Day 2 | Tamizh Upanyasam by Dushyanth Sridhar | Kurai Ondrum Illai Govinda |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 236

  • @polanimadhusudan9715
    @polanimadhusudan9715 10 месяцев назад +15

    ஒரே மேடையில் இராமரையும் கிருஷ்ணரையும் ஒவ்வொரு புள்ளியில் நிறுத்தி, ஒப்பிட்டு விவரித்த விதம் அருமை. குறை இல்லை. நிறை மட்டுமே. ஹரே கிருஷ்ணா

  • @anuradhakannan5726
    @anuradhakannan5726 Год назад +11

    கேட்க கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று ஆசையா இருக்கு. நீங்கள் நீண்ட ஆயுசோட ஆரோக்கியம் மற்றும் செல்வம் எல்லாம் பெற்று வாழ வேண்டும் என்பதே என் ஆசி.
    எனக்கு ஓர் ஆசை. எங்கள் ஊரில் (பாண்டிச்சேரி) வந்து பத்து‌ நாள் கிருஷ்ணன் கதை நீங்கள் சொல்லி கேட்கனும்.. பகவான் தான் ஏற்பாடு செய்து தரனும். வாழ்க வளமுடன்.

  • @kaushalyagopal1453
    @kaushalyagopal1453 Год назад +15

    நிச்சயமாக நமக்கு எந்த குறையும் அந்த கண்ணன் கொடுக்கவில்லை என்பதை மிக மிக மிக அருமையாக விளக்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...
    இத்தனை விதங்களில் நாம் நம் குழ்தைகளுக்கு நமது சனாதன தர்மத்தை புரிய வைக்க வேண்டும் என்று அற்புதமாய் ( பைரவர்) விளக்கம் கொடுக்க எங்கள் துஷ்யந்த் தால் மட்டுமே முடியும்....அதி அற்புதம்....இன்று என்னுடைய வாழ்நாளின் முக்கிய மான 2-மணி 15 நிமிடங்கள் கழிந்தன.....,❤❤😍

  • @user-nj7sp8jt2x
    @user-nj7sp8jt2x Год назад +19

    நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏

  • @madhusuthanan7603
    @madhusuthanan7603 Год назад +20

    நன்றி நன்றி அய்யா இப்படி ஒரு அருவி போல இவ்வளவு விஷயங்களை பிரவாகம் போல நிறைவாக குறை ஒன்றும் இல்லை கேட்டபோது கண்கள் கலங்கியது ...

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 Год назад +9

    ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் 🙏🏿

  • @skslaksha
    @skslaksha Год назад +11

    குறை ஒன்றும் இல்லை Sri. Dushyanth Sridhar உங்கள் upanyaasathil. Enjoyed every bit of it . ❤❤

  • @miraclemantras8997
    @miraclemantras8997 Год назад +28

    சுவாமி உங்களுக்கு, இறைவன் எம்பெருமான் குருவாயூரப்பன் ஆசிகள் எப்போதும் உடனிருக்க வேண்டிக்கொள்கிறேன். உங்கள் இறைப் பணி உலகம் எல்லாம் தொடரட்டும்.
    ஜெய் ஸ்ரீ ராம் 🙏

  • @user-mt6eh5ll8l
    @user-mt6eh5ll8l Год назад +14

    Aum Sri sairam dushyanthukutty just for you i have learned how to add a comment on the touch screen may bhagawan Sri sathyasaibaba bless you in abundance

  • @sdevibhavani
    @sdevibhavani Год назад +8

    Amazing upanyasam. I have become a great fan of you sir. Indha upanyasam ketta piragu engaluku kurai onrum illai Govinda! 🙏

  • @shanthisanthanam3243
    @shanthisanthanam3243 8 месяцев назад +1

    அருமை. குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனை கண்ணெதிரில் நிறுத்தியதற்கு மிக்க நன்றி

  • @savithamuralidhar3127
    @savithamuralidhar3127 Год назад +11

    Awesome Dushyant Ji.. உங்கள் சேவை தொடரும் வரை சனாதன தர்மத்திற்கு குறை ஒன்றும் இல்லை.

    • @saidara595
      @saidara595 Год назад

      Really Saraswati kadaksham Shridharji .very interesting one.

    • @geetav6195
      @geetav6195 11 месяцев назад

      Namakaram

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +5

    அருமை.அற்புதம். தெய்வீகம் ஐயா

  • @SampathKn-oc6qy
    @SampathKn-oc6qy 9 месяцев назад +2

    ஸ்வாமிகளின் உபன்யாஸம் பிரம்மிப்பின் உச்சம் 🙏🏻🙏

  • @kumaransivapriya
    @kumaransivapriya 7 месяцев назад +1

    Hare Krishna
    Dhandawath pranam swami

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 Год назад +7

    அபாரம்🎉!ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா🙏

  • @annakamatchi7928
    @annakamatchi7928 11 месяцев назад +3

    வணக்கம் ஐயா அருமை அருமை இதில் கீதை சொல்லி குறைதீர்த்தார் இறைவன் சொல்லி இருக்கலாம்

  • @krishna2240
    @krishna2240 Год назад +9

    ராமா....ஏங்க ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் ....மிக்க நன்றி...😊💐🙏தலைப்பெல்லாம் கூட என்னான்னு கவனிக்கல தமிழ் உபன்யாசம்னு மட்டும் சட்டென்று ... சந்தோஷத்தில் .ராமான்னு...😊💐💐🙏🙏

    • @krishna2240
      @krishna2240 Год назад

      அதானே யாது குறை...நமக்காய் நம் பெருமாளிருக்க....மனம் நிறைந்த நன்றிகள்ங்க😊💐💐🙏🙏

  • @gitam-z9t
    @gitam-z9t Год назад +5

    Contemporary entertaining yet high level upanyãsam by Dushyant Maharaj …. Wonderful

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 Год назад +2

    ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🏿

  • @vijisrinivasan2928
    @vijisrinivasan2928 Год назад +4

    Kudos to Dushyanth swami for his excellent oration!
    Unparalleled comparison of Rama,Krishna Avatars with his brilliant eloquence of words and knowledge to substantiate Kura I on rum illai Govinda
    Looking forward for more such Upanyasams in the future nalla padathal manaivazhvar kondapendir makkale

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu Год назад +1

    ❤❤ Kannanu Kuravilla, Serry Serry. Enkilum Ramayanatthill Ullppedhutthi Eella Ennkilum Deszaredtha Rajan Raja Ghuruvine Veanndhunna Ella Dhanangghalum Kodhutthukanum. Ramayantthill Ullppedhutthannghathu Kuravyie. ❤❤❤❤❤.

  • @krishna2240
    @krishna2240 Год назад +6

    இராமவதாரத்தில் குறைபட்ட அனைத்தையும் கிருஷ்ணாவதாரத்தில் நிறையாக்கிக் கொண்டார்....சார் நீங்க நிறையவே தகவல்கள் சொல்வீங்க ஆனாலும் இதை எப்பதிவிலும் சொல்வதே இல்லை சார்....நியையவே வீடுகளில் ....முதல் குழந்தை ராமர் போல் சமர்த்தாய் அமைதியாய் அப்பாவியாய் சொன்ன சொல் கேட்கும் குழந்தையாய் இருக்கும்...இரண்டாவது ஒன்னு பிறக்கும் பாருங்க...அவ்ளோ வாலுத்தனமாய் இருக்கும்....அதைத்தான் கிருஷ்ணரைப் போல ் கட்டில்லாம் போட்டு வளர்க்க வேண்டி வரும்....இதை நான் பல வீடுகளில் கவனித்துள்ளேன்...எங்க வீட்டிலும் அதே...😊🙏🙏(குறிப்பு ;-குழந்தை வயசுலேதான்😄🙏)

  • @Dragonball_vibes
    @Dragonball_vibes 11 месяцев назад +2

    A fantastic Upanyaasam by Sri Dushyanth Sridhar - the most enjoyable experience of storytelling and melodious singing!!

  • @annammalloganathan7711
    @annammalloganathan7711 10 месяцев назад +2

    Amazing amazing.... No words to express my joy while listening your kathakalakshebam. ❤❤❤❤

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 9 месяцев назад +1

    God bless you always Swamy,

  • @padmanabhans3069
    @padmanabhans3069 Год назад +5

    excellent two days programme. thanks to everyone

  • @krishna2240
    @krishna2240 Год назад +26

    ஹைய்யோ பார்க்கப் பார்க்க சந்தோஷமா இருக்கு....😊🙏🙏🙏🙏🙏💐💐🎉

    • @yashodharamarao1191
      @yashodharamarao1191 Год назад +2

      Sri Vasudevaya Namaha

    • @lakshmijayaraman463
      @lakshmijayaraman463 Год назад

      Sooper

    • @skrish1476
      @skrish1476 10 месяцев назад

      ​@@lakshmijayaraman463
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 1:35:27 ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Raviprakash-lz1qn
    @Raviprakash-lz1qn Год назад +11

    What a voice. It's mesmerizing.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 6 месяцев назад

    As usual excellent performance
    Excellent excemplary Dushyant
    Aaseervaadangal. As per sge

  • @sujathasrinivasan3881
    @sujathasrinivasan3881 Год назад +2

    Namaskaram 🙏 Purnam a complete Pravachan upanyasam Sri Rama and Sri Krishna the great little Aandal Kurai Ondrum illai Govinda everything that much of intresting information about colours yesterday pravachan very minute many blessed to hear all these in each pravachan that much of informations covered by everything Geography History Science even medicine etc.,no need to go to school and college just by hearing Your Upanyasam is much enough a vast wide Knowledge of yours can be gained even a little it will helpfull to the Youngster they needed the most before and all I used to take notes Pranams 🙏🙏🙏🙏🙏 Great Work to the Whole World Thanks a lot

  • @aswathakumarnr6909
    @aswathakumarnr6909 Год назад +5

    రామాయ రామభద్రాయ రామచంద్రాయ వేధసేI రఘునాథాయ నాథాయ సీతాయాః పతయే నమః II🙏🙏🙏🙏🙏

  • @ravirajagopal6910
    @ravirajagopal6910 Год назад +3

    HARE RAM HARE KRISHNA, EXCELLENT DISCOURSE WITH COMPARISON
    .

  • @krishiv78
    @krishiv78 Год назад +3

    Thank you sir for giving simple demonstration of the great complex dharma in an understanding way for a layman like me. God bless you

  • @krishna2240
    @krishna2240 Год назад +16

    பதிவினைக் கேட்டு ரசித்த எங்களுக்கும் யாது குறையும் வைக்காமல்....இறுதியாய் பாடல் முழுவதுமாய்...மிக மிக இனிமையாய் ரசிக்க ரசிக்க தாங்களும் பாடி எங்களையும் பாடவும் வச்சிட்டீங்க...மிக்க மிக்க மிக்க நன்றி...😊💐🙏

  • @suryachandra4560
    @suryachandra4560 5 месяцев назад

    Happy to hear the pravachanam 'kurai ondrum illdha Govinda'.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +2

    அருமை..அருமை.அற்புதம்.. மிக்க்நன்றி துஷ்யந்த் மாமாவே..

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 7 месяцев назад

    Sri Ramaraiyum Sri Krishnaraoyum opittusonnadu vegu jorai erundadu ,🙏🙏

  • @padmanagesh8589
    @padmanagesh8589 11 месяцев назад +1

    Viewing the title in a different perspective is simply great. God bless you with a long and healthy life.

  • @kalajayaraman6042
    @kalajayaraman6042 Год назад +2

    Kurai ondrum illada govindanuku ivlo arthama.. God bless you with long healthy happy life to do this wonderful job of spreading this divine knowledge

  • @svenkat1862
    @svenkat1862 Год назад +8

    Dramatic style with modulation in voice is upanyasgar's strength.Tinge of humour adds spice to it

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 3 месяца назад

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya 11 месяцев назад +1

    Sri Dushyanth Sreedhar is
    God's Gift to the present generation!

  • @vetrivelc9133
    @vetrivelc9133 6 месяцев назад

    உமக்கு சகலமும் இறைவன் அருளட்டும் ஐயா

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 9 месяцев назад

    From Uk:
    We blessed from your upanyasam Swamy

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu Год назад +1

    ❤❤Sree Raman Eka Padthni Enna Paripavanam Aya Maryiadha, Satthyia Purushotthamann Akunnu.
    Ennthayalum Eswaranum Kuravum, Sadghunavum Unndhakum. Hari Om.❤❤

  • @alamelujanakiraman1476
    @alamelujanakiraman1476 Год назад +1

    Sri Ramavadharam- Sri Krishnavadharam- in GOVINDAA Naamam- explained nicely. Vaazhka Pallaandu. My son’s birthday day also Anusham this month. Happy. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

  • @rvcharry830
    @rvcharry830 Год назад +3

    What a beautiful upanyasam God bless you and long live you

  • @jbalaji9202
    @jbalaji9202 10 месяцев назад

    Arumayilum arumai ungal upanyasam. Namaskaram swami

  • @meenakshiviyer9239
    @meenakshiviyer9239 Год назад +6

    Super Dushyant sir you are a blessed soul gift to the humanity

  • @user-mt6eh5ll8l
    @user-mt6eh5ll8l 11 месяцев назад +1

    ❤amrutham sookshmam aascharyam❤❤sathyam sai baba❤❤❤

  • @venkatesh0468
    @venkatesh0468 Год назад +5

    Super blessed to hear this, thank you

  • @ps6476
    @ps6476 Год назад +3

    Sanadhana dharma is such a vast ocean...

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Год назад +1

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @gopinathan3671
    @gopinathan3671 11 месяцев назад

    Good story of Rama,Krishna self, and opposite life style ways for andusdand people. Sanatan home never dead.

  • @sivakamibalaji603
    @sivakamibalaji603 Год назад +3

    Very excellent Upanyasam Vazlka Valamudan Dhusyanth 🙌💐

  • @f2000101
    @f2000101 6 месяцев назад

    Fantastic upanyasam 🎉🙏, thank you so much.

  • @geethaananth9301
    @geethaananth9301 11 месяцев назад +2

    Divine soul அருமை

  • @seethamurthi6317
    @seethamurthi6317 10 месяцев назад +1

    You speak so well, brilliant. A pleasure to hear you.🙏

  • @chandranote5689
    @chandranote5689 4 месяца назад

    Hare Krishna hare Krishna hare hare ❤

  • @TalescopeBangalore
    @TalescopeBangalore 10 месяцев назад

    Thanks to Palakkad Bhajanotsavam organizers and Shri Dushyant Sridhar, kurai ondrum illai. 🙏

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Год назад +2

    Vanakkam 🙏🙏 vanakkam by Paal Muruganantham palakkad Kerala India World wide.

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu Год назад +1

    ❤❤ Naradha Irishy, Valmeeki, & Vedha Vyiasa Irshy Avarrkaludhe Bhavankall. Adhuttha Kadhayill Kuravukall Nikatthum. ❤❤❤❤

  • @intellectualkshatriya3046
    @intellectualkshatriya3046 Год назад +2

    I enjoyed to the highest 😂❤🙏🙏🙏

  • @LatzViz
    @LatzViz 11 месяцев назад

    பகவான் பாதுகைளை பக்தன் தூக்கினான். குறைப்பட்டான் பகவான் .. பக்தை பாதுகளை தூக்கினான் கோவிந்தன். என்னே கருணை கண்ணா

  • @vijayalakshmivasudevan6397
    @vijayalakshmivasudevan6397 Год назад

    Very nice informative discourse on t comparison between Rama and Krishna Avatharam. Thank you so much for the lovely presentation for Aandaal thayar's one line. Kurai ondrum illai Govinda. கேட்க கேட்க இனிமை.😊🙏💐

  • @pushpan3905
    @pushpan3905 11 месяцев назад

    Beutiful, attractive speech..full of knowledge..deep knowledge in all fields... can't vskio a line...valuable speech

  • @kuppusamykabaleeswaran9136
    @kuppusamykabaleeswaran9136 8 месяцев назад +1

    மிகச் சிறப்பு. பல கோடி நன்றிகள். 🙏🙏🙏

  • @jyothiajayan9692
    @jyothiajayan9692 Год назад +1

    Beautiful sir...For us kurai ondrum solla mudiyathu....prayers 🙏💕

  • @meerashivaram8390
    @meerashivaram8390 11 месяцев назад

    Raadheykrishna🌷🙏

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 11 месяцев назад +1

    அருமை🎉

  • @geethashivakumar484
    @geethashivakumar484 Год назад +1

    Comparison so well conveyed, thank you

  • @meenakshiramamoorthy3143
    @meenakshiramamoorthy3143 Год назад +4

    Wonderful performance. Happy to hear.❤🙏

  • @rathikaravi8355
    @rathikaravi8355 11 месяцев назад

    Very nice . Enjoyed very much. Lakshmana nd balrama cn also be compared isn't it.
    May God bless you with long life and happiness.

  • @llakshmi9746
    @llakshmi9746 Год назад +1

    Adiyen Ramanujadasi.pranamamgal. adbhutham swamy

  • @kkram1
    @kkram1 Год назад +5

    Very informative (He is a master in mixing current affairs with history - this is not an era of war 😂, election Promise made by DMK to give Rs. 1000, New York Post criticism of Manipur violence when US Govt is unable to control School shooting EVERY MONTH!)

  • @lalithaajanthakumar4094
    @lalithaajanthakumar4094 Год назад +1

    Thank you swami

  • @ramiahseshan8370
    @ramiahseshan8370 Год назад +1

    What is rendition
    Wonderful discourse
    🙏🙏🙏

  • @anuashok9885
    @anuashok9885 Год назад

    Namaskaram en mana kurai ellam odi poiduthu very very thanks neengal neeeeeenda naall nanna irukanum kuruvayurappa thunai irupaar again thanks

  • @anithabalaji9876
    @anithabalaji9876 Год назад +1

    Wonderful, you have blessings of saraswati

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Год назад +1

    Govinda Govinda Govinda 🙏🙏🙏🙏 Thanks a lot Sir 🙏🙏🙏🙏

  • @user-ic7pw1ue2h
    @user-ic7pw1ue2h 2 месяца назад

    அருமையான ராமர்-கிருஷ்ணர் ஒப்பீடு

  • @bharathisubramanian216
    @bharathisubramanian216 3 месяца назад

    Hare Krishna

  • @shanthijayakrishnan3324
    @shanthijayakrishnan3324 Год назад +1

    Pranams to my GREAT GURU🙏

  • @user-cn7iq4re1x
    @user-cn7iq4re1x 11 месяцев назад

    Ji you are incarnation.

  • @sajeeva1270
    @sajeeva1270 10 месяцев назад

    Thankyou thankyou swamiji

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu Год назад

    ❤❤ 1000 tthill Orall Matthrame Sreeraman Akyullu. Ram Devannte Jeevithatthill, Szanthayudhe Amma, Kaiykeyee, Sumitthra , Amma Kawusalliya, 4.Kudhumbham Ethokke Ramannte Kuravukall Alla. Deszaredha Rajannte .......Om❤❤❤❤❤❤

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Год назад +2

    Adiyen swamin.
    Chinna vinnoppam Ashtapathi full upanyasam ungal moollam Perumal nadathi kodakka Prarthikkirren..

  • @geethakannan8955
    @geethakannan8955 Год назад +1

    A pleasure to hear. So much information!!!

  • @swarnammohandass4481
    @swarnammohandass4481 Год назад +1

    🕉 !SRIMANNARAYANAYA NAMAHA ! 🕉 !SRIMANNARAYANAYA NAMAHA !
    🕉! SRIMANNARAYANAYA NAMAHA !

  • @shriramraj
    @shriramraj Год назад

    One of the best interview of my lifetime..

  • @jayaramankrishnasastry7046
    @jayaramankrishnasastry7046 6 месяцев назад

    super super super. 🙏

  • @aswathraj3169
    @aswathraj3169 Год назад

    Super explained swami, ❤❤❤

  • @senjulakshmisridharan1250
    @senjulakshmisridharan1250 Год назад +2

    Swamin please come nanganallur again

  • @ramaachandrasekar8801
    @ramaachandrasekar8801 11 месяцев назад

    Thangal upanyasam kettal kurai ondrum illai❤

  • @k.sranganayakis4994
    @k.sranganayakis4994 Год назад

    KRISHNAM VANDEY JAGADGURUM.

  • @guditv4548
    @guditv4548 Год назад +1

    Arpudam swamy!!!
    Inspiration for youth

  • @arivuselvirajaram8294
    @arivuselvirajaram8294 Год назад +2

    amazing❤ swamy

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 Год назад +2

    Super super

  • @jayanthikrishnan8811
    @jayanthikrishnan8811 Год назад

    Jai sri Ram Govinda Govinda Adiyen Ramanuja Dasani super Guruve