இல்லை முத்து நீங்கள் தப்பா கனிக்காதிங்க இந்த காலத்து பசங்க 95 /சதவீதம் இது போல்தான் இருக்காங்க அதனால் உங்களுக்கு மரியாதை தரல அப்படின்னு நினைக்காதிங்க சாந்தா ராஜா வளர்ச்சி தப்பா போகாது அந்த நம்பிக்கை உங்களுக்கு குறைய வேண்டாம் நீங்க எப்பவும் ஹேப்பியா இருங்க
ராஜா நீங்கள் பேசியது சூப்பர் குண்டு உதாரணம் சூப்பர் சாந்தா உனக்கு உடம்பில் எவ்வளவு வலி இருந்தாலும் உழைப்பு தான் உயர்வு என்று நினைப்பது தான் உனக்கு அது வலியாக தெரியவில்லை வாழ்ந்தால் உங்களைப்போல் வாழவேண்டும் யாருக்கும் தீங்கு நினைக்காமல் உழைப்பு ஒன்று தான் உயர்வு என்று நல்ல எண்ணம் இருப்பதால் தான் உங்களால் வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்க முடிகிறது நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் தம்பி தங்கை ❤❤❤🎉🎉🎉🎉
கேள்வி கேக்குறவங்க எல்லாம் அவருடைய வேலையை பத்தி கேக்குறீங்க அது ஒரு வேலைய தெரியலையா உங்களுக்கு அது ஒன்னும் அசிங்கமான வேலை இல்லை கேவலமான வேலை இல்லை அதுவும் நல்ல ஒரு தரமான வேலை தான் தயவு செய்து இந்த மாதிரி வேலைய பத்தி எல்லாம் கேட்காதீங்க அது அவங்க மனசு காயப்படுத்துற மாதிரி இருக்கும் அது என்ன தப்பான வேலையா செய்யறாங்க ஒரு வீட்ல காச கொடுத்து பழைய சாமான் எடுக்குறாங்க அந்த பழைய சாமான கடையில் போட்டு காசு வாங்குறாங்க இதுல என்ன தப்பு இது இந்த வேலையில் என்ன தப்பு இருக்கு ஏன் எல்லாம் வேலையை பத்தி எல்லாம் கேவலமா பேசுறீங்க நேர்மையா செய்ற உழைக்கிற எந்த வேலையும் வந்து கேவலமும் கிடையாது திருடறது மத்தவங்க ஏமாற்றுவது தான் தப்பு
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉எனக்கு பிடிச்ச வியாபார வீடியோ அதுல தான் அழகான லொகேஷனையும், அதைவிட அழகான உங்க முகங்களையும் பாக்கலாம்😊😊😊💖💖💖🎉🎉
ராஜா 20 வருடமா புளித்து போன மாவையே நீங்க அரைத்துகிட்டு இருக்கிங்க எல்லாருக்கும் அவரவர் வாழ்வில் இன்பம் துன்பம் இனிப்பு கசப்பு மேடு பள்ளம் எல்லாம் இருக்கும் உங்கள் வாழ்வில் நடந்தது ஒன்னும் புதிதல்ல. அதைவிட்டு வெளியே வாருங்கள் மலரும் நினைவுகள் விடுபட்ட துளிகள் இப்ப கேள்விபதில் எல்லாம் ஒரே மாவு தானே.அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையை நடத்தத் தெரியும். நம் அறிவுரை பொருந்தாது. So focus on comedy. You hv the ability Raja. Recently you posted one video அப்பா தொடை நடுங்கி பிள்ளை சரவெடி That was ultimate .Do videos like that.Take your channel to the next step.பட்டையைக் கிளப்புங்க. All the best. .
தயவு செய்து அவங்க தொழில் சம்பந்தமான எந்த கேள்வியும் கேக்காதீங்க...... இது பகுத்தறிவற்ற புரிதல் தயவு செய்து கேட்காதீங்க... யாரும் தப்பா நினைக்காதீங்க ❤❤❤❤
ராஜா அண்ணா நீங்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கேங்க அதுதான் சாந்தா உங்களுக்கு மனைவியா வந்திருக்காங்க,சாந்தா உங்கள முத்தே,முத்தேனுகூப்பிடுறாங் ஒரு வைடூரியமே(தங்கமே,பவளமே,மாணிக்கமே,மரகதமே)உங்கள முத்தேனு சொல்றங்க,நீங்கள் இருவரும் பல்லாண்டுகாலம் இதேபோல மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்🎉🎉🎉
சாந்தா உங்கள் கிட்ட ஒரு கேள்வி? நீங்கள் ஒரு க்ரிம் ஒருசப்ஸ்கிரைபர் கொடுத்ததாகவும்,அதை நீங்கள் உங்கள் மகன் பிரகதிக்கு உபயோகபடுத்திவிட்டு ,அதனுடைய ரிசல்ட் சொல்கிறேன் என்று சொன்ணீர்கள்,அதை தயவுசெய்து சொல்லுங்கள் இதை நிறையபேர் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம், நீங்கள் நீங்கள் கூறிய பேஸ்வாஷ் இன்று நிறையபேருக்கு உதவியாக இருக்கிறது அதனால் கேட்கிறேன் ப்ளிஸ், ப்ளிஸ்...
சாந்தா,நீங்க ஒரு நாளைக்கி 3 லிட்டர் தண்ணீர் குடிங்க..3 வேளை சாப்பாட்டை தவிர இடையில் நீரை தவிர வேறெதும் சாப்பிடாதிங்க..காய்,கீரை அதிகம் சாப்பிடுங்க நான் இந்த முறையில் 31கிலோ எடை குறைத்தேன்.Best wishes! Long live!!
ஊரைச் சுற்றி, பசுமை மிக அழகு. பலர், விலங்கியல் கூடம் சென்றுதான் யானை, மான் எல்லாம் பார்க்கிறோம். உங்கள் ஊர் மக்கள் அவற்றை இலவயமாகக் கண்டு களிக்கின்றனர்; மகிழ்ச்சி. நிதின் தங்களைப் பார்த்து நடந்துகொண்ட நிகழ்வை மற்றொரு பதிவில் அறிந்துள்ளேன். அழகு உடலில் இல்லை; மனத்தில், செயலில் என்பதை அழகாகச் சொன்னீர்கள் இராசா. சிறப்பு, 100% உண்மை. வரவு செலவில் பிள்ளைகள் செலவுக்குக் கேட்டால், அப்பாவிடம் கேட்டுப் பெறும் பழக்கம் அருமை❤❤❤🎉🎉🎉
குண்டு குண்டு சில பேர் நல்லா வெளுத்துக் கட்டுறா போல அது நால தான் குண்டா இருக்கான்னு சொல்லுவாங்க,சில பேரோட உடல் வாகு அந்த மாதிரி உடம்புல ஏற்படும் பிரச்சினையால் உடல் பருமன் ஏற்படும், உடம்பைக் குறைக்க முயற்சி பண்றேன் இந்த முயற்சி வெற்றி பெறும் 😊. அக்கா குண்டா இல்லை அழகா இருக்காங்க 😍
அண்ணா நீங்கள் social media வருவதற்கு முன் இந்த அளவு பிரபலமாக இருப்பீர்கள்,திரைப்படத்தில் நடிப்பீர்கள் என்று நினைத்துண்டா. அன்று யாராவது இப்படி நடக்கும் என்று சொல்லி இருந்தால் நம்பியிருப்பீர்களா. திரைப்பட வாய்ப்பு வந்த போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது.
நானும் உங்கள மாதிரி ஒரு தெரு தெருவா சுத்துர பாத்திரம் மற்றும் துணி வியாபாரி தான் உங்கள் வீடியோவை டிக் டாக்கில் இருந்து பார்த்து வருகிறேன் உங்கள் வீடியோவை பார்த்தால் ஒரு பாசிடிவ் வைப் கிடைக்கிறது. சமீப காலமாக ஒரு மணிநேரம் கூடுதலாக வியாபாரம் பார்கிறேன்
ஐயா உங்களை பார்த்து தலையை கீழ போட்டு போனது கூட உங்களுக்கு மறைக்க தெரியல அதைக்கூட வெளிப்படையா சொல்றீங்களே இந்த மனசு யாருக்கு வரும் எத்தனை பேருக்கு வரும் தெரியல
Ennoda mobile oru vaarama service ku poirunthuchi....antha oru vaaram unga vedios paakama tentionla thala valiye vanthutu anna anni......unga romba miss panninen...ungala ennoda vuravaa than ninaikuren kandippa unga ellaraum oru naal nerla pakkanum anna anni pls....antha naalukaga daily wait panren... aana eppo paapenu than therila ..nambikai iruku anna anni ❤❤❤❤ Thoothukudi sundari ❤vedio podumpothu ennoda name sollunga anna anni pls... love you anna anni..❤❤i really miss you
அண்ணா உங்கள யாரோ ஏமாத்திட்டாங்கனு சொல்லுவீங்க இல்ல அவங்க யாரு எப்படி உங்கள ஏமாத்திட்டாங்க என்ன ஏமாத்தனாக சொல்ல முடிஞ்சா சொல்லுக அண்ணா ( கேள்வி தப்பா இருந்த மன்னிக்கவும் )
உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
அன்பில் குறையாத ஜோடி😍😍
எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍
I like this person's ❤❤
ராஜா அவர்கள் தான் சிறிய வயதில் தன் தந்தை யிடம் நடந்து கொண்டது, தனக்கு Repeat ஆனதாக ஒப்புக் கொண்டது. Really Raja is a great
❤❤❤❤❤❤❤🎉🎉
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌🙌💖💖💖
இல்லை முத்து நீங்கள் தப்பா கனிக்காதிங்க இந்த காலத்து பசங்க 95 /சதவீதம் இது போல்தான் இருக்காங்க அதனால் உங்களுக்கு மரியாதை தரல அப்படின்னு நினைக்காதிங்க சாந்தா ராஜா வளர்ச்சி தப்பா போகாது அந்த நம்பிக்கை உங்களுக்கு குறைய வேண்டாம் நீங்க எப்பவும் ஹேப்பியா இருங்க
பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️
ராஜா நீங்கள் பேசியது சூப்பர் குண்டு உதாரணம் சூப்பர் சாந்தா உனக்கு உடம்பில் எவ்வளவு வலி இருந்தாலும் உழைப்பு தான் உயர்வு என்று நினைப்பது தான் உனக்கு அது வலியாக தெரியவில்லை வாழ்ந்தால் உங்களைப்போல் வாழவேண்டும் யாருக்கும் தீங்கு நினைக்காமல் உழைப்பு ஒன்று தான் உயர்வு என்று நல்ல எண்ணம் இருப்பதால் தான் உங்களால் வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்க முடிகிறது நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் தம்பி தங்கை ❤❤❤🎉🎉🎉🎉
கேள்வி கேக்குறவங்க எல்லாம் அவருடைய வேலையை பத்தி கேக்குறீங்க அது ஒரு வேலைய தெரியலையா உங்களுக்கு அது ஒன்னும் அசிங்கமான வேலை இல்லை கேவலமான வேலை இல்லை அதுவும் நல்ல ஒரு தரமான வேலை தான் தயவு செய்து இந்த மாதிரி வேலைய பத்தி எல்லாம் கேட்காதீங்க அது அவங்க மனசு காயப்படுத்துற மாதிரி இருக்கும் அது என்ன தப்பான வேலையா செய்யறாங்க ஒரு வீட்ல காச கொடுத்து பழைய சாமான் எடுக்குறாங்க அந்த பழைய சாமான கடையில் போட்டு காசு வாங்குறாங்க இதுல என்ன தப்பு இது இந்த வேலையில் என்ன தப்பு இருக்கு ஏன் எல்லாம் வேலையை பத்தி எல்லாம் கேவலமா பேசுறீங்க நேர்மையா செய்ற உழைக்கிற எந்த வேலையும் வந்து கேவலமும் கிடையாது திருடறது மத்தவங்க ஏமாற்றுவது தான் தப்பு
Amma mathavangala mathire nadekkatha poi sollatha jodegal
நீங்க ஒரு மணி நேரம் பேசி வீடியோ போட்டாலும் பார்க்க எனக்கு ரொம்ப ஆசை😊😊💖💖
Hiii akkaa nalama
@@RojanaRojana-q4qbojbjbokb9obbobobobobobobkbobkbk oobobobobobob
சிரிச்சுகிட்டே இப்படி சப்போர்ட்டிங்கா ஒரு மனைவி துணையாக இருந்தா எந்த ஒரு புருஷனும் அழகா ஜெயிச்சுட்டு போயிட்டே இருப்பான்😊😊🎉💖💖
Naa yevlo support a irundhum yen purusha nu ku kudiyum avanga family um dhana sister mukkiyam a iruku.yen life a pochu.yenaku rendu pen pillaigal
கொண்டவன் சரியாக
இருந்தால்பெண்குதிரைஏரிசவாரிசெய்வாள்
வேலை வேலைன்னு ஏன் அதபத்தியே கேக்குறிங்க இந்த வேலைக்கு என்னங்க குறை. நல்ல வேலைதான்.
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉எனக்கு பிடிச்ச வியாபார வீடியோ அதுல தான் அழகான லொகேஷனையும், அதைவிட அழகான உங்க முகங்களையும் பாக்கலாம்😊😊😊💖💖💖🎉🎉
ராஜா 20 வருடமா புளித்து போன மாவையே நீங்க அரைத்துகிட்டு இருக்கிங்க
எல்லாருக்கும் அவரவர் வாழ்வில் இன்பம் துன்பம் இனிப்பு கசப்பு மேடு பள்ளம் எல்லாம் இருக்கும் உங்கள் வாழ்வில் நடந்தது ஒன்னும் புதிதல்ல. அதைவிட்டு வெளியே வாருங்கள்
மலரும் நினைவுகள் விடுபட்ட துளிகள் இப்ப கேள்விபதில் எல்லாம் ஒரே
மாவு தானே.அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையை நடத்தத் தெரியும். நம் அறிவுரை பொருந்தாது.
So focus on comedy. You hv the ability Raja.
Recently you posted one video அப்பா
தொடை நடுங்கி பிள்ளை சரவெடி
That was ultimate .Do videos like that.Take your channel to the next step.பட்டையைக் கிளப்புங்க. All the best.
.
Great advice sir....
அப்பாவுக்கு பிள்ளை தப்பமா பொறந்து இருக்கு ea சாந்தா அக்கா ❤❤
அண்ணே, நீங்க, பேசிய ,வார்த்தை, மனசு, கஷ்டமா, இருக்கு,உங்கள், பிள்ளைகள், அப்படி, நினைத்திருக்க, மாட்டார்கள்.அப்படி, நினைத்தாலும், , அப்பா,இப்படி,நமக்காக, கஷ்டப்படுகிறாருனு,வேதனைப்பட்டு, இருந்திருக்கலாம். அண்ணே, உங்களுடைய, பண்பும்,மரியாதையும், உங்கள். பிள்ளைகளிடம், கண்டிப்பாக, இருக்கும்🌻🌻
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
நான் என்ன சொல்ல.....
அக்கா அண்ணா வ விட்டுக்கொடுக்கவும் மாட்டா அண்ணாவும் அக்காவ விட்டுக்கொடுக்க மாட்டா இதை விட வேறென்ன வேண்டும் 😢❤❤❤❤
உண்மையில் உங்கள் எதார்த்தமான அன்பு இனிமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்❤❤
நீங்க வரவுசெலவு பற்றி கடைசியாக சொன்ன செய்தியை ஒரு shorts sa போடுங்க என் அது ரொம்ப அவசியமாக தேவை படுகிறது பிளீஸ்
தயவு செய்து அவங்க தொழில் சம்பந்தமான எந்த கேள்வியும் கேக்காதீங்க...... இது பகுத்தறிவற்ற புரிதல் தயவு செய்து கேட்காதீங்க... யாரும் தப்பா நினைக்காதீங்க ❤❤❤❤
Ithulirunthu enna theriyouthu pillaihala vida anna melathan pasam athiham santhavukku😂😂😂😂❤❤❤❤❤laila
அனைத்து பதில்களும் மனதில் இருந்து வந்தவை .வெறும் வார்த்தைகள் அல்ல .எங்கள் குடும்பத்திலும் இதே போலத்தான் நடந்து கொள்வோம்.( பிள்ளைகள் வளர்ப்பில் )
கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️
ராஜா அண்ணா நீங்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கேங்க அதுதான் சாந்தா உங்களுக்கு மனைவியா வந்திருக்காங்க,சாந்தா உங்கள முத்தே,முத்தேனுகூப்பிடுறாங் ஒரு வைடூரியமே(தங்கமே,பவளமே,மாணிக்கமே,மரகதமே)உங்கள முத்தேனு சொல்றங்க,நீங்கள் இருவரும் பல்லாண்டுகாலம் இதேபோல மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்🎉🎉🎉
சாந்தா உங்கள் கிட்ட ஒரு கேள்வி? நீங்கள் ஒரு க்ரிம் ஒருசப்ஸ்கிரைபர் கொடுத்ததாகவும்,அதை நீங்கள் உங்கள் மகன் பிரகதிக்கு உபயோகபடுத்திவிட்டு ,அதனுடைய ரிசல்ட் சொல்கிறேன் என்று சொன்ணீர்கள்,அதை தயவுசெய்து சொல்லுங்கள் இதை நிறையபேர் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம், நீங்கள் நீங்கள் கூறிய பேஸ்வாஷ் இன்று நிறையபேருக்கு உதவியாக இருக்கிறது அதனால் கேட்கிறேன் ப்ளிஸ், ப்ளிஸ்...
என்ன பேஸ் வாஷ் சிஸ்டர்.
பான்ஸ் ப்பேர்னஷ் பியூட்டி பேஷ்வாஸ்
நிறைய பேருக்கு உதவியா நல்ல விஷயங்களை சொன்னீர்ககள் ஒரு படம் பார்த்த மாதிரி இருந்துச்சி ராஜா அண்ணனும் சாந்தா அண்ணியும் நீடூழி வாழ்க பல்லாண்டு.
அப்படித்தான் அக்கா எங்க வீட்டுக்காரர் வரும் நான் அப்படியே விட்டுட்டேன் அவரு மேல நம்பிக்கை வைத்து அவர் எந்த இதுக்கு போகவே மாட்டார்
சாந்த அக்கா ❤❤❤❤ எனக்கு உங்கலே ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤
நானும் இப்படி தான் நினைப்பேன் சாந்தா நமக்கு எது கிடைக்குமோ அது கண்டிப்பாக கிடைக்கும் என்னம் போல் வாழ்க்கை 🎉🎉
Ungal valkai murai romba nalarku🎉🎉❤❤💐💐👌
Santha neenga solurathu thappana mun utharanama erunthura kudathu aka husband vitu kudupathu pathi pesi evalavu easyaga solavathu thabaraga ullathu . Epdi theliva solanumnu theriala . Thappana influnce agurathuku vaippu erupathaga thonuthu
Anna akka ninka pesa pesa ketukita irukanum pola iruku love u family❤❤❤
You tube la yethanayo couple videos podaranga but yenakku romba pidicha couple neenga than. Neenalum unga anbu kudumbamum vazhvongu pallandu vazhga. Neenga life innumerable niraya munnera iraivan thunai iruppan.
இப்படியே இருங்க நூறு வருஷம்🙌🙌🙌 இந்த அக்கா மனசார வாழ்த்துகிறேன்🙌🙌 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖💖💖
சாந்தா,நீங்க ஒரு நாளைக்கி 3 லிட்டர் தண்ணீர் குடிங்க..3 வேளை சாப்பாட்டை தவிர இடையில் நீரை தவிர வேறெதும் சாப்பிடாதிங்க..காய்,கீரை அதிகம் சாப்பிடுங்க நான் இந்த முறையில் 31கிலோ எடை குறைத்தேன்.Best wishes! Long live!!
ஊரைச் சுற்றி, பசுமை மிக அழகு.
பலர், விலங்கியல் கூடம் சென்றுதான் யானை, மான் எல்லாம் பார்க்கிறோம். உங்கள் ஊர் மக்கள் அவற்றை இலவயமாகக் கண்டு களிக்கின்றனர்; மகிழ்ச்சி.
நிதின் தங்களைப் பார்த்து நடந்துகொண்ட நிகழ்வை மற்றொரு பதிவில் அறிந்துள்ளேன்.
அழகு உடலில் இல்லை; மனத்தில், செயலில் என்பதை அழகாகச் சொன்னீர்கள் இராசா. சிறப்பு, 100% உண்மை.
வரவு செலவில் பிள்ளைகள் செலவுக்குக் கேட்டால், அப்பாவிடம் கேட்டுப் பெறும் பழக்கம் அருமை❤❤❤🎉🎉🎉
Really great raja bro,,u remember ur mistake done by u in younger days,The person who really accept his faults is real human .hats off to you 👏👏
Location பார்ப்பதற்காகவே உங்கள் வீடியோவை பார்க்கிறேன். அருமையான இயற்கைவளம் நிறைந்த கேரளா எங்களுக்கு பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு புண்ணியம்.
இந்த சாந்தா புள்ளை இப்படி நம்மளை மாதிரி ஓட்ட வாயா இருக்கே ❤
வெட்டிபந்தா, அலட்டல், வீண்பீத்தல், பெருமை இல்லாத ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😮😮🎉👌👌மத்த youtubers க்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் பெருசு👌😮
அவங்கதான் சொல்றாங்க நாங்க நல்ல சம்பாதிக்கலாம் நல்ல வருமானம் வருதுன்னு திரும்பத் திரும்ப ஏன் அதுவே கேள்வியா கேக்குறீங்க
குண்டு குண்டு சில பேர் நல்லா வெளுத்துக் கட்டுறா போல அது நால தான் குண்டா இருக்கான்னு சொல்லுவாங்க,சில பேரோட உடல் வாகு அந்த மாதிரி உடம்புல ஏற்படும் பிரச்சினையால் உடல் பருமன் ஏற்படும், உடம்பைக் குறைக்க முயற்சி பண்றேன் இந்த முயற்சி வெற்றி பெறும் 😊. அக்கா குண்டா இல்லை அழகா இருக்காங்க 😍
Mama feel pantheenga pillaigal la nalla valathurukkeenga rendu perum❤🥰
அண்ணா கேக்குற கேள்விக்கு நீங்க பதில் சொல்லிட்டே இருங்க வீடியோ சூப்பர்❤❤❤❤
கோவை சுமதி அக்கா அண்ணா உங்களைப் பார்த்தாலே மகிழ்ச்சி தான் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா நீங்கள் social media வருவதற்கு முன் இந்த அளவு பிரபலமாக இருப்பீர்கள்,திரைப்படத்தில் நடிப்பீர்கள் என்று நினைத்துண்டா. அன்று யாராவது இப்படி நடக்கும் என்று சொல்லி இருந்தால் நம்பியிருப்பீர்களா. திரைப்பட வாய்ப்பு வந்த போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது.
17:47 super ra soinga mama by Hyderabad fan Dr Raj 🐾
Frd ku unmaiyana pasam iruntha than ipdi peasa mudium akka ❤❤❤❤❤❤
🎉 இதுவும் கடந்து போகும் இதற்கு மேலும் கடந்து போகும் 🎉😅😂😊🎉
நீங்கள் வியாபாரத்துக்கு போகும் போது எதாவது விலங்குகள் ள பாத்துருக்கிங்களா
Plz solunga
Raja bro எப்ப பாரு என்னவிட Santha color ah ஆகிட்டாங்கனு புலம்புவீங்களே இப்ப பாருங்க 2நாள் ஊருக்கு போய்ட்டு வந்ததுல எவ்வளவு கருப்பா ஆகிட்டாங்க Santha sis இன்னைக்கு அவங்க முகத்தவிட உங்க முகம்தான் நல்லா கலரா தெரியுது 😬
இதற்க்கு தானே ஆசைபட்டாய் பால குமாரா 😜😜😜
அண்ணா அக்கா தினமும் காணொளி பதிவு செய்ங்க 🙏👌👌👌👌
28/29கண்டிப்பாக நாம் செய்ததுதான் திரும்பி நமக்கு வரும்
அப்ப நம் யனதில் ஓடும்
இதைத்தானே முன்பு நாமும் செய்தோம் என்று
இரண்டு பேரும் சிரித்த முகத்தோடு சேர்ந்து செய்வதால் இங்கு சுமை கூட சுகமாய் மாறுகிறதே😮😮 ரெண்டு பேரோட சிரித்த முகம் செம அழகு👌😍😍😍💖💖💖
ராஜா சார்ந்த வாழ்த்துக்கள் வியாபாரம் பார்க்கும் வீடியோ வீடியோ போட்டதற்கு சந்தோஷம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
Ungala paatthale anniku poluthu full ah manasku santhosam than anna anni ❤❤❤❤vooruku poitu eppo vanthinga
Oru video mudinja edunga akka anna... Kelvigal mattum ellama video la vara ella comments um nega padicha ellarukum santhoshama irukkum nu ninaikkaren🥰
Anna feel pannathinga unga 2pillangalum super ah valatthurukinga.....avan unmayave ungala kavanichiruka mastan.....unga pillanga ungala maathiri nalla palakka valakkathodu irupanga....nalla panpaaga irupanga feel pannathinga ungala nalla paathupaanga.....❤❤❤❤😂
Super answer anna anni❤❤❤❤❤
Siritha mugama alagu eruvarukum😍😍😍😍
Unmanga husband wife onna ozhacha sikiram munnarala athuku example evanga tha pa❤❤❤🎉🎉🎉
நாங்களும் இப்படி தான் பேசுவோம்😊
Akka arivu ka neenga ❤❤
❤Na resent ta tha unga videos pathu subscribe panna nalla panrega super unga rendu paraium ennaku rompa pidichuruku so cute❤
வரவு செலவு பார்த்து எப்படி குடும்பம் நடத்த வேண்டும் என்று உங்கள் ஸ்டைலில் ஒரு வீடியோ போடுங்கள் அக்கா மாமா
Hi oruukikku poittu vandhacha, oru naallvadhu rest eduthuvittu, vellaikku vanga.,bodh of love.❤❤❤❤
Santha mathinata salam sonne solluga 😂😂😂❤❤laila
Video mulusa parkkamale like comment pottachu anna santha❤❤laila
Love story solunga pls SEASON 2 venum pls 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
super super lovely couples ❤❤❤
Inniku ennoda manasu neranju iruku sister❤
ராஜா சாந்தா நீங்கள் இரண்டு பேரும் காதல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய எடுத்துகாட்டு
பாசிட்டிவான கேள்வி கேளுங்கப்பா
எதிர்மறையான கேள்வி கேட்டு ராஜா சாந்தா வை சங்கடபடுத்தாதிங்க
Santha sister yai parents nallaa valrthurukkkanga😊
உங்க பதில் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு sweet Couple
Unga video vukuthan wait panninen.ippa than parthen.anna sister eppudi irukenga.vaalga valamudan❤
Akka ungala pakkum podhu nalairuku 🎉 happya iruku
நானும் உங்கள மாதிரி ஒரு தெரு தெருவா சுத்துர
பாத்திரம் மற்றும் துணி வியாபாரி தான் உங்கள் வீடியோவை டிக் டாக்கில்
இருந்து பார்த்து வருகிறேன்
உங்கள் வீடியோவை பார்த்தால் ஒரு பாசிடிவ் வைப் கிடைக்கிறது.
சமீப காலமாக ஒரு மணிநேரம் கூடுதலாக வியாபாரம் பார்கிறேன்
ஐயா உங்களை பார்த்து தலையை கீழ போட்டு போனது கூட உங்களுக்கு மறைக்க தெரியல அதைக்கூட வெளிப்படையா சொல்றீங்களே இந்த மனசு யாருக்கு வரும் எத்தனை பேருக்கு வரும் தெரியல
Annanuku Manda valukai aaira koodaatham ….en kaaaa …😂 😂sirippu tha …..
Ennoda mobile oru vaarama service ku poirunthuchi....antha oru vaaram unga vedios paakama tentionla thala valiye vanthutu anna anni......unga romba miss panninen...ungala ennoda vuravaa than ninaikuren kandippa unga ellaraum oru naal nerla pakkanum anna anni pls....antha naalukaga daily wait panren... aana eppo paapenu than therila ..nambikai iruku anna anni ❤❤❤❤ Thoothukudi sundari ❤vedio podumpothu ennoda name sollunga anna anni pls... love you anna anni..❤❤i really miss you
இந்த வீடியோக்காக தான் ஒரு வாரமாக காத்திருந்தேன் ❤ வாழ்க பல்லாண்டு ❤
Neenga social media la evlo periya aalunga 1m followers vechukittu irukinga athuve unga pasangaluku oru proud tha don't feel anna
அண்ணா அக்கா நீங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க அக்கா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்❤❤❤❤❤
Super super singer your speech golden words
உங்க ஊருக்கு பிரியங்கா காந்தி வந்து போயிருக்காங்க அது எந்த வீடு காட்டுங்கள்
Super ver level fantastic video good family ❤❤❤❤❤
Santha love super ❤❤❤❤❤
அக்கா உங்க ஊரு சூப்பரா இருக்கு உங்க ஊருக்கு வரனும்போல இருக்கு
அக்கா அண்ணா கேரளாவில் கேஸ்ட் பாப்பாங்களா
I am waiting for your video 😊😊😊😊
Anna indha time unga amma vae video la kattavae ila amma yapdi erukanga
Antha mamiyar getup pottu nadikira antha anna yan video la varala?
அக்கா அண்ணா உங்கள பாத்து நிறைய கத்துக்கணும்❤❤❤
Akka avanga kuduththa paasi paruppu saptathala than pragathi colour ra irukkan pala😅
சூப்பர் அண்ணி நீங்க எப்பவும் போல இருக்கவும்
Ur a beautiful soul anna 🎉
God bless you anna akka nithin pragathi and your family be happy keep smiling
Akka enaku our dout kerala actress vettula iruula. Neega yarathum parithu irukigala.replay panuga
ராஜா மாமா கு love u❤️❤️
Please anna an akka friend ah eruinthalum oru adi thali viyugal . because always my akka anna behappy
அண்ணா உங்கள யாரோ ஏமாத்திட்டாங்கனு சொல்லுவீங்க இல்ல அவங்க யாரு எப்படி உங்கள ஏமாத்திட்டாங்க என்ன ஏமாத்தனாக சொல்ல முடிஞ்சா சொல்லுக அண்ணா ( கேள்வி தப்பா இருந்த மன்னிக்கவும் )