1983- ல் சிங்கப்பூரில் ரிக்கார்டிங் சென்டரில் பாடினது என்று நினைக்கிறேன் அப்போது நான் சிறுவன் 4 ஆம் வகுப்பு படிக்கிறேன் எனது தாய் மாமு மலேசியாவில் இருந்து சிங்கை சென்று நமது தாயகம் வந்தார்கள் வரும்போது ஒரு இரு ஸ்பீக்கர் உள்ள டேப்ரிக்காடரும் இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் அப்போது பாடிய புதிதாக வெளியான பாடல் கேசட்களும் வாங்கி வரச்சொன்னோம் அவரும் கொண்டு வந்தார் வீட்டில் எந்த நேரமும் இசைமுரசாரின் பாடல்கள் பாடிக் கொண்டே இருக்கும் மனதுக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கும் அதை மறக்க முடியாது மனதில் மலர்ந்த மலரும் நினைவுகள்
சிறப்பான இஸ்லாமிய வரலாற்று செய்தியை இனிமையான தமிழ் வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட அருமையான பாடல். கேக்க கேக்க இனிமை. E.M.Hanifa அவர்களின் மறுமை வாழ்வை அல்லா பொருந்திகொல்வானாக.
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm see see seemmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmma
நாகூர் ஆண்டவரே நன்றி இந்த பாடல்களை கேட்பதற்கு நாகூர் ஹனிபா வை தந்தீரே நன்றி. அவரை உம் தர்கா கல்லறையில் புதைக்கப்பட்டார் எனது நண்பர் மும்தாஜ்அலி அங்கேயே மறித்து அடக்கம் செய்தனர். மறக்க முடியல..
உம் குரலில் தமிழனின் உயிர் நாடி தெரிகிறது தமிழின் மணம் மணக்கிறது அருமையான குரல் வளம் மூலம் அடக்கத்துடன் நீங்கள் ஆற்றிய தமிழ்ப் பணி மறக்க முடியாது அய்யா...
இசை முரசு E.M.ஹனிபா அவர்களின் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும், இந்தப்பாடலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கேட்ட ஞாபகம், இப்பொழுது கேட்கிறேன்
Tamil Nadu stage should give awards to execellent isaimurasu Allahyarham E.M.Haniiffa for Islamic songs also Party active (karunanidhi party).Where the RIGHTNESS & JUSTICE.
SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH ❤❤❤❤❤❤❤❤❤❤❤MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH
1983- ல் சிங்கப்பூரில்
ரிக்கார்டிங் சென்டரில்
பாடினது என்று நினைக்கிறேன் அப்போது நான் சிறுவன்
4 ஆம் வகுப்பு படிக்கிறேன்
எனது தாய் மாமு மலேசியாவில்
இருந்து சிங்கை சென்று
நமது தாயகம் வந்தார்கள்
வரும்போது ஒரு இரு ஸ்பீக்கர் உள்ள
டேப்ரிக்காடரும் இசை முரசு
நாகூர் ஹனிபா அவர்கள்
அப்போது பாடிய புதிதாக
வெளியான பாடல் கேசட்களும்
வாங்கி வரச்சொன்னோம் அவரும் கொண்டு வந்தார்
வீட்டில் எந்த நேரமும் இசைமுரசாரின் பாடல்கள் பாடிக் கொண்டே
இருக்கும் மனதுக்கு அவ்வளவு
சந்தோசமாக இருக்கும் அதை
மறக்க முடியாது
மனதில் மலர்ந்த
மலரும் நினைவுகள்
SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
MAASHAA ALLAH
சிம்மக்குரலோன் பாடலை கேட்கும்போது மெய்சிலிர்க்கும் 🙏
கோடி கொட்டிக் குடுத்தாலும் கொள்கை மாறா கோமான் 👍🙏
அருமையானா வரிகள் தோலரே!
Super song i christian but i love islamiya bro sisters
அய்யா உங்கள் குரல் அல்லா கொடுத்த வரம் என்று தான் சொல்வேன்.
நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் என் உயிர் உள்ள வரை நீங்க இடம் பெற்றுள்ளது ❤❤❤❤
கம்பீரமான தேன் குரல் !!! தமிழ் உச்சரிப்பில் இமயம் !!! திருமிகு.நாகூர்அனிபா அவருக்கு நிகர் அவரே !!!!
சிறப்பான இஸ்லாமிய வரலாற்று செய்தியை இனிமையான தமிழ் வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட அருமையான பாடல். கேக்க கேக்க இனிமை. E.M.Hanifa அவர்களின் மறுமை வாழ்வை அல்லா பொருந்திகொல்வானாக.
ஆமீன்
😢🎉😢😢😢😢🎉
Lu i'm
இப்படி ஒருவரை உலகம் கான்பது எப்போது.மாஷாஅல்லா
இறைவனின் தூதர் ஐயா நாகூர் ஹனிபா.! தேசிய மற்றும் மதங்களின் ஒற்றுமைக்கு உதாரணம் ஐயா அவர்கள்..!
இறைவனின் தூதர் என்றுமே நபி அவர்கள்தான் அப்படி சொல்லவேண்டாம் தயவு செய்து
S
Yenrum iaya 🙏🙏🙏🙏🙏🙏
மதங்களை கடந்து இவரது பாடல்களை கேட்கிறேன் அனைவரும் விரும்பும் குரல் மனதிற்குள் ஓர் அமைதி தருகிறது
உண்மை
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm see see seemmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmma
நபியைப் பற்றி புகழ்ந்து... உங்கள் குரலில் கேட்பது... கண்களில் கண்ணீர் வருகிறது.... அருமை....
அல்லாஹ் கிருபை செய்யட்டும் ....🎉🎉🎉❤❤❤❤
இவர் பாடல்களை கேட்டால் மனம் ஆறுதல் அடையும்..
பயகம்பர் என்பது எங்கள் கண்மணி யாம் நாயகம் ரசூலேகரீம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம
நாகூர் ஆண்டவரே நன்றி இந்த பாடல்களை கேட்பதற்கு நாகூர் ஹனிபா வை தந்தீரே நன்றி. அவரை உம் தர்கா கல்லறையில் புதைக்கப்பட்டார் எனது நண்பர் மும்தாஜ்அலி அங்கேயே மறித்து அடக்கம் செய்தனர். மறக்க முடியல..
Masha Allah
Allahu Akbar
பாடலைக்கேட்டு முடித்தேன் ஒரு சொட்டுகண்ணீரோடு
Nichchayamaha
நாகூர் ஹனிபா அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவரது பாடல்கள் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டு தான் இருக்கும். திமுக வின் ஒரு தூண். பத்தமடை அசன்.
மிகவும் இனிமெய்யான குரல் மாஷா அல்லாஹ் 😭😭
😭😭😭😭😭😭
2:13
I LOVE MOHAMMED NABI (S.A.W)
உம் குரலில் தமிழனின் உயிர் நாடி தெரிகிறது தமிழின் மணம் மணக்கிறது அருமையான குரல் வளம் மூலம் அடக்கத்துடன் நீங்கள் ஆற்றிய தமிழ்ப் பணி மறக்க முடியாது அய்யா...
மிக அருமையான Comment bro.👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💓💓💓💓💓
Pql
@@godsson701 gg
மாஷா அல்லாஹ்... வெங்கல குரல்... பாடல் வரிகளில் எம் தங்க தமிழ் செழித்துள்ளது... சித்திரை நிலவே செழுமலர் வடிவே....
தமிழுக்கு பெருமை சேர்ப்போம்.....
Ya Allah Jannathu firthawsinnayima yakaream yaraheam ya anaithu muslim mumin yarabbal allamean
இசை முரசு E.M.ஹனிபா அவர்களின் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும், இந்தப்பாடலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கேட்ட ஞாபகம், இப்பொழுது கேட்கிறேன்
அருமையான குரல்.
Until " oooooooooooloollk
ஹனிபா ஐய்யா நீங்கள் இறந்தாலும் என் மனதில் நீங்கா இடம் பெத்துள்ளீகள்
எனக்கு மிகவும் பிடித்தவர். இவர் பாடல்கள்அதிகம் பிடிக்கும்.எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர்.
4
@@pappajaonkum6671😊😊
@@vimalnathan7914 uyyt
0:28 0:28 0:34 0:35
சிம்மக்குரலோன் ஐயா ! நாகூர் E.M. ஹனிபா அவர்களையும் அன்னாரின் பாடல்களை பிடிக்காதவர் எவரும் இல்லை.🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு ரொம்ப விருப்பமான பாடல்
இந்த அருமையான பாடலை எழுத்து வடிவில் தந்த அருமை சகோதரர் அவகளுக்கு நன்றி
Alugaiya varuthu intha pattu kkum pothu 🥺🥺🥺😭😭
Nan. Crstion. Irundalum. Inda. Padalkal. Yen ulathai. Thota batal. Yesappa. Mari. Alla. Vallthukal. T. Alphonse. Karaikudi. .amen. ❤
ஐயா வணங்குகின்றேன்...
நன்றி ஆனால் வணக்கம் ஏக இறைவன்(=அல்லாஹ்) ஒருவனுக்கே:மற்றபடி பாராட்டலாம்/மதிக்கலாம்.
Hanifa's voice and Song are excellent
Mega Arumaiyana jural valam Eraivannen Arut Kodai
Marakka..mudiummama.
Mathuramakuralai.missing
Tamil nadu.stat.goldensir
Our government never given any awards to him but Allah gave big big big..... In his marumai
I LOVE MUHAMMAD NABI(S. A. W)
I.am.hindu.islamic.people
Respaidi..and.verywalliou.
What a voice masha allah
இசை முரசு வாழ்க....
அந்தஇறைவன்கொடுத்தகுரல்
Nyc singer god is gift
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
All.people.read.in.thirukuran
Islathin.veerathirumaganar
Excellent tone
அருமை
Tamil Nadu stage should give awards to execellent isaimurasu Allahyarham E.M.Haniiffa for Islamic songs also Party active (karunanidhi party).Where the RIGHTNESS & JUSTICE.
Bakrith. Thina. Nall. Vallthukal ..T alphonse. Tamil .nadu. Karaikudi. .amen.
Super voice n fantastic music
அருமையான குரல் அருமையான பாடல்கள்
❤❤Ni bi
@@kanzulHaakima.
@@kanzulHaakimalookm
Love you Mohammed Nabi
Enthapaatil. Aethinai. Arthangal. Maashaallah
Arumaiyana Padal❤❤❤
Super voice ☺
Mashallh
Khan shahib song podunga
இன்ஷா அல்லாஹ்..
BEST ISLAMIC SINGER PAADALHALAL MARKA SINDHANAIYAI KODUTHAVAR AL HAJI NAGOOR EM HANIFFA BY MS.FAJRULHAK
Vera leval song 💯💯💯💯
Super
இனிய குரல் வளம்
அருமை அருமை
Ivarai marupadium eppo parpathu
Masha allah
Kangalil kanneer varugirathu😥😥😥😥😥😥😥😥😥
Super songs
I am sriylanka nice song
Intha pattu ketkumpodhu eman athikarikanum assalamu alaikum
Masha Allah 👌
Mashallah😇
Masha allah🥰🥰🥰
suprr song
Good song
மாஷா அல்லாஹ்
Mashallha Mashallha Mashallha
Allah humma sallis ala Mohamad wala ali Mohammed
இனி இந்த குரல் வருக்கும் வராது
Super song.
Nagoor.e.m.haniba.aiyya.fans.life.end.
Wassalathu assalamu alaika ya RASOOL ALLAH
Gangrash...2024..win...India....pm.rahulgandi...next....💪🏻💪🏻💪🏽🦁🦁🦁🙃💋💋💋💋💋💋🙃💧💧💧💧💧💧🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰☕🥰🥰💧💧💧🥰🥰🥰💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽🙃🙃🙃🙃❤️❤️❤️
Mashala
Iaya 🙏🙏🙏🙏
Super sir good morning
So nice
Assalmu alaikkum
Wa alaikum Salaam..
நான் நாகூர் ஹனிபா பைதியம்
Eppothu kettalum inimayaga irukkum sevikku
ஐயா நான் உங்கள்பாட்டுக்கு ஆடிமை
Em hanif@100 years
Nala song
Masha Allah🙏
Arumai mashallah
உள்ளம் அமைதியாகிறது
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
❤my faweret jendtilman
Subhanallah 🎉🎉🎉
Alhamdulilla
ஐய்யா நீங்கள் இன்னும் சாகவில்லை
எங்க நூரே
GOOD
SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH SUBHANALLAH ❤❤❤❤❤❤❤❤❤❤❤MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH MAASHAA ALLAH
💯💯💯💯💯💯💯🔥🔥🔥💯💯💯💯🔥🔥😊😊💯💯🔥🔥💯
Pattai.engalin.dmk.kodai.dr.mk.all.fans.kadayanallur.fan.
❤️❤️