Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
சூப்பர் தேவ காந்தாரி .
அநேக கோடி நமஸ்காரங்கள். தேனிசை . தெய்வத் தேனிசை மழை
🙏
எந்நேரமும் உந்தன்...ராகம் : தேவகாந்தாரிதாளம் : ஆதிபல்லவிஎந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையாஅநுபல்லவிதென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]சரணம்திசையெங்கினும் புக ழஞ்சிவ கங்கையும்தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்பசியெடா துபார்த்த பேர்க்குக் கலக்கங்கல்பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும்கோவிலழகும் அரி தானரகசியமும்அஞ்சல்கூறும் வீர மணிகளோசையும்அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]சீலமருவுந்தெரு வுந்திருக்கூட்டமும்தேரருலகில்கிடை யாதவசியமும்பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்பயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித்தொழுதுகொண்டு [எந்நேர]
SUBLIME !!
first thanks a lot for the lyrics with one small suggestion for cha you can use cha instead of co.
🙏🙏
May I know who is the violinist, if anyone can help!
சூப்பர் தேவ காந்தாரி .
அநேக கோடி நமஸ்காரங்கள்.
தேனிசை . தெய்வத் தேனிசை மழை
🙏
எந்நேரமும் உந்தன்...
ராகம் : தேவகாந்தாரி
தாளம் : ஆதி
பல்லவி
எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா
அநுபல்லவி
தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]
சரணம்
திசையெங்கினும் புக ழஞ்சிவ கங்கையும்
தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
பசியெடா துபார்த்த பேர்க்குக் கலக்கங்கல்
பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும்
கோவிலழகும் அரி தானரகசியமும்
அஞ்சல்கூறும் வீர மணிகளோசையும்
அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]
சீலமருவுந்தெரு வுந்திருக்கூட்டமும்
தேரருலகில்கிடை யாதவசியமும்
பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
பயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித்தொழுதுகொண்டு [எந்நேர]
SUBLIME !!
first thanks a lot for the lyrics with one small suggestion for cha you can use cha instead of co.
🙏🙏
May I know who is the violinist, if anyone can help!