Mullai Kothandam Comedy | Interview Uruttalgal - இண்டர்வியூ உருட்டல்கள் | Aransei

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #mullaikothandam #Uruttalgal #Aransei
    Mullai Kothandam Comedy 2021
    For Advertisement, Contact : 8939253034, arancommunication@gmail.com
    🔴 ஊடகத்திற்கான முயற்சியில் நீங்களும் பங்கேற்க : bit.ly/2LidOHw...
    வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
    Subscribe #Aransei​​​​​​​ 👉 bit.ly/subscri...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com​​​​​​​​​
    Facebook: / aransei​​​​​​​​​
    Twitter: / aransei​​​​​​​​​
    Instagram: / ​​...​
    Join our Telegram Channel: www.t.me/s/ara...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Комментарии • 206

  • @sakthivelr5158
    @sakthivelr5158 2 года назад +9

    சீரியல் சினிமா இதையெல்லாம் பார்ப்பதைவிட இவர்களின் நிகழ்ச்சியை பார்ப்பது சிரிப்பு மற்றும் பொது அறிவு ஆகியவை கண்டிப்பாக வளரும்

  • @annoorchannel672
    @annoorchannel672 3 года назад +11

    அரண்செய் குழுமத்திற்கு நல்வாழ்த்துக்கள் நிகழ்ச்சி மிக மிக மிக அருமை அருமை அருமை தொடரட்டும் உங்கள் பணி முல்லை மற்றும் கோதண்டம் இவர்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்

  • @தமிழ்மாறன்வீரமணி

    முல்லை😍கோதண்டம்... அரண்செய் ❤🔥

  • @commicommi3594
    @commicommi3594 11 месяцев назад +1

    சிரிச்சு சிரிச்சு இருமல் வருது னு பாதில pause பண்ணிட்டேன்...யப்பா முடியலடா ப்பா

  • @pannirselvamselvam8027
    @pannirselvamselvam8027 3 года назад +7

    முல்லை அவர்கள் லைவ் டைம்
    எம் எல் ஏ தான் அவ்ளவு சிறப்பாக பேட்டி அளித்தார் கோதன்டன் தினரி விட்டார் 😭😂😭😢😄😄😂😂

  • @sureshseeniraju1415
    @sureshseeniraju1415 3 года назад +1

    உண்மையான பதில்கள்தான். சிந்தித்துப்பார்த்தால் புரியும்.

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 года назад +13

    சங்கி கமல் போல பேசுகிறார் அரசியல் வாதி 😂

  • @lalitharaghavan5684
    @lalitharaghavan5684 Год назад +1

    Mullai Kodhndhum very nice comedy

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 3 года назад +3

    பாராட்டுக்கள். பல தீயசக்திளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற தற்போதுஅரண் தேவைதான்

  • @kayalansari4288
    @kayalansari4288 3 года назад +4

    அருமை புதிய முயற்சி வாழ்த்துக்கள்...

  • @balamuruganvkm6631
    @balamuruganvkm6631 3 года назад +2

    Super

  • @shivak4031
    @shivak4031 3 года назад +3

    சிறு தொழில் செய்வோர் அதிகமாக இந்த நேரத்தில் அழிந்து வருகின்றனர். ஒன்னு ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஒன்று பெரிய நிறுவனம். இதனை கருத்தில் கொண்டு ஒரு வீடியோ போடுங்க சார். அதில் முக்கியமானது மொபைல் கடை எங்களால கடை நடத்தவும் முடியல மூடிட்டு போகவும் முடியல. எல்லாரும் விவசாயம் கருத்தில் கொல்ற மாதிரி இந்த சிறு வணிகம் கொஞ்சம் பாருங்க. இந்த கொரன எங்கள் வாழ்க்கையே இல்லாமல் செய்து விட்டது.

  • @shahulhameed7478
    @shahulhameed7478 3 года назад +5

    Dr.சமரசம் தேவலே.போங்கப்பா😀😀😀

    • @thamizhselvan385
      @thamizhselvan385 3 года назад

      Correct judgment ... Super ..
      Exactly AIADMK spoke person dr.samarasam

  • @sincereclub
    @sincereclub Год назад +1

    இன்றைய இளைஞர்களுக்கான நல்ல தகவலுக்காக நன்றி நாளை தலைவராக வருவீங்க நீங்க

  • @soori2056
    @soori2056 2 года назад +2

    அர்ஜுன் சம்பத் இனுடைய நேர்காணல் போல இருக்கிறது, சூப்பர்

  • @gunasekaranm3995
    @gunasekaranm3995 3 года назад +1

    சூப்பர் தலைவா

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 года назад +3

    Super nice

  • @dhivakaranganesh7745
    @dhivakaranganesh7745 3 года назад +2

    Both you eligible for today s politics

  • @ajmbilal
    @ajmbilal 2 года назад +1

    அருமையாக இருக்கு இன்னும் இதே மாதிரி நிறைய பண்ணுங்க அண்ணா

  • @NaveenKumar-tj9fs
    @NaveenKumar-tj9fs 2 года назад +1

    சூப்பர்,சார்

  • @raonetsp6727
    @raonetsp6727 3 года назад +12

    Congratulations your team bro

  • @VPP.readers.circle
    @VPP.readers.circle 3 года назад +10

    முல்லை கோதண்டம் ஜோடி எப்போதும் கலக்கல் தான்.

  • @JayaLakshmi-fo3fe
    @JayaLakshmi-fo3fe 3 года назад +6

    Super strength.

  • @rocky-wp1zu
    @rocky-wp1zu 3 года назад +4

    அரசியல் அலப்பரை எல்லா கட்சி யும் வச்சி செய்யனும். இதாம் மு கோ கிட்ட எதிர்பார்க்கிரது..

  • @suryakanikaviraj168
    @suryakanikaviraj168 3 года назад +11

    அண்ணா உங்களோட நடிப்பும் பேசும் பாணியும் மிக நன்றாக உள்ளது. அதிலும் பதில் சொல்லி தினரவைப்பது நகைச்சுவையாக உள்ளது. இருப்பினும் நடு நடுவில் காமெடி bgm போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்......👏👏👏👏👏

  • @perumalperumal967
    @perumalperumal967 3 года назад +1

    Semmaiya irukku bro

  • @chennaikrishnamoorthy8324
    @chennaikrishnamoorthy8324 10 месяцев назад +1

    😂😂both occupy many hearts.always welcome your dialogue 😅😅

  • @Kafeelahmedpatel
    @Kafeelahmedpatel 2 года назад +1

    ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்க்கும் போது சர்வ சாதாரணமாக நடைமுறையில் உள்ள போன்று தோன்றுகிறது

  • @manoharanmarimuthu639
    @manoharanmarimuthu639 6 месяцев назад +1

    குறளி வித்தை காட்டும் பிஜேபி அரசியல்வாதிகள் போல் இந்த நிகழ்ச்சி உள்ளது. மக்கள் தர்மத்தின் வழியில் வாழ்ந்து உண்மையை உணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற்று வாழ சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

  • @murugans9376
    @murugans9376 3 года назад +1

    கூட்டணி விளக்கம் அருமை good channel all the best your future 🔥👍

  • @lakshminarayananks545
    @lakshminarayananks545 3 года назад +1

    Idaanda petti is a super petti paavam kothandam. Very useful as real by comedy

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 9 месяцев назад +1

    Example
    Muthalvan
    RaguwarnArjun
    Peatte

  • @sumathimasumathi1241
    @sumathimasumathi1241 3 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ravindranshanmugam480
    @ravindranshanmugam480 6 месяцев назад +1

    Both of you are good.

  • @nkg1188
    @nkg1188 3 года назад +11

    Vera level good bro

  • @sathya6691
    @sathya6691 3 года назад +4

    வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️

  • @azhaganveeran8432
    @azhaganveeran8432 3 года назад +8

    Amazing work, so much complex dialogues all in one take.

  • @ksmohankumar6214
    @ksmohankumar6214 3 года назад +5

    எப்படி சாகாமல் கேள்வி கேட்க முடியுது?

  • @azhaganveeran8432
    @azhaganveeran8432 3 года назад +5

    Nice

  • @skumar351
    @skumar351 3 года назад +11

    ALL THE BEST ARAN SEI

  • @Manimani-kj6bu
    @Manimani-kj6bu 3 года назад +2

    Both of you well done

  • @lokeshkumar_a
    @lokeshkumar_a 3 года назад +1

    அருமையான பதிவு 👏👏👌

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm 3 года назад +7

    Welldone welcome continue ur support

  • @selvaranig3951
    @selvaranig3951 Год назад +1

    Super peattiyee verynice

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 3 года назад +9

    Welcome guys❤❤❤

  • @nandaks9624
    @nandaks9624 2 года назад +2

    இரண்டு பேரும் மிகச் சிறந்த இணையான வர்கள். நல்ல வாழ்த்துக்கள்.

  • @gurunathanchinnathambi5826
    @gurunathanchinnathambi5826 3 года назад +2

    நீங்கள் இரண்டு பேரும் வந்தாலே சிரிப்பு வந்திடுது .....

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q Месяц назад

    இது போல் எப்போதும் ஒற்றுமையாக இருக்கவும் உங்களாலால் இந்த சமுகம் கொஜ்சநேரம் சந்தோஷமாக இருக்கும். வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @senthamarairavi8316
    @senthamarairavi8316 3 года назад +11

    Wating for next episode 👍👍

  • @irudayasamyvelankanni9312
    @irudayasamyvelankanni9312 3 года назад +8

    அரண் செய் அறம் செய்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 года назад +2

    எல்லா கட்சி அரசியல் தலைகளையும் கலந்த ஒரு அரசியல் வாய் தீ(🔥) யாக மிக சிறப்பான நடிப்பு.
    பேட்டி எடுக்கும் நடிப்பும் அசடுவழியும் விதமும் அபாரம்.

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 3 года назад +3

    Superb. Audio is very clear. Mullai nd Kothandam comedy their reactions nd dialogues too natural.God bless them.

  • @sellam8286
    @sellam8286 3 года назад +4

    Sema

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 года назад +6

    2021 ELECTIONல்ல மிக அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் எண்ணிக்கை காட்டப்படுகிறது.
    ஆபத்து💀மர்மம் என்ன?

  • @TamilTamil-zy9zi
    @TamilTamil-zy9zi 2 года назад +1

    உங்கள் நிகழ்சிகள் அனைத்தும் அருமை குறை சொல்ல வாய்ப்பே இல்லை...... அருமை 🌹🌹🌹

  • @spedoxff
    @spedoxff 3 года назад +6

    ஹாசிப்புக்கு வாழ்த்துக்கள்

  • @gpmrishwan
    @gpmrishwan 3 года назад +9

    அருமை.....

  • @adkvelu
    @adkvelu 3 года назад +1

    கோ ..தண்டம்..தமிழை ஒழங்காப்பேசு..பண்ணாடை

  • @SaranRaj-rj7qo
    @SaranRaj-rj7qo 3 года назад +3

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.செம காமடி.முல்லை கோதண்டம் ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

  • @ajiththala8995
    @ajiththala8995 3 года назад +1

    ஊழல் தலைப்பில் ஒரு video பன்னலாமா

  • @venkatramani9310
    @venkatramani9310 3 года назад +1

    Good மனம் விட்டு சிரித்தேன்

  • @SugumarIyer
    @SugumarIyer 2 года назад +1

    பயங்கர சுத்தல். ரசித்தேன்.

  • @thiburn111
    @thiburn111 3 года назад +9

    This is real Mullai Konthandam act please do more act. You guys are really stress buster. I'm subscribing this channel only for Mullai and Konthandam. Keep it up guys. Appreciate the team work. Tq soo much.

  • @AbdulHameed-ne3tj
    @AbdulHameed-ne3tj 3 года назад +27

    இதே போன்று தொடருங்கள்..நன்றாக,தெளிவாக உள்ளது..வாழ்த்துகள் முல்லை,கோதண்டம்🔥

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 3 года назад +17

    வாழ்த்துக்கள் திரு முல்லை மற்றும் கோதண்டம் 👌

  • @check567576587
    @check567576587 3 года назад +9

    TV விவாத த்துல கலந்துக்குற ரவீந்திரன் துரைசாமி மாதிரி பதில் சொல்லி அவனை ஞாபகபடுத்திட்டார் முல்லை...இதே மாதிரி தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் பேசுவான்

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 3 года назад

    அம்மாடி..அடுத்தாப்ல " வி வா த மே டை" யா ண்ணா.....அப...ஆசிர்...பிடி...தண்ட...ஆமை...ம் ம் கொஞ்சம் நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளும்படிக்கு...அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்ஃநற்பவி

  • @jahirhussainjahirhussain1935
    @jahirhussainjahirhussain1935 3 года назад +3

    Nice all the best always brothers

  • @தங்கேஸ்வரனின்தமிழ்வெளி

    நன்றி ஹசிப் சகோ

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 3 года назад +1

    இதான்யா கா மெ டீ ன்னு பலரும் பாராட்டுகிறார்கள்..ஜீ.வாழ்க வளர்கஃ

  • @NaveenKumar-mm3qk
    @NaveenKumar-mm3qk 2 года назад +1

    Mullai kothandam best pair.

  • @nafilahamed3751
    @nafilahamed3751 3 года назад +3

    Good

  • @binduramesh6491
    @binduramesh6491 3 года назад +7

    Vera level talent..God bless you both stress busters...very good satire.

  • @tamilmanivmsonsalem4712
    @tamilmanivmsonsalem4712 3 года назад +8

    Nenga enna sonnalum this gov never change behavior to bro

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 года назад +1

    Superb 👌 Mullai and kothandam very interesting Gohead sir

  • @kasturiraja1815
    @kasturiraja1815 3 года назад +1

    அருமை

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 года назад

    இது தான் அரசியல்..... அரசியல் என்ன என்றே தெரியாது அரசியல் நடத்துபவர் அரசியல்வாதி.அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூட்டம் கூடுபவன் தொண்டன்....

  • @rahmanrahman-bq7st
    @rahmanrahman-bq7st 3 года назад +3

    Super

  • @prabakarann3238
    @prabakarann3238 6 месяцев назад +1

    Excellent both person ❤

  • @VPP.readers.circle
    @VPP.readers.circle 3 года назад +2

    அரண் செய்..அருமை

  • @saravananc8290
    @saravananc8290 3 года назад +1

    Superமுல்லை& கேதான்டன்

  • @kumarandigitalaudios9413
    @kumarandigitalaudios9413 2 года назад

    வடநாட்டவர்களால் தமிழகம் தமிழர்களின் உரிமை பறிபோகிறது இதுபற்றி ஒரு.,நிகழ்சி நடத்துவீர்களா

  • @honeybadgertamil8265
    @honeybadgertamil8265 3 года назад +7

    சூப்பர் யா...👍👍👍👌👌👌😊😊😊

  • @sundara1609
    @sundara1609 2 года назад +1

    Soooper o soooper

  • @sathiyaseelansekar2891
    @sathiyaseelansekar2891 3 года назад +3

    Yaav neenga enna manusan ya semma comedy erunthathu.....superoooob

  • @senguttuvandhanaraj382
    @senguttuvandhanaraj382 3 года назад +2

    Modi'ya kizhi kzhin'nu kizhinga nanba, I like this...

  • @promeddistributors1218
    @promeddistributors1218 3 года назад +1

    Simply superb

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Год назад +1

    Super ❤️❤️❤️❤️❤️

  • @rajrajan3301
    @rajrajan3301 3 года назад +1

    செம காமெடி .முல்லை கோதன்டம் பாராட்டுக்கள்

  • @manisomu5333
    @manisomu5333 3 года назад

    Modi ippadithan pesurar

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 года назад +2

    அமைச்சர் ஜெயகுமாரை நேரில் பார்த்து அவர் கிட்ட பேட்டி எடுத்த மாதிரி இருக்கு அருமையான பதிவு
    பாராட்டுகள் இருவருக்கும்

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 2 года назад +1

    Nice pair

  • @jilanim5100
    @jilanim5100 3 года назад +1

    தலைவா மிகவும் அருமையாக உள்ளது நல்வாழ்த்துக்கள்

  • @NaveenKumar-mm3qk
    @NaveenKumar-mm3qk 2 года назад +1

    Super.

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Год назад

    Mr முல்லை ரொம்ப அரு.. அறு . ன்னு அறுக்கிறீங்க சிரிப்பாபே வரலே, ரொம்ப போறிங்க பிரதர்.

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    நீங்கள் தமிழர்களா? நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா? தமிழ்நாட்டில் இருக்கிறீர்களீ? அப்படி என்றால். உன்மையான
    அரசியல்வாதி யார்? மக்களுக்கானவர் யார் என்று
    பாமர மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்...நான் உங்கள் அனைத்து விடயங்களும் கண்டு வியப்பு அடைந்தேன் என்பதை
    உறுதிபடுத்துகிறேன்.

  • @edwinkeith9223
    @edwinkeith9223 3 года назад +1

    Adengappa unmaiyana arasiyalvadigal

  • @antonyselvaraj4065
    @antonyselvaraj4065 3 года назад +4

    Super tala

  • @ilayarajaid1219
    @ilayarajaid1219 3 года назад +1

    super,,

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 года назад

    அய்யா. அரசியலில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இலவசம் வாங்கினால் நாளைக்கு பிரச்சனை வரும் போது அரசியல் வாதிகள் குணம் எப்படி இருக்கும். அந்த இடத்தில் ஏழை மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் பத்தி. சொல்லுங்க. அய்யா