சன் ஸ்கிரீன் போட்டும் ஏன் முகம் கறுத்து விடுகிறது? | How to use Sun Screen | vasundhra | Nayaki TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • #sunscreen #sunscreencream #sunscreenlotion #sunscreenforsensitiveskin
    #suntan #suntanremoval #tanremoving #tanremovalfacepack #tanremover #antitan #suntanhomeremedy #vasundhra #nayakitv
    இனிய சிநேகிதி, சிநேகிதர்களுக்கு, வணக்கம்.
    சம்மர் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதற்காக நாம் வெளியே போகாமல் இருக்க முடியாது. நம் முகம் கறுக்காமல் இருக்கவும், வெயிலில் நம் இளமை தொலைந்து போகாமல் இருக்கவும் சன் ஸ்கிரீன் போடுவது அவசியம் என்கிறார்கள் அழகு நிபுணர்கள். சரி, எப்படி நமது சருமத்துக்கான சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுத்து வாங்குவது? எந்த SUN SCREEN நம் முகத்துக்கு பொருந்தும்?
    ஒரு சிலருக்கு சன் ஸ்கிரீன் போட்டாலும் சிலருக்கு ஏன் முகம் கறுத்து விடுகிறது?
    ஆம், சரியாக போடாமல் விட்டால், சன் ஸ்கிரீன் போட்டும் உபயோகம் இல்லாமல், நமது சருமம் கறுத்து விடும். .சன் ஸ்கிரீன் உபயோகிக்க சில எளிய முன்னேற்பாடுகள் இருக்கின்றன. அந்த ரகசியங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். நமது நாயகி டிவியில் பிரதான அழகு நிபுணர் வசுந்தரா அவர்கள் சன் ஸ்கிரீன் சம்பந்தமான இத்தனை சந்தேகங்களையும் மிக அழகாக விளக்கி சொல்கிறார். நேயர்கள் பலரும் கேட்ட சந்தேகங்களுக்கான தீர்வு இது. முழுசாகப் பாருங்கள். உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் கமெண்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் அடுத்த வீடியோவில் சந்திப்போம்.

Комментарии • 63

  • @prabavathia3574
    @prabavathia3574 2 года назад +29

    மேடம் எங்க வீட்டு தண்ணி உப்பு தண்ணீர் அத நாள எந்த கிரீம்ஸ் போட்டாலும் முகம் ரெம்ப கருப்பா இருக்கு மேடம் ஓரு வீடியோ போடுங்க எனக்கு ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏

  • @subitha7172
    @subitha7172 10 месяцев назад +3

    Normal skin ena sunscreen use pannalam sollunga mam

  • @durgavijay7785
    @durgavijay7785 2 года назад +6

    வணக்கம் மேடம்
    முகத்தில் சின்ன சின்ன பரு உள்ளது
    என்ன செய்வது மேடம்
    என்ன போடலாம் கொஞ்சம் சொல்லுங்கா 🙏🏻

  • @kumaranbrothers9569
    @kumaranbrothers9569 2 года назад +9

    Combination skin ku entha sunscreen set agum

  • @lalithamani468
    @lalithamani468 2 года назад +4

    Oil skinku make up soilunga sis

  • @ShanthiShanthi-m4j
    @ShanthiShanthi-m4j 9 месяцев назад

    Mam Naa Dr,shethas use panara use panalama

  • @kirijathevarasa8689
    @kirijathevarasa8689 2 года назад +12

    Sun screen pottutu meala powder podalama

  • @Ushanandhini-y3w
    @Ushanandhini-y3w Год назад +1

    Mineral sunscreen use pannunga friends illana aqualogica sunscreen use pannunga nalla irukkum romba white ah vum theriyathu

    • @jeniferrefinej6610
      @jeniferrefinej6610 9 месяцев назад

      Aqualogica dha use panitu iruka aana adhu pota face tan ah aagudhu

  • @ishadarajeen1793
    @ishadarajeen1793 2 года назад +5

    Mam suncream potutu makeup podalama

  • @snehamolsv4972
    @snehamolsv4972 2 года назад +29

    Oily skin ullavark nalla oru sunscreen name paraiyamo

  • @bhavanmoulee943
    @bhavanmoulee943 2 года назад +1

    Mam skin shine pottu face romba black Achu mam remedy sollunka

  • @parisiddhu6632
    @parisiddhu6632 Год назад +1

    Ivalo potanuma sekirama thinthipoyrume ....na konjam tha podaran apo work aagatha

  • @halimasworld
    @halimasworld 2 года назад +4

    Udal edai kuraikkum tips and vlogs padhivittu ullen. Pidthu irundhal support seiyyavum.😎

  • @RadhaAshokkumar-b8m
    @RadhaAshokkumar-b8m Год назад +2

    மேடம் எனக்குமங்குஇருக்கு நான் எந்த கிரிம் போடவும் ஏது பெஸ்டு

  • @Manojofficial-p3d
    @Manojofficial-p3d 9 месяцев назад

    மேம் குழந்தைகளுக்கு வியர்வை மாறி வேக்குரு வருது அதுக்கு எந்த Screen போடலாம்

  • @naseehaanwer9133
    @naseehaanwer9133 2 года назад +2

    Super

  • @shanthiankaiah1306
    @shanthiankaiah1306 Год назад +1

    Mam Nit time use pannalama

  • @Bharathi-b1f
    @Bharathi-b1f 6 месяцев назад

    Muruga eneudaeya paeyatha sare panu muruga kappathu muruga om Saravana pava om Saravana pava om Saravana pava

  • @nishabasker5678
    @nishabasker5678 2 года назад +4

    Dark skin whitening soap erutha soluga mam

  • @meenasusi972
    @meenasusi972 2 года назад +6

    Sunscreen with fairness cream ethavadhu solunga pla

  • @krishnan2579
    @krishnan2579 2 года назад

    மேடம் நான் முல்தானி பெட்டி பவுடர் சேல்ஸ் பன்னுறேன் இது குடவே என்ன சேர்க்கலாம் எப்படி பயன் படுத்துவது சொல்லுங்கள்

  • @jayapriya6838
    @jayapriya6838 9 месяцев назад

    Dr sheth ceramide ok va

  • @AmmulSharmi-te9ic
    @AmmulSharmi-te9ic Год назад +1

    Mam vlc sunscreen mate look gel cream use pana sweet agara mathiri iruku fulla sweat aiduthu face fula

  • @anushiyaamalraj5423
    @anushiyaamalraj5423 2 года назад +3

    Mam nalla skin cream for fair aguramari solunga and no side effects

  • @MuthuMani-nf9ql
    @MuthuMani-nf9ql Год назад +1

    Mam enna brand sunscream use pannanum

  • @meenasusi972
    @meenasusi972 2 года назад +3

    Normal skin screen ena podanum mam

  • @jayapriya6838
    @jayapriya6838 2 года назад +2

    Daily face cream sollunga mam

  • @SumanSuman-ub2cf
    @SumanSuman-ub2cf 2 года назад +2

    Nit face grem ethu Nala irrukum soluka

  • @daisysebastiancristysebast5570
    @daisysebastiancristysebast5570 2 года назад

    Thank you

  • @divyaselvarajdivya850
    @divyaselvarajdivya850 Год назад +3

    Sunscream use panna peragu powder use pannalaama

  • @priyasiva6990
    @priyasiva6990 Год назад

    Apollo Spf 40sun screen use pannalam ah sis

  • @tejarik4513
    @tejarik4513 2 года назад

    Mam suncreen potti makeup podalsma

  • @vasanthiktm3864
    @vasanthiktm3864 7 месяцев назад

    Madam en paiyanukku mukku mela kuruppa irukku avanoda face romba kacka irukkumadam first maanirama irunthaan ippoantha maaniram illai face bodyavida romba karuppa irukku en paiyanuku 15years aguthu say solution to this problems madam thank you

  • @BabyBaby-bm7zf
    @BabyBaby-bm7zf 2 года назад +1

    Ultra matte sun screen poten ....no change ..... nalla ile .... Lakme brand

  • @sheeba09
    @sheeba09 9 месяцев назад

    Sunscreen pottu 20 minutes apram kaluvanuma mam

  • @bhavanakutti1957
    @bhavanakutti1957 2 года назад

    Normal sikn enna podanu mam

  • @hemavathi3592
    @hemavathi3592 2 года назад +5

    Mam ennoda skin oliy skin....Na moisturizer & Sunscreen apply pannalalume ennoda skin innum dark and dull ah eruku mam enna reason ah erukum???? Sunscreen use panna Nature ah ellarukume ipdi dhan aaguma ???? pls reply pannunga mam....

  • @kaviraj8569
    @kaviraj8569 2 года назад

    Hi mam enaku ethu pottalaum set aagala mam nalla tip solluga mam குளிசால்லூம் kullikatha Mari fell mam

  • @jinujeeva9170
    @jinujeeva9170 2 года назад +1

    Mam 13 years before i used ur skin pack called chanthick, it was really nice pack,but now a day it is not avabile ,iam in ooty,now were it is avabile pls reply ,i need that

  • @afrinalfi4013
    @afrinalfi4013 2 года назад

    Collage poittu vara varaiku minimum 8 hours ku enna panradhu mam

  • @SumanSuman-ub2cf
    @SumanSuman-ub2cf 2 года назад

    Mam enaku oru Nala nit grem soluka

  • @Sabinabanu786
    @Sabinabanu786 2 года назад

    Very useful típs mam

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 Год назад +2

    Audio not good

  • @anithaanitha356
    @anithaanitha356 2 года назад

    Skin sapta varathuku en panrathu

  • @bhuvanaanand1212
    @bhuvanaanand1212 2 года назад

    Head la irunthu sweating heavy a Vanthuda irukum face full a .... Appo yentha cream apply pandrathu madam

    • @Diya-ew9qx
      @Diya-ew9qx 2 года назад

      Sunscreen potta sweat aakuthu nna sunscreen pottathukkappuram ethavathu loose powder potta sweat aakathu try panni paarunga

    • @bhuvanaanand1212
      @bhuvanaanand1212 2 года назад

      @@Diya-ew9qx ok thank you

    • @vdurairaj5770
      @vdurairaj5770 Год назад

      ​@@Diya-ew9qx sunscreen pota swweat agamatandhu normal ha irukku Apo original illaiya pls dout reply pannuga

  • @prabus3637
    @prabus3637 2 года назад

    Iavgaa sun tv la vanthavaga thane

  • @banibanu6370
    @banibanu6370 2 года назад

    Sunscreen price

  • @asraf0059
    @asraf0059 2 года назад +1

    மேம்எனக்குஆயில்சருமம்நான்எந்தகிாிம்தினமும்பயன்படுத்துவதுஎனக்குஅடிக்கடிஎனக்குஅதிம்முகப்பருவருதுஅதுவும்தனடபகுதியில்வருகிறாதுஇதற்குஎன்னகீாிம்பயன்படுத்துவதுதொியப்படுத்தவும்

  • @skmedia9908
    @skmedia9908 5 месяцев назад

    Bbbhhbbbbbh