அனு sisy, உங்கள மாதிரி எனக்கும் ஒரு fun loving, beautiful smiling sister இருந்தால் நல்லா இருந்திருக்கும். இப்பவும் ஒண்டும் கெட்டுப்போகேல்லை, ஏனண்டா நீங்கள் இப்ப இருத்து எனக்கு ஒரு நல்ல sister - தான். நாங்கள் செத்தல் மிளகாயும், உள்ளியும் மட்டும்தான் அரைச்சு, மரவள்ளிக்கிழங்கோட சாப்பிடுறனாங்கள். வெங்காயம், மிளகு? 🤔 சேக்கிறதில்ல. அதுவும் மிளகு? 🤔 சேர்க்கிறது புதுசா இருக்கு. 🙄😜🤔 எல்லாம் சட்டப்படி இருந்தது. சிறப்பான தரமான, யதார்த்தமான cooking vlog . 👍 Love you all ❤️
மரவள்ளிகிழங்கு நாங்களும் அவித்து சாப்பிடுவோம்😊👌
மகிழ்ச்சியாக இருக்கிறது.
Thanks🤗🤗
அனு sisy, உங்கள மாதிரி எனக்கும் ஒரு fun loving, beautiful smiling sister இருந்தால் நல்லா இருந்திருக்கும். இப்பவும் ஒண்டும் கெட்டுப்போகேல்லை, ஏனண்டா நீங்கள் இப்ப இருத்து எனக்கு ஒரு நல்ல sister - தான்.
நாங்கள் செத்தல் மிளகாயும், உள்ளியும் மட்டும்தான் அரைச்சு, மரவள்ளிக்கிழங்கோட சாப்பிடுறனாங்கள். வெங்காயம், மிளகு? 🤔 சேக்கிறதில்ல. அதுவும் மிளகு? 🤔 சேர்க்கிறது புதுசா இருக்கு. 🙄😜🤔
எல்லாம் சட்டப்படி இருந்தது. சிறப்பான தரமான, யதார்த்தமான cooking vlog . 👍
Love you all ❤️
Excellent💯👍👍👍👍👍👍
Thanks❤️❤️
இது பழய வீடியோ முதலே பார்த்தது மற்ற சனலில போல 😂
Enna seiyaa😂😂😂
Sk spot change to sk with anu😍
இப்போ jaffna village cooking😂😂
Dates toffee seithu காட்டுங்க Anu.
Okay❤️
kuddi boy good love it
அரமை பதிவு !!
Thanks❤️❤️
Enna thirupi kolli adupuku maridinga
இது பாரம்பரிய சமையல். ❤️❤️
@@skview8338 ம்ம் தெரியும் 😍😍
Super super sister 😋👍
Thanks❤️🙏
Super ma
Thanks❤️🙏
தம்பி அக்காவுக்கு வாயிலை கோழுப்பு [வாயில் ]
Super
Thanks❤️❤️
❤️❤️❤️❤️
😍😍❤️
😂😂✌️✌️✌️ odiyal kool panni kaaddunka ❤️❤️❤️❤️🙏
Thanks❤️🙏
Sk volg la போடுறத இதுல போடாதீங்க பிறந்தநாள் வீடியோவும் அப்படிதான் போட்டீங்க
நல்ல கிழங்கு என்றால் தோள் உரிக்க சுகமாக இருக்கும்
கிழங்கு சரியில்லை என்றால்
தோள் உரிக்க கஸ்ரமாக இருக்கும்
அனு சம்பல் பாக்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கு கறிவேப்பிலை போட வில்லையா மரவள்ளி கிளங்கு துவையுங்கோ பச்சமிளகாய் வெங்காயம் செத்தல் மிளகாய் சதெசிக்காய் விட்டு துவையுங்கோ சாப்பிட நல்லருசியாக இருக்கும்
Ennda paathu kasukal kufu🤣
மரவள்ளிக் கிழங்கு! தயவு செய்து தமிழைக் கொல்லாதீர்கள்!
பேச்சுத் தமிழ் எழுத்தில் எழுதுவது சரியில்லை.
ஈழத்தமிழரின் தமிழுக்கு என்றொரு பெருமை உண்டு!
தயவுசெய்து அதைக் கெடுக்காதீர்!!!
தூய தமிழ் சொற்கள்
நன்றி❤️❤️
❤❤❤❤❤❤