நாலு வீடு மணக்கும் மீன் குழம்பு இப்படி வச்சா | Meen kulampu recipe in tamil | Fish kulampu recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 29

  • @haseenartsiddiq
    @haseenartsiddiq 13 дней назад +1

    🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
    Vera level preparation

  • @Subasrijamuna21
    @Subasrijamuna21 15 дней назад +1

    பாறை மீன் குழம்பு எப்படி செய்யணும்னு ரொம்ப அழகா விளக்கமா சொல்லி இருக்கீங்க சூப்பர் அருமை அல்டிமேட்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @இடிச்சமிளகு
    @இடிச்சமிளகு 13 дней назад +1

    ❤❤❤❤❤ arumai ❤❤❤❤❤❤

  • @இடிச்சமிளகு
    @இடிச்சமிளகு 13 дней назад +1

    ❤❤ super ❤❤ super ❤❤

  • @selvis7720
    @selvis7720 15 дней назад +1

    Lk ❤ சுவையான பாறைமீன் குழம்பு நல்ல ருசியா இருக்கு சிஸ்டர்👌👌 கமகமன்னு வாசனை வீடு வரைக்கும் வருதுபா🤤😋
    ❤❤🌷🌷

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 16 дней назад +1

    அப்படியே கதகதுண்ணு அருமையா இருக்கு சூப்பர்ப்பா❤❤❤

  • @SK-tc2rj
    @SK-tc2rj 15 дней назад +2

    சூப்பர் மீன் குழம்பு சாப்பிட ஆசையாக இருக்கு தூள் 7:51

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 15 дней назад +1

    Excellent preparation super sister

  • @RatnamKitchen
    @RatnamKitchen 15 дней назад +1

    எங்களுடைய வீட்டையும் சேர்த்து 5 வீடு மணக்கும் மகள் அருமை 👍👌

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 15 дней назад +1

    லைக் சூடான,சுவையான,மணமான,கேக் ருசியில்,தேங்காபாறை மீனம்மா குழம்பு,மிகவும் ஜோரம்மா,7:51

  • @VikisKitchen1
    @VikisKitchen1 15 дней назад +1

    மீன் குழம்பு கொதிக்கும் போது அப்படியே சாப்பிட தோணுது ❤❤❤ தேங்காய் பாறை மீன் , மார்க்கெட் ல் வாங்கிய சீன் super❤❤❤ இங்கே இது ரொம்ப காஸ்ட்லி , சுத்தம் செய்வது வெட்டுவது எல்லாம் நாமே தான் பண்ணனும் 😄😄😄 kuzambu super aa irukku sister ❤❤❤❤

  • @JayishaMusa
    @JayishaMusa 15 дней назад +1

    Wow super yummy and tasty 😋

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 14 дней назад +1

    மீன் குழம்பு மிகவும் அருமையாக சமைத்துகாட்டியதர்க்கு நன்றிகள்

  • @Sobiawaseem-ss6bq
    @Sobiawaseem-ss6bq 14 дней назад +1

    Nice sharing stay connected full watch new friend 🎉🎉❤🎉❤🎉❤🎉🎉❤ tasty recipe 😋🤤

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 15 дней назад +1

    லைக் பாறை மீன் குழம்பு சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்🎉❤

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 16 дней назад +1

    வித்தியாசமான முறையில் சுவையான தேங்காய் பாறை மீன் குழம்பு 👌💐💐 பார்க்கும்போதே சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஆசையாக இருக்கிறது 😊🎉🎉 கண்டிப்பா மீன் குழம்புண்ணாலே கொஞ்சம் திக்கா இருந்தா தான் சுவை அதிகமாக இருக்கும்👍🎉

  • @DriverNganjuk
    @DriverNganjuk 12 дней назад +1

    Jos 4:19

  • @fmsamayal1084
    @fmsamayal1084 15 дней назад +1

    எனக்கு பிடித்த தேங்காய் பாறைமீன் குழம்பு செய்கிறது கான்பித்திற்கள் மீன் வவிலை மீன் கிளினிங்சூப்பர்❤ 7:49

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 15 дней назад +1

    எனக்கு மீன் cut பண்றது பார்க்க ரொம்ப புடிக்கும் 😊 மீன் நல்லா fresh a இருக்கு 😍😍. Naga மீன் குழம்புக்கு சோம்பு சேர்க்க மாட்டோம் sis நீங்க சோம்பு சேர்த்து வித்யாசம் செஞ்சிர்கிங்க நாங்களும் மீன் குழம்பு கூட்டி சேர்த்துதான் வைப்போம்.. உங்க மீன் குழம்பு semmaya இருக்கு.. 👌👌🎉🎉🎉♥️♥️♥️

  • @RamusSamayal
    @RamusSamayal 16 дней назад +1

    Wow wow super 👌🏼👌🏼👌🏼 looks sooo delicious friend mouthwatering recipe frnd inga vara manakkuthu sister enjoy sis👌🏼👌🏼👌🏼❤️

  • @ilikejapan7491
    @ilikejapan7491 15 дней назад +1

    Wow மீன் கொழம்பு. Tasty and looks like same as my aunt prepare it in my village

  • @sinikailash5702
    @sinikailash5702 13 дней назад +1

    Like done👍🏽👍🏽
    Fish curry super and colourful 👌🏽👌🏽
    Full watvh✅✅ 7:34
    TFS 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 15 дней назад +1

    குழம்பு நல்ல சுண்டி பிறகுமீன் சேர்த்த வேண்டும் என்பதை தெளிவாக விளக்கினீர்ள்.சோம்பு, வெங்கா யம் சேர்த்தது,ultimate taste கொடுக்கும் என்று சொன்னது...You are gueen of kitchen .தான்

  • @mypetsmygarden
    @mypetsmygarden 14 дней назад +1

    This fish kulambu recipe looks absolutely mouthwatering! 😍🍛 The way you've explained it step by step is so easy to follow, and the flavors seem to be bursting with authenticity. Perfect for a family feast that will truly make "நாலு வீடு மணக்கும்!" Keep sharing such amazing traditional recipes!

  • @kannammasvlog4891
    @kannammasvlog4891 15 дней назад +1

    தங்கச்சி மா ஐயோ மீன் குழம்பு இப்ப சாப்பிடணும் போல இருக்கே கொஞ்சம் குழம்பு ஒரு பீஸ் மீன் போட்டு குடுங்க ப்ளீஸ் சாப்பிடலைன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சிரும் ப்ளீஸ் தங்கச்சி மா உங்கள அடிச்சுக்க ஆளு இல்ல தங்கச்சி மா அருமையான மீன் குழம்பு அருமை அருமை சூப்பர் தங்கச்சி மா ❤❤❤

  • @dhanamlakshmi6206
    @dhanamlakshmi6206 13 дней назад +1

    சூப்பர் ஆ சொன்னிங்க அம்மா ❤

  • @Creativefz91
    @Creativefz91 13 дней назад +1

    You’ve done such an impressive job with this video! 🌟👏 It’s clear how much thought and effort went into creating something this amazing. Subscribed to stay updated and support your fantastic journey. Keep inspiring us all with your talent! 🚀❤