பெப்ரவரி 14 ஸ்பெஷல் அடடா அடை வடை | உடனே மாவு அரைத்து | மூன்று வகையான உணவு | WEDNESDAY SPL |JENI
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- இன்றைய கலாட்டா சமையல் :
சுட சுட சோறு ,சாம்பார் , இறா பிரியாணி, வஞ்சிர மீன் வறுவல், அடை , உளுந்த வடை. தேங்காய் சட்னி
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
Whatsapp - 9360671185
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our RUclips Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
இயல்பான பேச்சு மற்றும் உங்கள் இருவரின் உரையாடல் என அருமையான உங்கள் வீடியோ சூப்பர்..
பட் தினமும் தடபுடலாக விருந்து தானா.. பிரியாணி சமைக்கிறப்போ சாம்பார் ரசம் உருளைக்கிழங்கு என எல்லாம் காலியாகிடுமா... எளிய உணவுப் பழக்கம் எப்போதுமே சிறந்தது.. தவறாக எண்ண வேண்டாம் குறிப்பாக கொண்ட கடலை கிட்னி பீன்ஸ் என ஒரேநாளில் சமைக்காமல் தினம் ஒரு பயறு வகை என அதன் சத்துக்கள் அறிந்து எடுத்து கொள்ள பிள்ளைகளை
பழக்குங்கள் என் பார்வைக்கு.. நீங்கள் இருப்பதையெல்லாம் அள்ளிப்போட்டு சமைப்பது போல் தெரிகிறது சமீபமாக தான் வீடியோ பார்த்தேன் ஒருவேளை என் கணிப்பு தவறாக இருந்தால் மன்னிக்கவும்!
நானும் இதைத்தான் எண்ணிக்கொண்டுள்ளேன். இன்றைய காலகட்டத்தில் ஆடம்பரம் பகட்டு இதெல்லாம் சகஜமாகிவிட்டது. எளிமையானர்களை எல்லாம் கேவலமாகப் பார்க்கும் கலிகாலம்🎉🎉
Yes,daily they are cooking in a very grand manner like a marriage food actually it's not good for health.Too much of anything is dangerous
நீளமான கரண்டி வேண்டும் 3
Akka, ulundhu vadaikku 2 hours paruppa vooravaichitu, araikkumbodhu, onion, kothamalli, rice powder, cornflower maavu, konjam sodauppu Ginger ready pannitu, ulundhu maavu udaney mix panni vadai kadaila vaangaradhu pola varum
Ivala items eppadi cook panringa sis..ennala mudiyala one time kuda
Adakiu naduvula oru otta podanum Ada ki aviyal or valem or butter vakanum maduvad eagaum ippa pathathu illa vegitariyan combination tharla
Akka vessel vachiruka stand aani vachu adichirukingala or ethachi vachi stick panirukingala
Ungaluku one month ku evloo oil use agum pls solunga
யூடியூப் ல நிறையவே வருமானம் கிடைக்கும் போல. 2தங்க செயின் வளையல்கள்! புதிய கம்மல் ஒரே ஜாலி தான்
Naanellaam oru kaila vadsi potruven akka, water thottukitu innoru bowl la oil vachikanga, first water touch pannitu apram oil touch pannitu maavu kaila eduthu hole potu pila potralaam
அக்கா அந்த பிரியாணி பாத்திரம் செட்டா வேணும் pls Rate enna
Akka kaamiya pottu kulambu milagai thool epdi arakarathunu slunge ka
Ulluthu vadaiku granderla mavo arachi parunga… semmaia varum… try pannunga
Akka entha glass la neenga biriyani ku rice edukureengalo athe glassla ye thanni alavu kamicha correcta irukkum akka. Next time appidi try pannunga
Sister ethana sudi vachirukingka motham
Hi ka.. can u pls let me know where you bought the vessels that you're using to cook biryani??
~it's a request 😅😊
விவுதிபுதண் மீன் கறி சாப்பிடக்கூடாது நிங்கள் கிறஸ்தவர்தானே?
RUclips income kaaga seiraanga
Eppo Paru thenkaya chatny mattumtha pannivingla appapo verkadal chatny kid pannalame
Akka na ungakitta paathram kettu 2weeks aagudhu ka reply pannavea illa nega endha videola briyani seirigala adhu 3set venunu ketta nega reply pannala pls reply ka
Adai dosa la konjan murunga keerai pottu sudunga semmaiya iruku sis.
Eppadippa errukinka.eppamma enkalukku briyani parsal tharaporinka.sollunka.
EARLY MORNING SEKIRAMAI COOK PANITINKAL.ENNAL MUDIYATHU.SAMAIKA ORU KALAM IRUNTHATHU.FROM CANADA
Akka ulundhu maavu oru use throw colour ella vayai elai mela thatti podunga, oru dhaduva kayi wash pananum ella ore kayil orandai pudichitu ore finger le thatitu hole potu vidanum apram thani kayi vechitu marabadiyum podanum try pani paarunga oru oru dhaduvai maavu ore alavu edukanum
Potato receipe venum sis.. Epo biriyani senjalum nan indha comment than podren briyani seirappo nenga patuku edhachi pathirathila thanni pudichi oothidringa apo apo uthringa but finishing super ah vardhu but nanha epo senjalum pathu pathu correct ana alavu alandhu oothinalum briyani kozhanjidum or water pathama vera veraya irukum soru.. Enna madhiromo mayamo biriyani matum nenga epadi water vachalum perfect consistency la vandhuthu....
akka ulanthaparuppu na ulunthu thana
அக்கா அந்த குழம்பு மசாலா எப்படி சொல்லுங்க அக்கா
Ellam vechinga soru vaika marandhutingala
Jeni hair black ah irukku Enna use panringa
உருளைக்கிழங்கை தொக்கு ரெசிபி சொல்லுங்க
உங்க சமையல் பாத்தா சாப்பிடனுன்நு ஆசையா இருக்கு
Coffee podi peru solunga mam
Neenga vachuruka container set enga vanguninga akka online na give link
Briyani ku thanni alavu correct h sollunga jeni
Unakku vera vele illaya andha ammava summa thanni alava kerttute irukke
Akka I want that biryani pot, how much willl cost and am from mumbai.please reply akka
Akka ninga biriyani masala yeppadi seivinga athukku yenna add pannuvinga
Adaikku soombu poduvanga
College student Briyani sadpa tukum varata ?
Sister oru tips mattum sollunga nonveg items ivalavu oil potu fry panringala antha oil vera ethuku use panuvinga yethana naal vachurukalam. Pls sollunga sister.
மீன் எண்ணெயில் மீன் குழம்பு செய்யலாம். முதலில் அந்த எண்ணெயில் மீன் மற்றும் கறியை வறுக்கவும். அது மிகவும் சுவையாக இருக்கும்
Unga speach super ungasurusuruppu romba pidichirukku mam
Murungaikai nalla boil anathuku aprm parupu add pananum... Sambar nenga avarasama veikringa😅
Recepi seirapo elamae solunga ais ..
அடை மாவுக்கு முருங்கைக்கீரை போட்டால் நல்லா இருக்கும் உங்கள் கத்தி 🗡️🗡️🗡️ சூப்பர்
Fish, mutton, er.a, nan d u, ipadinu... Apaadi engalala parka mudiyala please
Venum akka
Jeni akka ,ungaloda samaiyal super, super family,aenanukku kara masala aeppadi aaraikkiringanu sollunga
Akka டிபன் மாவு அரைப்பது எப்படி அக்கா
அடைக்கு முருங்கை கீரை போடுங்க வேற லெவல் try பண்ணுங்க next time
65 podi enga vanguninga
U can use a manual chopper, everyday u r chopping so many veggies.... U can save time.... It will chop finely or as required..
Ss nanum athathaan nenacheam
Eppo reascent ha neenga luunch la kuduthu help panreñga
Oru amma biriyani Sapidathanu kovikkitu Iruku ,Intha amma biriyani mattumthan seivennu solikittu iruku,I thought paravala today Adai sambar than nu ,thedirnupatha prawn biriyani varuthu athuvum fry panna prawn pathu sapiduma
Sis .. nenga video la .kamichathu briyani pot indoliyam.ah alaga iruku
Corrects sonninga parents ku pudikadunu.
Na panra mathireye panrega akka
Jeni akka neenga last la summary of dishes sollum bodhu ‘adhukaparam adhukaparam’ solradhe oru unique style 🤩🤩 list perusa pogudhu super cooking!!
Intha old age thaniapzva avarkz.ukum special a pannalam
பிரியாணி பாத்திரம் என்ன விலை
Samaiyai pandra vidham super mam
Akka biriyani ku kashmiri chilli powder poduvingala
En poonu 10th padikera en husband auto driver enga la school fees panna mudiyala unga la la mudincha help pannunga akka plz akka
Hi sis how are you adai❤️vadai சூப்பர் 😂 🍤🍤 mutta podimass nan my husband ku senji kudutheyn romba nala iruku sonage thanks ma❤
Akka
I am cooking since I was 7 years old . Learning to cook is a personal choice . I have admired how much you care for your family and friends.
Keep up the good work.😊
Sambal. Puthan
Hi jeni neega eppa thungi endhiruppeenga pls ans me
Bangalore la 450 ,480 poondu price
சொல்லுங்கள் அக்கா
Jeni Akka first la neenga veetla normala enna seivingalo atha oru videova eduthu poduvinga but ippo videos edukurathukagavea neraya item's seira mathiri feel aaguthu. Second one oil adhigama use panringa health issues ethu varatha nga ka?
Indha day ongaluku pudikuma ka
Week ethanala priyani
Aunty nanga irka oorla prawn ae nalarkathu nenga vera super ah senju katringa.. tempting ah irku... Potato recipe podunga aunty...
ஹாய் அக்கா பொரி குழம்பு இந்த மசாலா போடக்கூடாது மிளகு பூண்டு காயம் சீரகம் தேங்காய் போட வேண்டும் இந்த ஸ்டைல் தான் திருநெல்வேலியில் உள்ள பொறி குழம்பு எனக்கும் களக்காடு தான் அக்கா
Yesterday night dinner my home same dosa and coconut chutney
B உங்களை மாதிரி உழைப்பவர்களுக்கு எல்லா நாளும் ஒரே நாள் தான்
குடும்பத்திற்கு உழைப்பதே முக்கியம்
Dosa kal non stick irona
A few North Indians living in the South wanted to learn how to make sambar rasam karakolumbu etc... properly... So v ask for the proper recipe....
Anagu oru coffe please sister
அடைக்கு சோம்பு தான் போடவேண்டும்
அக்கா உங்களுக்கு எத்தன வயசு சொல்லுங்க
இன்னைக்கு காலைல எங்க வீட்ல அடைதோசை தான் வாவ் same sweet 🍫
Y some many dish for one day. Iits true?give break.
கிரைன்ல பருப்பு அரைச்சு வட செய்தா நல்லா வரும்
Na enga vetla seira chicken biryani and prawn biryani epoum chicken and prawn ah 65 pannitha briyani seiven... Samma taste ah irukum.. ithe pola chicken biryani um 65 senju try pannunga
Correct ah pothumana அளவு seinga
Please use wooden spatula for non stick vessels :)
ஜெனி, நீங்கள் ரெடிமேட் இட்லி மாவு செய்து தருவீர்களா? உங்களால் முடிந்தால் உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா?
Enpayanku 20yers akuthu avnta naliku lovers day ethum iruntha soluda ketan avan solran unmaya Love panravankaluku daily lovers day than solran intha age le life ha purinjukitanu nenaikum pothu enaku santhozam 😂
Pototo recipe podunga briyani vera sambar vera en evlo samayal
Hai Jeni ❤ and Family 🙏🙏
22:00 அப்படினு யாருங்க சொன்னா? பிரியாணியே துரித உணவு தான்
நீங்க உங்க பையன கெடுக்குறீங்க, அதிகம் செய்து கொடுத்து
Mamiyar kutti vandu vachukonga na..a sapadu panrinkail.a
Say the ratio of aadai mavu mam
Vera cooking channel la parunga Inga ketalum solla matanga
Unna mathri nanga samaithu sapitoum na en kudumbum nadu theruvuku vanthidum eppidi ungluku serikuthu 😮😮
Sherlyn +2 mudicha pinnar oru Kashmir,Simla tour podunga. Just enjoy with your family Jeni.
akka ungala partha romba aacharyama irukku .valga valamudan akka
அக்கா வாரத்தில் ஒரு நாள் கருவப்பிள்ளை குழம்பு வையுங்க நல்லது உங்க சமையல் சூப்பர் அண்ணா பசங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க வாழ்த்துக்கள் அக்கா
Unga vtla seitha Kara masala, knife enakku anuppunga sister
From Malaysia. I love watching your videos. I watch your videos every day. All the best.❤❤❤
Venpongal recipe unga styleah podunga akka
❤🌹💕ஜெனிமா அருமையான தத்துவமான கதைகள் சந்தோஷமும் ஆனந்தமாக உள்ளது சமையல் பக்குவம் ரொம்பவே பிடிக்கும்👍👌
Akka enakku mullangi sambar recipe video podunga
Kandipa vanum recipe ka