Petrol Pump Chennai | சென்னையில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுவது ஏன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 195

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 14 дней назад +59

    அரசாங்கம் வரி மட்டும் லிட்டருக்கு அறுபது ரூபாய் 🔥😭💰💰💰💰. டீலர் கமிஷன் இரண்டு ரூபாய் 😅😅😅😅😅😅

    • @anandharajbca02
      @anandharajbca02 12 дней назад +5

      Yes

    • @crazyincars
      @crazyincars 11 дней назад +2

      2 rs pathatha bro.

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 11 дней назад +7

      @@crazyincars ஒரு கிலோமீட்டர் ஒரு பங்க் 😭😭. ஐநூறு லிட்டர். வேலைக்கு இரண்டு பேர் மின்சார கட்டணம் 😭😭 தொழில் அனுபவம் குறைவு😭😭😭😭 நட்டத்தில் மீள முடியாமல் தவிக்கும் சூழல் 😭😭😭. அனுபவித்தனுக்கு வேதனை தெரியும்

    • @crazyincars
      @crazyincars 10 дней назад +3

      @@JJJJJJJJJJ1177 athuvum correct tan. But niraya panam vachrukavanga tan bunk vachrukanga. Avangaluku enna aaga poguthu.

    • @drsethuraman180
      @drsethuraman180 6 дней назад

      In a booming real estate economy even if you have plenty of excessive lands rural lands may benifit Sir

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 14 дней назад +37

    பராமரிப்பு செலவுகள் சமாளிக்க முடியாமல் இப்படி மூடவும் வாய்ப்பு இருக்கிறது.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 14 дней назад +65

    இடத்தின் விலை அதிகம், வேறு பயன்பாட்டிற்கு மாறும்

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 14 дней назад +101

    கலப்படம் செய்வது மக்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது அதனால்...

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 14 дней назад +5

      நீங்கள் பெட்ரோல் பங்க் ஓனர் போல. நிறைய சம்பாதிக்கலாம்

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 13 дней назад

      @@SivaKumar-jo8km பெட்ரோல் பங்க் வைத்து கடன்கள் அதிகமாகி தற்கொலை செய்தவர்கள் அதிகம் 😭😭😭😭😭😭😭🔥

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 14 дней назад +111

    இப்போது மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் கலப்படம் செய்ய முடிவதில்லை அதனால் ஏமாற்ற முடியவில்லை அதான் காரணம்

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 14 дней назад +11

      ஆமான்டா நல்லவனே 😅😅😅😅😅😅😅. கிராஸ்ல பிறந்தவனுக்கு அப்படி தான் தோனும்

    • @gandhandash9011
      @gandhandash9011 9 дней назад +1

      Unmai 👍

    • @KSD-KALIDASS
      @KSD-KALIDASS 9 дней назад +1

      தற்குறி தனமான பதிவு

    • @drsethuraman180
      @drsethuraman180 6 дней назад

      Naya sarkar but Naya ma sampathikka mudial villai have to be more vigilant.

    • @drsethuraman180
      @drsethuraman180 6 дней назад

      NEVER

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 13 дней назад +20

    பெட்ரோல் பங்க் வைத்து கடன்கள் அதிகமாகி தற்கொலை செய்தவர்கள் அதிகம் 😭😭😭😭😭😭😭🔥

    • @drsethuraman180
      @drsethuraman180 6 дней назад

      A real( estate ) sorry state of affairs but escape d fr land mafias 😢😢😢

  • @ravimp3111
    @ravimp3111 10 дней назад +6

    கலப்படம், அளவில் மோசடி காரணமாக நாங்கள் நேரடி கம்பெனி பங்கைத்தேடிப்போகிறோம்

  • @gokulj7299
    @gokulj7299 8 дней назад +2

    காற்று மாசை‌ குறைக்க‌ அரசு‌ பேருந்து‌ மற்றும் அவசரத்‌ தேவைக்கு ஆம்புலன்ஸ் போதுமானது.அரசு‌ அதிக‌ பேருந்துகளை இயக்க‌ வேண்டும்.

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 8 дней назад +2

    வியாபார கமிஷன் ( லாபம்) மிக மிக குறைவு. ஆனால் OIL போடுவதும் TVS50யை தவிர வேறு எந்த வண்டிக்கும் இல்லை. ஆனால் முதலீடு, வாடகை, சம்பளம், மின்கட்டணம், மற்றசெலவுகள் மிக அதிகமாக உள்ளது. By Passல் பங்குகள் அதிகம் திறப்பதால் விற்பனையும் குறைவு.

  • @bala9497
    @bala9497 9 дней назад +3

    Oil corporation ல அதிகாரிகள்கொடுக்கும் தொல்லைகள். 35வருட Agreement இடம் கொடுத்தால் ஒருதலைமுறையேவீணாகிறது

  • @MrAmara1177
    @MrAmara1177 14 дней назад +28

    பெரும்பாலும் Company-யின் அலட்சியமே மூட காரணம்.....
    I m a dealer of BHARAT PETROLEUM...

    • @sundhukumar
      @sundhukumar 14 дней назад +1

      Hi bro
      Please help me to open petrol bunk

    • @MrAmara1177
      @MrAmara1177 14 дней назад +3

      @sundhukumar ..Just go to The company ...They will explain...Before that u need 1200 sq land and Strong background

    • @Coopermeg-gk6jl
      @Coopermeg-gk6jl 14 дней назад +2

      You need 1 crores and 30 cent land​@@sundhukumar

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp 14 дней назад +1

      ​@@MrAmara1177it's 10000sq ft in state highway and 5000sqft minimum in city😊

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp 14 дней назад

      ​@@sundhukumarbetter try gas agency. investment and other things will be easy 🎉

  • @hari2884-HSN
    @hari2884-HSN 14 дней назад +49

    come to the point straight away we don't need your lecture

    • @Prakzking
      @Prakzking 14 дней назад +2

      Almost more than 50 news channels are there which 24/7. Then how to pass the time?

    • @vishnudas2743
      @vishnudas2743 13 дней назад

      exactly. Was looking for such comments only

    • @anantharajsekar
      @anantharajsekar 12 дней назад

      Payithiya Kara kuthiyanga bro ivanuga

    • @drsethuraman180
      @drsethuraman180 7 дней назад

      Squatting in another person's property for long lease with reasonable margin of property every tenant/lesse is happy but landlord becomes a sorry state of affairs

  • @sanjaiv1867
    @sanjaiv1867 11 дней назад +3

    Rental ,salary , eb, low margin , company pressure to sell branded fuel, bank interest.,evaporation loss.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 7 дней назад +1

    டீலர் கமிசன் ரெண்டு ரூபாய் ஒன்றிய அரசு அதிக லாபம் சம்பாதிக்கிறது நிறைய பேர் லைசன்ஸ் ஈசியாக கிடைக்கிறது என்று திறந்து விடுகிறார்கள் ஒரு நாளைக்கு பெட்ரோல் குறைந்தது 1000/லிட்டர் டீசல் ரெண்டாயிரம் லிட்டர் விற்பனை செய்தால் மட்டுமே ஓனர் தொழிலை செய்ய முடியும்

  • @ragavank3532
    @ragavank3532 14 дней назад +30

    மூடப்படும் பெட்ரோல் பங்குகளை கூட்டுறவு சொசைட்டி மூலம் தமிழக அரசு ஏற்று நடத்தலாமே எங்கள் ஊரில் அது போல் ஒரு பங்க் இயங்குகிறது.

    • @arunkris7299
      @arunkris7299 14 дней назад +2

      Commission varathula😂

    • @ragavank3532
      @ragavank3532 14 дней назад

      @@arunkris7299 கமிஷன் அரசாங்கத்துக்கே செல்லும்.

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 14 дней назад

      ​@@ragavank3532கமிஷனுக்கு மேல் சம்பளம் தர வேண்டும் 😅😅😅

    • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
      @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 8 дней назад

      எந்த ஊர் ல

    • @ragavank3532
      @ragavank3532 8 дней назад

      @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு.

  • @v.dineshkumar4056
    @v.dineshkumar4056 11 дней назад +8

    Petrol bunk போவதற்கே petrol poda வேண்டிய அவலநிலை😂😢

  • @KSD-KALIDASS
    @KSD-KALIDASS 9 дней назад +2

    Petrol bunk வருமானம் குறைவு

  • @cricvideos1262
    @cricvideos1262 14 дней назад +11

    Commission petrol 3.10 rupees diesel 2.10 rupees labour expenses minimum 90k
    Rent 15000 to one lakh Eb 15000 to 30000 maintenance ku 40k epdi run panuvanga loss than ahum
    Lubur 15k salary ku la yarum varamatikuranga
    Government pathu dealer commission yathana than 😢😢

  • @userfriendly8452
    @userfriendly8452 12 дней назад +3

    Vellacheri Romba Mosaam Need Two Bunks

  • @Mgrrasigann
    @Mgrrasigann 7 дней назад

    சென்னை. Brodway... Evenig bazar. பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கு கள். அனைத்தும். எடுத்து விட்டாங்க
    மெட்ரோ வழி தடம் காரணமா தெரியல 😮

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    Electric வண்டி அதிகம் ஆகி கொண்டு உள்ளது

  • @MadhavanmTransport
    @MadhavanmTransport 14 дней назад +4

    Yes profit low atha last month chinna malai Bharath close pannitanga

  • @K.WinstonSolomon
    @K.WinstonSolomon 11 дней назад +2

    Also please intimate how many new petrol bunks have been opened

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ 12 дней назад +1

    Auto fully now running in CNG only , Petrol sale for auto no chance. Next issue is in lot of places in chennai metro train construction work going on, Near that area petrol sales totally down.

  • @brsvasan7635
    @brsvasan7635 11 дней назад +2

    Thats because the oil marketing co like ioc, bpc, hpc pay very very low rents to the landlords.
    Property prices have touched sky high. No one is interested to renew the lease.

    • @drsethuraman180
      @drsethuraman180 7 дней назад

      So intelligent reply I must appreciate you🎉🎉 fashionable land mafias because of our inability to go for a better opportunity 😂😂😂

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 12 дней назад +5

    ஆவியாதல் நிலைக்கு எவ்வளவு தள்ளுபடி என்று அவர் சொல்ல மாட்டார்கள்.

  • @gowthamr8922
    @gowthamr8922 13 дней назад +1

    Athula onnum illa. After covid niraya new bunk high profit kaga open pananunga. Ipo nala sambathichi mela sambathika mudiama close panvanga

  • @balamurugan8306
    @balamurugan8306 13 дней назад +3

    Don't worry red jaint will buy all and with good profit

  • @balachandarj4245
    @balachandarj4245 13 дней назад +3

    சொந்த‌இடம்உள்ளவர்க்குஅனுமதிதரவும்

    • @drsethuraman180
      @drsethuraman180 7 дней назад

      This also in the long run will create newer problems for undivided hindu families 😂😂😂😂

  • @BalajiBaskar-r5f
    @BalajiBaskar-r5f 10 дней назад +2

    Profit குறைவு creditஅதிகம்

  • @thyagarajanrajan4526
    @thyagarajanrajan4526 11 дней назад +1

    10% வட்டிக்கு விடுறவன்கிட்ட யோசனை கேட்கலாம்?

  • @lavanyalavanya1080
    @lavanyalavanya1080 14 дней назад +2

    2 km ellam oru distance ha
    Enga orrula 15km poganum petrol bunk kuu

  • @NagarajNagaraj-qe8mv
    @NagarajNagaraj-qe8mv 13 дней назад

    👌👌👌👌

  • @1729sangam
    @1729sangam 14 дней назад +3

    For real estate, make a appartment or shop

    • @drsethuraman180
      @drsethuraman180 7 дней назад

      Super this was real deal a good interpretation 🎉🎉🎉🎉

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 13 дней назад +2

    many hero showrooms also closed in hyderabad....why?

  • @amLeoter
    @amLeoter 14 дней назад +1

    Just think about this topic yesterday night. Watching the news today morning 😮

  • @thiyanez
    @thiyanez 13 дней назад

    Begins 2:17

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 14 дней назад +5

    வியாபாரம் குறையலாம்,குடும்ப சொத்து வேறு கை மாறும்

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 14 дней назад +2

    Over Investment.. and Have cost in LAND..... and then Very LOW Commission INCOME..... So Very LASS of Business.....

  • @nappairamanahtnasChettiar
    @nappairamanahtnasChettiar 7 дней назад

    ❤🎉😊

  • @aproperty2009
    @aproperty2009 11 дней назад

    more counts.... of petrol bunks....

  • @anandarvin7988
    @anandarvin7988 12 дней назад

    🙏

  • @lookarun08
    @lookarun08 10 дней назад +1

    Petroleum companies give 3-4 lac salary for managers but expected distributors to work under low cost

    • @AN-79
      @AN-79 8 дней назад

      Yes what you are saying is correct , do you have any record for distributors margin calculation your statement based on the video , just workout then you come to know that ,what he is saying is believable or not. I don't know what margin they are gaining but no one runs the business with negative margin

    • @lookarun08
      @lookarun08 8 дней назад

      @ I am in distribution field so I know about the corporate mentality.

    • @lookarun08
      @lookarun08 8 дней назад

      @ as you said many petrol bunks are closing due to negative margin.

    • @AN-79
      @AN-79 8 дней назад

      @lookarun08 still you are not matured sorry to say this not many past 3 years 50 nos again I am saying based on the video information not correct take care.

    • @lookarun08
      @lookarun08 8 дней назад

      @@AN-79 So you are matured to say that petrol bulk owners are earning high margin an year and are buying new properties every year? I hope you are surely an manager or equivalent position in an corporate company

  • @kathiravan3506
    @kathiravan3506 14 дней назад +2

    E bike sale aga mattinguthu..
    Petrol 1st stop
    Next petrol bike
    New e bike lanch, hi price..
    Super planning corporate

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB 9 дней назад +1

    Repoter says go and full ur tank in national highways in the end ..good solution 🤡

  • @vickyrocky172
    @vickyrocky172 14 дней назад

    Adyar sidela romba kashtam aa iruku

  • @balasubramaniam7723
    @balasubramaniam7723 9 дней назад

    ஸராயம் kadai close pannalela.
    நல்ல முறையில் எவரையும் விமர்சிக்காமல்.
    ஸராயம் ஸராயம் ஸராயம் வாழ்க நிரந்தரம்

  • @knagan1797
    @knagan1797 7 дней назад

    Jio petrol pump இருப்பதால் India oil மூடப்படுகிறது.

  • @Maniya_Fame
    @Maniya_Fame 14 дней назад

    Can be make automated winding machine like in foreign countries...இடம் இல்லை என்றால் மாற்று வழியை சிந்திக்க வேண்டும்

    • @vas885
      @vas885 12 дней назад

      Yes involve Tech dont involve more people

  • @vijayvicky83
    @vijayvicky83 8 дней назад +1

    Jio bunk setji coming soon enjoy makkalay😢

  • @Public-dc5rl
    @Public-dc5rl 9 дней назад

    May be they are not able to adulterate cos of public.

  • @mahasrangoli7431
    @mahasrangoli7431 13 дней назад

    future of EV

  • @AbdulRahman-zn8qm
    @AbdulRahman-zn8qm 12 дней назад +1

    E Bike...
    E Car..

  • @keepgoing6430
    @keepgoing6430 14 дней назад +2

    today city fueling are owned by big players who has multiple buisness , tambarram annai bunk *( builders / hospital ( / russel builders etc .. single owner vanished ...

  • @niftychallanger1369
    @niftychallanger1369 7 дней назад

    Adani,,group get all ..

  • @RajiRaji-pc1oo
    @RajiRaji-pc1oo 8 дней назад

    பேட்டரி வண்டி அதிகம் உள்ளது

  • @karthiksm1760
    @karthiksm1760 10 дней назад

    All because real estate cost and poor quality management!

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 8 дней назад

    Why they are closing ,when they are making so much profits, when I put petrol for Rs.150 they are putting only 1 litre

  • @OPOPBOYS
    @OPOPBOYS 7 дней назад

    ev 🎉

  • @vinaymittal3831
    @vinaymittal3831 9 дней назад

    This is because agreements are over .because the rent is to low .

    • @drsethuraman180
      @drsethuraman180 7 дней назад

      Better these friends look for newer opportunities 🎉🎉🎉

  • @AN-79
    @AN-79 8 дней назад +1

    I doubt about the margin calculation what he said , it shout be more , if per pum selling 5 lak per day then the margine is maximum 10,000 . Min 5 people working what about the salary electricity bill air compressor and financial chages etc.. no way to run a petrol pump with the margin of 2 rs per liter. I am dam sure no one will run this business It shoul be more he is simply bluffing

    • @drsethuraman180
      @drsethuraman180 7 дней назад

      I had many lands I can afford but others 😢😢😢

  • @fasterthilakesh
    @fasterthilakesh 14 дней назад +6

    இதற்கு ஒரே வழி தமிழக அரசாங்கமே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தை மட்டும் அரசாங்கம் ஒவ்வொரு ஊருக்கும் அதிகம் தேவைக்கு ஏற்ப இட உரிமையாளர்கள் கட்டாயமாக தேவை உள்ள இடத்தில் தரவேண்டும் வாடகைக்கு அல்லது அந்த இடத்தை அரசாங்கம் கைப்பற்றி அந்த இடத்தின் மதிப்பு எவ்வளவு அதற்கு 30% மட்டும் இடத்து உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கி அந்த இடத்தை கைப்பற்ற வேண்டும் இதற்கு இதுதான் வலி அந்தத் தொகையை பெட்ரோல் பங்க் உரிமையாளரை செலுத்தும்படி உத்தரவிட வேண்டும் அல்லது அதற்குண்டான வட்டித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வலியுறுத்த வேண்டும் அப்பொழுதுதான் தமிழகம் முழுவதும் அனைத்து பெற்றோர் நிலையங்களும் செயல்படும்

    • @555nicky
      @555nicky 13 дней назад +1

      10rs extra wangava ? 😂😂😂

    • @spskn
      @spskn 9 дней назад

      Ethanal high

    • @drsethuraman180
      @drsethuraman180 7 дней назад

      Not able to pay salary for government servants but money slahed in foreign countries

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 10 дней назад

    Arasangam elatikum vari vaangaranga ila purungaranga adukaga namaluku ena seiyaranga avanga onumilla namala inum yezai a aakaranga

  • @RajeshRajesh-rk6dv
    @RajeshRajesh-rk6dv 10 дней назад

    Agreement. Finished. Next area. Petrol pump vaika palaces ila.. 🤔🤔

  • @mohamedismail6719
    @mohamedismail6719 14 дней назад +4

    லாபம் கம்மி....????

  • @sdk5611
    @sdk5611 12 дней назад

    Start watching after 2:00

  • @gynopsychologist6319
    @gynopsychologist6319 8 дней назад +1

    Free😂😂e😂😂😂eeeeeee😂eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee😂eee😂e😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Chennai...
    @Chennai... 9 дней назад

    ஒரு லிட்டருக்கு மட்டும் கணக்கு சொல்லுவாங்க ஆனால் விற்பனை 1 அல்லது 2 லட்சம் லிட்டர் முதலில் உண்மையை பேசுங்கள்

  • @நல்லதம்பிநல்லதம்பி-ட7வ

    பெட்ரோல் விலை அதிகரிக்குமோ

  • @Devilhero2003
    @Devilhero2003 14 дней назад

    inflation is the correct reason

  • @vas885
    @vas885 12 дней назад

    Maintain the govt buses like a Mercedes benz

  • @SannasiSithar
    @SannasiSithar 14 дней назад

    1 petrol bang very high invested but no profit 😢😢😢 Rs 4 c or RS 6 can petrol bang investment 😢😢😢 CM MP MLA sharing money and IPS district collector all government high officer's need mamool every month 😢😢😢😢😢😢this is India petrol station living ❤❤❤❤❤❤

  • @gsent100
    @gsent100 14 дней назад +1

    Land cost increase due to

  • @Vigneshshivan318
    @Vigneshshivan318 14 дней назад +4

    Daii innum 10 years ku thanda petrol he irukkum 😂😂

  • @srithirumalaisrinivasaente9431
    @srithirumalaisrinivasaente9431 14 дней назад +4

    பேட்டரி வண்டி

  • @djstudio1111
    @djstudio1111 12 дней назад

    labam 3.40rs, but tax 40rs ,

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 14 дней назад +3

    நிறைய பங்குகள் ஆரம்பித்தாள் எப்படி

  • @DavidRaj-rq6el
    @DavidRaj-rq6el 12 дней назад

    பக்கது பக்கத்துலேயே இருந்து முறையாக திருடமுடியுமா இல்ல மேல்இடத்துக்கு லஞ்சப்பணம் ஒதுக்கத்தா முடியுமா சரிதானே😮

  • @hoppes979
    @hoppes979 8 дней назад

    EV வந்த்ச்சி

  • @TheenathayalanMunusamy-m4i
    @TheenathayalanMunusamy-m4i 7 дней назад

    I am having only bi cycle

  • @prasanthperumal644
    @prasanthperumal644 14 дней назад

    Apadhan traffic kamiya irukum

  • @Sathishkathir-i6s
    @Sathishkathir-i6s 9 дней назад

    E bike ..Reason

  • @beardvenky617
    @beardvenky617 14 дней назад +1

    Lease period mudinja mooditu dhan poganum😂😂

  • @sibuvasanth
    @sibuvasanth 12 дней назад

    Ev bike

  • @georgen9755
    @georgen9755 14 дней назад

    Who are getting research funds to support phD school??
    Of course

  • @rameshs2221
    @rameshs2221 14 дней назад +3

    Petrol bunk no profitable

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 10 дней назад

    பங்குகள் மோசடி

  • @sg8nj
    @sg8nj 11 дней назад

    Cheating panna alivu

  • @kalikp6101
    @kalikp6101 14 дней назад +3

    ஓ அதனாலதா தண்ணிய கலந்து அடிக்கிறானுங்களா

  • @sadheeshsadheesh1933
    @sadheeshsadheesh1933 14 дней назад

    Yanga v2laum car ila 😂 enga vitla onume ila 😂

  • @svrubberstamps
    @svrubberstamps 14 дней назад +4

    Vidiyal daa

  • @musicmate793
    @musicmate793 11 дней назад

    வாடகை எவ்வளவு. டவுன் லிமிட் ல... அவுட்டர். ல எவ்ளோ.. சொல்லியிருக்கிறாரா இல்லை ஏன்..

  • @tamiltechupdates7375
    @tamiltechupdates7375 14 дней назад

    என்ன சொல்றியோ சீக்கிரமா சொல்லி தொலை

  • @sakthiro
    @sakthiro 14 дней назад

    Battery bike

  • @vishnudas2743
    @vishnudas2743 13 дней назад

    Summa vala vala nu iluthuirritate panname point ku vaanga... also over buildup laam theva illa... inga onnum drama nadakkala emotions oda pesa... ena news oh athu thats it...

  • @MadhavanKumar-xx7te
    @MadhavanKumar-xx7te 13 дней назад

    Petrol bunk business loss

  • @ManiSivan-o8t
    @ManiSivan-o8t 9 дней назад

    Power of dmk vidiyal😂😂😂

  • @mohamedibrahimsarbudeen2919
    @mohamedibrahimsarbudeen2919 10 дней назад

    E bike வாங்குங்கள் பெட்ரோல் செலவே இருக்காது. இன்னும் 10 வருடங்கள் கழித்து அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டு E Bike உபயோகத்தில் வந்து விடும்

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 14 дней назад +1

    It's a hughe profit margin as they deal with Thousands of liters in thousands of veichle each day. Tbey earn a lot, it seems there is some hiding reason behind it, could be a real estate asset value appreciation.

  • @hoppes979
    @hoppes979 8 дней назад

    2:31 திராவிட மாடல் அரசு தான் காரணம்.