அண்ணா வணக்கம், கடந்த 10 வருடமாக நான் தீவினையாலூம், கெட்ட சக்தியாலும், கெடும் கண்திருஷ்டினாலும் கடுமையானலும் துன்பத்தினாலும், சிரழிந்து விட்டேன், உயிர் மட்டும் போதவில்லை, இதில் மனவலி தந்து கோவிலில் ஏற்ப்படும் தர்மச்சங்கடம்😢4 நாட்களுக்கு முன் தான் முருகன் காலடியில் என் மண வேதனை உன் காலடியிலே வைய்த்து விட்டேன் நீயே காத்தருள வேண்டும் கந்த வேலா என காணிக்கை கட்டி வேண்டுதல் வைத்துள்ளேன் இப்போது நிம்மதி ஆக இருக்கிறேன் கண்கள் மூடி படுத்தால் கந்தன் முகமே ❤
என்னையும் என் குலசாமியையும் காக்கும் என் அப்பன் என் முருகன் ....வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.......ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மிகக் நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா எனக்கு கருப்பு சாமி கோயில் ல விட நான் வீட்டு வேலை செய்யும் நேரங்களில் கூட திடீரென வந்து விட்டது...முதன் முதலில் குறி சொன்னேன்.. எனக்கே புரிய வில்லை என்ன ஆனது என்று அந்த நொடி ...உறவினர்கள் ஏன் அந்த ஆக்ரோஷம் சாமி வந்தா சந்தோசம் ஆடி போகாம nu என்கிட்ட கேக்க .. என்ன சொல்வது என்று தெரியவில்லை... நான் பொய் ஆக சாமி ஆடி விட்டேனா..😢😢

ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்💚💯
ஓம் சரவணபவ போற்றி கந்தப்பெருமானே போற்றி முருகப்பெருமானே போற்றி சண்முகா சரணம் சரணம் அப்பா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🦚🦚🦚🦚♥️♥️🌺🌺🌺🌺💐🌹🌹🌹
Om Muruga 🙏🙏🙏
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் 🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓💚💚🙏🙏🙏🙏🙏🙏
Enoda murugana vandhu nan sevaloda roopathil daily pawkuren🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்முருகா🙏🏻ஓம் சரவணபவ🙏🏻
Muruga om saravana pava om ❤️ 🙏🏽
ஓம் சரவணபவ போற்றி
என் உயிர் காத்தான் முருகன் ❤❤❤❤❤
எனது மனதில் இருக்கும் சாமி என் முருகப்பா❤❤
🙏🙏🙏முருகன் துணை 🙏🙏🙏
Om Murga 🙏🏾
வணக்கம் ஐயா மாரியம்மன் பதிவு போடுகள் ஐயா
ஐயா ஓம் சக்தி மாலை அணிபவர்கள் விரதம் மற்றும் சக்தியின் அருளைப் பற்றி பதிவிடுங்கள் ஐயா நன்றி❤
Muruga🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Om muruga om Saravana ❤🎉en aalaku muruga om Saravana bhava ❤🎉i love you ga muruga ❤❤❤
ஓம் சரவண பவ 🐓🦚🦚🙏🏻🙏🏻
Om muruga en appan
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி போற்றி போற்றி
Muruga Saranam
வணக்கம் ஐயா❤️
Om saravana bawa 🙏
Om muruga
🙏🙏🌹🙏🙏
ஐயா சஷ்டி அன்று எனது கனவில் வீடு நெரையே ஆண் குழந்தை யா இருந்தேது ஐயா
ஆண்டிச்சாமியும் மருமகனும் ஒருவர்தானா
எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா
ஐயா எனக்கு கருப்பு சாமி கோயில் ல விட நான் வீட்டு வேலை செய்யும் நேரங்களில் கூட திடீரென வந்து விட்டது...முதன் முதலில் குறி சொன்னேன்.. எனக்கே புரிய வில்லை என்ன ஆனது என்று அந்த நொடி ...உறவினர்கள் ஏன் அந்த ஆக்ரோஷம் சாமி வந்தா சந்தோசம் ஆடி போகாம nu என்கிட்ட கேக்க .. என்ன சொல்வது என்று தெரியவில்லை... நான் பொய் ஆக சாமி ஆடி விட்டேனா..😢😢
இல்லை கருப்பு உங்கள் காவலன் கவலை வேண்டாம்
Arogara