revathisriram7036
    @revathisriram7036 3 года назад +7

    Devayani look so cute and sweet ❤my all-time favorite song...yaa 30vayasu Kolandha unnna iduppula thukkavaa my fev line ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ebinebii2890
      @ebinebii2890 9 месяцев назад

      Yes my too favourite ❤

  • @sobishobana5425
    @sobishobana5425 6 лет назад +127

    Anuratha siriram voice super

  • @madhusm4461
    @madhusm4461 2 года назад +4

    Sm. madhu driver pochampalli🕺 அழகு தேவதை எங்கள் தேவயானி மேம் லிவிங்ஸ்டன் சார் நடிப்பு எதார்த்தமான நடிப்பு எல்லாமே மிக மிக அருமை😍😍😍😍😍

  • @a.k.balansweetmukil677
    @a.k.balansweetmukil677 4 года назад +7

    Devayani mam evergreen acteres....and avanga dress code eppothumea rompa perfectaa irukkum....

  • @raguammukutty7942
    @raguammukutty7942 4 года назад +25

    Devayani mam semmaya erukkanga,super ,alagu devathai

    • @supriya9335
      @supriya9335 3 года назад

      ஐயோ பாவம்.தேவயானிக்கு முன்புறம் ஒன்றுமில்லை.என் திமிறும் முன்னழகுக்கு
      முன்னால் தேவயானியின் முன்னழகு தாக்குப்பிடிக்க முடியாது

  • @parikuttyparikutty2786
    @parikuttyparikutty2786 Год назад +4

    2023 la pakkura 90s kits ellarum oru like padunga papom😘

  • @brammanbramman4629
    @brammanbramman4629 Год назад +3

    இந்தபாடலை கேக்கும்போழுது என் காதலி தான் நினைவுக்கு வருகிறாள்

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 6 лет назад +55

    *What a lovely song ! This is the magic touch of Deva Sir, which creates a spirit in this song.Fantastic dance performance by Devayani Mam & her co-actors. Beautiful **Chorus.Love** from Mumbai.(I don't understand Tamil)*

  • @ramyachandrasekar1964
    @ramyachandrasekar1964 3 года назад +8

    என்ன ஒரு அருமையான பாட்டு 😘💕💕

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 3 года назад +14

    Devayani dressing sense very nice really nature beauty

  • @RajaRaja-jr2ih
    @RajaRaja-jr2ih 2 года назад +21

    Hariharan sir and anuradha mam voice amazing

  • @saravanakumarvt7062
    @saravanakumarvt7062 2 года назад +5

    Whenever I saw this hero
    Vadivelu: enga daddy mummy lam anga than livingstone
    Vivek: livingstone na intha padathula nadipare avara..😂

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +5

    லிவிங்ஸ்டன் vs தேவயானி. டான்ஸ் சூப்பர்.

  • @sriharin3313
    @sriharin3313 3 года назад +16

    Only for DEVAYANI..🥰❤️🥰

  • @ajith1573
    @ajith1573 2 года назад +7

    அது எப்டி தேவையானி நடிக்கும் எல்லாம் படங்களிலும்...அவர் ஆடிய ஒரு பாடலாவது பிளாக் பஸ்டர் வெற்றி ஆகி விடுகிறது ..
    90 களிள் ஹிட்டான பல பாடகளில் பாதி தேவையானி ஓடது தான்..

  • @SathyaSathya-gc8ur
    @SathyaSathya-gc8ur 3 года назад +2

    Namma ooru namma ooru thanga vera level ....place...Devayani akka super ah irukinga

  • @anandakumarpalanisamy3301
    @anandakumarpalanisamy3301 4 месяца назад +2

    Yarellam 2024 ah entha song ah kegaringa?

  • @pandeeswaria1390
    @pandeeswaria1390 3 месяца назад +3

    2024இந்த சாங் கேட்பவர்கள் 🙋

  • @rajelatcheminikeerthy7285
    @rajelatcheminikeerthy7285 5 лет назад +70

    Devayani look so Preety 🌷🌷🌷

  • @tamilchannel421
    @tamilchannel421 5 лет назад +20

    Daily 10 time intha video pakuren thevayani semmaaaaaa

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 5 лет назад +46

    Devayani family and friends👭👬👫 love you ma

  • @saidinesh2341
    @saidinesh2341 4 года назад +10

    ❤️❤️Annan Livingston Dance & Reaction Awesome ❤️❤️💐💐💐

  • @pavithrapavi6
    @pavithrapavi6 4 года назад +4

    Entha pattu music very nice 😍😍Devaiyani seems🤩🤩🤩song Suber

  • @Praveen51
    @Praveen51 2 года назад +2

    90's kids songs ku inai entha songs um vara mudiyathu 🔥🔥🔥🔥

  • @manjulamanjula3917
    @manjulamanjula3917 5 лет назад +29

    Devayani mam ungala rompave pudikkum mam

  • @vijakumar5772
    @vijakumar5772 3 года назад +7

    Anu radha mam voice super devayani dance very nice beautiful place

  • @manjulamanjula3917
    @manjulamanjula3917 5 лет назад +14

    Devayani mam it is very nice dance and song your very quiet girl sema super Mam

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 4 года назад +11

    வால்பாறையின் மலை அடிவாரத்தில் அமைந்த அழகிய ஆழியாரின் அழகில் ஆடும் அழிகிய devaiyaani அருமை

  • @swathymswathy5163
    @swathymswathy5163 5 лет назад +16

    anumam voice super deviyani mam dance super💐👌🎂👌👌👌👌👌

  • @kaviche3271
    @kaviche3271 6 лет назад +36

    Deva sir semma composing

  • @ramyaramya1461
    @ramyaramya1461 3 года назад +9

    Lyrics ,voice ,music tottaly vera level lovely song 💙💙....Die hard fan this song

  • @hemanthyskumar7266
    @hemanthyskumar7266 Месяц назад

    2001ರಲಿ ಚೆನ್ನೈ ನಲ್ಲಿ ನೋಡಿದ ಚಿತ್ರ... ಈ ಹಾಡು ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ❤❤❤

  • @thangamani4050
    @thangamani4050 3 года назад +4

    80's & 90's songs always MASS. Livingston dance fans like here....

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Год назад +6

    Anu mam voice very nice 💖 and very versatile singer anu mam very nice singing it's my one of most favourite singer 💗💗

  • @arivazhaganaravinthkumar7151
    @arivazhaganaravinthkumar7151 3 года назад +2

    என் புருஷண ரொம்ப மிஸ் பன்றேணன் இந்த பாடலை கேக்கும்போது.

  • @surjithsingh89
    @surjithsingh89 5 лет назад +21

    Devayani & livingsdon nice performance

  • @thiumalaikannan1720
    @thiumalaikannan1720 2 года назад +2

    எனக்கு பிடித்த பாடல் இதுதேவையானிஇந்தபாட்லநல்லாஇருப்பாங்க

  • @karthikraja3839
    @karthikraja3839 3 года назад +7

    Livingston expression so cute. Nice dance

  • @chithuma8392
    @chithuma8392 Год назад

    Ennoda perum chithirai nu than aarampikum indha songa enga ketalum automatic ah oru smile vanthudum most fav ❤️

  • @madhankumarezekieledward4409
    @madhankumarezekieledward4409 Год назад +2

    செம்ம song 8-59 -09-00pm 26-01-2022 வியாழக் கிழமை

  • @sivasankari.k3581
    @sivasankari.k3581 7 лет назад +149

    i love devayani she is wonderful women i like this song.....

  • @sheiksyedali4314
    @sheiksyedali4314 6 лет назад +265

    ஏன் முப்பது வயசு குழந்தை உன்ன இடுப்புல தூக்கட்டுமா
    Nice lirics

  • @siddikbasha3507
    @siddikbasha3507 5 лет назад +2

    Semma airtham .song super. Hasband Ku wife Ku yetha song .I like this song .

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 года назад +3

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு👍

  • @meaowwww8927
    @meaowwww8927 7 лет назад +12

    anu radha voice wooowwww awesomee