"1000 ரூபாயை ஒரு கோடியாய் மாற்றும் TIPS🤩" வியந்து போன ஊழியர்கள்😮 Financial Advisor தாமோதரன் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 авг 2023
  • ஊழியர்களுக்கு தன் வருமானத்தை எப்படி சேமிக்கலாம் என்ற யோசனைகளை கொடுத்து வியப்பில் ஆழ்த்திய Financial Advisor தாமோதரன் பேட்டி
    #middleclassfamily #budget #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 232

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  11 месяцев назад +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 10 месяцев назад +55

    என்னுடைய ஐடியா என்ன வென்றால் சம்பளம் வங்கி யில் தான் வருகிறது என்றால் மாதம் 1000 மட்டும் எடுக்காமல் அல்லது உங்களுக்கு எவளவு சம்பளம் என்பதை கணக்கு வைத்து அதற்கு தகுந்தது பொல் குறைந்த கொஞ்சம் amount பாங்கில் இருந்து எந்த காரணதை கொண்டும் எடுக்க கூடாது .மீதம் எடுத்த பணத்தில் இருந்து சிலவு செய்ய வேண்டும்.இனி டெய்லி வருமானம் உள்ளவர் அதாவது கடை வைத்திருப்பவர்கள் ஒன்றாம் தேதி ஏதுமாதமாக இருந்தாலும் சரி ஒன்றாம் தேதி ஒரு ரூபாய் 2 தேதி 2 ₹ 3 தேதி 3₹ 4 தேதி 4₹ இப்படி 30ஆம் தேதி 30₹ இப்படி ஒரு டப்பாவில் மறக்காமல் போட்டு வைது பாருங்கள் 6 மாதமோ 1 வருடமோ கழித்து எடுத்து வங்கியில் போட்டு வைக்கலாம்.

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht 10 месяцев назад +25

    சேமிப்பு இல்லாமல் திருமணமே பண்ணாதீங்க. இன்றைய நிலையில் கல்யாணத்திற்கு எவ்வளவு செலவு செய்தீர்களோ அதில் பாதி அளவு சேமிப்பு இருந்தால் திருமணம். இல்லனா திண்டாட்டம்தான்

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 9 месяцев назад +17

    Younger generation can learn few values from their parents on how they lived their life.. examples 1. They carried their own lunch box to work 2. They rarely dined outside 3. They used public transport with bus pass 4. They never had access to junk foods as it was not there in 1980s 5. They rarely owned a car 6. They did home tutions 7. They go to movies only once in a month or festival time 8. They bought new clothes only thrice..diwali..pongal..birthday 9. They did not food waste 10. They had simple joys like going to local park..nearby beach or walk on street rather than going for vacation. Like this many.. but one thing they forgot to do is family planning..so younger generation should have kids only if they can afford

  • @asifkhan_offl
    @asifkhan_offl 10 месяцев назад +98

    திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் பணம் தானாக தேடி வரும்

  • @jaganr2815
    @jaganr2815 9 месяцев назад +11

    ஐயா வின் அறிவுரை மிகவும் தெளிவாக உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @venkateshp9776
    @venkateshp9776 10 месяцев назад +4

    ரொம்ப குறைந்த ஊதியம் பெருகின்றவர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் இருந்து இவர்களுக்கான ஒரு நிதி திட்டத்தை அறிமுகம் செய்யலாமே
    நான் முக்கியமாக 3 விடையங்களை பார்கிறேன்
    1 ஆயுல் காப்பீடு ₹500
    2 மருத்துவ காப்பீடு ₹500
    3 ஓய்வூதியம் ₹500
    இதை உங்கள் நிருவனம் செய்து கொடுத்தாலே பெரிய உதவியாக இருக்கும் உங்கள் ஊழியர்களுக்கு

  • @gopallakshana8975
    @gopallakshana8975 6 месяцев назад +3

    எங்க வாழ்க்கைல எதிர்நீச்சல் போட்டுக்கிட்டே தான் இருக்காங்க கரை வந்தா பாடே இல்லை😢

  • @venup4205
    @venup4205 8 месяцев назад +3

    உண்மை உழைப்பு உயர்வு தேவையற்ற செலவுகளை தவிர்த்து கடன் இல்லாமல் வாழுங்கள் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருங்கள் நிச்சயம் வெற்றி அடையலாம்

  • @ladiespullingomedia3688
    @ladiespullingomedia3688 8 месяцев назад +3

    Super Anna neega Vera level advice kandipa follow paneran thank you so much 💯🙏🙏🙏

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 10 месяцев назад +11

    But the intrest rate in public sector and post office schemes are not enough to rate of inflation in the economy inflation is very high central government must rise the intrest rate for deposits

  • @SelvaSelvan-nv7bk
    @SelvaSelvan-nv7bk 10 месяцев назад +17

    2014 முதல் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது

  • @karthikamani4345
    @karthikamani4345 10 месяцев назад +8

    ஐயா உங்க வீடியோ பார்த்தேன் மாச சம்பளத்துக்கு சொன்னீங்க நாங்க விவசாயம் அன்றாடம் 200 ரூபாய் சம்பளம் என் வீட்டுக்காரர் டைலர் கம்மியான சம்பளம் சேமிக்கணும்னு ஆசை இருக்கு சார் ஆனா எப்படி சேமிக்கிறது என்று தெரியவில்லை சார் தயவு செய்து ஏதாவது ஒரு நல்ல அட்வைஸ் கொடுங்க சார் போஸ்ட் ஆபீஸ்ல என்னென்ன ஸ்கீம் இருக்குன்னு தெரியல சார் அதை கொஞ்சம் விளக்கமா சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் தெரியாத நாங்களும் தெரிஞ்சுக்கிடுவோம் நாங்களும் முயற்சி எடுப்போம் சார் எல்லாரும் சேமிப்போம்

    • @jayabal7022
      @jayabal7022 9 месяцев назад +5

      போஸ்ட் ஆபிஸ் போய் விவரம் கேளுங்க சொல்லுவாங்க கண்டிப்பா 100 ரூபாய் முதல் சேமிப்பு செய்ய முடியும் நிறைய திட்டங்கள் உள்ளது

  • @shanduruthanasekaraperumal1724
    @shanduruthanasekaraperumal1724 10 месяцев назад +6

    Thanks for valuable information❤

  • @karthickduraipanneer6666
    @karthickduraipanneer6666 9 месяцев назад +1

    Nandri ayya, valgha valamudhan

  • @sriramsriram7934
    @sriramsriram7934 11 месяцев назад +16

    உங்க வீட்டுக்காரர் ஆசாரி கூலி தினமும் 1000 ரூபா தராங்க, அதன்படி பார்த்தால் அதுவே மாதம் 25000 வரும், நீங்க என்னமோ 15000 தான் சம்பளம் என்று சொல்லறீங்க 🤔, நீங்க 15000 வாங்குறீங்க, ரெண்டும் சேர்ந்தால் அப்போ அதுவே 40000 ஆச்சே 🤔

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 9 месяцев назад +1

      Carpenter vezhai onnum monthly salary illla..Dinam 1000 rs kidaikka..oru naal velai irukkum oru naal irukaathu bro.

    • @smartsenthil6187
      @smartsenthil6187 8 месяцев назад

      தினகூலி சம்பாதிக்கலாம் வேலை சரியாக இருந்தால்

  • @boopathiprasanth875
    @boopathiprasanth875 10 месяцев назад +4

    Super 👍 Good Explanation sir

  • @sriradhistores8115
    @sriradhistores8115 6 месяцев назад +1

    இனிய காலை வணக்கம், ஐயா, ஒரு நல்ல சேவை. வாழ்த்துக்கள்.❤

  • @PRANAVVYTOFL
    @PRANAVVYTOFL 6 месяцев назад +1

    மிகவும் நல்ல பதிவு....நன்றி ஐயா

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 9 месяцев назад +3

    Sir really great sir, really useful sir,God bless you and your family sir,lots people getting good knowledge about money saving sir bcs ur advice sir thanks sir

  • @rajabarathi6075
    @rajabarathi6075 10 месяцев назад +9

    He told to save our money for our life.But some viewers comments are irritates. Its not good.

  • @user-gq8sm5jr5o
    @user-gq8sm5jr5o 7 месяцев назад +1

    Good explanation sir saving is best practice

  • @raniraj858
    @raniraj858 9 месяцев назад +2

    He is doing for social interest great job

  • @manjulak4028
    @manjulak4028 10 месяцев назад +3

    Thank you so much sir

  • @samannababyrani6594
    @samannababyrani6594 9 месяцев назад +12

    இளைஞர்களுக்கு தேவையான அறிவுரை

  • @secularman3402
    @secularman3402 6 месяцев назад +2

    Good interview. By Mohamed

  • @ii-kz9vh
    @ii-kz9vh 10 месяцев назад +6

    Super sir money is important end of life

  • @manikanta3591
    @manikanta3591 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் sir

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 11 месяцев назад +263

    60 வயசுல ஒரு கோடி சேத்து என்ன பயன்? கடன் இல்லாமல் வாழ்ந்தால் போதும்.

    • @tigertayson2054
      @tigertayson2054 11 месяцев назад +7

      True😅

    • @privateuse4157
      @privateuse4157 10 месяцев назад +18

      Yes correct 60 varaikum kasta pattu 60ku aprom money vechu ena panrathu apo na costly bike vangitu grand child kooda poti podava😂😂😂 ithula neraya per 60 varaikum irukave matom
      Unga salary ku evulo save panna mudiyumo athu pannunga mathavanga kooda compare pannikathinga avangalala mudiyuthuna avanga salary income vera namma salary vera

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl 10 месяцев назад +25

      60க்கு அப்புறம் நம்ம குழந்தைகள் கூட நிம்மதி யா வாழலாம் ல

    • @parthipanravi5627
      @parthipanravi5627 10 месяцев назад +49

      இப்படி உங்க பெற்றோர்கள் யோசித்த காரணத்தால் தான் நீங்க இந்த வீடியோ பார்க்க வந்துருகிங்க

    • @parthipanravi5627
      @parthipanravi5627 10 месяцев назад +34

      நீங்க இதை புரிந்து மாறினால் நாளை உங்க பிள்ளைகள் பணம் சேகரிப்பது எப்படி என்று எந்த விடியோவும் பாக்க தேட மாட்டாங்க

  • @subumani4457
    @subumani4457 10 месяцев назад +13

    என்னால் மாசம் 1000 சேமிக்க முடியும் நான் என்ன சேமிப்பு மூலம் எனக்கு சில இலட்சங்கள் மற்றும் கோடிகள் ஈர்க்க முடியும் நம்பகமான சேமிப்பு சேவைகள் பற்றி கூறுங்கள் சார்

    • @ShtuphiSiddhar786
      @ShtuphiSiddhar786 3 месяца назад

      ₹1000 லட்சம் மாமா கோடியா ஆகுமான ஆகும்

  • @sugumararumugam3014
    @sugumararumugam3014 10 месяцев назад +2

    Thank you🙏

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om 8 месяцев назад +2

    Excellent Advise sir

  • @baskart9797
    @baskart9797 9 месяцев назад +1

    Thanks for your valuable comments...

  • @sharmilasaravanan260
    @sharmilasaravanan260 11 месяцев назад +15

    Incase of fd, rate of interest is very low in pvt banks sir

  • @user-yh7hf3ue8x
    @user-yh7hf3ue8x 3 месяца назад +1

    Wow thank you sir 👌👌

  • @user-wn3hs4fl4g
    @user-wn3hs4fl4g Месяц назад +1

    அப்பா நீங்கள் சொல்வதை கேட்டு 4லட்சம் ரூ சிட்டு 8கிராமநகை இருக்கு

  • @sgayathri5798
    @sgayathri5798 10 месяцев назад

    Hi Ka, I am interested in making a doll, how to learn this making process, can you tell me where I need to go to learn about

  • @lathathangamuthu7613
    @lathathangamuthu7613 8 месяцев назад +3

    ❤நன்றி சார் கோல்ட் சேமிப்பு எப்படி பண்ணுவது சொல்லுங்க ப்ளீஸ் சார்

  • @allinformation6725
    @allinformation6725 7 месяцев назад +1

    Thank you sir

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht 10 месяцев назад +4

    முடியாதுனு நினைத்தால் முடியாதுதான்.

  • @anandhm2789
    @anandhm2789 9 месяцев назад

    அருமை சார் 👌

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 10 месяцев назад

    Thankyou sir

  • @rajasekarmax6462
    @rajasekarmax6462 9 месяцев назад +1

    Sir is absolutely right hands off sir todays major issue is money

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 10 месяцев назад +1

    Chinna vayasula kastapadamudilana epudi..60 vayasula nalla erukalam appo poi vela seiya mudiyathu athukkutgan savings enjoy panunga unga varumaanathukkulla...

  • @mohammedjaleeljaleel7441
    @mohammedjaleeljaleel7441 11 месяцев назад +4

    super

  • @velkumar1672
    @velkumar1672 11 месяцев назад +14

    பல்லு இருக்கும்போதே தான் pizza 🍕 burger 🍔 சப்பிடமுடியும் 60வயசுலே சாப்பி தான் முழுங்கி தண்ணி உத்தனும்

    • @rajiraji4208
      @rajiraji4208 10 месяцев назад +1

      Pizza burger sapita 60 vayasu vara erukurathe perusu

  • @dreamindustrial9492
    @dreamindustrial9492 10 месяцев назад +2

    Tq

  • @el_lujo
    @el_lujo 10 месяцев назад +6

    No use Savings make us lazy, he teach us to stay in the same life standards, what he said is keep us in safe zone but this never works to upgrade our life standards. Those mindset makes middle class to poor &. Rich to more richer

  • @nbaskaran6147
    @nbaskaran6147 10 месяцев назад +4

    Sir please give advise how to earn money.. i am not satisfied ur adivse regarding you save ur bus fare..

  • @user-vb4mt8se5d
    @user-vb4mt8se5d 5 месяцев назад +1

    Rent-5000
    Cylinder-600[2m
    Rice-600
    Maligai-1500
    Veg-500
    N.veg-1000
    School-1000
    Medical-1000
    Total-11200

    • @sja.23
      @sja.23 5 месяцев назад

      Nenga endha area bro

  • @bala5160
    @bala5160 11 месяцев назад +8

    Kadasi varaikum 1crore epdi save panrathunu solavy ilayeda

  • @velkumar1672
    @velkumar1672 11 месяцев назад +9

    கண்ணா advice பண்றது rombo easy . எதா ஒரு நூறு ரூபா கொடுத்து advice பண்ணுங்கள் பார்க்கலாம்

    • @karthik3293
      @karthik3293 9 месяцев назад

      Poda lusu pund* ni yethukku u*** ka eruka அவர் என்ன அவர் nallathu ka sollaru 🐛🔥..

  • @MultiAnandbabu
    @MultiAnandbabu 6 месяцев назад +1

    Using ideal time is very must

  • @bhaskaranjagadeesan5766
    @bhaskaranjagadeesan5766 9 месяцев назад +1

    Super sir

  • @dhanasekar2787
    @dhanasekar2787 3 месяца назад

    Thank you sir super

  • @sejamanmannan2120
    @sejamanmannan2120 7 месяцев назад +1

    supper sir

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 10 месяцев назад +16

    Don't save bank money this is stupid idea create business is good idea❤❤❤❤

    • @rajasekarmax6462
      @rajasekarmax6462 9 месяцев назад +1

      You are right it won't grow asper now but it will create us a habit which avoid lavish this business idea too much cheaters are there to take that small investment of us bro
      Like
      Emu Fram
      Bit coin lending

  • @uuuuuu2587
    @uuuuuu2587 11 месяцев назад +9

    Epdi savings pannanum eathula inves pannanum la irrukula sir atha sollunga sir

    • @rgvlogs1512
      @rgvlogs1512 9 месяцев назад

      அத மட்டும் சொல்ல மாட்டாங்க ப்ரோ....😂😂😂 சேமி சேமி nu சொல்லுவாங்க அது தான் எல்லாருக்கும் தெரியுமே... எப்டி சேக்ரது nu சொன்ன தான ஆகும்

  • @RameshKct
    @RameshKct 10 месяцев назад +3

    Ipdi video pottu samparikalam....
    தகுதி உள்ள arasiyalvaathigal வரும் வரை கஷ்டம் தான்

  • @haariesahamed5984
    @haariesahamed5984 10 месяцев назад +1

    Behindwoods 🙌

  • @yuvarajm9542
    @yuvarajm9542 9 месяцев назад

    Super

  • @user-ch8jb6kg8e
    @user-ch8jb6kg8e 10 месяцев назад +6

    இரண்டு நிமிசத்துக்கு முன்னோட்டம் என்ன கருமத்துக்குன்னே தெரியல

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. 10 месяцев назад +1

    நன்று

  • @bala5160
    @bala5160 11 месяцев назад +2

    Aiyaa evlo save panirukapula

  • @smartsenthil6187
    @smartsenthil6187 8 месяцев назад +1

  • @1greatthought
    @1greatthought 10 месяцев назад +3

    FD la podathinga makkale vilaivasi ku panam saria poirum panam valaradhu

  • @user-ng2ml7ul4x
    @user-ng2ml7ul4x 11 месяцев назад +2

    ❤ super

  • @kadharbasha9971
    @kadharbasha9971 10 месяцев назад +1

    Why this starting music

  • @curiocity4131
    @curiocity4131 11 месяцев назад +10

    பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ங்கொய்யா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் ❤🎉

  • @sujatha01kumar
    @sujatha01kumar 2 месяца назад

    Sir nan magaunkku Rd 26th month post office pott erukkiren athai fd podalama

  • @vv2262
    @vv2262 8 месяцев назад +2

    Post office ppf scheme best ❤ adhu soldradhuku enama blah blah nitu

  • @sreenias
    @sreenias 11 месяцев назад +7

    TIPS enga ?

  • @guruvishnu9193
    @guruvishnu9193 10 месяцев назад +2

    Enakku kidneys failure...
    Weekly twice dialysis pannitu iruken...
    Job illa, work-um seiyamudila...
    Weekly weekly hospital ku kudukka amount illa, travel kum amount um illa...
    Enna panrathu? Bank la vaanguna education loan irukum..hospital ku kudukka loan amount iruku...
    Over all ella loan um sethal 18lakhs varuthu...😢
    What can i do?

    • @santhoshs7499
      @santhoshs7499 10 месяцев назад

      Buy insurance

    • @DevelopmentOfficersDiary
      @DevelopmentOfficersDiary 10 месяцев назад +1

      Where are you from?

    • @naveenca2607
      @naveenca2607 10 месяцев назад

      Thookumatikittu savu

    • @guruvishnu9193
      @guruvishnu9193 10 месяцев назад

      @@naveenca2607 unakku enna pirachanai?
      Naan avar kitta solution irukanu ketutu iruken. Ni summa iru

  • @maduraikaran4395
    @maduraikaran4395 10 месяцев назад +3

    intha maari nalla advice video potunga nalla irukum...atha vitu vipasariya video etukurathu...vipasaram pannu ra naygal .oruvalam ithellam potathinga

  • @shahulkamal8014
    @shahulkamal8014 8 месяцев назад +1

    👍👍👍👍👍👍

  • @sjaikala1585
    @sjaikala1585 5 месяцев назад

    Sir enkitta 50000/-erukku saving share podalamang sir

  • @riderlogi
    @riderlogi 11 месяцев назад +28

    Oru kodi peru kita oruba vaangunga simple 😂

  • @vmkumar14
    @vmkumar14 9 месяцев назад

    👍

  • @venkatachalamvenkat9214
    @venkatachalamvenkat9214 10 месяцев назад +1

    Madam RD 500 TO 1000 PODALAM MAM MONTHLY

  • @balamani1390
    @balamani1390 11 месяцев назад +3

    Pension scheme la investment pannalama sir.atha pathi oru video poduga sir

    • @tradeknowledge1cr
      @tradeknowledge1cr 10 месяцев назад

      Waste bro nama money ah panakaranuku use pana koduka than intha schemes ipo soluvanga apdi ipadinu maturity mudincha aprm than athu lottta ithu lotta nu soluvanga

  • @SathruSathru-yc2xy
    @SathruSathru-yc2xy 10 месяцев назад +2

    Last varekium tips solluawa eilla.

  • @Mahez_world
    @Mahez_world 10 месяцев назад

    So as per your statement government give very poor treatment

  • @rajeswarisakthivelkumar7791
    @rajeswarisakthivelkumar7791 10 месяцев назад +1

    Sir super advice

  • @ranaidhoboys2598
    @ranaidhoboys2598 10 месяцев назад +1

    சொல்லுவதெல்லாம் உண்மை லட்சுமிக்கு டப்பிங் குடுக்குறது நீங்க தானா 😮

  • @hariv3658
    @hariv3658 11 месяцев назад +2

    what is FD investment ?

    • @kayal2896
      @kayal2896 10 месяцев назад +1

      Fixed deposit

  • @poongodianbu3595
    @poongodianbu3595 5 месяцев назад

    Rd account la podunga safe ah erukum epo venalum eduthukalam

  • @user-ux6rh2gg1o
    @user-ux6rh2gg1o 9 месяцев назад +1

    Kfc ல தின்னு 26 வயசு மாதிரியாடா இருக்க

  • @boopathyklpm5838
    @boopathyklpm5838 10 месяцев назад +5

    Post office RD 5 years ஒரு வருடத்திற்கொருமுறை மாத்த முடியாது

    • @babug8339
      @babug8339 9 месяцев назад +1

      Bank, RD 1year la mudikkallam.

    • @boopathyklpm5838
      @boopathyklpm5838 9 месяцев назад

      @@babug8339 நான் தான் Post office RD 5 வருடம் அவர் கூறியது 1 வருடம்

  • @MrSesha123
    @MrSesha123 11 месяцев назад

    Suggest ayp scheme cheap and best

  • @saravananb8732
    @saravananb8732 2 дня назад

    🙏👍👌💐

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 6 месяцев назад

    Oru,roopai,sambalathil,pala
    Kodi,sambathikka,arasiyal
    Than,ore,vazhi

  • @smartsenthil6187
    @smartsenthil6187 8 месяцев назад

    தினகூலிகள் எவ்வாறு சேமிப்பது

  • @Raja__7
    @Raja__7 10 месяцев назад

    Antha ammaku 15000 salary, producers Kum 15000 thaan salary yammam, intha nambura mathari poduinga

  • @wechennal2021
    @wechennal2021 9 месяцев назад

    இது அவர்க்கு பேசவில்லை

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 8 месяцев назад

    Romba. Kasttama. Sir

  • @sampathsampath9417
    @sampathsampath9417 11 месяцев назад +3

    RD & FD yenral enna

  • @tradeknowledge1cr
    @tradeknowledge1cr 10 месяцев назад

    Ivanga sona mari setthu ipo 60 age la nalla irukura perusungala kattunga parpom

  • @sriramsriram7934
    @sriramsriram7934 11 месяцев назад +3

    மாசம் 15000 மளிகை சமானம் வாங்குறீங்களா 🤔

  • @manikandanm6160
    @manikandanm6160 8 месяцев назад

    @Smartphone master 3705. 60 vayasula konjamavathu panam irkkanum. Illena un pasanga kooda unna veeta vittu anupichitta yenna pannuva?

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 7 месяцев назад

    இதை அப்பன் ஆத்த சொன்னா யார் கேட்பான்க.