🔴🔴🔴 வாழ்க்கை அழகானது! | Vaazhkkai Alaganathu | Life is Beautiful | Mahatria

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 29

  • @drgandhimathim
    @drgandhimathim 10 дней назад

    உறவுகள் தொடர்கதை...அதை அன்புடன் கொண்டு செல்ல உங்கள் வழி காட்டுதல் மிக ஆழமான புரிதலை அளிக்கிறது🙏🙏🙏🙏 நன்றிகள்

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 Месяц назад +4

    ஸ்வாமிகள் உங்கள் ஜாதகம் இப்படி எங்க ஜாதகங்கள் எல்லாம் ஐஞ்சு விரல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். 😊🎉 உங்கள் உரையாடலை கேட்டு சில நேரங்களில் சில மனிதர்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ளலாம். இந்த உலகில் நீங்களும் ஒரு வகை.❤ சந்தோஷம் மகிழ்ச்சி 🙏💐😊🌺

  • @selvarajstellamary7211
    @selvarajstellamary7211 Месяц назад +2

    இறைவா உமக்கு நன்றி...

  • @madhanss6802
    @madhanss6802 Месяц назад +2

    உங்கள் வார்த்தைகளைப் கேட்கும்போதே ஒரு சந்தோசமா இருக்கு.... நன்றி மகாத்ரியா🙏🏽

  • @thirumalaimuthu
    @thirumalaimuthu Месяц назад +2

    Mahatriya கிடைத்ததை சந்தோஷமாக கருதி மகிழ்கிறேன்
    இறைவனுக்கு நன்றி

  • @user-yj9fk1kv5o
    @user-yj9fk1kv5o Месяц назад

    மிக்க நன்றி.. மகிழ்ச்சி

  • @thulasimanisanthanam3724
    @thulasimanisanthanam3724 Месяц назад +1

    You are a blessing for us, mahatria 😊

  • @jantony2009
    @jantony2009 Месяц назад

    மிக்க நன்றி ❤

  • @saisaravanan369
    @saisaravanan369 Месяц назад

    Thank you god thank you universe💯

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran4956 Месяц назад

    Thank you sir

  • @baskarrajraj3837
    @baskarrajraj3837 Месяц назад +1

    நிறைகளை மட்டுமே பார்ப்போம் மகிழ்ச்சியான வாழ்வை நோக்கி செல்லும் அருமையான கருத்து. பேசிப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @OmNamasivaya-cl6su
    @OmNamasivaya-cl6su Месяц назад

    அன்பு... சுயநலமின்மை... விட்டுக் கொடுத்தல்... உறவைப் பேணுதல்...
    இவைகள் எல்லாம் ஒவ்வொரு தனிமனித இயல்பின் வெளிப்பாடுகளா..?¿
    அல்லது எண்ணங்களின்
    வெளிப்பாடுகளா..?¿

  • @padmak3870
    @padmak3870 Месяц назад

    ஒரு ஓவியன் யோசிப்பது போல வாழ்க்கையை வாழ நானும் ஆசைப்படுகிறேன். எண்ணம் உங்கள் பேச்சில் பிரதிபலிக்கிறது.

  • @banumathyshetty7254
    @banumathyshetty7254 Месяц назад

    Nice talk

  • @ceoblinkaessentials
    @ceoblinkaessentials Месяц назад

    Thanks a lot sir

  • @renugadevi5124
    @renugadevi5124 Месяц назад

    அருமை யான பதிவு

  • @sugumargovinda
    @sugumargovinda Месяц назад

    You remind me of what MLK said in his great speech - Beauty, Love & Justice :)

  • @senthilrengasamy5005
    @senthilrengasamy5005 Месяц назад

    வாழ்கை வாழவே ❤❤❤

  • @narayanang1344
    @narayanang1344 Месяц назад

    🎉அருமை 🎉🎉🎉🎉🎉

  • @nthanimalai2934
    @nthanimalai2934 Месяц назад

    Vanakkam Mahatraya
    Thangalathu one video changed my life, that is ACR
    Accept the unchangeable,
    Change the changeable,
    Remove yourself from unacceptable.
    Intha Vijayadasami Nannalil Thangalathu Padham paninthu Vanangugiren
    Kodanu Kodi Nandri❤❤❤

  • @boopathip3057
    @boopathip3057 Месяц назад

    🙏 நன்றி 💯

  • @ayyappansri
    @ayyappansri Месяц назад

    நன்றி. மிக்க நன்றி!!

  • @selvaraj7400
    @selvaraj7400 Месяц назад

    Simple Magic Tricks About Happiness. God Bless You.

  • @manoharanmano8673
    @manoharanmano8673 Месяц назад

    Yes true 🎉🎉🎉

  • @valligayathri3436
    @valligayathri3436 Месяц назад

    🙏🏻

  • @pxetrading
    @pxetrading Месяц назад

    Thank you 🎉🎉🎉

  • @shravan6125
    @shravan6125 Месяц назад

  • @swaminathans59
    @swaminathans59 Месяц назад +1

    TTR, are you conducting any self improvement classes for youngsters and students? I sent my son when he was in school to your session. It was of great use to him.

  • @mynoise360
    @mynoise360 Месяц назад

    வாழ்க்கை அழகானது தான் ஆனால் அது என் வாழ்க்கை கிடையாது