Lalitha Pancharathnam | லலிதா பஞ்சரத்னம் | தேவியின் குணங்கள், தோற்றம் , கருணை | Dr.Sudha Seshayyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 57

  • @krishnasamyvembu2683
    @krishnasamyvembu2683 Год назад +4

    அம்மா நீங்கள் பேசுவது போலவே இல்லை தாயே... அந்த அம்பிகையே உங்களில் இறங்கி பேசுவது போல உள்ளது... என்ன தெளிவான தமிழ்!!! அழகான உச்சரிப்பு....!..அம்பிகை நேரில் வந்தாள்.......

  • @rajalakshmiramasundaram7930
    @rajalakshmiramasundaram7930 24 дня назад

    இந்த ஒரு ஸ்லோகம் போதும். தினம் சொன்னால் ஜன்மம் கடைத்தேறி விடும். அருமையான விளக்கம். அம்மா உங்களுடைய உபன்யாசம் எல்லாமே அருமை.வாழ்க வளமுடன் இந்த ஸ்லோகம் இருபது வயதில் கற்றுக்கொண்டேன். இன்றுதான் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கற்றுக்கொண்டேன். ஆதி சங்கரர் நமக்காக இவ்வளவு எளிமையாகவும் உயர்ந்ததுமான ஸ்லோகங்களைத் தந்திருக்கிறார்.

  • @thathvamasi09
    @thathvamasi09 4 года назад +13

    லலிதா பஞ்ச ரத்னம்.... உங்கள் உரை...கேட்கும் போதே....மனதுக்குள் வந்து விட்டார் லலிதாம்பிகை...

    • @lalithav8085
      @lalithav8085 Год назад +1

      அருமையான விளக்கம் அநேக நமஸ்காரங்கள்

    • @RajeswariVenkatesan-c3r
      @RajeswariVenkatesan-c3r Год назад

      ❤❤❤❤

  • @ushakrishnan499
    @ushakrishnan499 11 месяцев назад +1

    Very nice explanation ❤

  • @hemabaalu
    @hemabaalu 3 года назад +2

    அம்மா என்னுள் நின்று இயங்கும் என்னை இயக்கும் மாஹேஸ்வரியே த்ருபுடி விளங்கிக் கொள்வது புரியாமலே வேதாந்த உபன்யாசங்கள் நொச்சூர் ஸ்ரீ அண்ணா கேட்டு மகிழ்வேன். தற்போது தங்களது விளக்கம் மூலமும் அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன். அபிராமி+தியானம்+அபிராமி பட்டர் மூன்றும் ஒன்றாகும் அபிராமியே முழுமை. நன்றி அம்மா வாக் தேவி ஸ்ரீ மதி. சுதாசேஷய்யன். அம்மா முழுமை உணர்வு அமைய ஆசீர்வதியுங்கள்.

  • @vijayarammohan7724
    @vijayarammohan7724 Год назад +2

    Sudha madam thanks for taking us closer to Divine Mother. Every word and the meaning lucidly explained. Million thanks once again.

  • @NewdayphysiosCareandcure
    @NewdayphysiosCareandcure Месяц назад

    So Beautifully explained, it's a great Blessings to listen and learn to say every day in front of Sri Lalita Devi at home. 🎉🎉❤❤ Thank you so much 🎉🎉

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 года назад +3

    Sri Lalita maha thripurasundari thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +1

    லலிதா my friend ❤️

  • @sowmyavenkatraman3885
    @sowmyavenkatraman3885 2 года назад +1

    Amma mega arumai

  • @janakiappu1413
    @janakiappu1413 2 года назад +1

    Very excellent explanation thank you Madam

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад

    OM SHRI LALITHA THRIPURA SUNDARYAI NAMAHA🙏🌹🙇🕉️🙏

  • @rajamkasiviswanathan8439
    @rajamkasiviswanathan8439 4 года назад +6

    I admire her narration especially,the subject she is choosing for discourse.
    As i always do Japa of all the works of Sri Sankaracharya.

    • @srinivasankrishnamoorthy4127
      @srinivasankrishnamoorthy4127 3 года назад

      Nanri ma

    • @kamalabalasubramanian4046
      @kamalabalasubramanian4046 3 года назад

      குருவருள் திருவருள் உன் திருவாக்கு அம்மா. ஸ்ரீமாத்ரேநமஹ :நமஸ்தே

  • @dyprabhushankar
    @dyprabhushankar 2 года назад +2

    Searching gives something good
    I got u, I'm very very very blessed to hear your narration, feelings, examples, thought, etc.
    For a single word u r giving half an hour explanation. For eg ஆடு, சிவன், நமசிவாய ...

  • @deshan_Mahela
    @deshan_Mahela 3 года назад +1

    த்ரிபுர ஈஸ்வரி என்பதற்கான விளக்கம் அற்புதம் அற்புதம்

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 3 года назад +1

    Quite interesting 👍& informative share 👍

  • @banuprasad8197
    @banuprasad8197 Год назад

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @raniharish7165
    @raniharish7165 2 года назад +1

    Thanks for sharing. 🙏🏼🙏🏼🙏🏼

  • @srinivasansivaramakrishnan7934
    @srinivasansivaramakrishnan7934 2 года назад +1

    Very well explained madam.Super

  • @dthirumangai7592
    @dthirumangai7592 3 года назад +1

    அற்புத விளக்கம் அம்மா மெய்சிலிர்கிறது

  • @kedaareshvara
    @kedaareshvara 4 года назад +2

    Thanks Vijayan Sir.

  • @sathiyamurthy8596
    @sathiyamurthy8596 2 года назад

    அம்மா, அற்புதமான விளக்கம் கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது

  • @ananthisrinivasan2276
    @ananthisrinivasan2276 3 года назад +1

    Mam ,really mesmerising
    No words to say
    Pictureising Lalithamma before our eyes
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sankarasusheela8742
    @sankarasusheela8742 Год назад

    I start my day with this prayer.
    Now i feel ecstacy in knowing the entire meaning in your lucid style
    With greetings

  • @padminichandrasekhar3105
    @padminichandrasekhar3105 Год назад

    Excellent explanation, super.
    Blessed to see this video.

  • @hemabaalu
    @hemabaalu 3 года назад +1

    ஜெய ஜெய ஸ்வாமின் ஜெய ஜெய

  • @ushaaramamurthy2061
    @ushaaramamurthy2061 4 года назад +2

    Very nice

  • @kamakshigopalan3619
    @kamakshigopalan3619 2 года назад +4

    அம்பபாளைநேரில் பார்ப்பது போல் இருக்கிறது

  • @chandraranjani
    @chandraranjani 4 года назад +1

    அற்புதம்

  • @rajithav4457
    @rajithav4457 2 года назад

    JAI MATA JI 🙏🙏🙏நன்றி 🙏

  • @kamalkannan8925
    @kamalkannan8925 3 года назад

    Mekka nandri amma 🙏

  • @bhanuradha3670
    @bhanuradha3670 Год назад

    வணக்கங்கள்அம்மா

  • @malasiva7969
    @malasiva7969 9 месяцев назад

    🙏🏼❤

  • @vettrithirumagal2183
    @vettrithirumagal2183 Год назад

    🎉🎉❤

  • @annapoornanatarajan8606
    @annapoornanatarajan8606 3 года назад +1

    50 varudamaga sollivarugiren arthmtheriyamal migumdha nanri vanakkam 🙏🙏 amma

  • @hariharan4922
    @hariharan4922 Год назад

    🙏🙇‍♂️🙇‍♀️🙏

  • @rajeswarikrishna6644
    @rajeswarikrishna6644 3 года назад +1

    🙏🙏🙏

  • @neelab4087
    @neelab4087 7 месяцев назад

    Saraswthi kadatcham niraintha amma namaskaram

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhanuradha3670
    @bhanuradha3670 Год назад

    ஸ்ரீமாத்ரேநமஃ

  • @muthukaruppiah2872
    @muthukaruppiah2872 3 года назад

    🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @hemabaalu
    @hemabaalu 3 года назад

    பாடல் பாடுபவர் பாடுதல் (த்ருபுடி) பாட்டு மூன்றும் ஒன்றாகும் முக் கண்ணன் துணைவி மூன்று ஸ்தன முதல்வி

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 3 года назад +2

    அறியாத பால்ய வயதில் பொருளறியாமல் பாராயணம் செய்தபோது
    பரமாச்சாரியார் இதன் பலஸ்ருதியில் சொல்லியபடி ஸ்ரீ அன்னையின் தரிசனம் கிடைத்த ஆனந்தத்தை மறக்கவே இயலாது
    தாங்கள் அனுபவித்து வழங்கும் வியாக்யானத்தில் பேரானந்தம் அடைகிறேன்
    நன்றி
    அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @sundarams5144
    @sundarams5144 Год назад

    50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆ ன

  • @ALLINONE-pe9cd
    @ALLINONE-pe9cd 3 года назад

    Ma'am pls explain in English pls Ma'am I too want to understand this explanation

    • @whobalobalo
      @whobalobalo 3 года назад

      Aryan Bhawsar What exactly do you need explanation for? I may try helping you understand thus! Are you a Gujarati? Just curious.

    • @ALLINONE-pe9cd
      @ALLINONE-pe9cd 3 года назад

      All about sundarya Lahaina maam

    • @ALLINONE-pe9cd
      @ALLINONE-pe9cd 3 года назад

      Maam whatever you are explaining it seems it has very valuable things need to understand everything that you are speaking in this video

  • @nadarTelevision
    @nadarTelevision 4 года назад +5

    Thank you for sharing the immortal wealth.

  • @vanithakarthikeyan3245
    @vanithakarthikeyan3245 2 года назад +1

    🙏