நெத்திலி கருவாடு பிரட்டல் இப்படி செஞ்சா எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தாது | Dry Fish Fry | Nethili

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வாங்க இண்டைக்கு நாம இலகுவா வீட்ட செய்ய கூடிய நெத்தலி கருவாடு பிரட்டல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இத மாதிரி செய்து பாருங்கோ எப்பிடி வீட்ட எல்லாம் விரும்பி சாப்பிடுவாங்க. அதுவும் மிக கொஞ்ச பொருட்களை வச்சு செய்துடலாம் இத. செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
    #karuvadu #dryfish #yarlpanaDryfish #yarlsamayal #jaffna #jaffnacooking #jaffnarecipies
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Комментарии • 16

  • @latharaths3377
    @latharaths3377 Год назад +4

    அம்மாவின் சமையல அத்தனயும் அருமை💖💖💖💖💖

    • @YarlSamayal
      @YarlSamayal  Год назад

      மிக்க நன்றிகள் ❤️❤️ நீஙகளும் செய்து பார்த்து எப்பிடி வந்தது எண்டு சொல்லுங்கோ ❤️❤️

  • @thiviSiva
    @thiviSiva Год назад +4

    ❤❤❤❤❤❤

  • @splendidlifestyle
    @splendidlifestyle Год назад +4

    வாய் ஊறுகிறது நெத்தலி கருவாடு பிரட்டலை பார்க்கும் போது😋😋😋👌🏼

    • @YarlSamayal
      @YarlSamayal  Год назад

      ❤️❤️ நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கோ ❤️

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 Год назад

    அருமையான வித்தியாசமான நெத்திலி வறுவல்

    • @YarlSamayal
      @YarlSamayal  Год назад

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @jananisukunan7135
    @jananisukunan7135 Год назад

    Super👍 parkka nalla irukku.

  • @thananseyonsivalingam5914
    @thananseyonsivalingam5914 Год назад

    Curry leaves poda illa

  • @Srinath-bz2ix
    @Srinath-bz2ix Год назад +3

    Apa semma teste ta erukum polla Amma 🤤🤤

    • @YarlSamayal
      @YarlSamayal  Год назад

      om nala taste.. seithu parunkkoo ❤️❤️

  • @j.t.racinthalinda6859
    @j.t.racinthalinda6859 Год назад +1

    கருவா ட்டை விட மிளகாய் அதிகம்

  • @markandukirupananthan3736
    @markandukirupananthan3736 Год назад

    மண்சட்டி உடைந்து கிடக்கு பாவிப்பது நல்லதல்ல.

    • @YarlSamayal
      @YarlSamayal  Год назад

      ஓம் நிச்சயமாக மாற்றுகிறோம். ❤️