ஒரு SUCCESSFUL பிசினஸ் செய்ய வேண்டுமா? இதை பாருங்கள் | Abraham Varghese | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • தொழில் தொடங்க முயற்சிப்போர், தொழில் தொடங்கி நடத்திக் கொண்டிருப்போர் நிச்சயம் பார்க்க வேண்டிய காணொளி.
    ஆபிரகாம் வர்கீஸ் ஒலி பொறியாளராக தனது வாழ்க்கைப் பாதையைத் தொடங்கி, இன்று அம்மனீஸ் என்ற ஊறுகாய் தயாரிப்பு தொழிலைத் தொடங்கியது மட்டுமல்லாமல் முகநூலைப் பயன்படுத்தி விற்பனை செய்து, தனது தொழிலில் சாதித்துள்ளார். தொழில் தொடங்க முனைவோர் அனைவரும் சரியாக திட்டமிட்டு, சிலவற்றை முழு உழைப்புடன் பின்பற்றினால் தொடங்கிய தொழிலில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
    இக்காணொளியில் ஆபிரகாம் வர்கீஸ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் தொழில் தொடங்க சரியான இலக்குகள், உழைப்பு மற்றும் தரமான விளைபொருள் இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    A former Sound Engineer by profession, Abraham Varghese is the man behind home-based venture Amminis, which sells 12 varieties of pickles through Facebook. Abraham started Amminis as an ode to his mother's pickle recipes.
    Abraham Varghese is a sound engineer by profession. He started his entrepreneurial journey on Facebook out of love for his mother's pickle recipes. A friend suggested selling it through marketing it on Facebook since the medium has a huge following. The first batch sold in a matter of few hours and that's what kickstarted his business.
    Creating a venture out of home-made pickles on Facebook, Abraham Varghese, founder of Amminis will inspire your entrepreneurial caliber. In this video, he shares about his entrepreneurial journey and the steps he followed to make it successful.
    Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on How to build a successful business will surely impact people from all the fields.
    Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Businessman not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #SuccessfulBusiness #JoshTalksTamil #AbrahamVarghese

Комментарии • 63

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @KowciganS
    @KowciganS 5 лет назад +31

    Good work Josh talks 🖤👌🏻😍 நடிகர்கள தலை வெச்சு கொண்டாடுரத விட்டு இவங்கள கொண்டாடனும் நம்ம 👌🏻👌🏻🖤🖤

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 лет назад +2

      Thanks for Watching 💜

    • @chennaiapphub
      @chennaiapphub 5 лет назад

      Of course yes

    • @tamizhsadhasivam7153
      @tamizhsadhasivam7153 4 года назад

      Josh talks thanks for enriching me.
      ..definitely i will present my speech within one year in your channel.

  • @sivasources6624
    @sivasources6624 5 лет назад +14

    ''Age is not the factor'' - such a beautiful speech thank you ! and also Thanks for given like this videos ''ஜோஷ் Talks'' well done Sir

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 года назад

    சூப்பர் ங் சார் தேங்ஸ் வாழ்த்துக்கள் சார் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் .

  • @kstherankst134
    @kstherankst134 5 лет назад +6

    அருமையாண பேச்சி

  • @gangakaran76
    @gangakaran76 5 лет назад +1

    அனுபவமே சிறந்த ஆசான். உயர்வானதே உங்கள் உழைப்பு. வயது உடலுக்கேயன்றி மனதுக்கல்ல. நன்றிகள் அய்யா.

  • @victortheking8077
    @victortheking8077 5 лет назад +4

    amazing speech❣and advice🙏josh talks channel good job guys 💐

  • @vincentvincent1321
    @vincentvincent1321 4 года назад

    God bless you brother

  • @lovelyanimals5777
    @lovelyanimals5777 3 года назад

    Such a great👏👏👏👍👏👏👏👏

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 3 года назад

    Fantastic Sir...👍

  • @vigneshtpr4229
    @vigneshtpr4229 5 лет назад

    Really inspiring sir,age is not important for business,only dedication is important, golden lines sir...... congratulations sir....

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 года назад

    பிரச்சனை என்று பார்க்காமல் சவாலாக பார்த்ததின் வெற்றி. வாழ்த்துக்கள்

  • @ramkumar.m6717
    @ramkumar.m6717 5 лет назад +2

    Super sir.Great message for youngsters. Thank you very much sir

  • @VG2403
    @VG2403 5 лет назад +9

    Sir 100/- percentage

  • @guruca3870
    @guruca3870 5 лет назад +2

    Great Speech sir 👏👏..

  • @anandc1032
    @anandc1032 5 лет назад +3

    Very useful for me sir.....

  • @abchandramohan
    @abchandramohan 5 лет назад +1

    Thank you sir cut unwanted friends semma

  • @JDanielDawsonTV
    @JDanielDawsonTV 3 года назад

    Great Sir,

  • @keerthanalogesh9396
    @keerthanalogesh9396 5 лет назад +2

    Super sir...

  • @chennppanchenn5180
    @chennppanchenn5180 5 лет назад +2

    Very nice

  • @arumugamsukumar2127
    @arumugamsukumar2127 5 лет назад +1

    Very Nice Sir Thanks

  • @ishopmani3657
    @ishopmani3657 5 лет назад +2

    Super ji....

  • @buthukaiexpres6700
    @buthukaiexpres6700 3 года назад

    இது போன்ற பயன்லுல அருஉரை உண்மையை சொல்ல வேண்டும் நல்ல பலன் கிடைக்கும் கிரேட் ஐயா

  • @vigneshvaran4698
    @vigneshvaran4698 5 лет назад +2

    Super sir

  • @skpsajinth
    @skpsajinth 5 лет назад +2

    Nice thing

  • @krithikaramesh5806
    @krithikaramesh5806 4 года назад

    Very true age is not an in education and business good will power for success matters a lot. Surroundings will only give neutral criticism. Each and every individual for their own aspirations and ambition have to struggle and come out and most importantly should listen to heart and should do whatever they like. Nice speech sir. Josh talks channel congratulations ,heartiest wishes to you. And hats off to you for your contribution by posting such a good videos. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙂100thunbsup to your channel.

  • @arvindjha5246
    @arvindjha5246 5 лет назад +1

    Josh talks plz bring the persons who run successful educational institutions(schools,colleges,upsc,tnpsc,neet,....)

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 лет назад

      Thanks for the suggestion, we are working on it as well.

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 лет назад

      We have Salai Arjun's video who runs an educational start up called first bench.

  • @sathishkumarthiruvengadam2175
    @sathishkumarthiruvengadam2175 5 лет назад +2

    nice dedication planning

  • @ragut6184
    @ragut6184 5 лет назад

    Superb josh talks

  • @sangeerss342
    @sangeerss342 5 лет назад

    Good speech.

  • @hasmaahmaawomenshostel2160
    @hasmaahmaawomenshostel2160 5 лет назад +1

    Tq sir super 👍

  • @kalaiyarasisrinivasan1454
    @kalaiyarasisrinivasan1454 5 лет назад +3

    👍👍👍👌👌👌👌

  • @bestservicerealty1823
    @bestservicerealty1823 4 года назад

    Super

  • @gkarthik3248
    @gkarthik3248 5 лет назад +1

    Supper. 🔥🔥🔥👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @RASTRADERS
    @RASTRADERS 5 лет назад +1

    👏

  • @manickavasagar655
    @manickavasagar655 5 лет назад +1

    👍👌

  • @sencdm1
    @sencdm1 4 года назад

    Twice watch full

  • @sudharsans569
    @sudharsans569 5 лет назад +1

    Super sir sivaya nama

  • @vtvprem
    @vtvprem 5 лет назад +1

    need to start my own business pls help

  • @saravanaraj704
    @saravanaraj704 5 лет назад +1

    Useful

  • @t-globaltraderscompany6301
    @t-globaltraderscompany6301 5 лет назад +1

    super sir

  • @sureshjohn3868
    @sureshjohn3868 5 лет назад +1

    Super sir