மாமியார் கொடுமை | வாழ்கையை இழந்து வழி தவறிய எழை மருமகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 17

  • @favouritevideos1517
    @favouritevideos1517 5 месяцев назад +14

    MONEY IS EVERYTHING NO LOVE NO RELATION
    GOOD EMOTIONAL AND HEART TOUCHABLE STORY SUPERB EXCELLENT ENDING
    HOW IS MY COMMENTS TELL ME IT'S MY OPINION BROTHER ( OR ) SISTER
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

    • @arivaiperuvom
      @arivaiperuvom  5 месяцев назад +2

      Nice... Thank u so much 🙏🏻

    • @malaraghvan
      @malaraghvan 5 месяцев назад +1

      End, expected one

    • @vijayabalakrishnan4016
      @vijayabalakrishnan4016 5 месяцев назад +1

      o

    • @mugilarasan579
      @mugilarasan579 4 месяца назад

      அ௨0௹1௧1 ஷே தர. ௸ ஒ ஔவையார்😊 5 மனஔவையார்​@@arivaiperuvom7மணிsk.. 1

  • @vaansekar
    @vaansekar 5 месяцев назад +4

    சுமதி மாதிரி ஏமாந்தவங்க இருந்தா ஏமாத்துறவங்களும் இருக்க தான் செய்வாங்க. இந்தக் காலத்தில் மனசுக்குள்ள வச்சுக்க கூடாது. உடனே கேட்டு விடனும். மனசுக்குள்ள வச்சு எதையும் கேட்காம இருந்தா இந்த மாதிரி ஜென்மங்கள் சுரண்ட தான் செய்வாங்க. முதல்லயே செருப்பால அடிக்கிற மாதிரி கேட்டு இருந்தா யாரும் கிட்ட வந்து இருக்க மாட்டாங்க

  • @Special_Tender_Ccocnut
    @Special_Tender_Ccocnut 5 месяцев назад +1

    Nice... Konjam Motivation story ah podunga anna

  • @pushpaandreasen434
    @pushpaandreasen434 3 месяца назад

    There is no way any could through money away

  • @juju_ma
    @juju_ma 5 месяцев назад

    Money💰💰💰

  • @arunamuthuramalingam2423
    @arunamuthuramalingam2423 5 месяцев назад

    அதை நம்பும்படி இல்லை நன்றாக இல்லை

  • @vaansekar
    @vaansekar 5 месяцев назад

    ஏமாத்தினவங்க இன்னும் கொஞ்சம் படாத பாட்டு படுற மாதிரி எழுதி இருக்கனும். அப்புறம் நிறைய எழுத்துப் பிழைகள். தமிழை இப்படி படுத்தலாமா? அறிவைப் பெறுவோம் என்று பெயர் வைத்து விட்டு இப்படி செய்யலாமா?!

  • @malaraghvan
    @malaraghvan 5 месяцев назад +1

    தமிழ் சரியாக பார்த்து கரெக்க்ஷன் செய்ய கூடாதா. எத்தனை தவறுகள். ள வரவேண்டிய இடத்தில் எல்லாம் ல

    • @arivaiperuvom
      @arivaiperuvom  5 месяцев назад +1

      மன்னித்து கொள்ளவும்.... அடுத்த முறை தவறு வராமல் பார்த்து கொள்கிறோம்...

    • @malaraghvan
      @malaraghvan 5 месяцев назад

      @@arivaiperuvom before printing, do proof reading. Story must be short and sweet

  • @NirmalaMurthy-g7b
    @NirmalaMurthy-g7b 5 месяцев назад

    Very bad story intha Marthiri stories veliyeda pathivu seiyavendam uthavatha story please