Antha Vaanam Enthan Kaiyil Vanthu Serum | Gokulam Tamil Movie Songs | அந்த வானம் எந்தன் கையில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 86

  • @abdulrasanrasan3783
    @abdulrasanrasan3783 11 месяцев назад +78

    அருமையான பாடல் 👌👌👌..2023 ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் பொடவும்

  • @joshnasomu4351
    @joshnasomu4351 Месяц назад +26

    ஆஹா-ஹா-ஹ-ஹா-ஹ-ஹா-ஹ
    ஹா-ஹ-ஹா-ஹ
    ஆஹா-ஹா-ஹ-ஹா-ஹ-ஹா-ஹ
    ஹா-ஹ-ஹா-ஹ
    அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
    புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்
    விளக்கேற்றுதே கவிதா திரி
    மனம் ஓடுதே நதி மாதிரி
    சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி
    அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
    புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்
    சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்
    நான் போகும் பாதை யாவும் ஆகும் பிருந்தாவனம்
    வாழும் தனிமை காலம் விலகி போகும்
    இனி ஆசை கிளிகள் கூடும் இன்ப சரணாலயம்
    வார்த்தைகள் கொடி ஏற்றுமே
    வான் நிலா முடி சூட்டுமே
    நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே
    அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
    புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்
    தானத் தந்தன தாளம் தந்தது தென்றல்
    அதை கேட்டு மூங்கில் ஆனதிங்கு புல்லாங்குழல்
    வீசும் மல்லிகை வாசம் தந்தது கீதம்
    அதை பாடும் போது நெஞ்சம் தேடும் சிறகாயிரம்
    ஆடிடும் வெறும் காகிதம்
    ஆகுமே ஒரு காவியம்
    ஒளி மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்
    அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
    புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்
    விளக்கேற்றுதே கவிதா திரி
    மனம் ஓடுதே நதி மாதிரி
    சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி
    அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
    புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்

  • @nelloredhananjaya1106
    @nelloredhananjaya1106 6 месяцев назад +16

    அமைதியான நேரம் மனதக்கு ஏற்ற‌ பாடல் சிறுவயது காலம் தெரியுது

  • @UmaMaheswari-os2tb
    @UmaMaheswari-os2tb Месяц назад +8

    2024ல் நான் கேகிறேன் ஆகஸ்டு25 ஞயிரு இரவு 6:57 மணி

  • @gayathrid5536
    @gayathrid5536 5 месяцев назад +8

    Banupriya ❤ Jayaram ❤Chithrama❤❤❤ that flute 👌💞👌 Isai Sirpi nu nenaikren colour ful Era❤️🧡💛💚💙💜 2024 , still mesmerizing....

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 6 месяцев назад +43

    அந்த கால பாடல்கள் என்றென்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 6 месяцев назад +14

    சரியான பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SBOONLINEJOB360
    @SBOONLINEJOB360 3 месяца назад +3

    Intha song ketavanga en channel kum like pannuveengala 😢

  • @mnisha7865
    @mnisha7865 6 месяцев назад +8

    Superb beautiful nice song and voice and 🎶 11.3.2024

  • @SuryaSai-i1b
    @SuryaSai-i1b 3 дня назад +2

    என் பழைய நினைவுகள் மனதில் வருகிறது ❤❤❤❤

  • @babeeshkaladi
    @babeeshkaladi 6 месяцев назад +3

    സിർപ്പി സാർ, ചിത്ര ചേച്ചി. എത്ര മനോഹര ഗാനം ആണിത്. ഒറ്റ കേൾവിക്ക് തന്നെ അഡിക്റ്റ് ആക്കി മാറ്റി ❤️❤️❤️

  • @geethamani7562
    @geethamani7562 23 дня назад +2

    அருமையான பாடல் வரிகள்..
    நான் தேடும் ஆறுதல்.

  • @sathishsms4890
    @sathishsms4890 6 месяцев назад +8

    My favourite song

  • @dharmarajk3105
    @dharmarajk3105 2 месяца назад +3

    2000 ஆம் இந்த படம் பார் தேன் நடராஜா திரையரங்கம் அரியலூர்

  • @prabakarand533
    @prabakarand533 Год назад +10

    Voice. Super ❤❤❤❤❤

  • @anukanakeswaran7290
    @anukanakeswaran7290 Месяц назад +2

    2024

  • @rangasamy3621
    @rangasamy3621 Год назад +7

    Nice song voice super music

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 2 месяца назад +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @amsaveni8382
    @amsaveni8382 Год назад +11

    அருமையான வரிகள். இனிமையான குரல் வளம்.

  • @NeelarahumanNeelarahuman
    @NeelarahumanNeelarahuman 8 месяцев назад +6

    I like this song ❤❤❤

  • @Sakthivelp-hi4vr
    @Sakthivelp-hi4vr 6 месяцев назад +6

    I love song

  • @BhoopathiPandiyan
    @BhoopathiPandiyan 6 месяцев назад +4

    I love Banupriya ❤

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 4 месяца назад +1

    This song kakum pothu my first sis ha husband avaruka napagam than varum 2010 la my first sis ku marriage aachu appa sis ha husband ha sony mobile la this video song erunthu

  • @Ramuk-w3k
    @Ramuk-w3k 6 месяцев назад +3

    ❤❤❤

  • @MufranTaha
    @MufranTaha 10 дней назад

    Varthaigal kidiyetrume china kuyil chitra voice is best

  • @ArunaMurali-sandakoli-ci6kl
    @ArunaMurali-sandakoli-ci6kl Месяц назад +1

    My favarate song

  • @naleemnaleem3502
    @naleemnaleem3502 6 месяцев назад +4

    Very nice songs

  • @manikandank9428
    @manikandank9428 22 дня назад +2

    எனக்குபிடித்தபாடல்❤❤❤

  • @ShathunuskaShathu-wx7pm
    @ShathunuskaShathu-wx7pm Год назад +4

    ❤❤❤

  • @chinnasamychinnasamy3198
    @chinnasamychinnasamy3198 Год назад +4

    🌷🌷🌷🌷

  • @N.kanagavalliKanagavalli.N
    @N.kanagavalliKanagavalli.N 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @ShanmugaVel-u6c
    @ShanmugaVel-u6c 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @shankarsumathi2622
    @shankarsumathi2622 6 месяцев назад +3

    Enamathri voice ❤

  • @KalaKalaiyarasi-b2s
    @KalaKalaiyarasi-b2s 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dharaneeshgl6044
    @dharaneeshgl6044 6 месяцев назад +3

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @BanuPriya-o5b
    @BanuPriya-o5b 10 дней назад

    Melting my heart ❤my fvt song❤❤❤❤❤❤❤

  • @c.thenmozhi8673
    @c.thenmozhi8673 6 месяцев назад +2

    Vikraman !!! 2024

  • @RajaRaja-rb7uo
    @RajaRaja-rb7uo 19 часов назад

    Super💕💕💕💕💕💕💕

  • @aamirjutt3271
    @aamirjutt3271 16 дней назад

    Best video song in the world
    I am punjabi butt i like South songs with movies
    JayaRam super❤star

  • @N.kanagavalliKanagavalli.N
    @N.kanagavalliKanagavalli.N Год назад +3

  • @subbukarthiksk9935
    @subbukarthiksk9935 27 дней назад

    Unmai Yana song 😢

  • @piraththanaachu458
    @piraththanaachu458 6 месяцев назад +2

    பானு mam i like it

  • @vasanthapriyan.k1990
    @vasanthapriyan.k1990 17 дней назад

    My favourite song ❤

  • @VijayAmmu-f7u
    @VijayAmmu-f7u Месяц назад

    Nan adikadi kekum song ennaku rompa pidikum manasu relax irukum

  • @sureshR-ku4fd
    @sureshR-ku4fd 2 месяца назад +1

    Super

  • @RaviKumar-qh5pe
    @RaviKumar-qh5pe Год назад +1

    Upload sevanthi,puthu roja song bro

  • @kmani5426
    @kmani5426 17 дней назад

    Chithra amma ❤❤❤❤❤❤banu mam acting queen ❤❤❤❤music❤❤❤❤❤❤

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад +2

    ❤❤❤❤❤❤

  • @KailashKailashkumar-y5h
    @KailashKailashkumar-y5h 15 дней назад

    Sueper

  • @RagavanRagavan-r9q
    @RagavanRagavan-r9q 17 дней назад

    ❤❤❤❤❤❤

  • @AjithKumar-u9l
    @AjithKumar-u9l Месяц назад +1

    Semma voice ❤

  • @kuttyvinayaka3741
    @kuttyvinayaka3741 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @kuttyvinayaka3741
    @kuttyvinayaka3741 Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @palanisamysanthosh5047
    @palanisamysanthosh5047 Месяц назад

    2024

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 6 месяцев назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @youtubepearlcreations2487
    @youtubepearlcreations2487 Год назад +5

    Voice, lyrics, music ❤❤❤👌👌👌

  • @senthil5002
    @senthil5002 6 месяцев назад +1

    ❤❤❤❤

  • @shunmugavelk-ud5zk
    @shunmugavelk-ud5zk 6 месяцев назад +1

    Heart touching song

  • @FFEF777
    @FFEF777 10 месяцев назад +1

    I like this song

  • @Rehmaniya-n5i
    @Rehmaniya-n5i Месяц назад

    💝💝💝ரொம்ப 💝💝சூப்பர் அருமையான பாடல்

  • @s.yagitibnu5347
    @s.yagitibnu5347 8 месяцев назад +1

    ❤❤❤nice song

  • @ramsharan6887
    @ramsharan6887 10 месяцев назад +1

    Very nice

  • @venkatsan5609
    @venkatsan5609 2 месяца назад

    என் உயிருக்கு உயிராய் கலந்த படம்

  • @anianitha8364
    @anianitha8364 9 месяцев назад +1

    Super song❤❤

  • @N.kanagavalliKanagavalli.N
    @N.kanagavalliKanagavalli.N 11 месяцев назад +4

    Very like this song❤

  • @golddiamond3508
    @golddiamond3508 29 дней назад

    ❤rompa❤pitikkum❤

  • @karthikks82
    @karthikks82 2 месяца назад

    Nice song

  • @KarthickNivi
    @KarthickNivi Месяц назад

    My favourite song❤❤❤❤❤❤❤

  • @KiruKiru-sc3jm
    @KiruKiru-sc3jm Месяц назад

    Nalla padal

  • @teamlq3317
    @teamlq3317 6 месяцев назад

    Nice mindefree

  • @SSSN7875
    @SSSN7875 Месяц назад

    ❤❤🌹🌹💕👌

  • @Karnakumar-c1m
    @Karnakumar-c1m Месяц назад

    Awesome

  • @youtubepearlcreations2487
    @youtubepearlcreations2487 Год назад +3

    In life motivational song, lyrics ❤❤❤

  • @inunthasleema7222
    @inunthasleema7222 2 месяца назад

    Nice song❤❤❤❤

  • @ShailakriyaShailakriya
    @ShailakriyaShailakriya 3 месяца назад

    Nice song

  • @BalasBalas-gx1xh
    @BalasBalas-gx1xh 5 месяцев назад

    ❤supersong

  • @ManiMegalai-b2w
    @ManiMegalai-b2w 6 месяцев назад

    ❤👌👌👌👌

  • @youtubepearlcreations2487
    @youtubepearlcreations2487 Год назад +3

    Voice super ❤❤❤

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s 6 месяцев назад +1

    🎼🎵🥰💕💕💕💕💕👌