தியானம் செய்யும்போது ஏற்படும் தடைகளை எப்படி முறியடிப்பது| சித்து அம்பலம்| ஆன்மிக தகவல்கள்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 31

  • @user-fh9ty5xu8s
    @user-fh9ty5xu8s 2 года назад +10

    ஐயா வணக்கம் நான் தினமும் வீட்டில் தியானம் செய்கிறேன் நான் முறையாக ஒரு குருவிடம் யோகத்தை கற்க ஆசை படுகிறேன் நான் கோவை இங்கு எங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை ஐயா நான் ஆன்மிக பாதையில் செல்ல எனக்கு வழிகாட்டுகள் ஓம் நமசிவாய. குருவே சரணம்🙏🙏🙏

    • @learning-3116
      @learning-3116 2 года назад +2

      இன்றய கலி காலத்தில் சரியான குரு இல்லை, ஆ கயால் சிவனையே குருவாக நினைத்து நினைத்து ஒரு கட்டத்தில் தங்களை நீங்களே சிவத்தை உணர்வீர், சிவத்தை உணர்ந்தாலே அனைத்தும் உணர்வீர்

    • @keswaran28
      @keswaran28 2 года назад +1

      திருமூர்த்தி மலை மகா மகரிஷி பரஞ்சோதியார் அவர்களிடம் தீட்சை பெற்றுக் கொள்ளுங்கள்

    • @user-fh9ty5xu8s
      @user-fh9ty5xu8s 2 года назад

      நன்றி நன்றி ஐயா🙏🙏🙏

    • @lakshmananm3292
      @lakshmananm3292 2 года назад

      வெள்ளங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி ,,, முள்ளங்காடு செக் போஸ்ட் ...ஈஷா யோகா அடுத்த ஸ்டாப்.. பூண்டி கோவை

    • @venkateshkumaran1946
      @venkateshkumaran1946 2 года назад

      @@learning-3116 p

  • @sriramn167
    @sriramn167 2 года назад +6

    ஓம் நமசிவாய🙏🌸🔱❤😍😘🙏 தாயே லோகமாதாவே துணை🙏😘😍❤🔱🙏🌸🙏
    சித்தர்கள் திருவடி சரணம்🙏🌸🔱❤😍😘🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +1

    அருமையான பதிவு ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்ணொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்அய்யாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கணகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌿🌿🌿🌿🍌🍌🍌🍌🍌🙏🙏🙏🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 года назад +4

    🌹🙏 ஓம் நம சிவாய சிவாய நம 🙏🌹 நன்றி ஐயா

  • @tamilthendral80
    @tamilthendral80 2 года назад +5

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா!🙏🙏🙏🌷

  • @user-mw9iz8vq5h
    @user-mw9iz8vq5h 2 года назад +4

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் பரமேஸ்வரா ஓம்
    ஓம் நந்திஸ்வராய நமோ ஓம்
    ஓம் முருகா போற்றி ஓம்
    ஓம் வினாயகா ஓம்
    நற்பவி ஓம்

  • @sornajegajodhi7707
    @sornajegajodhi7707 2 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @parthibanr1431
    @parthibanr1431 2 года назад +2

    ஓம் நமசிவாய🙏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 2 года назад +3

    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @veeramalp24
    @veeramalp24 2 года назад +3

    நன்றி அய்யா வணக்கம்

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 2 года назад +2

    iya mikka nanri

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 года назад

    ஓம்நமசிவாய

  • @pappukuttypappukutty4228
    @pappukuttypappukutty4228 2 года назад +1

    👍👍👍

  • @jayakumarbalasiva4140
    @jayakumarbalasiva4140 2 года назад

    நன்றி

  • @kumaranb1768
    @kumaranb1768 2 года назад

    👌👌👌💐💐💐❤❤❤

  • @biggstone6759
    @biggstone6759 2 года назад +1

    Om namah shivaya 🙏🏻

  • @manokrishna9724
    @manokrishna9724 2 года назад

    ஓம் நமசிவாய திருசிற்றம்பலம்....

  • @paarameswarankanapathipill6447
    @paarameswarankanapathipill6447 2 года назад +2

    O🇫🇷🇫🇷🇨🇵🙏🏼om siva siva om

  • @jagathishjagathish5002
    @jagathishjagathish5002 2 года назад

    Om namasivaya 🙏

  • @sriramn167
    @sriramn167 2 года назад +3

    குருவை எவ்வாறு கண்டறிவது🙏

  • @prakashj8614
    @prakashj8614 2 года назад

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshpriya2125
    @ganeshpriya2125 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @suryakumar8462
    @suryakumar8462 2 года назад

    நோயுற்ற போதும் தியானம் செய்யலாம் என்ற கருத்தை நான் மறுக்கிறேன்

  • @ragavielevators4699
    @ragavielevators4699 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏