வணக்கம் அம்மாவிடம் எடுத்து வந்த 20 ரூபாய் பணம் உழைப்பு, விடாமுயற்சி, தன் நம்பிக்கையும் தான் அன்பு, பனிவு சேர்ந்தால் அங்கே தெரிவார் கடவுள். அம்மாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம். வாழ்க வளர்க வளமுடன் நன்றி .
தங்களுடைய சேனலுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் தமிழ் பரம்பரை மூலிகை சித்த மருத்துவம் 5 ஆண்டு பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் பரம்பரை சித்த மருத்துவ பயிற்சி ஆய்விருக்கை சார்பாக நான்காம் ஆண்டை நோக்கி நூறு மாணவர்கள் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார் கடந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் அவர்களால் மூன்று ஆண்டு பட்டயச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறைந்து வருகின்ற தமிழர் மரபு உயிர்காப்பு கலையான சித்த மருத்துவத்தை மீட்டுருவாக்கம் நற்றமிழில் செய்கின்ற பணி எங்கள் அமைப்பான தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம் தமிழ் பண்பாட்டு சங்கம் முயற்சி எடுத்து வருகின்றனர் தங்களுடைய ஊடகத்தின் வாயிலாக இந்த செய்தியை பகிர்ந்திட விரும்புகின்றோம் 6379195779.9382740879 அழைக்கவும் நன்றி
Great man of world....still some people living is world....i can understand the that man heart...i kindly wish dont stop your work man keep it up man.....🎉🎉🎉❤❤
Excellent preparation and really Super Healthy Morning Breakfast which is available at AFFORDABLE COST. Tamilnadu Chief Minister M. K. STALIN, should include in Amma unavagam Morning Tiffin Item.
அரசு ஊழியர்களும் தனியார் நிறுவன ஊழியர்களும் பெரு தொழிலதிபர்கள் மட்டும் விற்பனைவரி கட்டவேண்டும் என்ற அவசியமில்லை அதிகமாக சம்பாதிக்கும் சிறு தொழிலதிபர்களும் வரி கட்டி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவலாம்,,நான் வரி கட்டமாட்டேன் ஆனால் அரசு எனக்கு எல்லாம் இலவசமாகத் தரவேண்டும் என அலைந்தால் இலங்கையின் நிலைதான் வரும்
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
சுத்தமும் சுகாதரமும்
கூடவே தொழில்ல பக்தியும் வாடிக்கையாளர்ல பணிவும் இருந்தா எந்த தொழில் செய்தாலும் வெற்றி தான்.
இவரே அதற்கு சாட்சி❤❤
Bo neenga solrathu construction field la kooda set agum...
எந்த வேலையும் செய்யலாம் இழிவல்ல..எந்த வேலையும் செய்யாமல் இருப்பதுதான் இழிவு....வாழ்த்துக்கள் சகோ
ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய்
உழைப்புக்கு உதாரண மனிதர். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருள் புரியட்டும். ஆமீன்
வணக்கம் அம்மாவிடம் எடுத்து வந்த 20 ரூபாய் பணம் உழைப்பு, விடாமுயற்சி, தன் நம்பிக்கையும் தான் அன்பு, பனிவு சேர்ந்தால் அங்கே தெரிவார் கடவுள். அம்மாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம். வாழ்க வளர்க வளமுடன் நன்றி .
தங்களுடைய சேனலுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் தமிழ் பரம்பரை மூலிகை சித்த மருத்துவம் 5 ஆண்டு பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் பரம்பரை சித்த மருத்துவ பயிற்சி ஆய்விருக்கை சார்பாக நான்காம் ஆண்டை நோக்கி நூறு மாணவர்கள் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார் கடந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் அவர்களால் மூன்று ஆண்டு பட்டயச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறைந்து வருகின்ற தமிழர் மரபு உயிர்காப்பு கலையான சித்த மருத்துவத்தை மீட்டுருவாக்கம் நற்றமிழில் செய்கின்ற பணி எங்கள் அமைப்பான தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம் தமிழ் பண்பாட்டு சங்கம் முயற்சி எடுத்து வருகின்றனர் தங்களுடைய ஊடகத்தின் வாயிலாக இந்த செய்தியை பகிர்ந்திட விரும்புகின்றோம் 6379195779.9382740879 அழைக்கவும் நன்றி
செய்யும் தொழிலை இஷ்டப்பட்டு, வேலையை பிடித்து செய்யும் போது அதில் வெற்றி நிச்சயம்.👍 ✔️
அருமை ...வாழ்த்த வார்த்தைகள் இல்லை தம்பி...உழைப்பே உயர்வு ...
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க...உங்களின் உழைப்பில் இறைவன் உள்ளார்...
வாழ்த்த வயதில்லை அண்ணா வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻..
வாழ்க வளமுடன்❤ ..வாழ்க நலமுடன்❤
உழைப்பிற்கு கிடைத்த வெற்றி...வாழ்த்துக்கள் தோழர்...
Great man of world....still some people living is world....i can understand the that man heart...i kindly wish dont stop your work man keep it up man.....🎉🎉🎉❤❤
Keep it up 😊 I'm from Sri Lanka 🇱🇰 and I'm going to follow this guy.😊😊😊😊
Dont follow Indians and Tamilians
Hats of to u brother.indha kalathula somberithanama irukara aambilainga munnadi u r really great
Genuine person ❤
எத்தனை முறை தோற்றால் என்ன, விடா முயற்சியே வெற்றியின் படிக்கற்கள்.
வாழ்த்துக்கள் ❤.... வேலையில் ஒரு காதல்...
Al the credits go's to MFT❤🎉
அருமை அருமை சுப்பர் வாழ்த்துக்கள் 😢😢😢😢😢😢
வாழ்த்துக்கள் அண்ணா❤🎉
Cute chubby boy super speak good human wat a respect ❤
பிரபஞ்சத்தை முழுமையாக நம்புங்கள்
Hats off to MSF .. 🫂💖🙏
Excellent preparation and really Super Healthy Morning Breakfast which is available at AFFORDABLE COST. Tamilnadu Chief Minister M. K. STALIN, should include in Amma unavagam Morning Tiffin Item.
Vazhga valamudan
place ? no mention in description, without location why are you making videos
100 ft road, Velachery
Landmark: Plug-in Ben LG electric scooter showroom
அருமை சகோதரரே வாழ்த்துக்கள்
Super sir Health Paiuru business 🙏 👌👍
Address solluinga
Chennai la walking poren nu valiyil kidaikira ellathaiyum veluthu kkatturathu sila peru😂😂😂.
Ithu healthy option than❤❤❤
🎉🎉🎉வாழ்க வளமுடன்
All the best in life 👍👍👍👍
Happy to saw you sir
வாழ்த்துக்கள் அண்ணா
Share the location of the stall
சிறப்பு வாழ்த்துக்கள் சார்
Arumai Ayya...
There is no close substitute for hard work. Well done brother
இவரிடம்சுண்டல்பயிற்ச்சிவகுப்புகட்டணம்10000மாம்
வேல இருந்தா சொல்லுங்க
👌👌👌
Business is the best career
God bless you
இதைத்தாண்டா மோடி சொன்னது !எதுவாயினும் தொழில் !தேவை வருமானம் !
ok da.....nalla visayam dhan....
Package romba small ah irrukae bro
10 ரூபாய்க்கு அதான் கிடைக்கும்
காசுக்கு ஏற்ற பொருள்
நவதானியம் பேர் முழுசா சொல்லல 4 தான் சொன்னார்!!!
Copied content from Madras Street Food Channel 😒
Which place
Good food good thinking....
எங்கே எப்போது இவரை பார்க்கலாம்?
100 ft road, Velachery
Landmark: Plug-in Ben LG electric scooter showroom
Please mention his location in description
Velachery 100 ft road in evening near Bharat petrol bunk
in morning velachery Railway station inner ring road
Super bro keep it up
அண்ணா இது எந்த ஊர்
சென்னை, வேளச்சேரி.
வாழ்த்துக்கள்
சிறப்பு
Valthukal bro
Super
behindwoods Copy this video from explore with kasi youtube channel😂 😂
First of all ammavukku sorry and thanks sollunga bro.
கடை எந்த ஏரியா?
வேளச்சேரி
Congratulations
Taste 🤤 all healthy
Iam in tambaram. Where is the place kindly reply.i want to taste.
100 ft road, Velachery
Landmark: Plug-in Ben LG electric scooter showroom
Which place?
100 ft road, Velachery
Landmark: Plug-in Ben LG electric scooter showroom
Ithuthaan unga motivation song ah ? 😳 🤦♂️
Dei chennaila 10 rs na oruthanum keka matan ana vera oorla podu enna chennaila 10 rs ku onume ila pitchaikaran kuda vanga matan chennaila
Troll video is waiting for you
Hardwork never fails and the way he approaches the customer is his u.s.p
Just 3 km in behindWoods office 😂
A great example is that failure is the first step of success.
Adei ena da solreenga 45 kg ya🤔🤔🤔🤔
Which place you are selling
100 ft road, Velachery
Landmark: Plug-in Ben LG electric scooter showroom
தொழில் பக்தி
உங்கள் நம்பர் வேண்டும் ஐயா ❤
Wow thambi
Nawada Neeyum place only you’re telling where exactly it is
அது பயறு வகை.
Super anna
Ini ivar kitayum police pooi picha eduka poranga pavam
All the best
Nimmi: “Ennaathu Sundal vithu Thousandsla daily sambaarikuriyaa?
Indhaa unaku mattum 40% income tax.”
அரசு ஊழியர்களும் தனியார் நிறுவன ஊழியர்களும் பெரு தொழிலதிபர்கள் மட்டும் விற்பனைவரி கட்டவேண்டும் என்ற அவசியமில்லை அதிகமாக சம்பாதிக்கும் சிறு தொழிலதிபர்களும் வரி கட்டி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவலாம்,,நான் வரி கட்டமாட்டேன் ஆனால் அரசு எனக்கு எல்லாம் இலவசமாகத் தரவேண்டும் என அலைந்தால் இலங்கையின் நிலைதான் வரும்
po da mutta payalugala
Where this place
Which place
100 ft road, Velachery
Landmark: Plug-in Ben LG electric scooter showroom