திருவாசகம் 30 - திருக்கழுக்குன்றப் பதிகம் - சொ.சொ.மீ சுந்தரம் - Thirukalukundram - மாணிக்கவாசகர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 19

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Год назад

    Om namah shivaya potri potri.thank u so much iyya.iyya thiruvadigal Saranam.appan sivanin arulal neengal nalamodu neenda aayul vala vendum iyya.

  • @madhavanraj7263
    @madhavanraj7263 2 года назад

    namashivaya ayya super ayya Siva Siva ayya

  • @Kanagasabapathy-w2s
    @Kanagasabapathy-w2s 4 месяца назад

    Ohm Namachivaya 🙏

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam1086 2 года назад

    அருமையான பதிவு

  • @ramasrinivas6541
    @ramasrinivas6541 Год назад

    🙏🙏🙏

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад

    Om namasivaya 🙏

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 2 года назад

    👌👌👌🙏🙏🙏

  • @sreesivasakthichenal3749
    @sreesivasakthichenal3749 3 года назад

    தங்கள் திருப்பாதங்களை வணங்குகிறேன் ஐயா

  • @gomathivenkataraman1638
    @gomathivenkataraman1638 Год назад

    திருவாசகம் ஐயா அவர்கள் நம் அனைவருக்கும் புரியும் வண்ணம் சொலவது நம புணணி யம்

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 3 года назад +1

    Nandri ayyaa

  • @mangaleshgopal2815
    @mangaleshgopal2815 3 года назад +3

    மீண்டும் அய்யா அவர்களின் குரலில் திருவாசகம் கேட்டது என் செவியும் மனதும் புத்துணர்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி 🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 3 года назад

    சிவா திருச்சிற்றம்பலம்....ஓம் நமசிவாய.... 🙏🙏🙏🙏🙏

  • @sreesivasakthichenal3749
    @sreesivasakthichenal3749 3 года назад

    ஓம் நமசிவாய

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 3 года назад +5

    நெடு நாட்களுக்கு பிறகு ஐயா அவர்களின் சொற்பொழிவு கேட்டு மிக்க மகிழ்ச்சி. சிவா திருச்சிற்றம்பலம். இயக்கிமார் அறுபத்து நால்வர் ...தனி விளக்க பதிவு செய்ய முடியுமா

    • @Thennadu
      @Thennadu  3 года назад +1

      முயற்சிபோம். எல்லாம் திருவருள்

  • @sujatharajendran9601
    @sujatharajendran9601 2 года назад +5

    ஐயா, நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்ட பிறகு, 15.05.2022, பௌர்ணமி அன்று *திருக்கழுக்குன்றம்* புனிதத் தலத்தை தரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஆழ்ந்த அன்பில் திருவாசகம் பதிகம் 1 மற்றும் 30 திருக்கழுக்குன்ற பதிகம் மற்றும் நமசிவாய வாழ்க பாடினேன். மூலவர் முன் நான் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாடினேன். என் அனுபவங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த மகான்களுடன் எங்களை இணைத்ததற்கு நன்றி அய்யா.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 года назад +1

    திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய. சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ. ஓம் சிவாய நம.🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +1

    🙏🌿சிவ சிவ🌺🌷திருச்சிற்றம்பலம்🙏

  • @elumalaiadvocate623
    @elumalaiadvocate623 3 года назад +2

    ஐயா அவர்களின் குரலில் திருவாசகத்தை கேட்கும் பொழுது தேன் மீது தேன் வந்து பாயுது