சுயநலவாதிகள் 🤫 சீமான் திராவிடத்தை எதிர்ப்பதின் உள் நோக்கம் இதுதான் 😳

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 952

  • @Sakthish2004
    @Sakthish2004 3 дня назад +424

    நன்றி அண்ணா ❤️
    14 ஆண்டுகளாக அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசி வந்த வலியும் வேதனையும் பேசி உள்ளீர்கள்
    வாழ்க தமிழ் தேசியம் ✨❤️
    நாம் தமிழர் ❤️🔥

    • @prasanths4093
      @prasanths4093 2 дня назад +9

      அதற்கு.....நாம் மனிதனாக வாழ வேண்டும்.....❤

    • @amirtharasu
      @amirtharasu День назад

      இந்திய தேசியத்தில் அனைவரும் இந்தியர்கள் தமிழ் தேசியத்தில் அனைவரும் தமிழர்கள்
      இந்திய தேசியத்த பிடித்தாதான் குசராத்காரங்க பணக்காரங்க ஆகிறது போல் ஓர வஞ்சகம் பண்ணி உயர முடியும்
      அறிவார்ந்த சமூகம் புரியணும்

  • @இராவணன்ரமேஷ்
    @இராவணன்ரமேஷ் 3 дня назад +104

    எம் நாடு தமிழ்நாடு
    எம் மொழி தமிழ்
    எம் அரசியல் தமிழ்தேசிய அரசியல்...❤

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 3 дня назад +183

    I am only looking for seeman Anna
    Tamilan
    From Switzerland

  • @உயிர்தமிழ்-ட8த
    @உயிர்தமிழ்-ட8த 3 дня назад +206

    தம்பி உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்டவர்கள் தமிழகத்தில் இருக்கும் வரை நம் தமிழர்கள் தலை தூக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக சில குரல் கள்வருவதில் உங்கள் குரலும் ஒலிக்கிறது என்பது மிக்க சந்தோஷம்

  • @உயிர்தமிழ்-ச8ள

    இராஜா அண்ணா வன்னிக்காட்டு புலியாக உருவெடுத்த தருனம்🔥🗿 . மறத்தமிழனுக்கு ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வு வரனும் #இராஜாபேரோன்🔥🗿#நாம்தமிழர்கட்சி😎💀

  • @alagarrajb9130
    @alagarrajb9130 3 дня назад +176

    நான் தமிழன் 👑👑 தன் இன வரலாற்றை தெரிந்துகொள்ளாத ஒரு இனம் தடம் தெரியாமல் அழிந்துபோய்விடும் இளய சமூகம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்❤❤❤❤

    • @iyappan1573
      @iyappan1573 3 дня назад +3

      Tvk

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain 2 дня назад +1

      ​@@iyappan1573 சொல்லி வாய் மூடல சினிமா பைத்தியம் வந்துட்டியா டா

    • @rishigaming5996
      @rishigaming5996 День назад

      Ntk❤❤❤

    • @shanmugamm4384
      @shanmugamm4384 День назад

      கூத்தாடிப்பயலேகூத்தியாளுக்கு கொடுத்துவிடுவான் .

    • @shanmugamm4384
      @shanmugamm4384 День назад

      நாம்தமிழர் .

  • @kanthansamy7736
    @kanthansamy7736 3 дня назад +85

    தமிழ் தமிழர் தமிழ்நாடு தமிழ்த் தேசியம்❤

  • @ganeshrams704
    @ganeshrams704 3 дня назад +344

    இந்த மண்ணில் தமிழ் தேசிய அரசியல் வெல்ல வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @prasanths4093
      @prasanths4093 2 дня назад +1

      அதற்கு.....நாம் மனிதனாக வாழ வேண்டும்.....❤

    • @tamilarasan9623
      @tamilarasan9623 2 дня назад

      ​Matha nattula Ava Ava aalurandaa,,Ava manusan illaiya,,Ava Ava na telunga ,na malayali,nu irukkura inga mattum ena maithukkudaa thiravidannu solringa ,,na tamilan enbathu thandaa un aadiyalam, tharkuri vanthutta 😅😅😅

  • @dhakshan8743
    @dhakshan8743 3 дня назад +77

    புரட்சி வாழ்த்துக்கள் 🔥 தமிழராய் ஒன்றிணைவோம் 🐯 மீட்டெடுப்போம் தமிழர் உரிமையை ✊

  • @kanavuthesam5428
    @kanavuthesam5428 3 дня назад +123

    சரியான கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்

  • @kamarajkamaraj939
    @kamarajkamaraj939 3 дня назад +57

    நாம் தமிழ் தேசியத்தை ஆதரித்து , நாம் தமிழராக ஒன்றிணைவோம்🔥🔥🔥💪🏼💪🏼💪🏼🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥👍👍👍🙏🏼👌🏼👍🏼

  • @ganeshrams704
    @ganeshrams704 3 дня назад +229

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    அண்ணா அருமையான பதிவு நீங்களும் திராவிட ஆதரவாளர் என நினைத்தேன்.. நீங்கள் தமிழ் . தமிழ்நாடு ஆதரவு பேசுவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.. தமிழ் தேசியம் வெல்லும் ❤❤❤❤❤

  • @siddayogi
    @siddayogi 3 дня назад +106

    அருமை அண்ணா 👍😊

  • @Tamiluniverse
    @Tamiluniverse 3 дня назад +108

    வணக்கம் அண்ணா 🙏 சரியான தெளிவான செய்தியை மக்களுக்குக் கூறியமைக்கு மிகவும் நன்றி. இந்தக் காணொளியைப் பார்ப்பவர்களுக்கு திராவிடம் வேறு தமிழ்த்தேசியம் வேறு என்ற தெளிவு பிறக்கட்டும்.

  • @veeramuthu316
    @veeramuthu316 3 дня назад +48

    மிக தெளிவான விளக்கம் நல்ல புரிதல் நாம் தமிழர் ❤❤❤

  • @manokrishna5884
    @manokrishna5884 3 дня назад +246

    நான் ஈழ தமிழன் சீமான் அண்ணனோடு இணைந்து அவரை பலபடுத்துங்கள் 👍👍👍👍 எங்கள் நாடும் என்னுமொருவனிடம் அகப்பாட்டு விட்ட்து தமிழ் நாடுதான் தமிழருக்கு ulathu

    • @neymarnambi
      @neymarnambi 3 дня назад +12

      💯🔹🐯👊🏼🐯⚡‼️

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 дня назад +5

      ஈழத் தமிழருக்கு ஒரு வாக்கியம் கூட பிழையின்றி எழுதத் தெரியாதா?

    • @thenutamilvlogs6404
      @thenutamilvlogs6404 3 дня назад

      வாக்கியப்பிழையினையே சரி செய்யும் நீர்முதலில் உங்கள் அடிப்படை தேசிய உரிமையை சரி செய்யும் பிறகு இதைப்பார்கலாம்.ஈழத்தில் நாங்கள் பட்ட வேதனையும் அழிவையும் சந்தித்திருந்தால் எங்கள் வேதனை உங்களுக்கு புரியும் அதைவிடுத்து திரையின் கவர்ச்சிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு சிறுபிள்ளைத்தனமாக 10ங் Class பசங்கமாதிரி பேசவேண்டாம்.நன்றி

    • @RajeshkumarVijayakumar-w7n
      @RajeshkumarVijayakumar-w7n 3 дня назад

      Ennumatta nambittu erukinga than pullaya English la padikka vaikathan ongala emathuran

    • @annakili-gh9uv
      @annakili-gh9uv 3 дня назад

      சிமான் அண்ணாவுக்கு பணம் அனுப்பி வை வாங்கி கெடுப்பான்

  • @Godislove_TN
    @Godislove_TN 3 дня назад +43

    காற்று உள்ளபோதே துற்றிக்கொள்ள வேண்டும்
    இல்லையெனில் எதிர்காலம் மோசமாக இருக்கும்
    மக்களுக்கு எப்போதுதான் புரியும்
    நாம் தமிழர்

  • @Sanjaysanjay84-b5r
    @Sanjaysanjay84-b5r 3 дня назад +44

    தமிழ் தமிழர் தமிழ் தேசியம் 🔥💯

  • @gnanamuthusamy1
    @gnanamuthusamy1 3 дня назад +93

    தமிழ்தேசியம் ❤❤❤❤ வாழ்க... தமிழ்தாய் வாழ்க ❤❤❤ தலைவர் பிரபாகரன் வாழ்க❤❤❤🎉🎉🎉🎉 சீமான் ❤❤❤

  • @murugesan7677
    @murugesan7677 3 дня назад +95

    விஜய் அண்ணா ரசிகர்களுக்கு என்றைக்குமே சீமான் சொல்வது பேசுவது புரியவே புரியாது.
    கொள்கைத் தலைவன் அண்ணன் சீமான்❤❤❤❤

    • @KathirSivanayagam
      @KathirSivanayagam 3 дня назад

      Simon poi pesuraan

    • @muthusubramaniam2455
      @muthusubramaniam2455 3 дня назад

      சீமான் கொள்கை எது... மணந்தால் ஈழப்பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று சொல்லிவிட்டு, தெலுங்கு பெண்ணை திருமணம் செய்யவதா

    • @bangalorepasanga3516
      @bangalorepasanga3516 2 дня назад

      Puriyadhu yarujume sarukku seeman bodhaile ulrardhu puriyadhu

    • @163devinej8
      @163devinej8 2 дня назад

      Thappu thappa sonna epdi yethuka
      Velunaachiyar kathaiya solrantu Jancy Rani kathaiya sollirukaru Seeman
      Tamilargala dravidargalnu athiga adaila paduthurathu Seeman thaa
      Kerala la communist aatchi nadakuthu athanala avanga malayali illanu agiruma
      Purinjiko bro TamilNadu la dravida kolgai konda aatchi nadakuthu avlotha
      Tamil Thesiyamu Dravidam mu namm TamilNadin iru kangal thaan

    • @Aktheracer
      @Aktheracer 2 дня назад

      இனியும் விஜயை அண்ணானு சொல்லிக்கிட்ருந்தா....கஷ்டம் ப்ரோ ...அவுனுக இறங்கி அடிக்குறானுக ...கொட்டையில்லா கூமுட்டை னு திரு சீமானை அடிக்குறாங்க ...ட்விட்டர் ட்ரெண்டிங்ல

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 3 дня назад +33

    சரியானதை பேசினீர்கள் தம்பி. மலேசியாவில் இருந்து ஒரு தமிழனாக உங்களை மனதார வாழ்த்துகிறேன் 🙏, இந்த உங்களின் பேச்சைக் கேட்டாவது எழுச்சித் தமிழர் என்று பறையர் குலத்தை ஏமாற்றும் எங்கள் அண்ணன் திருமாவளவன் அவர்கள் திருந்தட்டும் 🙏🙏🙏🙏🙏,

  • @karnanp3122
    @karnanp3122 3 дня назад +37

    தம்பி அருமையான பதிவு உங்கள் புரிதலுக்கு நன்றி

  • @nathanganesan7202
    @nathanganesan7202 3 дня назад +120

    அப்பாடா நான் நினைத்தேன் நீங்களும் விஜய்க்கு ஜால்ரா அடிக்கப் போறீங்களா என்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உண்மையை உணர்ந்து உண்மையை உரக்கச் சொல்கிறீர்கள் சந்தோசம் வாழ்க தமிழ்

    • @BALABala-mw4hz
      @BALABala-mw4hz 3 дня назад

      இவரு எப்படி விஜய்க்கு ஜால்ரா அடிப்பாரு இவரும் நொண்ணனும் ஒரே ஜாதி அப்போ நொண்ணனுக்குதான் சொம்புஅடிப்பாரு

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 3 дня назад +12

      நானும் இதைத்தான் நினைத்தேன்

    • @SujthSujth-i9v
      @SujthSujth-i9v 3 дня назад +8

      நாம் தமிழர் ❤❤

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 2 дня назад

      நான் விஜயலட்சுமி ய நினைத்தேன்.​@@Spsampath-lp2kx

    • @thayalangnanaselvam7639
      @thayalangnanaselvam7639 2 дня назад +5

      அண்ணா உங்கள் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் வருகுது. ஏன் என்றால் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தெளிவாக இருக்கீறீர்கள்

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 3 дня назад +29

    நாம் தமிழர், நான் தமிழர், அவ்வளவு தான்.

  • @KDhamothiranBPharm
    @KDhamothiranBPharm 3 дня назад +27

    வாழ்த்துகள் 🎉
    நாம் தமிழர் 💪
    யாவரும் என் மண்ணில் வந்து வாழலாம். என் மண்ணை தமிழர் நாம் மட்டுமே ஆள வேண்டும்.
    வாழ்க தமிழ் தேசியம் 💪

  • @rajagurukirithvik130
    @rajagurukirithvik130 3 дня назад +70

    அண்ணா நான் பெங்களூரு சிட்டில திருநெல்வேலி அல்வா sales பண்ணுனேன். அப்போது விளம்பர பலகை english, tamil, kannadam,ஆகிய மூன்று மொழிகளிலும் வைத்து இருந்தேன். வைத்த முதல் நாளே ஒரு குரூப் வந்து தமிழ் எழுத்துக்களை மட்டும் கட் பண்ணி விட்டு சென்று விட்டனர். 1000 ரூபாய் bord waste ஆகி விட்டது. அதில் இருந்து தான் தமிழ் தேசிய அரசியலை நான் விரும்புகிறேன். கிணற்று தவளைகளுக்கு வெளியூரில் தமிழர்களுக்கு இழைக்கபடும் அநீதி எப்படி தெரியும்.

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain 2 дня назад

      இதை நான் பலமுறை கூறிவிட்டேன் நண்பா . நான் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிந்த போது காவிரி பிரச்சினையில் என்னுடைய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழ்நாடு பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்தனர் கன்னட இன வெறியர்கள் இந்த முட்டாத்தமிழனுக்கு எப்போது தான் மொழிப்பாசமும் இனப்பாசமும் வருமென்று தெரியவில்லை

    • @RahulA-q9g
      @RahulA-q9g 2 дня назад +2

      ❤❤❤

    • @tamilselvan12342
      @tamilselvan12342 День назад

      அண்ணா உங்கள் சொந்த ஊர் எது?
      நீங்கள் பிறந்தது வளர்ந்தது தமிழ்நாடா? கர்நாடகாவா?
      Please reply bro

  • @NTK822
    @NTK822 3 дня назад +50

    நான் குமரித் தமிழன் நான் திராவிடன் கிடையாது

  • @muthukumar6302
    @muthukumar6302 3 дня назад +30

    வெற்றி அடையட்டும் நாம் தமிழர் கட்சி இறைவா அருள்வாயாக 🙏🙏🙏

  • @விடுதலை_தாகம்

    இனமாக ஒன்றினைவோம் அண்ணா.. நாம் தமிழர்

    • @neymarnambi
      @neymarnambi 3 дня назад +6

      💯🐯👊🏼🐯

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 3 дня назад +3

      ​@@nagarajanv5955நன்றி நண்பரே உங்கள் தமிழ்ப்பற்று க்கும், இதற்காக உங்கள் நேரத்தை ஒதுக்குவது மிகுந்த மகிழ்ச்சியும் மரியாதையும் 🙏

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 3 дня назад +37

    நாம் தமிழர் நான் தமிழன் ❤ அமிறகம் பக்ரைன்னில் இருந்து நெல்லை தமிழன்

  • @Black_star12b
    @Black_star12b 3 дня назад +72

    Naam thamizhar💪💪

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 3 дня назад +15

    சகோதரர் உங்களை போன்று ஆயிரம் பேர் வேண்டும் எம் மொழி காக்க நாம் தமிழ் தேசியம் காக்க. மிகவும் புரிதலாக சிறப்பாக உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி.
    இனியாவது விழித்து கொள்ளட்டும் தமிழர்கள்.
    நான் தமிழன் எனக்கு தமிழ் தேசியம் தான் வேண்டும். கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.👌🐅🐅💪💪
    ஈழத்தில் இருந்து நாம் தமிழர்.

  • @vetrivel7587
    @vetrivel7587 3 дня назад +59

    தமிழ் தேசியம் ❤

  • @dineshe9
    @dineshe9 3 дня назад +143

    நான் தமிழன்👑

  • @manojpradeep7431
    @manojpradeep7431 3 дня назад +18

    என்றும் சீமான் அண்ணா வழியில் ❤️

  • @vijaysuresh24
    @vijaysuresh24 3 дня назад +32

    இதை தான் சீமான் பல வருடமா சொல்லிகிட்டு இருக்காரு மக்கள் புரிந்து கொண்டால் தமிழ்நாட்டில் தமிழன் தலைமையில் ஆட்சி அமையும்...

    • @prasanthanjelo6111
      @prasanthanjelo6111 3 дня назад +10

      மக்கள் புரிந்துகொள்வதற்கு முன் தவெக குழப்பம் செய்துவிடும் போல அண்ணா😢

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 3 дня назад +5

      ​@@prasanthanjelo6111 because vijay Telugan

    • @shakthivelharshini5254
      @shakthivelharshini5254 3 дня назад

      தமிழ் தேசியம் கண்டிப்பாக ஒரு நாள் வெல்லும்.​@@prasanthanjelo6111

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 2 дня назад

      ​@@new_b.e.a.t.s8308😅😅😅😅அப்படி சொல்லாத ப்ரோ அப்புறம் சீமான் அண்ணா மலையாளி என்று சொல்வார்கள்😢விஜய் அண்ணாவும் சீமான் அண்ணாவும் தமிழர்கள் தான்❤❤❤🎉😊

  • @குமரி-பிரதீப்

    தமிழ் தேசியம் வாழ்க ❤

  • @Mari-tl5oh
    @Mari-tl5oh 3 дня назад +28

    நான் தமிழன் 💪🌾 நாம் தமிழர்

  • @mychittu4373
    @mychittu4373 3 дня назад +78

    Ntk

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 3 дня назад +201

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤

    • @iyappan1573
      @iyappan1573 3 дня назад

      Thamil lai vache yemathum seeman vendam

    • @prasanths4093
      @prasanths4093 2 дня назад +2

      அதற்கு.....நாம் மனிதனாக வாழ வேண்டும்.....❤

    • @vvishnu7735
      @vvishnu7735 2 дня назад

      முடியாது

  • @surya-qb2hd
    @surya-qb2hd 2 дня назад +12

    தமிழ்த்தேசியத்தின் எழுச்சி !
    தமிழ் எங்கள் மூச்சு !
    தமிழ் - தமிழர் என்றே உரக்க கூறுவோம் !
    🔥🐅❤

  • @vishwakowshik
    @vishwakowshik 3 дня назад +17

    நான் தமிழன் எனக்கு என் பிள்ளைகள் நாளை வசிக்க வேண்டும் ஆதலால் நான் தமிழ்தேசியன் நாம்தமிழர் கட்சிக்காரன்.

  • @subash-cs4wg
    @subash-cs4wg 3 дня назад +21

    நாம் தமிழராய் ஒன்று இணைவோம், 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @ramachandrana6642
    @ramachandrana6642 3 дня назад +17

    தமிழ் தேசியமே சிறந்தது❤🎉

  • @மூச்சுஉள்ளவரைபோராடு

    சரியான பதிவு சில பேர் புரியாமல் சினிமா மோகம் கொண்டு தவிக்கின்றனர்

  • @PandiPandi-f8b
    @PandiPandi-f8b 3 дня назад +24

    என்ன சொல்லி பாராட்டு என்று எனக்கு தெரியல அருமையான ஒரு கருத்து அருமையான பதிவு நல்லா புரிஞ்சுகிட்டு பேசுறீங்க என்னோட வாழ்த்துக்கள் அண்ணா

  • @prasanthanjelo6111
    @prasanthanjelo6111 3 дня назад +52

    அருமையாக சொன்னீர்கள் அண்ணா❤❤❤ நாம் தமிழர்❤❤

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 дня назад +19

    நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯💯💯💯💯💯

  • @tamil0553
    @tamil0553 3 дня назад +63

    நாம் தமிழர்கள் என்பதே பெருமையே

  • @varnamuthue4425
    @varnamuthue4425 3 дня назад +112

    NTk

  • @vigneshwaranm2534
    @vigneshwaranm2534 3 дня назад +40

    அருமை அண்ணா

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 3 дня назад +27

    சிறப்பு தம்பி!

  • @murugesan7677
    @murugesan7677 3 дня назад +12

    தமிழா ஒன்றுபடு தமிழால் ஒன்றுபடு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @navaneethakrishnan8161
    @navaneethakrishnan8161 3 дня назад +18

    சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் வாழும். ❤❤❤

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt 3 дня назад +31

    என்றும் நாம் தமிழர் கண்ணா

  • @sivashankaran5458
    @sivashankaran5458 3 дня назад +21

    ❤️தமிழ்
    நாம் தமிழர்👍👍👍

  • @VijayV-b9b
    @VijayV-b9b 3 дня назад +44

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🐯🔥

  • @BalaMurugan-i9l
    @BalaMurugan-i9l 3 дня назад +27

    நாம் தமிழர் 💪💪🔥🔥

  • @linguvideos4358
    @linguvideos4358 3 дня назад +32

    NTK❤❤

  • @ajith6209
    @ajith6209 3 дня назад +29

    நன்றி அண்ணா ,,,

  • @vijayabalan1188
    @vijayabalan1188 3 дня назад +9

    இந்த வார்த்தை உங்களிடம் இருந்து எதிர் பார்த்தேன் நண்பரே...........நீங்கள் இதே போன்று எப்போதும் தமிழ் தான் நம் (இரு கண்கள்)என்று இளைய பிள்ளைகளிடம் புரிய வையுங்கள் ❤❤❤❤

  • @Pandi-os3oq
    @Pandi-os3oq 3 дня назад +83

    நான் தமிழன் ❤ தமிழ் இன பாதுகாவலன் என் அண்ணண் சீமான் ❤

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 3 дня назад +9

    உடலுக்கு
    உரம் ஏறறு
    மாறாது தமிழ்
    ஊற்று
    உடல் உறுதி
    மன உறுதி
    நல்ல வாழ்வு 🎉❤
    நாம் தமிழர்

  • @Santhosh-gt6pn
    @Santhosh-gt6pn 3 дня назад +23

    நல்ல புரிதல் அண்ணண் ❤❤❤❤

  • @KarthikeyanT-r7t
    @KarthikeyanT-r7t 3 дня назад +45

    நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமை அடைகிறோம்.

  • @Sanjaysanjay84-b5r
    @Sanjaysanjay84-b5r 3 дня назад +21

    அருமையான பதிவு

  • @veluarumugam1563
    @veluarumugam1563 3 дня назад +9

    நீங்கள்
    சொல்வது 100% சரி

  • @kalidoss707
    @kalidoss707 3 дня назад +12

    அருமை அண்ணா 👏👏👏
    உங்கள் முன்னெடுப்பு அருமை, சிறப்பாக செய்யுங்கள் 💪

  • @Sanjaysanjay84-b5r
    @Sanjaysanjay84-b5r 3 дня назад +23

    சிறப்பு அண்ணா 🎉

  • @panneerselvan4503
    @panneerselvan4503 3 дня назад +3

    சீமான் அண்ணா பேசியதைவிட நீங்கள் பேசிய விதம் உண்மையிலேயே தமிழ்மீது பற்று வருகின்றது..... நன்றி

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 3 дня назад +23

    நன்றி rajaparon.

  • @essacsac2638
    @essacsac2638 3 дня назад +10

    நாம் அனைவரும் தமிழர்கள்... ஆதலால் சொல்லுவோம் நாம் தமிழர்.

  • @mariyappansudha-p7u
    @mariyappansudha-p7u 3 дня назад +12

    சிறப்பான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்

  • @LawraLawra-tr9kh
    @LawraLawra-tr9kh 3 дня назад +19

    அழகிய தமிழ் மகன்! போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்
    அருமையான பதிவு ❤

  • @edvinc2712
    @edvinc2712 3 дня назад +28

    SUPER👌BRO

  • @vijayhellsing7751
    @vijayhellsing7751 3 дня назад +6

    உண்மையை உரக்க சொல்லியதற்க்கு நன்றி ராஜா பாரோன் அவர்களே...

  • @SaravaSarav
    @SaravaSarav 3 дня назад +9

    😢 அருமை அருமை நண்பர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 3 дня назад +5

    தமிழ் வாழ்க ❤️தமிழ் தேசியம் வாழ்க ❤ தலைவர் பிரபாகரன் 💪

  • @asvairamuthu9312
    @asvairamuthu9312 3 дня назад +13

    சகோதரா நன்று.

  • @rajtamil4034
    @rajtamil4034 2 дня назад +3

    தயவுசெய்து சினிமாக்காரனுக்கு ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காத மக்களாக நாம் மாற வேண்டும் தமிழ் தேசியம் வென்றாக வேண்டும் அதற்கு நாம் எல்லோரும் தமிழராய் ஒன்றிணைய வேண்டும் நாம் தமிழர்

    • @msramvijay07
      @msramvijay07 День назад +1

      Seeman yaaru Avarum oru nadigar thaana

  • @nirthikans1301
    @nirthikans1301 3 дня назад +19

    தமிழ்❤

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 3 дня назад +11

    Super tampy Super 👌 👍 Canada Kumar valka naam tamilar 🇨🇦

  • @NizamChanbasha
    @NizamChanbasha 3 дня назад +21

    Ntk🎉🎉🎉

  • @esakkimuthu9721
    @esakkimuthu9721 3 дня назад +21

    Seeman annan ❤

  • @sabariraj4196
    @sabariraj4196 3 дня назад +17

    Seeman Annan 💯❤️💥

  • @Sujeepan21
    @Sujeepan21 3 дня назад +12

    நான் ஒரு ஈழத் தமிழன் நான் என்ன சொல்வது என்றால் குறை நினைக்க வேண்டாம் எப்பொழுது தமிழ்நாட்டுக்காரன் இந்த கூத்தாடிகளை விட்டு வெளியே வரான் அப்பொழுதுதான் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் விடிவு கிடைக்கும் நல்ல சிந்தனைகளை எவன் சொல்லுகிறானா அவன் பின்னால் போக வேண்டும் நடிகர் பின்னால் போனால் உங்கள் கதை முடிந்து விடும் முடிந்து விட்டது

  • @jesuslive2023
    @jesuslive2023 3 дня назад +35

    my vote NTK seeman

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu 3 дня назад +5

    நான் திராவிடன் இல்லை தமிழன் அது தான் என் அடையாளம்

  • @saravananmarimuthu8724
    @saravananmarimuthu8724 3 дня назад +11

    நாம் தமிழர்...

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 3 дня назад +9

    Political force only seeman anna💪💪💪💪💪

  • @jeevananthamPjeevananthamP
    @jeevananthamPjeevananthamP 3 дня назад +12

    Great seeman 👍

  • @Selvakumar-c1z2r
    @Selvakumar-c1z2r 3 дня назад +14

    அருமை

  • @satheeshkr3335
    @satheeshkr3335 3 дня назад +9

    Citizen of india
    But my nationality is Tamil

  • @GOPI...333
    @GOPI...333 3 дня назад +13

    🙏🙏🙏நமது ஐயா பூலித்தேவர் வரலாறை இவ்வுலகிற்கு தெரியப்படுத்துங்கள்

  • @franh380
    @franh380 3 дня назад +13

    Anna you have to start to talk in NTK stage please. Especially in kanyakumari district

  • @ndilakchandilan2481
    @ndilakchandilan2481 3 дня назад +6

    நான் தமிழன் என்னை திராவிடன் என்று சொல்ல வேண்டாம்❤

  • @Kalanthar07Abbas
    @Kalanthar07Abbas 3 дня назад +10

    Ntk🇰🇬❤

  • @SenthilMathy
    @SenthilMathy 3 дня назад +8

    Naam tamilar❤

  • @neymarnambi
    @neymarnambi 3 дня назад +7

    ⚡Anna you're giving tough competition👊🏼 to professional experienced journalists - you're brave and true💯 Keep rocking💥
    your work is giving fear to many lie-spreading🤢 paid journalists, especially those from the DMK party💯 You're fearless and genuine. Keep it up👍🏼..!.💝