அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் l Ashwini Natchathiram - Mesham

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • நீதி நேர்மை தவறாத அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள்
    ஜ்யோதிட விசாரதா
    சிவஸ்ரீ சரவணமாணிக்க சிவாச்சாரியர்
    முதல்வர், வேத சிவாகம பாடசாலை
    குருகுலம் - சங்கர மடம்
    ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம்
    Cell : +919342634429
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteena...
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/Devotee...
    -------------------------------------------------------------
    Tamil New year 2023 Playlist : bit.ly/Tamilpu...
    Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupey...
    சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipey...
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Ras...
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstr...
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/Monthly...
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanma...
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasa...
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #aswinistar #meshammarch2024 #mesham #mesham2024 #meshamtamilnewyear2024 #tamilputhandurasipalan2024 #monthlyhoroscope #gurupeyarchipalangal2024 #sanipeyarchi2024 #sanipeyarchipalangal #simmam2023 #dnaastrologyintamil #newyearrasipalan2024 #rasipalan2024intamil #astrologytamil #dnaastrologyintamil #devoteenationtamil

Комментарии • 208

  • @sudhanpv68
    @sudhanpv68 4 месяца назад +15

    நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் சுவாமி நீங்கள் சொன்ன அந்த ஆலயம் கட்டக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 🙏✨👍

  • @senthilkumars3086
    @senthilkumars3086 10 месяцев назад +306

    அஸ்வினி நட்சத்திரகாரங்க 75000 பேர் பார்த்திருக்குறீங்க.. நானும்

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 8 месяцев назад +23

    நீங்கள் கூறிய அனைத்தும் துல்லியமாக சொல்லியிருக்கிறீர்கள்...நன்றி .என் ராசியும் மேஷராசி தான்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 10 месяцев назад +54

    நம்பிக்கை இன்றி என்ன சொல்கிறார் பார்ப்போம் என்று நினைத்தேன்.. ஐயா புலிப்பாணி சித்தர் பெருமானின் அருளாசி பெற்றவர் போல..எனது ஜாதகம் பாராமலே 90% சொன்னது உடன்பாடு உள்ளதாகவே அமைந்தது..எல்லாம் இறையருளின் திருவருளாக ஏற்றுக்கொள்கிறேன்..நன்றி ஐயா!

  • @Thoughtsofmind.t
    @Thoughtsofmind.t 5 месяцев назад +4

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் ஐயா...

  • @surendransurendran9504
    @surendransurendran9504 3 месяца назад +2

    உண்மை தான் ஜயா, நானும் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரத்திம் பாதம்-4 நேரம் காலை 5.25 அதிகாலை., என்னுடைய நேரம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விருப்பம்.,

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 9 месяцев назад +9

    100%enaku porunthugirathu. Naan aswini natchathiram2 patham

  • @robinsonr5419
    @robinsonr5419 9 месяцев назад +17

    உங்கள் ஜாதகம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ♈👁️👁️🔱🌟💯🙋💘👍🙏

  • @KaveryJenisha
    @KaveryJenisha 9 месяцев назад +6

    100 சதவிகிதம் உண்மை ஐயா பரணி நட்சத்திரம் பற்றி சொல்லுங்க ஐயா

  • @muthukumaranmuthu2846
    @muthukumaranmuthu2846 7 месяцев назад +4

    ‌அருமை உண்மை

  • @user-pr5ni2vm7i
    @user-pr5ni2vm7i 10 месяцев назад +7

    Male mesa rasi barani natchathiram ponnu simma rasi posam natchathiram porutham parthu sollunga sir please

  • @suseelal3596
    @suseelal3596 7 дней назад

    ஐயா நீங்கள் சொல்வது 100% சரி.நானும் அஸ்வினி தான்

  • @razroi3147
    @razroi3147 7 месяцев назад +4

    Sir
    40 years soon to be
    Till this day suffering only me and my dad relationship is too weak..
    Marundhu than kudikala
    If possible kindly give some advice.

  • @maheshwarip6799
    @maheshwarip6799 2 месяца назад +1

    கடன் பிரச்சனை தீர வேண்டும் ஐயா பிரார்த்தனை செய்யுங்கள்

  • @BhuvanaAakash
    @BhuvanaAakash 2 месяца назад +1

    எனக்கு ரொம்ப பிரச்சனை வருது அதுக்கு என்ன பண்றது சொல்லுங்க ஜயா என்னுடைய ராசி மேஷம் நட்சத்திர அஸ்வதி நட்சத்திரம்

  • @varatharaj4742
    @varatharaj4742 5 месяцев назад +2

    Neenga sonnathu sarithan

  • @ksundarasu898
    @ksundarasu898 9 месяцев назад +5

    ஐயா எனுடை நட்சத்திரம் அஸ்வினி எனுடையநேரகாலம்எப்படி

  • @lathajothikumar1606
    @lathajothikumar1606 8 месяцев назад +4

    Content starts by 2.32....

  • @Mr_ragul_Ashwin_vimal_
    @Mr_ragul_Ashwin_vimal_ 10 месяцев назад +7

    Useful video super thank you sir 🙏

  • @sundarrajan3902
    @sundarrajan3902 8 месяцев назад +3

    13.8.79.. காலை..7.40 மணி...செல்லுங்க..சாமி...பிளிஸ்

  • @Nagamuthumariyamman73
    @Nagamuthumariyamman73 5 месяцев назад +1

    Correct pa ennoda 19 vaysuley kovil kattitean 2 years aguthu na kovil katti

  • @VRTsenthil
    @VRTsenthil 7 месяцев назад +1

    ok sir சூப்பர் என்னுடைய life கரெய்ட்ட சொல்லிட்டீங்க ஐயா

  • @Devi-tq5se
    @Devi-tq5se 7 месяцев назад +3

    Thank you sir 🙏 i think you are right person.....and brilliant thanks a lot 🎉🎉

  • @mc.rajasekaransekaran3564
    @mc.rajasekaransekaran3564 3 месяца назад

    நன்றி

  • @susilal709
    @susilal709 5 месяцев назад +1

    Naice sir Eanakum jadthakm parcanum Ean Natchathiram Ashvani masha raasi Ean makal Eanai vidu perinthirukeral avl eapoludu Eanai parkka varuval Enru solukal

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 5 месяцев назад +1

    Super சூப்பர் குருவே 🔥🔥🔥

  • @kumarranjitha2375
    @kumarranjitha2375 3 месяца назад +1

    100 correct my son rasi nakshathiram

  • @bala7253
    @bala7253 6 месяцев назад +3

    நமஸ்காரம் மிகவும் அரிய தகவல்கள் நன்றி 🙏🙏🙏

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 6 месяцев назад +1

    1000%correct sa ra va na bha va ya namaha🙏🙏🙏

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 месяцев назад +1

    Schchology padikamaleyey understand seidhukum gunam udayavargal poala? Mesha, rasi karargal poala?

  • @user-pk4dv6ip9x
    @user-pk4dv6ip9x 4 месяца назад +1

    Sir yelarai sani How much period for Mesa Rasi

  • @shanmugalalitha6699
    @shanmugalalitha6699 12 дней назад

    Thankyou sir

  • @muthurani1391
    @muthurani1391 8 месяцев назад +2

    I'm mesha rasi bharani natchathiram

  • @vsreedharan6429
    @vsreedharan6429 3 месяца назад +1

    ஸ்வாமிஜி வணக்கம்,
    எனக்கு மேஷம் ராசி அஷ்விநி நட்சத்திரம்.
    தாங்கள் கணித்தது போல திருக்கோவில் திருப்பணி முடித்து ஶ்ரீ திரௌபதி அம்மன் ஶ்ரீ தர்மராஜா சுவாமி விநாயகர் முருக பெருமான் BOTHARAJA
    பிரதிட்சை செய்துள்ளேன். தங்களின் கணிப்பு சரியே.
    நான் பூசாரியாக தலைமை பொறுப்பில் உள்ளேன்.
    ஒரு விளக்கம் தேவை
    என் மகன் வழி பேத்தி
    பெரியவள் ஆனால், நான் அவளை பார்க் காமல் இருந்தால், திருக்கோவிலில் தலைமை பொறுப்பில் இருந்து பூஜை செய்வதால் எனக்கு தீட்டு ஆகுமா.
    தயவு செய்து தீர்வு கூறவும்.
    ஶ்ரீதரன் சுவாமி

  • @sengottuvelurangasamy9089
    @sengottuvelurangasamy9089 5 месяцев назад +1

    தங்கள் கூறியவை சரியாக உள்ளது எனவே சாதகம் பலன்கள் அரிய என்ன செய்ய வேண்டும்.

  • @jcgnehru5362
    @jcgnehru5362 2 месяца назад

    Thank you for your information 🙏

  • @user-yb8sx9ik8h
    @user-yb8sx9ik8h 6 месяцев назад +1

    Masa rasi kalviya pathi solluga pls😊

  • @sendoorpandi
    @sendoorpandi 10 месяцев назад +6

    நல்லது. ஐயா. நான் அசுவினி 1 ம் பாதம். நான் வீடு ஒன்று கட்ட உள்ளேன். எந்த திசை பார்த்த தலைவாசல் எனக்கு பொருத்தமாக இருக்கும்.

  • @sankaranbabu3372
    @sankaranbabu3372 11 месяцев назад +7

    Rahu dasai piragu guru dasai endha jodirgalum en comments varuvadillai. Aswini star 2 padam dhanusu lagnam combination video poduveegala?

  • @jhonjhon3053
    @jhonjhon3053 9 месяцев назад +2

    My name SETHU PANTYI, what race,Lakkanam, please, same

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 месяцев назад +1

    Plan seidhu life I kedukum relatives also irukirargal.

  • @Parameswari-sn7zn
    @Parameswari-sn7zn 9 месяцев назад +2

    Arumaisivanarul

  • @pmtmaruthu4853
    @pmtmaruthu4853 5 месяцев назад +3

    ஐயா எனக்கு மேஷம் ராசி அசுவினி நட்சத்திரம் ஐயா நான் இந்திய துணை இராவத்தில் வேலை பார்க்கிறேன் ஐயா எவ்வளவு சம்பளம் வந்தாலும் மின்னல் வேகத்தில் கரைந்து விடுகிறது வயது 27 ஆரம்பமாகிவிட்டது ஆனாலும் 10 பைசா சேர்த்து வைக்கவில்லை வீட்டில் வாங்கிய கடன் அக்காவின் கல்யாணத்திற்கு நகை பின்னர் வீடு கட்டிய கடன் எல்லாவற்றையும் அடைத்து விட்டேன் ஆனால் ஷ்வயமாக சேர்த்து வைக்கவில்லை என் கல்யாண செலவிற்கு பணம் ஏற்பாடு ஆகுமா ஐயா

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 10 месяцев назад +4

    Bharani star video poduengal sir

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 5 месяцев назад +1

    Lifeil edhilum intrest illadhavargal, music, dance, singing, ) concentrate panna mattargal engirargalay.

  • @kanagalakshmi9679
    @kanagalakshmi9679 3 месяца назад +1

    Intha yr vela kidachuruma...rmba kastapadurn job ilama

  • @user-mm7ts9uv4u
    @user-mm7ts9uv4u 3 месяца назад +2

    An kanavar 10.2.1981 masam. Asvini ⭐ konjam parthu sollunga sir time 12.10 night

  • @pradeeshg9247
    @pradeeshg9247 10 месяцев назад +6

    100 percent correct✨

  • @suseelal3596
    @suseelal3596 4 месяца назад +1

    ஐயா நீங்கள் சொல்வது நான் அஸ்வினி நட்சத்திரம் எனக்கு 100 ,% கரெக்ட் சரியாக சொன்னீர்கள்.

  • @balur6883
    @balur6883 7 месяцев назад +1

    Supera sonninga

  • @user-qw8ff9yv3p
    @user-qw8ff9yv3p 7 месяцев назад +1

    Om namha shivaya

  • @SatisSaran
    @SatisSaran 8 месяцев назад +3

    Spr❤

  • @vaasudevangopinatharao350
    @vaasudevangopinatharao350 6 месяцев назад +2

    Me too

  • @thiyagarajan1033
    @thiyagarajan1033 4 месяца назад +1

    28.8.2002 Wednesday ,women

  • @sakthivel0111
    @sakthivel0111 8 месяцев назад +4

    🎉அருமை ஐயா மிக்க நன்றி

  • @MekalaMani-rj3ey
    @MekalaMani-rj3ey Месяц назад

    💯 உண்மை

  • @manikandan2048
    @manikandan2048 4 месяца назад +1

    👌👌🙏

  • @ramramsri2922
    @ramramsri2922 Месяц назад

    ரேவதி நட்சத்திரம் பற்றி சொல்லவும்

  • @yogeshwarans9837
    @yogeshwarans9837 10 месяцев назад +9

    ஐயா நான் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்.மனை ஒன்று வாங்கி ‌உள்ளேன் . எந்த திசையில் வீடு கட்டலாம் ❤😊😊

    • @pinkyedits4372
      @pinkyedits4372 9 месяцев назад +1

      Congratulations🎉🎉

    • @heromobiles7819
      @heromobiles7819 9 месяцев назад +1

      East

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n 8 месяцев назад +1

      நீங்கள் வாங்கிய மனை எந்த திசை பார்த்து இருக்கிறது?

    • @yogeshwarans9837
      @yogeshwarans9837 4 месяца назад

      Therkku thisai

  • @palpandis5988
    @palpandis5988 6 месяцев назад +1

    Super

  • @user-et8sk8xb8b
    @user-et8sk8xb8b 11 месяцев назад +6

    Mahaperivyava saranam

  • @subhashree6351
    @subhashree6351 8 месяцев назад +3

    Nanum mesam tha 100%

  • @shobanaloganesan3666
    @shobanaloganesan3666 7 месяцев назад +1

    Jadhagam parka how much fees

  • @KariKalan-wm6rn
    @KariKalan-wm6rn 8 месяцев назад +1

    Nice sir

  • @SuthaaGarr
    @SuthaaGarr 4 месяца назад +2

    அஸ்வினில பிறந்து ஒரு வீடே கட்ட முடியல .. எப்படி ஐயா கோயில் கட்ட முடியும்?

  • @shakidhanush274
    @shakidhanush274 3 месяца назад +1

    எஸ் ஆர் சுதர்சன் பிறந்த தேதி நாலு மூணு 1998 பிறந்த நேரம் இரவு

    • @shakidhanush274
      @shakidhanush274 3 месяца назад

      எஸ் ஆர் சுதர்சன் பிறந்த தேதி 4 11 1998 பிறந்த நேரம் பனிரெண்டு 43 நிமிடங்கள்

  • @thiyagarajan1033
    @thiyagarajan1033 4 месяца назад

    Sir jathagam anupivitta nenga solluvingala

  • @Saran-cm8bi
    @Saran-cm8bi Месяц назад

    Yes 100 persent true

  • @umavathishanmugam845
    @umavathishanmugam845 8 месяцев назад +3

    நீங்க சொன்னது கரெக்ட் சாமி

  • @murugasanlatha8602
    @murugasanlatha8602 6 месяцев назад +2

    SUPERB nice

  • @user-pd9rs4pu6j
    @user-pd9rs4pu6j 9 месяцев назад +4

    சூப்பர்- சாமி

  • @velusamy2040
    @velusamy2040 7 месяцев назад +1

    ஐயா தனுசு பூராடம் பற்றி சொல்லவும்

    • @Devoteenationtamil
      @Devoteenationtamil  7 месяцев назад

      தனுசு பூராடம் : ruclips.net/video/b77QJTvXTvg/видео.htmlsi=AtIOH0VI7Ed84WSY

  • @PandiAuto
    @PandiAuto 8 месяцев назад +3

    என்னுடைய ராசி மேஷம் என்னுடைய நட்சத்திரம் அஸ்வினி தேவர்கள்

  • @sathyaa1479
    @sathyaa1479 9 месяцев назад +2

    Nenga solavthu unmai

  • @user-vk2ri6bj7l
    @user-vk2ri6bj7l 10 месяцев назад +2

    Mesham rasi penn sevva thozam irunthal kadagam rasi aayaalam natchathiram ulla aan(male) marriage pannalama

  • @MutharamMutharam
    @MutharamMutharam 5 месяцев назад +1

    Mesam rasi aswani nachathiram ullavargal pillai pasam illathavargal

  • @user-xm5it4bq5u
    @user-xm5it4bq5u 8 месяцев назад +2

    Pirachanai mela pirachanai pa intha mesam raasi.

  • @lvraj1386
    @lvraj1386 8 месяцев назад +2

    எனக்கு வயசு 31 முடிய போகுது 13/01/1992

  • @p.selvarajp.selvaraj9425
    @p.selvarajp.selvaraj9425 8 месяцев назад +3

    கல்யாணமாகி குழந்தைகள் பிறந்து விட்டால் நாம் ஜாதகம் செல்லுபடி ஆகுமா

  • @ranirajendran5174
    @ranirajendran5174 5 месяцев назад

    Ennoda son 6.1.98 time 2.42 p.m. parthu solunga swamy

  • @lvraj1386
    @lvraj1386 8 месяцев назад +2

    நான் நாராயண சொல்லுவேன்

  • @shobashobina8171
    @shobashobina8171 7 месяцев назад +1

    Sir m I kettu thisa

  • @manikandan2048
    @manikandan2048 4 месяца назад +1

    0:49

  • @rameshwar768
    @rameshwar768 5 месяцев назад +1

    Dhanusu raseikum.soluinga.sir

  • @vbc8285
    @vbc8285 29 дней назад

    Yenaku ena soldrathu nu theriyula most of them are suffering pain in life athu mattu theriyuthu ena mathirii ...

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p 3 месяца назад +1

    Mashem adwini

  • @aasuraj7835
    @aasuraj7835 5 месяцев назад +1

    Nan 7 .8.1985 kalai5.30 nan padatha kastam illai en kanavar iranthuvittair enkku nalla vali solluikkal

  • @veenap6023
    @veenap6023 3 месяца назад +1

    Ennoda son itha star

  • @suganyamohan1718
    @suganyamohan1718 9 месяцев назад +2

    100% true 😊

  • @sudhakrishnan8501
    @sudhakrishnan8501 8 месяцев назад +1

    Maha periva 👣 saranam

  • @Kuttycute1222
    @Kuttycute1222 8 месяцев назад +1

    💯

  • @Prasannakumar-up9xn
    @Prasannakumar-up9xn 4 месяца назад +1

    நானும் ஆசிவினி

  • @Omsuriya7
    @Omsuriya7 11 месяцев назад +5

    🙏🙏🙏

  • @user-ch9bf3uv8j
    @user-ch9bf3uv8j 8 месяцев назад +1

    🤝👍

  • @lvraj1386
    @lvraj1386 8 месяцев назад +4

    நான் நாராயண கும்புடுவென்

  • @sivaruban1697
    @sivaruban1697 6 месяцев назад

    🙏🙏🙏

  • @KalaiSaras-b5b
    @KalaiSaras-b5b 2 месяца назад

    Naanum

  • @ThiLakrey
    @ThiLakrey Месяц назад

    Na night 2 maniku piranthen anal enakunaswini 1st patham nu jadhagathula irukula iam totally confused

  • @vijayavadivelavan3776
    @vijayavadivelavan3776 10 месяцев назад +6

    Aswathi appo only 68 years thana lifetime

  • @DevsDrawing
    @DevsDrawing 7 месяцев назад +2

    அஸ்வினி அசுபதி இரண்டும் ஒன்றா?