நல்லா செய்தி எல்லா மகன் மகள் களுக்கு பாடம் மகா இருக்க வேண்டும், இன்று அப்பா அம்மா வுக்கு நாளை உங்களுக்கு நானா, நானி, இல்லம் முதலில் புக்கிங் செய்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் 🙏
ஒரு தவறும் இல்லை மரணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அது மகிழ்சிக்குறியது .ஏன் நான நானி , தாத்தா பாட்டி என்று வைக்க வேண்டும் .உண்மையில் இந்த முதியோர் இல்லம் மிகவும் சிறந்த முறையில் நடந்து வருகிறது.
When you are young, you want your son and daughter earn in millions. They gone greener posture, now you lament. This will the norm of future generations.
பிள்ளைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்... 11:00 பெரியவர் முடிவு நல்லது. மறுபடியும் Nana_Nani பெரிய தம்பதியரை பார்க்கபோனது மிக நன்று !! அந்த அம்மாவை பார்த்து கொள்ள உறுதி அளித்தது அருமை. முதியோர் இல்லமா_வது உள்ளது. உணவு/ டாக்டர்/வீடு வேலை செய்ய ஆள்... இது கூட கிடைக்குமா என என் மனம் கேள்வி குறி!!
அநாதை இல்லத்தையும் முதியோர் இல்லத்தையும் ஒன்றாக இனணத்தால் இருவருக்கும் அன்பு கிடைக்கும். தான் அனாதை இல்லை என்ற உணர்வு குழந்தைகளுக்கும் நமக்கு யாரும் இல்லையே என்ற எண்ணம் முதியோர்களுக்கும் இருக்காது.
இன்றைய நிதர்சனமான உண்மை மனது வலிக்கும் எனக்கு 68 வயதாகிறது நான் வயதானவர்கள்,தனியாக இருப்பவர்களுடன் அரை மணி நேரம் செலவிடுகிறேன் என்னால் முடிந்தது இந்த மாதிரி தனிமையில் இருப்பவர்கள் அன்புக்கு ஏங்குகிறார்கள் இதற்கு முடிவு கிடையாது 🙏🙏
Nana Nani is a very costly Senior citizen home where you can buy a villa or apartment. Only elite old people are living here. Unlike this couple, many old people live in worse conditions totally neglected, either in their own house or in charitable old age homes. After the entry of IT, children settle either abroad or in metros and old parents become alone. Can't be compared with old family system. Remember, this will be the future of the present generation when they become old. Atleast this rich couple get food, facilities, medical care and finally somebody to do the funeral. Many middle class poor parents are not getting this also. That is the sad thing. So,l et us train our mind to the changing society. So we can be peaceful.
Agree with you... Except that not all nana-nani residents are ultra-rich or the elite uppermost class. The different apartments in different phases cater to different economic sections without compromising on the quality
May God bless you for running this Muthiyor Illam in a great manner. Incidents like these are very common nowadays. But These illams have a price which everybody cannot afford. I read somewhere "one should die young ". In old age people are treated like dogs ( some dogs do have better life. )
இது கதையா.ஓ.அப்படிதெரியல.இந்த.நிகழ்வு.அமரிக்காசென்ற.பிள்ளைகளைபெற்றுவளர்த்துஅவர்கள்.நன்றாகயிருக்கவேண்டுமென்றுதங்கள்.பிர்காலவாழ்க்கைக்குகூட.சேர்த்துவைக்காமல்தங்கள்.பிள்ளைகள்பார்த்துக்கொள்வார்கள்என்ற.நம்பிக்கையில்மட்டுமே.வாழ்ந்துகொண்டிருக்கும்.இந்தியபெற்றோர்களின்நிலைஇன்றுஇதுதான்கதையாக.மாரிக்கொண்டிருக்கு.இதுமுற்றிலும்.அமெரிக்க.கலாச்சாறம் .இந்தியாவையேமாற்றிக்கொண்டிருக்கிறதுஅதுதான்அமெரிக்கசொகுசுவாழ்க்கை.சுத்தசுயநலம்இவர்களாவதுஇந்தியாவில்தன்.சொந்தபந்தங்கள்சூழ.சுடுகாடுபோகிரார்கள்.ஆனால்அவர்கள்அமெரிக்காவில்.அனாதைகளாககிடக்கிறார்கள்போகிறார்கள்
எல்லோரும் நம்மவரே என்ற பாணியில் புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியது தான் (ஆனால் பேரன், பேத்திகளிடம் அவ்வப்பொழுது mobile மூலமாக பேச வேண்டியது தான்). புதிய உற்றார் , உறவினர் ! சொத்துக்களை பிள்ளைகளும் கேட்பதில்லை; அவர்களால் அவைகளை கவனிக்கவும் முடியாது. கேட்டால் கொடுக்கலாம், இல்லையெனில் விற்று தான, தர்மம் அவ்வப்பொழுது செய்ய வேண்டியது தான். என்னே மனித பிறப்பு மகிமை ; உற்றார், உறவினர் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் சிறப்பு.
Really sad state of affairs. Parents do not need comfort or luxury, they need their company nothing else. Old age home is a curse created by the new generation
காலத்திற்கேற்ற கோலம். இதில் என்ன சோகக்குரல் ( Melancholy). எதையும் ஊதிப் பெருக்குவதே நமக்கு பழக்கமாகிவிட்டது. நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு.
இதில் ஒன்றை நாம் மறந்து விடுகிறோம். உங்கள் பிள்ளைகளின் முதுமை காலத்தை நினைத்து பாருங்கள். அது இதை விட கொடுமையாக இருக்கும். உங்கள் நிலை எவ்வளவோ தேவலாம். முதியோர் இல்லத்தில் உங்கள் வயது உள்ளோருடன் நீங்கள் பேசிக்கொண்டு இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளின் முதுமை காலத்தில் அமெரிக்காவில் இது எதுவும் கிடைக்காது. முதலில் வயதானவர்கள் இந்த மாதிரி எதிர்பார்ப்பு களில் இருந்து விலகி இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் கடந்த காலத்தி எண்ணி வருந்துவது, எதிர் காலத்தை பற்றிய கவலை விட்டு இந்த நிமிடத்தை எப்படி நிம்மதி உள்ளதாக மாற்றுவது என்று யோசிக்கவேண்டும்
Love,attachmant & expectations should not prevail inany relationships because it stops you from moving on .Avoid sentiments live your life fully with your money & let them live theirs.Today'World is digital
When we are with our children we need attention or else we think it is better to stay inan old age home Life is very difficult when you are a widow I tell you by my experience ..It is better to go to God as early as possible Only He can understand Our situation ❤🎉
We want to join Nana Nani as good people like Rajadekar are coming there and the mansgement also has human touch. Only thing they can have a few beded hospitalcfor emergrncy and small ailments.
பணம்,இருப்பிடம் எல்லாவற்றையும்விட பாசம்/,பெற்று வளர்த்து ஆளாக்கி விட்டபின் அவர்கள் பெரிதாக என்ன எதிர் பார்க்க போகிறார்கள்? மாறிப்போன சமுதாயம்! முதியவர்கள் தங்கள் மனதில் திடம் கொண்டு,மீதி வாழ்நாளை தங்களுக்கு பிடித்த இடத்தில் வாழ பழகிக் கொள்வதே அவர்கள் மனநிம்மதிக்கான வழி. பணவசதி அற்றவர்களையும் கவனிக்க மனித நேயமுள்ள மனிதர்களையும் கூடவே படைத்து காக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.
Me too interested in this life...i am 50 and my husband 57...we think we should not disturb our children...bcoz today every where materialistic life...we can't blame them..they will live according to their generation..they like to earn more...want a high lifestyle....its more convenient to live with our generation people like in these oldage homes...we must believe God...he will take care for the rest of our lives....
Very wise words. After all it's the parents who instill ambitions in their children. When one's child goes abroad, parents feel proud; but they forget that in a foreign land, they need to abide by different rules and it's not easy to drop everything and come to their service at their beck and call.
இதுக்குதான் எங்கள் ஊரில் சொல்லுவாங்க, எதாவது ஒரு பேட் ஹாபிட் கத்துக்கணும், விட கூடாது, அப்ப தான் , இந்த மாதிரி எல்லாம் கஷ்டம் வராது. நம்ம பாட்டுக்கு ரெண்டு பெக்கு போட்டுட்டு தூங்கிடலாம். மகன்/மகள்இதெல்லாம் பயணத்தில் வரும் நிலையங்கள், அவ்வளவுதான் , நாம் என்சாய் பண்ணியதுதான் நிக்கும்.
பழைய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்பா அம்மாவை வீட்டுக்கு வெளியில் தங்க வைத்து மண் சட்டிகளில் மிச்ச மீதி உணவை போட்டு இரக்கமற்ற முறையில் நடந்து கொண்ட ஒரு மனிதனின் கதை. ஒருநாள் கை தவறி மண்தட்டு கீழே விழுந்து உடைந்துவிட்டது. மகன் அப்பாவின் அஜாக்ரதையை மன்னிக்காமல் கோபம் கொண்டு திட்டினான். அருகில் நின்று கொண்டிருந்த பேரன் கேட்டான்- ஏன் தாத்தா இப்படி சட்டியை உடைத்து விட்டீர்களே, அவர்களுக்கு வயதாகும்போது இந்த சட்டியில் தான் சாப்பாடு போடவேண்டும் என்று இருந்தேனே,இனி நான் புது மண் சட்டிதானே வாங்கவேண்டும்?
இந்த நிகழ்வுகள் வாழ்க்கை முறையில்ஏற்பட்ட பொருள்முதல் வாதத்தின் காலத்தின் கட்டாயம். யாரையும் நாம் குறை கூற முடியாது. பிள்ளைகள் எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும் என்று இறைவனை வேண்டி நமக்கு நல்ல கதி வேண்டும் என்று காலத்தை எதிர் கொள்ள வேண்டியது தான். எல்லாம் ஈசன் செயல்.
Birds are many each of different kinds and their looks each distinctly different , similarly perceptions are .of different kind and each differ in its own kind 😀
@@rvnathan54, no exaggeration you are reminding “Gouravam” move song, wings of the parrot grown , left the nest, persons differ, do agree, but strong bonding and binding must be inculcated to our children, to avoid such miseries 😊
This is common in many households. Not a surprise. Let us be prepared for it and even the worst. We begot children. It was duty to raise them and give them a good life. So let’s forget and forgive and move on.
I am not sure what to say. Definitely heart touching. Settling for elders in abroad is another problem which we are facing. Me and some of my friends are also partially in that situation. In abroad elders staying alone or like this homes are very common. Because they have no sentimental attachment. Even born in South and settling in North has same problem. Time only should give natural solutions.
I visited naana naani recently I met an old couple whose only son is in U S and very rich The old couple narrated how their son was scared to sleep alone sleeping always with parents on either side till he became an adult Now the old couple are afraid to sleep alone but his name not son sends only money not the very much. needed succour
இது அவரவர்களின் எண்ணம். பெற்றோர்களை விட்டு விட்டு தினமும் போனில் பேசி நாங்களும் எவ்வளவோ வருத்தப்படுகிறோம். அவர்கள் கூட வாழ முடியாத ஏக்கம் எங்களுக்கு நிறைய உண்டு 😢
புணர்ச்சி பழ்குதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். அன்றே வள்ளுவன்.Mental space not physical proximity is what matters! Most of these pining Old left their elders in villages to fend themselves! 1950-60 Tamil fiction portrays lives of many such.
It is not correct. In real life also it happens. In one of our relatives house this happened. Husband was admitted in hospital where he died. At home wife's saree caught fire and died. Both on the same day. If there is a beginning there is an end .
சேர்ந்து இறப்பதும் நிஜத்தில் நடப்பதுண்டு. அல்லது ஒரு வாரமோ மாதமோ வருடமோ இடைவெளி விட்டு அதிக தாமதமில்லாமல் அடுத்தவர் முன் சென்றவரை தொடர்ந்து சென்று விடுவதும் உண்டு.
கதை படிப்பதற்கு நன்றாகவும் நல்ல படிப்பினையாகவும் உள்ளது. ஆனால் இம்மாதிரி கதைகளில் எல்லாம் ஒரு சிறிய நெருடல். பிள்ளைகள் தானாகவே US போக முடியுமா என்ன. பெற்றோர்கள் பணம் செலவழித்து மேல் படிப்பு படிக்க வைக்காமல் பிள்ளைகள் US போய் விட முடியுமா. அப்பொழுதே அவர்களுக்கு இது தெரியாதா?
இதைப் படித்ததவுடன் கண்கள் பனித்தன. பெரும்பாலும் பிராமணர்களின் குடும்பங்களில் மட்டுமே இந்த நிலை காணப்படுகிறது. இது போன்று தாய் தந்தையரை தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு அவர்களின் குழந்தைகள் மூலம் காலம் பதில் சொல்லும். அன்றாட வாழ்விலும் நிறைய பிள்ளைகள் அவதிப்படுவதையும் கண்கூடாகப் பார்க்கிறேன்.
I am still. Citizen aged 73.perdonally seen six years ago Nana nani old age home at Coimbatore. There are so many upper middle class are. Citizen couples there. Some have no children. For others sons&daughters in abroad. Visiting them only once in two years. Mostly aged brahmins couples. There's temple, rituals by priests, gym, cultural festival, etc. But are they happy? Poor people can't afford it. But poor people are adjusting with their sons &daughters even if mistreated by them. Personal life is my sons didn't allow us to go to old age homes. We purchased a small flat with our own money in the metro area where they live so that they take care about our health. So pl. Don't go to old age homes. At least one son or daughter should have responsibility to take care of parents at their old age whether they are elites or poor. Parents also have to adjust with modern generation working couples. Young generation also think about their old age times and take care of your parents.
ஒரு பெரியவர் 80 வயது. இங்கே இரவு 12 - 1.30 (அங்கே பகல் 10.30 ) பேரக்குழந்தைகளுக்கு, மற்றவர்களுக்கு, C, Python, Rust , Java meet வழியே நடத்துகிறார். வேண்டும்போது வேண்டும் நேரத்தில் Graph theory, groovy மற்றவையும் கற்று நடத்துகிறார் (சமயலும் கூட!) . தங்களைப் பயனுள்ளவர் ஆக்கிக் கொள்ளாதவர்கள் 'சும்மா' இருப்பதால் Lazy man's brain is devil's workshop' என்பதை மெய்ப்பிக்கிறார்கள்.
I am 67, having no regret for the bad behavior of children even after my son said that he wouldn't do his funeral duty after my death. One has to accept the changing world.. nothing is permanent, including your son sentiment. 😮
இது கதை அல்ல.இது தான் இப்ப நானா நானியில் உள்ள முதியோர்கள் அனுபவிக்கிறார்கள்.நானா நானி சிறப்பான சேவை செய்கிறது.கடைசி காலத்தில் நல்ல உணவு தங்குமிடம் வாழ்க்கை அமைய உதவுகிறது.பணம் தனி அது வேறு.முதியோர்களுக்கு குழந்தைகள் கவனிப்பு இல்லாதவர்களுக்கு நானா நானி தான் குழந்தை
its a story.. but its a fact. Modern life and children preference to developed countries forces them to take a decision which may or may not be suitable to parents. Nowadays even parents wants to keep their individual self as they do not want to be dependents.. Future is we will have more old age homes, and its bitter.
We must take care of our children. Why we expect the love from our children? They paid fees for this luxury illam.How many children in India will get food and cloth ? we will get selfish love from God only.
Sorry, no comments. I had been working in a senior citizens home. Once one person died at that time his son who was in foreign simply told to the management you do whatever you want according to our system and tell me what i have to pay. Yes he simply paid the money. He never came here even after that😭😭😭😭😭
Neengalum en PanAm அனுப்ப சொல்கிறீர்கள் பாசமாக வாரமிருமுறை call செய்து அம்மா எப்படி இருக்கிறாய் அப்பா நன்றாக இருக்கிறாரா என்று கேட்டால் போதும் வேறு எதையும் நாங்கள் எதிர் பார்க்கவில்லை அதுவே இல்லாதபோது பணத்தை வைத்து என்ன செய்வது
The picture in the post is that of my parents. We all live in a joint family. My father was an IRS officer. He passed away 2 years before. My mother is alive and living with me and my brother. Ours is a joint family. Many of our friends and relatives have seen their photos and called us and expressed their anguish and asked us to make a complaint. Already we all made a request reporting the information as misinformation and asked the channel to remove their photo. But they have not done it yet. This is an atrocity and created mental agony to our family and friends. If it is not removed immediately I will make a complaint before appropriate forum. Do not encourage these type of posts. It may happen to you also oneday. Be cautious.
Our culture is a terrible culture that does not let young couples live in peace by the older generation. Old people want control on the name of pasam and love. Young people also have their family to look after and their jobs. Indians should inderstand 1. Children are not insurance against old age2. They are not your pass time and hobby 3. They dont exist yo full fill your passion. They did not ask to be born. So dont burden them with your needs. Now a days most of the older mothers and fathers had jobs and retired with hood money. So get out if your children’s grip and live in a good senior homes if you dont want to get insulted by your daughter on law. dont create sob stories.
வயது இருக்கும் போது பையன் பெண் அமெரிக்கா வில் இருப்பதை பெருமையாக சொல்லுவது வயதான பின் கவலை படுவது அவர்களை நமது நாட்டிலே வேலை பார்க்க சொல்லவேண்டும் அமெரிக்கா பெருமை பேசும் பெற்றோர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்
They are my chithi chithappa. Their children look after them nicely. He was not working in a Bank. His wife is still alive. They are like my parents. Please don’t make such statements without knowing the persons.
எதற்கு நானா நானி. இந்தப் பெயரை வைத்தது ஏன். பிள்ளைகள் உணரும் காலம் வரும். பாசம் என்பது அருவி போல மேலிருந்து தான் விழும் கீழிருந்து ஒருபோதும் மேலே போகாது அவர்கள் பிள்ளைகளுக்கும் பொருந்தும்
Very Heart Touching Real Life experience.
நெகிழ்வான காட்சி
மனதில் இனம்புரியாத உணர்வு.
பெற்ற மனம் பரிதவிப்பு உண்மையானது
நல்லா செய்தி எல்லா மகன் மகள் களுக்கு பாடம் மகா இருக்க வேண்டும், இன்று அப்பா அம்மா வுக்கு நாளை உங்களுக்கு நானா, நானி, இல்லம் முதலில் புக்கிங் செய்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் 🙏
அருமை மனம் ganakkirathu
Nowadays like these homes are better than staying with relatives
ஒரு தவறும் இல்லை
மரணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அது மகிழ்சிக்குறியது
.ஏன் நான நானி ,
தாத்தா பாட்டி என்று வைக்க வேண்டும் .உண்மையில் இந்த முதியோர் இல்லம் மிகவும் சிறந்த முறையில் நடந்து வருகிறது.
Really touching story.We are all blessed with grateful parents so we shouldn't forget to show our gratitude to them by our love and affection.❤❤❤❤❤
When you are young, you want your son and daughter earn in millions. They gone greener posture, now you lament. This will the norm of future generations.
மிகவும் அற்புதமான உயரிய பயனுள்ள பதிவு
பிள்ளைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்...
11:00 பெரியவர் முடிவு நல்லது.
மறுபடியும் Nana_Nani பெரிய தம்பதியரை பார்க்கபோனது மிக நன்று !!
அந்த அம்மாவை பார்த்து கொள்ள உறுதி அளித்தது அருமை.
முதியோர் இல்லமா_வது உள்ளது.
உணவு/ டாக்டர்/வீடு வேலை செய்ய ஆள்...
இது கூட கிடைக்குமா என என் மனம் கேள்வி குறி!!
அநாதை இல்லத்தையும் முதியோர் இல்லத்தையும் ஒன்றாக இனணத்தால் இருவருக்கும் அன்பு கிடைக்கும். தான் அனாதை இல்லை என்ற உணர்வு குழந்தைகளுக்கும் நமக்கு யாரும் இல்லையே என்ற எண்ணம் முதியோர்களுக்கும் இருக்காது.
பிரச்சனையே அது தான். இது மாதிரி முதியவர்கள் அனாதைகளை அங்கீகரிக்க மாட்டார்கள் .
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
இன்றைய நிதர்சனமான உண்மை மனது வலிக்கும் எனக்கு 68 வயதாகிறது நான் வயதானவர்கள்,தனியாக இருப்பவர்களுடன் அரை மணி நேரம் செலவிடுகிறேன் என்னால் முடிந்தது இந்த மாதிரி தனிமையில் இருப்பவர்கள் அன்புக்கு ஏங்குகிறார்கள் இதற்கு முடிவு கிடையாது 🙏🙏
Very touching
இருவரும் ஒன்றாக சென்றது கடவுளின் அருள் என்றே சொல்ல வேண்டும்🙏
Nana Nani is a very costly Senior citizen home where you can buy a villa or apartment. Only elite old people are living here. Unlike this couple, many old people live in worse conditions totally neglected, either in their own house or in charitable old age homes. After the entry of IT, children settle either abroad or in metros and old parents become alone. Can't be compared with old family system. Remember, this will be the future of the present generation when they become old. Atleast this rich couple get food, facilities, medical care and finally somebody to do the funeral. Many middle class poor parents are not getting this also. That is the sad thing. So,l et us train our mind to the changing society. So we can be peaceful.
Agree with you... Except that not all nana-nani residents are ultra-rich or the elite uppermost class. The different apartments in different phases cater to different economic sections without compromising on the quality
அறுமின் அறுமின் ஈசனுடனும் ஆசை அறுமின்... பாசத்திற்கும் அன்பிற்கும் ஆசைபடவே கூடாது.எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். நானும் என் மனைவியும் ஆசைகளை அறுக்க வேண்டும் என்று மனதளவில் தயாராகி கண்கொண்டு இருக்கிறோம்
May God bless you for running this Muthiyor Illam in a great manner. Incidents like these are very common nowadays. But These illams have a price which everybody cannot afford. I read somewhere "one should die young ". In old age people are treated like dogs ( some dogs do have better life. )
Very nice super
So nice
இது கதையா.ஓ.அப்படிதெரியல.இந்த.நிகழ்வு.அமரிக்காசென்ற.பிள்ளைகளைபெற்றுவளர்த்துஅவர்கள்.நன்றாகயிருக்கவேண்டுமென்றுதங்கள்.பிர்காலவாழ்க்கைக்குகூட.சேர்த்துவைக்காமல்தங்கள்.பிள்ளைகள்பார்த்துக்கொள்வார்கள்என்ற.நம்பிக்கையில்மட்டுமே.வாழ்ந்துகொண்டிருக்கும்.இந்தியபெற்றோர்களின்நிலைஇன்றுஇதுதான்கதையாக.மாரிக்கொண்டிருக்கு.இதுமுற்றிலும்.அமெரிக்க.கலாச்சாறம்
.இந்தியாவையேமாற்றிக்கொண்டிருக்கிறதுஅதுதான்அமெரிக்கசொகுசுவாழ்க்கை.சுத்தசுயநலம்இவர்களாவதுஇந்தியாவில்தன்.சொந்தபந்தங்கள்சூழ.சுடுகாடுபோகிரார்கள்.ஆனால்அவர்கள்அமெரிக்காவில்.அனாதைகளாககிடக்கிறார்கள்போகிறார்கள்
Kadai romba sooooooooooooooooper..thank you very much sir
Welcome 👍
Ithu kadha i allave, ninjam thane!!
எல்லோரும் நம்மவரே என்ற பாணியில் புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியது தான் (ஆனால் பேரன், பேத்திகளிடம் அவ்வப்பொழுது mobile மூலமாக பேச வேண்டியது தான்). புதிய உற்றார் , உறவினர் ! சொத்துக்களை பிள்ளைகளும் கேட்பதில்லை; அவர்களால் அவைகளை கவனிக்கவும் முடியாது. கேட்டால் கொடுக்கலாம், இல்லையெனில் விற்று தான, தர்மம் அவ்வப்பொழுது செய்ய வேண்டியது தான். என்னே மனித பிறப்பு மகிமை ; உற்றார், உறவினர் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் சிறப்பு.
Really sad state of affairs. Parents do not need comfort or luxury, they need their company nothing else. Old age home is a curse created by the new generation
இதுபோன்ற மதுரை,சென்னை யிலும்
இருக்கவேண்டும்
காலத்திற்கேற்ற கோலம். இதில் என்ன சோகக்குரல் ( Melancholy). எதையும் ஊதிப் பெருக்குவதே நமக்கு பழக்கமாகிவிட்டது. நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு.
Well said. No body talks about the problems Sons face in trying to balance between the wife and parents.
இதில் ஒன்றை நாம் மறந்து விடுகிறோம். உங்கள் பிள்ளைகளின் முதுமை காலத்தை நினைத்து பாருங்கள். அது இதை விட கொடுமையாக இருக்கும். உங்கள் நிலை எவ்வளவோ தேவலாம். முதியோர் இல்லத்தில் உங்கள் வயது உள்ளோருடன் நீங்கள் பேசிக்கொண்டு இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளின் முதுமை காலத்தில் அமெரிக்காவில் இது எதுவும் கிடைக்காது. முதலில் வயதானவர்கள் இந்த மாதிரி எதிர்பார்ப்பு களில் இருந்து விலகி இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் கடந்த காலத்தி எண்ணி வருந்துவது, எதிர் காலத்தை பற்றிய கவலை விட்டு இந்த நிமிடத்தை எப்படி நிம்மதி உள்ளதாக மாற்றுவது என்று யோசிக்கவேண்டும்
Very good message every must kept lnmind maml and dod is god
@ எனவே தான் பல பிள்ளைகள் கடவுள்கள் தங்களையே பார்த்துக்கொள்வார்கள் விட்டு விட்டு செல்கிறார்கள்
Every person has to act with their karma.
Love,attachmant & expectations should not prevail inany relationships because it stops you from moving on .Avoid sentiments live your life fully with your money & let them live theirs.Today'World is digital
Very nice
அன்பு இன்று உள்ள தலைமுறைக்கு புரியவில்லை. பணம் தான் வாழ்கை
When we are with our children we need attention or else we think it is better to stay inan old age home Life is very difficult when you are a widow I tell you by my experience ..It is better to go to God as early as possible Only He can understand Our situation ❤🎉
Thittum verupumaha irupavargalodu iruka vendame.
Timely food.
Friends enough.
Manasu kashtamana urave vendame.
Nama mani good
We want to join Nana Nani as good people like Rajadekar are coming there and the mansgement also has human touch. Only thing they can have a few beded hospitalcfor emergrncy and small ailments.
Sir try to ignore small things.many good things are there.
பணம்,இருப்பிடம் எல்லாவற்றையும்விட பாசம்/,பெற்று வளர்த்து ஆளாக்கி விட்டபின் அவர்கள் பெரிதாக என்ன எதிர் பார்க்க போகிறார்கள்? மாறிப்போன சமுதாயம்! முதியவர்கள் தங்கள் மனதில் திடம் கொண்டு,மீதி வாழ்நாளை தங்களுக்கு பிடித்த இடத்தில் வாழ பழகிக் கொள்வதே அவர்கள் மனநிம்மதிக்கான வழி. பணவசதி அற்றவர்களையும் கவனிக்க மனித நேயமுள்ள மனிதர்களையும் கூடவே படைத்து காக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.
இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு பணம் சம்பாதிப்பதில் இருக்கும் உணர்வு பெற்றோரை பாதுகாப்பதில் இல்லாமல் போனதுதான் வருத்தமாக உள்ளது
Me too interested in this life...i am 50 and my husband 57...we think we should not disturb our children...bcoz today every where materialistic life...we can't blame them..they will live according to their generation..they like to earn more...want a high lifestyle....its more convenient to live with our generation people like in these oldage homes...we must believe God...he will take care for the rest of our lives....
Very wise words. After all it's the parents who instill ambitions in their children. When one's child goes abroad, parents feel proud; but they forget that in a foreign land, they need to abide by different rules and it's not easy to drop everything and come to their service at their beck and call.
அன்புக்கு ஏங்குபவர்கள் கீழ்மக்கள். அன்பைத் தருபவர்கள் மேன்மக்கள்.
இதுக்குதான் எங்கள் ஊரில் சொல்லுவாங்க, எதாவது ஒரு பேட் ஹாபிட் கத்துக்கணும், விட கூடாது, அப்ப தான் , இந்த மாதிரி எல்லாம் கஷ்டம் வராது. நம்ம பாட்டுக்கு ரெண்டு பெக்கு போட்டுட்டு தூங்கிடலாம். மகன்/மகள்இதெல்லாம் பயணத்தில் வரும் நிலையங்கள், அவ்வளவுதான் , நாம் என்சாய் பண்ணியதுதான் நிக்கும்.
Same with Indians who live in India.
கணவன் வீட்டார் இவளவு நல்லவர்களாக தேடுபவர்களுக்கு கிடைப்பதில்லை
இன்று இவர்கள் நாளை நாம் மறக்கவேண்டாம் 🙏
இதை படிக்கும் போதே என் கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்தது சொல்ல வார்த்தை இல்லை 👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
#இன்றைய இளைஞர்களுக்கும் நாளை இதே கதிதான்#
True love joins couple
நானா என்றால் அம்மாவின் அப்பா நானி அம்மாவின் அம்மா
இன்றைய உலகில் இது இயல்பாகி விட்டது.எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை
ப் பெறவேண்டும்.
இல்லை உண்மையில் அப்படி நடக்கும் எனது அக்கா மகன் மருமகள் ஒரே நாளில் இறந்தனர்
பழைய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
அப்பா அம்மாவை வீட்டுக்கு வெளியில் தங்க வைத்து மண் சட்டிகளில் மிச்ச மீதி உணவை போட்டு இரக்கமற்ற முறையில் நடந்து கொண்ட ஒரு மனிதனின் கதை.
ஒருநாள் கை தவறி மண்தட்டு கீழே விழுந்து உடைந்துவிட்டது.
மகன் அப்பாவின் அஜாக்ரதையை மன்னிக்காமல் கோபம் கொண்டு திட்டினான்.
அருகில் நின்று கொண்டிருந்த பேரன் கேட்டான்- ஏன் தாத்தா இப்படி சட்டியை உடைத்து விட்டீர்களே, அவர்களுக்கு வயதாகும்போது இந்த சட்டியில் தான் சாப்பாடு போடவேண்டும் என்று இருந்தேனே,இனி நான் புது மண் சட்டிதானே வாங்கவேண்டும்?
Very Sorry To Hear The Real Story Sir...With Grief From Canada
இந்த நிகழ்வுகள் வாழ்க்கை முறையில்ஏற்பட்ட பொருள்முதல் வாதத்தின் காலத்தின் கட்டாயம். யாரையும் நாம் குறை கூற முடியாது. பிள்ளைகள் எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும் என்று இறைவனை வேண்டி நமக்கு நல்ல கதி வேண்டும் என்று காலத்தை எதிர் கொள்ள வேண்டியது தான். எல்லாம் ஈசன் செயல்.
பெத்ததெல்லாம் பிள்ளையா? வச்சதெல்லாம் மரம நாம் வாங்கி வந்த வரம்
Old age homes are better 🎉
Worth it ! Deserving too To!?
Nandriketta makkal
Vazkayin perum duradrishtam .petrorai
Puramthallubavargal Anadya irappargal
Through narrative, you can not change , bonding is absent, root cause , mentality to make our children monetarily well off
Birds are many each of different kinds and their looks each distinctly different , similarly perceptions are .of different kind and each differ in its own kind 😀
@@rvnathan54, no exaggeration you are reminding “Gouravam” move song, wings of the parrot grown , left the nest, persons differ, do agree, but strong bonding and binding must be inculcated to our children, to avoid such miseries 😊
This is common in many households. Not a surprise. Let us be prepared for it and even the worst. We begot children. It was duty to raise them and give them a good life. So let’s forget and forgive and move on.
சிலவெட்டிவம்புதான்அளக்கிறார்கள்
இதே நிலைதான் நாளைக்கு அவர்கள் மகன்களுக்கும்
அவர்கள் பிள்ளைகளும் தான் அனுப்பிவிடுவார்கள்
இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டேங்கிறார்களே
I am not sure what to say. Definitely heart touching. Settling for elders in abroad is another problem which we are facing. Me and some of my friends are also partially in that situation. In abroad elders staying alone or like this homes are very common. Because they have no sentimental attachment. Even born in South and settling in North has same problem. Time only should give natural solutions.
I visited naana naani recently I met an old couple whose only son is in U S and very rich The old couple narrated how their son was scared to sleep alone sleeping always with parents on either side till he became an adult Now the old couple are afraid to sleep alone but his name not son sends only money not the very much. needed succour
Well said
இது அவரவர்களின் எண்ணம். பெற்றோர்களை விட்டு விட்டு தினமும் போனில் பேசி நாங்களும் எவ்வளவோ வருத்தப்படுகிறோம்.
அவர்கள் கூட வாழ முடியாத ஏக்கம் எங்களுக்கு நிறைய உண்டு 😢
புணர்ச்சி பழ்குதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். அன்றே வள்ளுவன்.Mental space not physical proximity is what matters! Most of these pining Old left their elders in villages to fend themselves! 1950-60 Tamil fiction portrays lives of many such.
Migavum kashtamaga irukirathu.idhu Pola magangal vendave vendam
கதையில் மட்டுமே. இருவரும் சேர்ந்து இறப்பார்கள்
It is not correct. In real life also it happens. In one of our relatives house this happened. Husband was admitted in hospital where he died. At home wife's saree caught fire and died. Both on the same day. If there is a beginning there is an end .
நான் இறந்து பிறகு குறைந்தது பத்து வருடங்கள் வாழ வேண்டும்... என் கணவர்@@sankaralingamdurairaj9869
இல்லை.
ஒரு வாரமோ, 2 வாரமோ முன்பு, ஹிண்டு வில், obituary இல் வந்தது. இருவரும் ஒரே மரண தேதி.
சேர்ந்து இறப்பதும் நிஜத்தில் நடப்பதுண்டு. அல்லது ஒரு வாரமோ மாதமோ வருடமோ இடைவெளி விட்டு அதிக தாமதமில்லாமல் அடுத்தவர் முன் சென்றவரை தொடர்ந்து சென்று விடுவதும் உண்டு.
❤
மனம் கனத்தது.
என்ன வாழ்க்கை?
அன்பு, பாசம் எல்லாம்
எங்கே போய் விட்டது?
கதை கண்களை குணமாக்கி விட்டது.
கதை படிப்பதற்கு நன்றாகவும் நல்ல படிப்பினையாகவும் உள்ளது. ஆனால் இம்மாதிரி கதைகளில் எல்லாம் ஒரு சிறிய நெருடல். பிள்ளைகள் தானாகவே US போக முடியுமா என்ன. பெற்றோர்கள் பணம் செலவழித்து மேல் படிப்பு படிக்க வைக்காமல் பிள்ளைகள் US போய் விட முடியுமா. அப்பொழுதே அவர்களுக்கு இது தெரியாதா?
Manathu kanakirathu.
இதைப் படித்ததவுடன் கண்கள் பனித்தன. பெரும்பாலும் பிராமணர்களின் குடும்பங்களில் மட்டுமே இந்த நிலை காணப்படுகிறது. இது போன்று தாய் தந்தையரை தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு அவர்களின் குழந்தைகள் மூலம் காலம் பதில் சொல்லும். அன்றாட வாழ்விலும் நிறைய பிள்ளைகள் அவதிப்படுவதையும் கண்கூடாகப் பார்க்கிறேன்.
All God s decition
I am still. Citizen aged 73.perdonally seen six years ago Nana nani old age home at Coimbatore. There are so many upper middle class are. Citizen couples there. Some have no children. For others sons&daughters in abroad. Visiting them only once in two years. Mostly aged brahmins couples. There's temple, rituals by priests, gym, cultural festival, etc. But are they happy? Poor people can't afford it. But poor people are adjusting with their sons &daughters even if mistreated by them. Personal life is my sons didn't allow us to go to old age homes. We purchased a small flat with our own money in the metro area where they live so that they take care about our health. So pl. Don't go to old age homes. At least one son or daughter should have responsibility to take care of parents at their old age whether they are elites or poor. Parents also have to adjust with modern generation working couples. Young generation also think about their old age times and take care of your parents.
ஒரு பெரியவர் 80 வயது. இங்கே இரவு 12 - 1.30 (அங்கே பகல் 10.30 ) பேரக்குழந்தைகளுக்கு, மற்றவர்களுக்கு, C, Python, Rust , Java meet வழியே நடத்துகிறார். வேண்டும்போது வேண்டும் நேரத்தில் Graph theory, groovy மற்றவையும் கற்று நடத்துகிறார் (சமயலும் கூட!) . தங்களைப் பயனுள்ளவர் ஆக்கிக் கொள்ளாதவர்கள் 'சும்மா' இருப்பதால் Lazy man's brain is devil's workshop' என்பதை மெய்ப்பிக்கிறார்கள்.
இக்கறைக்கு அக்கறை பச்சை... எல்லா வயதிருக்கு பொருந்தும் காசு பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.... இறைவன் செயல்..மனசு வலிக்கறது
Very nice, but reading should be improved to give more emotional effect and correct pronunciation where ups and down should be used. Otherwise good.
We made children for our purpose. We hv to do our duty to bring them up. We did. WhT is there to lament?
கதையை படிப்பவர் தப்பாக படிப்பதை கேட்டு காதில் ரத்தம் வடிகிறது நல்லா படிப்பவர்களுக்கு படிக்க சொல்ல வேண்டும்
😢😢😢
Heart touching story
I am 67, having no regret for the bad behavior of children even after my son said that he wouldn't do his funeral duty after my death. One has to accept the changing world.. nothing is permanent, including your son sentiment. 😮
Todays children dont realise that they will also became old
இது கதை அல்ல.இது தான் இப்ப நானா நானியில் உள்ள முதியோர்கள் அனுபவிக்கிறார்கள்.நானா நானி சிறப்பான சேவை செய்கிறது.கடைசி காலத்தில் நல்ல உணவு தங்குமிடம் வாழ்க்கை அமைய உதவுகிறது.பணம் தனி அது வேறு.முதியோர்களுக்கு குழந்தைகள் கவனிப்பு இல்லாதவர்களுக்கு நானா நானி தான் குழந்தை
its a story.. but its a fact. Modern life and children preference to developed countries forces them to take a decision which may or may not be suitable to parents. Nowadays even parents wants to keep their individual self as they do not want to be dependents.. Future is we will have more old age homes, and its bitter.
We must take care of our children. Why we expect the love from our children? They paid fees for this luxury illam.How many children in India will get food and cloth ? we will get selfish love from God only.
Super. Very sorry to hear the story. Let God save them in the heaven. Super Sr. Citizen.
Sorry, no comments. I had been working in a senior citizens home.
Once one person died at that time his son who was in foreign simply told to the management you do whatever you want according to our system and tell me what i have to pay. Yes he simply paid the money. He never came here even after that😭😭😭😭😭
முதியோர் இல்லத்திலிருந்து......✍️
Man
Really touching story
@@lakshmisrinivasan1344 நான் இப்ப இருப்பது ஆஸ்ரமம்..../அதன் வலி தெரியும் 🎯🥲
வீட்டுக்கு வீடு வாசற்படி. This is the none sentimental nature of today's generation.
Known Sentimental Nature …?!
Neengalum en PanAm அனுப்ப சொல்கிறீர்கள் பாசமாக வாரமிருமுறை call செய்து அம்மா எப்படி இருக்கிறாய் அப்பா நன்றாக இருக்கிறாரா என்று கேட்டால் போதும் வேறு எதையும் நாங்கள் எதிர் பார்க்கவில்லை அதுவே இல்லாதபோது பணத்தை வைத்து என்ன செய்வது
The picture in the post is that of my parents. We all live in a joint family. My father was an IRS officer. He passed away 2 years before. My mother is alive and living with me and my brother. Ours is a joint family. Many of our friends and relatives have seen their photos and called us and expressed their anguish and asked us to make a complaint. Already we all made a request reporting the information as misinformation and asked the channel to remove their photo. But they have not done it yet. This is an atrocity and created mental agony to our family and friends. If it is not removed immediately I will make a complaint before appropriate forum. Do not encourage these type of posts. It may happen to you also oneday. Be cautious.
இப்படிப்பட்டலர்கள்செய்யும்செயலால்வம்சமேஅழிந்துபோகும்இதுதேவையாமனிதர்களேசிந்தியுங்கள்
Is this is the real experience about the couple because you mentioned the old age home nanna nanni or imaginary story narration??
Azukai azukaya varathu entha story padikum pothu 😢
So sad this is the culture now a days youth r like that
Our culture is a terrible culture that does not let young couples live in peace by the older generation. Old people want control on the name of pasam and love. Young people also have their family to look after and their jobs. Indians should inderstand 1. Children are not insurance against old age2. They are not your pass time and hobby 3. They dont exist yo full fill your passion. They did not ask to be born. So dont burden them with your needs. Now a days most of the older mothers and fathers had jobs and retired with hood money. So get out if your children’s grip and live in a good senior homes if you dont want to get insulted by your daughter on law. dont create sob stories.
தமிழ் நாட்டில் அதுவும் கோவையில் நாணா நணி என்று ஹிந்தி பேரு அதுக்கு கோடி ரூபாய் வேற
Nana Nani are grandparents of mother's side. Dada dadi are grandparents of father's side. Hence the name
வயது இருக்கும் போது பையன் பெண் அமெரிக்கா வில் இருப்பதை பெருமையாக சொல்லுவது வயதான பின் கவலை படுவது அவர்களை நமது நாட்டிலே வேலை பார்க்க சொல்லவேண்டும் அமெரிக்கா பெருமை பேசும் பெற்றோர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்
மனசு வலிக்குது
Retirement home nall option servant kuda irupadhu bayama iruku all children’s amerlka poga. Cholradhu parents anga elders permanent ha iruka
Mudiyadhu
They are my chithi chithappa. Their children look after them nicely. He was not working in a Bank. His wife is still alive. They are like my parents. Please don’t make such statements without knowing the persons.
OMG it should not happen 😭 even to our enemy ...... it's gift by God who all living this earth without bedded should close eyes
Very sad
This s the situation all over. Why make it look so emotional drama
Senior home are only for money no care.food attendees only money
😂😂😂😂
எதற்கு நானா நானி. இந்தப் பெயரை வைத்தது ஏன். பிள்ளைகள் உணரும் காலம் வரும். பாசம் என்பது அருவி போல மேலிருந்து தான் விழும் கீழிருந்து ஒருபோதும் மேலே போகாது அவர்கள் பிள்ளைகளுக்கும் பொருந்தும்
Owayarin athicudi ninavuku varugirathu
Neenga chollum descriptionil irunthu ECR rilulla ziva senior citizen home pola irukku. Unmayileye athu nalla irukku. Engal family friend avarudaya manaivi iruntha piragu angu chentran. Magan USIL irukkar. Magal australiavilum. Dinamum video valil pesuvargal. Avargal puniyam pannupavargal. Orutha iranthu oruthar irunthal athu kodumaya irukkum. Ontraga iraivanadi povathu puniyam panniyavzrgalukke mudiyum
These,institution,are,not,
Serving,the,old,exploiting,tnem