Vallalar | Sanjay Subrahmanyan | Anbenum Peruveli | Documentary | Rafiq Ismail | English Subtitles

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 117

  • @selvasamy5819
    @selvasamy5819 8 месяцев назад +2

    அற்புதம்! அற்புதம்! கட்டுக்கடங்காமல் என் கண்களிலிருந்து வரும் கண்ணீரின் மூலம் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

  • @saibalaguruganess8708
    @saibalaguruganess8708 10 месяцев назад +44

    Please add English subtitles so that the documentary gets a better reach. The insights & narratives by the historians, academicians activists & politicians are a must listen. English subtitles ensure more people gain awareness of the legacy of Vallalar - a saint who propagated social justice & assertion way back in 19th century.

    • @onemai_foundation
      @onemai_foundation  10 месяцев назад +18

      We are working on the subtitles and will have them uploaded shortly.

    • @eureka140247
      @eureka140247 10 месяцев назад +1

      Do

    • @srinivasandeepak
      @srinivasandeepak 9 месяцев назад

      Hello, please do add subtitles. I want to share this with my non-Tamil speaking friends. It’s simply a wonderful project and sad that it is accessible only to Tamil speaking people.

    • @pradeepkumarm944
      @pradeepkumarm944 9 месяцев назад +1

      @@onemai_foundation Not only for this video, it will be great if they are added for the individual tracks. My friend tells me the lyrics are too deep.

    • @rajendraprasad1892
      @rajendraprasad1892 9 месяцев назад

      வள்ளலாரும் களிப்பும்:
      வள்ளலார் தமது அருட்பாக்களில் 'களிப்பு' என்ற சொல்லை ஆன்மீக உச்சநிலையைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். அவரது ஞானப் பாதையில் களிப்பு ஒரு மையக் கருத்தாக திகழ்கிறது.
      அருட்பெருஞ்ஜோதி அகவலில் காணப்படும் "ஆனந்தக் களிப்பே பேரின்பமே" போன்ற வரிகள் களிப்பின் மேன்மையை பறைசாற்றுகின்றன.
      அனுபவத்தால் விளையும் ஞானமே உண்மையான களிப்பை, ஒரு நிலையான ஆனந்த நிலையை வழங்கும் என்பது வள்ளலாரின் கொள்கை.

  • @venkadraghavanp
    @venkadraghavanp 10 месяцев назад +9

    புகழ் சொல்ல வார்த்தை இல்லை....அன்பு நெஞ்சங்களே....இன்னும் பல படைப்புக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 9 месяцев назад +2

    வள்ளலார் இன்றும் ஏன் தேவைப்படுகிறார் என்பதை இசை ரூபத்தில் காட்டிய மிக அரிய முயற்சி இது... சஞ்சய் சுப்ரமணியனுக்கும் , இசைக் குழுவினருக்கும், இப்படி ஒரு ஆல்பம் தயாரிக்கத் துணிந்த இயக்குநருக்கும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள்...

  • @alankolum7699
    @alankolum7699 10 месяцев назад +4

    19 ஆம் நூற்றாண்டின் பழைய, மற்றும் கேட்பாரற்ற பாடல்கள், 21. ஆம் நூற்றாண்டில் சிறப்பான, புதுவகை இசை பெற்றுள்ளது மிக அருமை.
    பாடல்களின் தமிழ் சொற்களின் சுழிவுகளின் பொழிவு. பழையது என்ற தயக்கமில்லா இயக்கம். சுவையான இசை. ஓர் இறைக் கொள்கை. இவைகள் இதன் மிக ச்சிறப்பு.
    இவற்றைக் கேட்கும்போது எனக்கு AR Rahman னின் "மூப்பில்லா தமிழே" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
    திருமந்திரத்தில் இருக்கும் இதுபோன்ற சுவைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று தயவுடன் கேட்டு கொள்கிறேன்...🎉🎉

  • @DILIP2040
    @DILIP2040 10 месяцев назад +7

    Came here following Thalaivar's name & Sean combo. To witness what the team has transpired to bring out these jewels of songs, meticulously hand-picking these songs/lyrics is nothing short of Magic on earth. #respect

  • @jayram78
    @jayram78 9 месяцев назад +1

    Too good. The music, people who spoke about vallalar swami. அருள் பெரும் ஜோதி. ஓம். Outstanding.

  • @nagarajanramasamy2524
    @nagarajanramasamy2524 2 месяца назад

    விளக்கங்கள் மற்றும் பாடல்கள் அணைத்தும் அருமை இறைநிலை அணைவரையும் ஆசிர்வதிக்கட்டும்🙏🏽வாழ்க வளமுடன்

  • @baluchandru3631
    @baluchandru3631 10 месяцев назад +13

    Thanks vijay varatharaj anna❤❤❤

  • @ramanan89
    @ramanan89 9 месяцев назад +5

    Pradeep's documentary on Arunagirinathar and this by Sean. These guys are of different breed.

  • @srikanthiyer4082
    @srikanthiyer4082 3 месяца назад

    Was sitting on my watch list for so long. Vennila too good. Sanjay hit it out of the park. His genius continues to push new boundaries. Narrators bring out Vallalar's teachings so beautifullly.

  • @prasannasiva
    @prasannasiva 10 месяцев назад +4

    One of the best documentary about Vallalar and his Thiruvarutpa. Kudos to a great work by the entire team

  • @shravansridharviolin
    @shravansridharviolin 7 месяцев назад

    UNREAL gem we have all been sleeping on!

  • @krish2690
    @krish2690 9 месяцев назад +2

    Amazing work. Extremely talented musicians and best details of what was the world Vallalar was facing.

  • @balajivs6799
    @balajivs6799 10 месяцев назад +5

    Thanks to the entire team for presenting the legend of Vallalaar to us 🙏🏽 the curiosity to understand this great human is truly ignited through the documentary.
    10:03 ஒருமையுடன்..(orumaiyudan)
    27:12 அருட்பெரும்ஜோதி..(arutperumjothi)
    39:58 அஞ்சாதே நெஞ்சே.. (Anjathe nenjey)
    53:28 கல்லார்க்கும்..(Kallaarkum)
    1:07:12 வெண்ணிலா.. (vennilaa)
    1:17:20 இது நல்ல தருணம்.. (idhu nalla tharunam)

    • @363phantom
      @363phantom 9 месяцев назад

      ruclips.net/video/xqRMt9RHVM4/видео.html

  • @thiruthirunavukkarasu4846
    @thiruthirunavukkarasu4846 10 месяцев назад +2

    வள்ளலாரின் அருட்பா பாடல்களை புதிய கோணத்தில் இசைத்த இசைவானர்களுக்கு பாராட்டுகள்
    வாழ்த்துகள். அருமை.

  • @shyamnair555
    @shyamnair555 9 месяцев назад

    I'd never have known so much about Vallalar if not for you all. I'm sure many generations now will. Thank you. Ithu nalla tharunam. ❤

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 9 месяцев назад

    மிக மிக அருமையான முயற்சி
    குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்
    இவ்வரிய செயல் அனைவரையும் சென்றடைய வேண்டும் அதற்கான உத்திகள் உள்ளதா என்று பார்க்கவேண்டும்
    பெருமான் வழிகாட்டுவார்
    அருட்பெருஞ்ஜோதி
    அருட் பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @gandhibabuthegreat3249
    @gandhibabuthegreat3249 6 месяцев назад

    நீங்க செய்தது மிகவும் சிறந்த காலத்தே செய்த ஒன்று . எனக்கு ஒரே வருத்தம் அவர் தன்னை சிதம்பரம் ராமலிங்கம் (பிள்ளை ) என்றே வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினார். பொதுவாக அவரை வள்ளலார் என்றும் வள்ளல் பிரான் என்றும் அவரை பெருமையாக அழைத்துவிட்டு அவர் காட்டிய நெறியை அலட்சியம் செய்கிறோம் .
    அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆலயத்தில் நாம் காணும் ஜோதி தரிசனம் அவர் கண்டின்புற்ற ஆண்டவரது மெய்யுருவம் அவ்வுருவை கல்லார்க்கும் கற்றார்க்கும் ஏழு திரை வில(ள)க்கி தரிசனமாக காட்டிய அவரது கருணை தனிப்பெருங்கருணை மிக்க ஆண்டவரை அடையும் நெறியை Advanced Spritual Attainment ஆக தமிழர்களாகிய நாம் அனைவரும் கடைபிடித்து ஒழுகுவோமா..... திருச்சிற்றம்பலம் .

  • @srivikarthik
    @srivikarthik 9 месяцев назад

    அன்பெனும் பெருவெளி
    முக்காலமும் பொருந்தும்
    வள்ளலாரின் 19ஆம் நூற்றாண்டு திருவருட்பா
    இக்கால இசைமழையில் 😍😍
    சஞ்சய் சுப்பிரமணியன் + சான் ரோல்டன் 🔥

  • @manivillan5307
    @manivillan5307 10 месяцев назад +1

    சிறப்பு... குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்...

  • @smrithi08
    @smrithi08 9 месяцев назад

    Awesome 😍 Brought back my memories of my grandmother who introduced Vallalar songs to us! Happy to see songs transform.. simply superb! Thank you for the producers for taking up this project..and giving sean and Sanjay to play with their talents! Congratulations to all the musians.. including the london orchestra.... couldn't stop in middle!! Thank you again!

  • @ramsundaram4615
    @ramsundaram4615 11 дней назад

    வள்ளலார் அடிகள் சரணம் ❤

  • @b4risd
    @b4risd 9 месяцев назад

    perfect! !🙏

  • @ramsundaram4615
    @ramsundaram4615 11 дней назад

    Awesome. Had tears.

  • @ganesanr3553
    @ganesanr3553 7 месяцев назад

    அருமை அருமை...🙏🙏🙏👏👏

  • @jr.creatives
    @jr.creatives 10 месяцев назад +3

    Fantastic work! I learned a lot through the diverse interviews and perspectives, which brought me closer to Vallalar’s life and his contributions. The behind-the-scenes glimpses of the musicians, music director, and the singer during rehearsals and recordings added an extra layer of enjoyment. It felt like being immersed in the album creation process, akin to witnessing Prana Prathishta happen! On another note, the experience was as delightful as attending an MTV Unplugged concert. My heartfelt thanks to everyone involved in bringing this documentary to life. Congratulations!

  • @Maha-hl5rw
    @Maha-hl5rw 10 месяцев назад +2

    அருட்பெருஞ்ஜோதி யருட்பெருஞ்ஜோதித் தனிப்பெருங்கருணை யருட்பெருஞ்ஜோதி ❤🎉

  • @lakshmipachala6047
    @lakshmipachala6047 9 месяцев назад

    Listened to the songs the day Sanjay shared it in Twitter - had been humming ever since! Wonderful documentary. This has inspired me to read more of his work! Tx Sanjay and Sean team! 👌👌👌👌

  • @ramsundaram4615
    @ramsundaram4615 11 дней назад

    only Sanjay master can do it❤

  • @bssmanian50
    @bssmanian50 10 месяцев назад

    Accidently happened to see in fb & then listened completely on TV by casting. Such a fantastic project by Sanjay & his team. Great effort over 11 months to bring our the songs is Vallalar. Could understand the pain all of you might've gone thru to design this song after song. Each one of them is unique.v Hats off to all.

  • @dhaanishchockalingam
    @dhaanishchockalingam 10 месяцев назад +2

    Thank you sooo much guys ❤🎉❤ அருட்பெருஞ்ஜோதி 🤍

  • @muthusitharal
    @muthusitharal 9 месяцев назад

    A powerful packaging indeed, and the way it is delivered..ஆஹா..
    A big bow to all those who involved in the making of this video.❤

  • @akd5143
    @akd5143 8 месяцев назад

    After Thiruvasagam by Isaignani, Arutpa by Sanjai is great initiative. Taking tamil music and culture to the world citizens.

  • @arun214thangavel
    @arun214thangavel 10 месяцев назад

    Vallalar is the much needed spiritual leaning we should take at these divided times. This is an important initiative. Thanks folks!

  • @hariharans
    @hariharans 9 месяцев назад

    Simply wonderful. Congratulations 🎉

  • @legowtham
    @legowtham 10 месяцев назад

    An idea of incorporating 19th century Tamil poetry with Rock music is itself a crazy idea. You guys have done it well. Such a beautiful documentary. So much insights about Tamil literature and its renaissance

  • @gopi_venkatasubbu
    @gopi_venkatasubbu 10 месяцев назад +2

    அருட்பெருஞ்சோதி ... 🔥🔥🔥🔥🔥

  • @thespirtualguru49
    @thespirtualguru49 8 месяцев назад +1

    No words there to express my feelings. Please do it for other songs of vallalar.

  • @Anbenum_peruveli
    @Anbenum_peruveli 10 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி❤

  • @user-wx9te3gz6n
    @user-wx9te3gz6n 10 месяцев назад +1

    So thrilled to see Sanjay sir in a different dimension ❤

  • @kaeswar
    @kaeswar 9 месяцев назад

    Wonderful Effort , Pleasant Watching, Thanks for such a Content.

  • @vijayakumarsamiyappan4287
    @vijayakumarsamiyappan4287 9 месяцев назад

    Good work, beautiful camera work and editing.

  • @shank3k
    @shank3k 9 месяцев назад

    Yes. English subtitles will make this saint teachings reach people all over the world.🙏🙏🙏🦋

    • @onemai_foundation
      @onemai_foundation  8 месяцев назад

      English subtitles are now available! Please check them out.

  • @dhandy123
    @dhandy123 9 месяцев назад

    Amazing work guys 🎉

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 10 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🦋🦋🦋 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏🙏🙏

  • @deepakmchander
    @deepakmchander 10 месяцев назад

    Wow.... 31.13 Real Goose Bumps.... Many more in the film. Great Work Team. Thanks lot for your dedication to bring a beautiful master piece :)

  • @Cheravanji
    @Cheravanji 9 месяцев назад

    Sanjay + Sean + team !
    Tremendous efforts!

  • @svramakrishnan124
    @svramakrishnan124 9 месяцев назад

    This is a wonderful effort from all of you….an insight and an interest created to learn more about Vallalar….the idea, the creativity, the spirituality in modern music…congrats..keep going…

  • @s_for_sarath
    @s_for_sarath 9 месяцев назад

    Great work❤❤ and effort.

  • @mukundvaradarajan937
    @mukundvaradarajan937 2 месяца назад

    Great music❤

  • @AnandhanL-kr8ec
    @AnandhanL-kr8ec 10 месяцев назад

    Very nice documentary ❤thanks a lot for chosen Vallalar songs

  • @Therevenant77
    @Therevenant77 10 месяцев назад

    Most beautiful and lovable album made by sean ❤
    The album should have to reach more
    And looking forward for your next works🎗️✨

  • @rrajan5476
    @rrajan5476 9 месяцев назад

    Looking at the artistes, it really buttresses Vallalar's Universality!

  • @tvsnathan
    @tvsnathan 9 месяцев назад

    Excellent... Good work

  • @Tharrun.
    @Tharrun. 10 месяцев назад +1

    Thank you Vijay Varadharaj Anna ❤️

  • @sampoornamvenkataraman902
    @sampoornamvenkataraman902 9 месяцев назад

    இது நல்ல தருணம். 👌

  • @calyanee
    @calyanee 10 месяцев назад

    Thank you so much for the team❤

  • @SanthiyaRavi-z7s
    @SanthiyaRavi-z7s 10 месяцев назад

    சுத்த சன்மார்க்கம் உலகெல்லாம் தழைத்தோ ங்குக, மிக்க நன்றி அன்பு உள்ளங்களே, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @geethasunder4755
    @geethasunder4755 10 месяцев назад

    New dimension in this rare philosophical approach will be the foundation for Renaissance in India
    Well-done Vignesh! Best wishes for your intuitive initiative and exemplary teamwork!
    Anxiously expecting few more thematic fusion songs from the renowned singer Sri.Sanjay & Sean's high calibre professional team. God bless all of you abundantly!

  • @swamilion
    @swamilion 9 месяцев назад

    Great. Request to upload the songs in some music portal like apple, amazon or Spotify as everytime going to website to listen may not work easily. Thanks for documentary and songs. Need to reach wider audience and also imbibe as part of life.

  • @AnanthNat
    @AnanthNat 10 месяцев назад

    A fine documentary.
    Great role model and template for how a relatively drab subject can be brought to life with varied viewpoints and media.

  • @arjunsubrahmanian7535
    @arjunsubrahmanian7535 2 месяца назад

    9:57 Orumaiyudan
    27:11 Arutperum Jothi

  • @aruljothijothidam
    @aruljothijothidam 10 месяцев назад

    Arumai arumai 👍👍👍

  • @kasturisundar8594
    @kasturisundar8594 10 месяцев назад

    Great. I hope you all release this for digital downloading (with commercials, naturally).

  • @sathishmanchi
    @sathishmanchi 10 месяцев назад

    this is just amazing!

  • @manithyapremteertha9777
    @manithyapremteertha9777 9 месяцев назад

    Nandri

  • @balageinagarajan2594
    @balageinagarajan2594 8 месяцев назад

    Very well made documentary! Hats off to the team! Thank you for making this! Do you have the soundtracks published somewhere separately. This is an awesome medium to take it to the kids!

  • @muthukumarramalingam5609
    @muthukumarramalingam5609 10 месяцев назад

    Thanks ❤❤❤❤❤❤

  • @AnandhanL-kr8ec
    @AnandhanL-kr8ec 10 месяцев назад

    Please put separate videos of these songs presented here, it’s very nice to see and listen instrumental with singing it’s more effective then the actual dancing version

  • @vijayjice3089
    @vijayjice3089 9 месяцев назад

    Great effort❤
    How about an unplugged version.. given the theme

  • @R_Harish
    @R_Harish 10 месяцев назад +1

    Thank you Vijay Varadharaj

  • @manickammuthumeenakshi2784
    @manickammuthumeenakshi2784 8 месяцев назад

    என் இளமைக்காலத்தில் என் உறவினர் ராமைலிங்க வள்ளலாரைப் பற்றி நி புரிய வைத்தார்.

  • @murugesanthambiayyan1516
    @murugesanthambiayyan1516 10 месяцев назад

    Excellent.

  • @elanguzhaliarumugam6311
    @elanguzhaliarumugam6311 10 месяцев назад

    🔥🔥🔥🔥🔥🤩🤩😍😍🤩

  • @rrajan5476
    @rrajan5476 9 месяцев назад

    19.40 is captivating

  • @deepakm8702
    @deepakm8702 10 месяцев назад

    ❤️

  • @vivekananathan7560
    @vivekananathan7560 9 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @MrDurailan
    @MrDurailan 7 месяцев назад

    Paangimaare பாங்கிமாரே.... meaning please?

  • @tejovathimachiraju8843
    @tejovathimachiraju8843 9 месяцев назад

    Madhyamavthi, sreeragam, sudhasaveri,hindolam,mohanam.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 9 месяцев назад

    thankyou tamil verson. Please no change.

  • @Jamaljahpalmeries
    @Jamaljahpalmeries 7 месяцев назад

    Is it possible to split the videos and load ? We can listen on different times instead of listening in entire hour.

  • @vchannel1332
    @vchannel1332 9 месяцев назад

    I know Sean tries to reason it by saying the rock genre is apt because Vallalar seems like an opinionated person but let's face it, setting his words to Rock/western beats is a bit cliched thing to do to bring it to a "modern" listener. Nevertheless, I enjoyed the compositions and will surely listen again!
    Also love how they make it all seem apolitical when it's clearly not. One just has to note the guests they've invited to speak on the saint. But as Seinfeld would say - not that I have a problem with it! 😉

  • @Mohankarunanithi505
    @Mohankarunanithi505 10 месяцев назад

    Where can we download these recorded songs?

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 10 месяцев назад

    Thai poosam at vadalur many people visit

  • @muthuveljothi4619
    @muthuveljothi4619 9 месяцев назад

    Please add subtitles

  • @sakthivelk4770
    @sakthivelk4770 10 месяцев назад

    Arutperunjothi arutperunjothi thanipperungkarunai arutperunjothi

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan 10 месяцев назад

    தமிழ்

  • @SAIRAM-pc6pm
    @SAIRAM-pc6pm 10 месяцев назад

    அன்பெனும் பெருவெளி 🙏

  • @MrDurailan
    @MrDurailan 7 месяцев назад

    Why is Sanjay subhramaniyam is not entertaining us via cinema ??why doesn't he sing there ?

  • @narayankashyap1063
    @narayankashyap1063 10 месяцев назад +4

    நீரில்லா நெற்றி பாழ் 'ன்னு சொன்ன மகானையே திருநீர் இல்லாம சித்தரிக்கறீங்க 2:25 17:54
    அதுக்கு பருத்திமூட்டை கோடவுன்லேயே இருந்துருக்கலாம்...

    • @sharavananpm3337
      @sharavananpm3337 9 месяцев назад

      அது ஒளவையார் ஐயா. நல்வழியில் உள்ள பாடல்.

  • @balunatarajan
    @balunatarajan 10 месяцев назад +7

    I wish participants in this video to become pure vegetarian

    • @nephelium43
      @nephelium43 10 месяцев назад

      Vegan, that is. Milk is the calf's food.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 9 месяцев назад

      Not only mik. Many. Sugar

  • @MoniVHS
    @MoniVHS 5 месяцев назад

    I like the Original Carnatic music of Sri Sanjay Subramanyam. I don’t like this .

  • @lakshmiprabha2404
    @lakshmiprabha2404 9 месяцев назад