கார் நிறுத்த shed இல்லையா? உங்கள் காரை வெயில் மழையில் இருந்து காக்க இது உதவும்! Best car shed

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Shed கட்டுவதை விட பல மடங்கு விலை குறைவு!
    #carparking
    #carshed
    #parking
    #foldablecarshed
    #carcover
    #budgetcarcover
    #budgetcarshed
    #bestcarshed

Комментарии • 25

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 2 месяца назад

    Idea கொடுத்ததுக்கு நன்றி... யாருக்கு வேனும்னு சொல்லுங்கோ.. நான் செஞ்சு தாறேன். என்னிடம் பேப்ரிக்கேசன் யூனிட் உள்ளது... Against order தாராளமா செஞ்சு தர நான் ரெடி 👍👍👍👍👍👍💪💪💪💪

  • @AMARUDHU
    @AMARUDHU 2 месяца назад

    Price

  • @aravindg7271
    @aravindg7271 2 месяца назад

    கார் வாங்கி 4 நாளில் எலி கடித்து சர்விஸ் சென்டர் செல்லும் நிலை ஏற்பட்டது, இது போன்ற ஒன்றை தேடினேன் கிடைக்கவில்லை, இரும்பு பைப் ஷீட் வைத்து ஷெட் அமைத்தோம் 25000 ஆகிவிட்டது, கூலி இல்லாமல்

    • @raghavannambi82
      @raghavannambi82 2 месяца назад

      Hamam 10 rs soap use it bro rat will not come

    • @sensens1164
      @sensens1164 2 месяца назад

      ​@@raghavannambi82
      எப்படி?

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 2 месяца назад

    Address p0duappa,?

  • @supremekailash33
    @supremekailash33 3 месяца назад +5

    எலி கடித்தால் ?

    • @Maarifarms
      @Maarifarms  3 месяца назад +2

      எலி தொந்தரவு இது வரையில் இல்லை. இந்த ஒன்றரை ஆண்டில் ஒரு முறை மட்டும் கார் ஷெட்டை சுத்தி rat repellant spray பண்ணி இருந்தேன். கார் என்ஜினில் 4 months once repellant spray பண்ணுவேன்.

  • @AbdulHameed-ek4ri
    @AbdulHameed-ek4ri 3 месяца назад +3

    அதே தொகையில அங்கே செட் போட்ருக்கலாமே ஸார்

    • @Maarifarms
      @Maarifarms  3 месяца назад +2

      Shed க்கு 35k மேல ஆகும் Sir. To cover 3 sides.

  • @saravanansaran2539
    @saravanansaran2539 2 месяца назад

    Totally amount

  • @jayasagarj4975
    @jayasagarj4975 2 месяца назад

    இது வெளியில் காரை மூடினால் யாராவது திருடிக்கொண்டு சென்றுவிடுவர்.

  • @shankarm4853
    @shankarm4853 2 месяца назад

    விலை அதிகம்தான்.

  • @jajapamddppaja
    @jajapamddppaja 3 месяца назад +3

    இது ரெடிமேடா இதனுடைய விலை என்ன ₹ 35000 ah

    • @Maarifarms
      @Maarifarms  3 месяца назад +3

      ஆமாம், ஸ்டாண்டர்ட் size, ஆனால் ஆர்டர் செய்த பிறகுதான் செய்ய ஆரம்பிக்கிறார்கள். Transport charges extra. For Chennai, we paid 8,000 for Haryana to Chennai Parrys (7k) + delivery at home (1k).

    • @Ranjivlogs292
      @Ranjivlogs292 3 месяца назад +1

      Athuku set poduralam

    • @freebirdfreebird-cs6lm
      @freebirdfreebird-cs6lm 3 месяца назад

      Car tent price evalo bro

  • @madhavanvenkasamy1603
    @madhavanvenkasamy1603 2 месяца назад +5

    Share பண்ணிட்டு விற்பவர்கள் விலாசம் தராமல் இருந்தால், என்ன செய்ய ? Video waste.

  • @HysarAli
    @HysarAli 3 месяца назад +2

    Contact number Sir.

  • @smithimmanuel
    @smithimmanuel 2 месяца назад

    Contact number sir...