சுருக்குக [Simplification] (தினம் 10) ஒரு பக்கம் போடவேண்டிய sum ஒரு வினாடியில் விடை புதிய shortcuts

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 3,1 тыс.

  • @yunuskyunus1528
    @yunuskyunus1528 7 месяцев назад +132

    கணக்கு பாடத்திற்காக, முதல் முறையாக ஆர்வமாக அமர்ந்த தருணம் இது,
    Lot of d thanks sir ❤

  • @shaminishilcia6368
    @shaminishilcia6368 7 месяцев назад +48

    எனக்கு கணக்கு சுத்தமா வராது ...exam எழுதவே பயந்தேன்.ஆனால் உங்கள் பயிற்றுவிப்பு மிக அருமையாக, எளிமையாக உள்ளது...ஒரு மாபெரும் நம்பிக்கை வந்துள்ளது..மிக நன்றி அண்ணா

  • @samraji972
    @samraji972 7 месяцев назад +33

    சுருக்கமா சொல்லி விளங்க வைப்பதே சிறந்த ஆசிரியர்

  • @pradeepvinott7807
    @pradeepvinott7807 2 года назад +1329

    உங்கள் வீடியோ ஏழை மாணவர்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். வாழ்த்துக்கள்👍

  • @Breaktime707
    @Breaktime707 2 года назад +277

    உங்களது கணிதம் எளியமுறையில் அனைவரும் பயன்பெறும் வகையில் இருந்தது. உங்கள் திறமை ஓங்கட்டும். வாழ்க வளமுடன்

  • @karthistudio8656
    @karthistudio8656 2 месяца назад +10

    அட கடவுளே, இந்த வீடியோ போட்டு 2 years ஆகுது, but நான் இப்போ தான் பாக்குரன்

  • @yuvaraj8196
    @yuvaraj8196 2 года назад +97

    அண்ணா உங்களைப்போல் எளிமையாக எவராலும் கணிதத்தை சொல்லிக் கொடுக்க முடியாது.. என்னுடைய மனமார்ந்த நன்றி அண்ணா

  • @punithavijayvijay4690
    @punithavijayvijay4690 2 года назад +16

    சார் இப்ப இரண்டுநாட்கள் தான் உங்க வீடியோ கண்ணில் பட்டு பார்த்து கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான விளக்கம் நன்றிங்க சார்

  • @கனகா
    @கனகா 8 месяцев назад +10

    Thank you for ur teaching sema intresting ah சொல்லி தறிங்க...தெய்வமே

  • @onlyforyou4546
    @onlyforyou4546 2 года назад +8

    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே..இதுநாள் வரை உங்களது இந்த காணொளியை காணாததற்கு வருந்துகிறேன்..மிகுந்த எளிமையோடு புரிய வைத்து உள்ளீர்கள் வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு இந்த காணொளி வரபிரசாதம்

    • @divyasivakumar1146
      @divyasivakumar1146 7 месяцев назад

      Do you know understand please tell 4,5 type model how to solve to divide

  • @manjuparkavisivasridhar6482
    @manjuparkavisivasridhar6482 2 года назад +13

    என் பெயர் மஞ்சு நான் உங்களின் கணிதம் எடுக்கும் முறையை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு இப்படி கணிதம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் கிடைத்திருந்தால் நான் கணிதம் விரும்பி படித்திருப்பேன் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆவல் தோன்றியது வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @jeevajeevanantham6646
    @jeevajeevanantham6646 27 дней назад +1

    நான் படிக்கும் போது கணக்கு என்றாலே பயம்.ஆனால் 36 வயதில் ஆர்வத்துடன் உங்கள் வீடியோ பார்க்கிறேன்.எனது மகளுக்கு எளிமையாக சொல்லிக் கொடுப்பதற்தகு.

  • @papumenaka2999
    @papumenaka2999 2 года назад +55

    அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி 😍 எனக்கும் கணக்கு செட் ஆகாது நீங்க சொல்லுவது ரொம்ப எளிமை ah இருக்கு.........

  • @goki_subu_
    @goki_subu_ 2 года назад +438

    நான் இன்று உங்கள் கணிதத்தை கண்டு வியந்து போனேன்,மக்களின் சேவைக்கு ரொம்ப நன்றி

  • @Vijayalakshmi-w9q
    @Vijayalakshmi-w9q 7 месяцев назад +4

    கஷ்டமே இல்லாம இவ்ளோ ஈசியா எப்படி உங்களால மட்டும் முடியுது❤❤சூப்பர்

  • @abiramiabirami4558
    @abiramiabirami4558 2 года назад +26

    Q1 ,B 998996ans
    Q2, A 24495ans sir thanks for your video 🙏👍

    • @mkrk2015
      @mkrk2015 8 месяцев назад

      ❤️ ❤️

  • @supremegoodchannelkabi6988
    @supremegoodchannelkabi6988 2 года назад +17

    எளிமையான முறையில் எல்லோருக்கும் புரியும் வகையில்.... உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்!

  • @abikrish6084
    @abikrish6084 Год назад +33

    You 're way of teaching is really cool brother😂
    Great job!

  • @kamaraj8120
    @kamaraj8120 2 года назад +19

    தம்பி நான் அரசு ஊழியர் நான் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பார்க்கிறேன்

    • @mrs4987
      @mrs4987 2 года назад

      Super sir

    • @Nandhan-j6n
      @Nandhan-j6n 2 года назад +3

      சார் நான் VAO குரூப் 2 படிச்சிட்டு இருக்கேன்

    • @kamaraj8120
      @kamaraj8120 2 года назад

      @@Nandhan-j6n congratulations

  • @prabhukaran5550
    @prabhukaran5550 2 года назад +24

    கணித அறிவு பழ ரசமாவாவது உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.

  • @STar-lp6vk
    @STar-lp6vk Месяц назад +1

    குருநாத் அகாடமி சதீழ் சாரும், நீங்களும் ஒரே மாதரி நடத்துறீங்க ஈஸியா & short cut ah. ❤

  • @ranialbonse9995
    @ranialbonse9995 2 года назад +25

    Sir எனக்கு பிடிக்காத subject maths,but நீங்க ரொம்பவும் எளிமையாக சொல்லிதறிங்க.thankyou so much sir.

  • @malathichellandi337
    @malathichellandi337 2 года назад +78

    No words to say about your teaching brother..thanks a lot 👍🏻

  • @subhabaskar9265
    @subhabaskar9265 2 года назад +29

    Sir romba nalla teach panaringa, thank u so much sir. Good explanation, crystal clear in speech, good hard work.

  • @raghuj6319
    @raghuj6319 2 года назад +12

    1. Ans. 998996 2.Ans. 24495(4th type) thank you sir

  • @mathiazhagan9841
    @mathiazhagan9841 2 года назад +22

    Q no . 1 (1 st Type)
    999 (995/999) ×999
    999 - 1=998
    995+1=996
    =998996//
    Q no. 2 ( 4 th Type)
    99( 48/49)×245
    24500 - 5=24495//
    Romba thanks sir🙏🙏

  • @sasirajeducation8993
    @sasirajeducation8993 4 месяца назад +1

    ரொம்ப எளிமையான முறையில் புரியும்படி விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நண்பா வாழ்க வளமுடன் 🙏
    Ans
    1. B
    2. A

  • @KalaiKalai-hc2im
    @KalaiKalai-hc2im 2 года назад +51

    Excellent bro... Actually I don't know maths... Because my childhood stage am not prepare the maths properly so I don't know how to work out maths, But now am understanding very easily ... Your explanation also very interesting... Good... God blessed you.. You are great in mathematics...

  • @balagomu1330
    @balagomu1330 8 месяцев назад +5

    First time maths virumpi pakkuren thank you brother 🙏

  • @mahalakshmirajanjanani7827
    @mahalakshmirajanjanani7827 2 года назад +18

    Your most intelligent person thanku so much for your teaching way.. Mass👏👏👏👏👏👏👏keep rocking

  • @jayanthir1898
    @jayanthir1898 2 года назад +10

    Anna sathiyama ungala மாதிரி சொல்ல வேற யாராலும் முடியாது

  • @kavijoana8040
    @kavijoana8040 2 года назад +1

    Sir ithuvaraikkum maths ippdi interesting a super a purinjatha illa super sir thank u sooo much.q2.ans.A

  • @badmanathanv7690
    @badmanathanv7690 2 года назад +7

    Ungal pathivu 👌👌 6th to 10 th varaikum syllabus vice questions upload pannunga sir

  • @happyhappy-ww1re
    @happyhappy-ww1re 2 месяца назад

    உங்களை போன்றதொரு வாத்தியார் எனக்கு வாய்க்கப்பெற்றிருந்தால் ஒருவேளை எனக்கும் கணக்கு பிடித்திருக்கும், அவ்வகையில் நானும் இன்று ஒரு அரசு ஊழியனாய் #ஆகியிருப்பேன் நண்பா...

  • @murugan_p555
    @murugan_p555 2 года назад +4

    Ungaloda videos parkaa aaraampichathula irunthu nalla urchagamavum rompa aarvamavum irikku Sir. Really thank you sir🙏🙏🙏

  • @s.sharonraja1628
    @s.sharonraja1628 2 года назад +32

    Sir... But You missed to say another condition for 4th & 5th type..
    That is... The Numbers in fraction should be alternatively..
    Eg. 4&5, 5&6, 27&28, 56&57, etc...

  • @shenscse783
    @shenscse783 7 месяцев назад

    Ivalavu easy ah maths solli kuduthu ithu varai yarayum nan parthathe ilai...super sir

  • @selvabharathirengasamy8935
    @selvabharathirengasamy8935 2 года назад +20

    Thank you so much bro. Ur way of teaching is extraordinary. Ur voice modulation is also superb. I quit engineering and opt for science group in my school days. Because I m afraid of maths. But now I started to love maths after I go through ur teaching videos. Thanks a lot bro. Have a long life.

    • @kalaivanikalaivani4496
      @kalaivanikalaivani4496 2 года назад

      Sir tamil syllabus podunga

    • @shanthim4985
      @shanthim4985 2 года назад

      Thank you so much sir

    • @Klm-rta00369
      @Klm-rta00369 6 месяцев назад

      கணக்குகளில் வரும் வகுத்தலையும் விரிவாக சொல்லி கொடுங்க சார் , எங்களுக்கு வகுத்தலும் மறந்து போச்சு சார்

  • @malamba7597
    @malamba7597 2 года назад +6

    1 question - type 1
    Ans:c(24495)
    2 question- type 4
    Ans:a(998996)

    • @saipappu8243
      @saipappu8243 2 года назад

      Sis thappu 1 first type 1 question

  • @murugesansan72
    @murugesansan72 2 года назад

    உங்களுடைய கணக்கு மிக எளிமையாக உள்ளது சூப்பர் சார் சூப்பர் சார் மிகக் கடுமையான கணக்கே மிக சுலபமாக விடை கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி சார்

  • @pradeekutty57
    @pradeekutty57 2 года назад +5

    அண்ணா எனக்கு கணக்கு பாடமே பிடிக்காது 😆bcozz அது எனக்கு தெரியாது 🤣😜but உங்க video பாத்ததுக்கு அப்புறம் இவ்ளோ easy a இருக்கும்னு தெரியாம போச்சே அண்ணா 😁😁😁romba romba thanks Anna really superb 🙌🔥subera solli tharinga 🥰😇

    • @Vijayakumar-ox2ng
      @Vijayakumar-ox2ng 2 года назад +1

      Exam atten panitu vanthu thanks sollu bro

    • @pradeekutty57
      @pradeekutty57 2 года назад

      @@Vijayakumar-ox2ng Tnpsc Exam mudinju one month aka pokuthu 😇but na Epoium pola sothapiten

    • @Vijayakumar-ox2ng
      @Vijayakumar-ox2ng 2 года назад +1

      @@pradeekutty57 first learn basic shortcut use only time saving (T&C apply)

    • @pradeekutty57
      @pradeekutty57 2 года назад

      @@Vijayakumar-ox2ng mmm bro

  • @d.bakkiyalakshmi9694
    @d.bakkiyalakshmi9694 2 года назад +34

    Really so good sir. You teach in simple way.. Ur way of talking & teaching was super. Semmaiya pandringa. I enjoyed ur class... Very useful... Tq so much

  • @juliekalai5572
    @juliekalai5572 7 месяцев назад

    I saw this class 1st time,very interesting.,super sir,Tq so much blood of Ramanujam sir

  • @sathiyapriya1203
    @sathiyapriya1203 2 года назад +17

    Excellent teaching bro, basically I am very weak in maths, but now I really like to study because your teaching methods. Thank u so much for your vedios

  • @priyankalifediary512
    @priyankalifediary512 2 года назад +3

    Bro jollya iruku😄😄😄 continue mass teaching of u😄🔥👍🏻

  • @aynthirajaikumar3717
    @aynthirajaikumar3717 2 года назад +1

    Thank you so much bro. Tension akama, sirichukitae sum poda vaikuringa. Exam click akutho illayo life la maths na irunthu bayam konjam konjama kuraiuthu brother. Thanks for your positive approach. Valga valmudan.

  • @kumarkumaresan2485
    @kumarkumaresan2485 Год назад +5

    சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவதல் கவனச்சிதறல் தான் ஏற்படுகிறது,... 10 நிமிட வீடியோ வை 32 நிமிட வீடியோ வாக இழுப்பதால் உங்களுக்கு மட்டுமே பலன்... சொல்லவரும் விசயத்தை நேரடியாக சொன்னால் மிக சிறப்பானதாக அமையும்... நன்றி,...

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 5 месяцев назад +13

    இவ்ளோ நாள் unga வீடியோ பார்க்கல 😔😔😔😔

  • @snsnelectricals1387
    @snsnelectricals1387 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤ மிக்க நன்றி

  • @KavithaKavitha-dy7xr
    @KavithaKavitha-dy7xr 2 года назад +7

    I impressed with your simplify
    Thank you sir

  • @sugumardurai3339
    @sugumardurai3339 2 года назад +11

    Love your teaching sir!!!🥰🤝🤝🤝

  • @jebakutti3026
    @jebakutti3026 4 месяца назад +1

    Yenakku yennamo commedian soori padam yedukkura maathiri yea irukku sir , sum aah ivlo jolly ya tension illama parkavum puriyavaikkavum ithai pol teacher irunthal pothum centum 💯 than all students um super sir 👏👏👏💯

  • @புதியதமிழ்-ம7ங
    @புதியதமிழ்-ம7ங 2 года назад +12

    அருமை மின்னல் கடவுளே நன்றி 🌹🌹👍🌹👍🌹👍

  • @sabarna3847
    @sabarna3847 2 года назад

    Anna romba nalla sollikodukiriga really good...... Ungala Mari yarum solli kodukkala ..... Love it Anna ❤️

  • @malligakarku2949
    @malligakarku2949 2 года назад +11

    1. Type-1 998996
    2. Type-4 24495 Thank you brother

  • @sheelabenaditsheelabenadit1452
    @sheelabenaditsheelabenadit1452 2 года назад +4

    ஐயா மிக்க நன்றி.மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. உங்களுடைய சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @gingeesureshkumar8597
    @gingeesureshkumar8597 2 года назад +35

    1. type one (B) 998996
    2 . Type four. (A) 24495 நன்றி அண்ணா

  • @subathra2809
    @subathra2809 Год назад

    Semma bro...nanum maths'ku ans'lam kandupikren unga punniyathula... thank you

  • @rajiraji6518
    @rajiraji6518 2 года назад +10

    Thank you brother 🙏god bless you. Idhu than first time brother indha maathiri sums enaku teriyadhu step by step ah porumaya ,puriyumbadi soli thandharku nandri....unga way of teaching nalla eruku brother...keep it up

  • @ambikaperumal8365
    @ambikaperumal8365 2 года назад +9

    Unique talent in teaching sir,

  • @rajivgandhirajiv1989
    @rajivgandhirajiv1989 2 года назад +5

    Bro your video Vera level... I was afraid of match .. now i can easily understood bcaz of your way of teaching.. Tq

  • @vinithaa4996
    @vinithaa4996 2 года назад +4

    Anna your teaching super Nan maths la weak rombave. Neenga sonnathum supera purinthadhu thank you anna

    • @aynthirajaikumar3717
      @aynthirajaikumar3717 2 года назад

      Superb bro, wordless. Thank u so much for your helping tendency.

  • @ComedyworldC
    @ComedyworldC 2 года назад +1

    Theivamey neenga enga iruntheenga neenga matum engaluku maths class eduka vantheengana nanga ellarume 100than romba theliva solrenga

  • @rajag2025
    @rajag2025 2 года назад +7

    அண்ணா உண்மையாவே உங்களால் நான் கணக்குப் போட்டு பழகி விட்டேன் Thank you அண்ணா

  • @ramyadevi807
    @ramyadevi807 2 года назад +4

    😍 Excellent 👌 Thank you ❤️

  • @harikumarrmd4081
    @harikumarrmd4081 2 месяца назад

    Very wonderful....your way of teaching the sums....thank you sir

  • @valarmathi4990
    @valarmathi4990 2 года назад +5

    Excellent sir 👍🙏 your teaching

  • @dailysweetangel6817
    @dailysweetangel6817 2 года назад +68

    U r a great teacher ❤️

  • @shanmugapriyapriya-px3se
    @shanmugapriyapriya-px3se Год назад

    Rombavum easy AA iruku. Idhai patha maths Mela love thana varudhu. Maths love panna vachadhukku thanks bro

  • @abhiramya8478
    @abhiramya8478 2 года назад +7

    Thank you sir.. really it's very useful for everyone like me🙏🙏🙏🙏🙏

  • @s.shajithas2714
    @s.shajithas2714 2 года назад +5

    Q. 1 Type 1 B Q .2 Type 4 A very very super sir Thank you so much sir

  • @rajeshk2301
    @rajeshk2301 10 месяцев назад

    Sir I am Rajesh from Puducherry, your teaching method is very simplification and useful it's awesome 👍 thankyou very much

  • @pallakkupallakkukumar8624
    @pallakkupallakkukumar8624 2 года назад +9

    நான் பார்த்து பயம்கொண்ட பாடப்பகுதி எளிமையான முறையில் விளக்கியுள்ளார்

  • @KaviyaMaths
    @KaviyaMaths 2 года назад +4

    Ur way of teaching is so so so so so good 😊😊 Thank you anna. I like ur video it's very very useful for us anna. keep rocking anna🤩🤩🤩🤩

  • @sandhiyamuthupandi3468
    @sandhiyamuthupandi3468 7 месяцев назад

    அருமை சகோ... வாழ்க வளமுடன் பல்லாண்டு...

  • @benitrosy3950
    @benitrosy3950 2 года назад +13

    Hearty congrats to you sir. Really smart! Thank you

  • @krishnakavi9444
    @krishnakavi9444 2 года назад +9

    Thank you so much sir. It is very easy to learn.

  • @ValarmathiB-q6u
    @ValarmathiB-q6u 2 месяца назад

    Sir romba easy puriyaramatheri solla tharinga, thankyou sir.really good sir

  • @smalltry193
    @smalltry193 2 года назад +5

    Really jolly sir ....🙏🙏🙏🙏🙏 Very useful.....your teaching very nice....

  • @mohanasri
    @mohanasri 2 года назад +4

    Semma ultimate coaching 🤩🤩🤩🤩🤩🤩🤘✌👌👏keep rocking anna

  • @tharun2968
    @tharun2968 2 года назад +17

    இரவு வணக்கம் சகோதரரே..
    1. கணக்கு Type 1
    Answer: B ( 998996 )
    2. கணக்கு Type 4
    Answer: A ( 24495 )

  • @Nalan123-e7
    @Nalan123-e7 3 месяца назад +1

    Romba nanri sir . court off exam ku maths kojam video podunga sir pls

  • @mariaajith1184
    @mariaajith1184 2 года назад +13

    உங்கள் வரவுக்காக காத்து இருந்தேன் அண்ணா

    • @minnalvegakanitham
      @minnalvegakanitham  2 года назад +4

      hai my brother how are you... sapitingla...

    • @santhanakrishnan.r7204
      @santhanakrishnan.r7204 2 года назад +1

      Yes 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @mariaajith1184
      @mariaajith1184 2 года назад +1

      நீங்க சாப்பிடுங்களா அண்ணா......நான் சாப்பிட்டாச்சு அண்ணா....

    • @thahirahamed7074
      @thahirahamed7074 2 года назад +1

      @@minnalvegakanitham 1) b
      2) a

    • @bcdef753
      @bcdef753 2 года назад +1

      Epdina vunga energy vioce thani boost up anna 🙏

  • @pasupathid4290
    @pasupathid4290 2 года назад +42

    அண்ணா 9 ஆல் பெருக்க கிடைக்கும் எண்கள் மட்டும் தான் சுருக்க முடியும் . 8…88…888 இப்படி வந்தால் இந்த முறை செல்லுபடியாகுமா?

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 11 месяцев назад

    Anna en vazhkaila maths ivala easya soli kodutha sir na adhu neenga dha bayangarama iruku videova pathute irukalam pola school padikum podhu oru sum potuta adhuku Mela poda pidikadhu tired aaiduvom aana unga maths salikama potute irukalam note podhala not vangite irukalam pola thank you anna

  • @s.sharonraja1628
    @s.sharonraja1628 2 года назад +7

    Thank you so much sir... You teach very clearly and easily....

  • @kamalselvi4519
    @kamalselvi4519 2 года назад +13

    Good teaching skills bro.keep going

  • @prisiliyaprisi2507
    @prisiliyaprisi2507 3 месяца назад

    Very useful shortcuts thankyou so much sir...

  • @sathyab7656
    @sathyab7656 2 года назад +5

    Hai bro maths romba super bro.group 4 fulla cover pannidunga bro pls🙏🙏🙏maths neenga poduratha than follow panren ippo simplication 10 days pathuruken.class super😍

  • @vjm5176
    @vjm5176 2 года назад +7

    Nothing to say about your teaching..... superb brother

  • @b.j.m.musical692
    @b.j.m.musical692 2 года назад

    I like it your teaching very nice thank you sir🙏🙏🙏🙏🙏

  • @sagudhiyabarivihaan7004
    @sagudhiyabarivihaan7004 2 года назад +11

    Semma Bro. I like your teaching methods. thank you so much anna

  • @anwarmohammed1038
    @anwarmohammed1038 2 года назад +5

    Great 👍 No words to say

  • @stellasweety5506
    @stellasweety5506 4 месяца назад

    Thank you so much Anna..ippadi orru maths sir kidaithiruntha naan maths veruthirakamaaten..May God bless you.

  • @SenthilKumar-ww7wx
    @SenthilKumar-ww7wx 2 года назад +13

    Your teaching super sir. Small correction 3:31. Antha இடத்தில × meaning varathu 👍

  • @r.muthumuthucharam5097
    @r.muthumuthucharam5097 8 месяцев назад

    Sir intha mathsla paatha choose la vittupoituven aana nega supera simple la sollitharenga thank you sir unga voice engaluku boost maathiri iruku

  • @balasubramani9513
    @balasubramani9513 2 года назад +4

    Homework sums:-
    1) 1st type sum option B.
    2) 4th type sum option A.

  • @keerthanaramasubbu1208
    @keerthanaramasubbu1208 2 года назад +4

    it reminds me of
    shakthi sir in mnt.. he is also excellent maths tutor.. who made every concept clear.. without boredom.

    • @jairamrajc5001
      @jairamrajc5001 11 месяцев назад

      But epo sakthi sir illaye....avar poitarey...entha batch in mnt

  • @vinothini-i3h
    @vinothini-i3h Год назад +1

    1.B
    2.A
    Answer correcta sir

  • @vijiben3101
    @vijiben3101 2 года назад +6

    Great sir.salute u.ur way of explanation is really superb...