நாங்க செய்தது இவ்வளவும் தான் / marriage budget

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 18 дней назад +7

    துனிச்சலாக. தன்னம்பிக்கையான வாழ்க்கை. வாழ வாழ்த்துக்கள்

  • @kalanathansellathurai
    @kalanathansellathurai 18 дней назад +3

    தமிழ்க்கிழவன் அண்ணாவோடு சேர்ந்து நாமும் வாழ்த்துகிறோம்.
    Congratulations on your wedding.

  • @JesinthaJeyanandam
    @JesinthaJeyanandam 12 дней назад

    இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Saira2419
    @Saira2419 18 дней назад +4

    வாழ்த்துக்கள் இருவருக்கும். நீங்கள் செய்தது இனிவரும் சமுதாயத்திற்கு முன் உதாரணமாக இருக்கிறது. இது உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனதிற்கு நிறைவை கொடுக்கும். இது என் தனிப்பட்ட கருத்து.

  • @suki9197
    @suki9197 18 дней назад +3

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉.

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 18 дней назад +1

    வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.❤❤❤

  • @pakeerathankandasamy5797
    @pakeerathankandasamy5797 18 дней назад

    நீங்கள் உண்மையாகவே நல்ல முற்போக்கு சிந்தனை உள்ள புத்திஜீவிகள் வாழ்க வளமுடன்

  • @selvamalarratnarajah233
    @selvamalarratnarajah233 18 дней назад +1

    உங்கள் திருமணம் பார்க்க அழகாக இருந்தது மேக்கப் நகைகள் அழகாய் இருந்தது வாழ்த்துக்கள் கனிமூன் இல்லையா❤😂😊

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 16 дней назад

    ஆடம்பரமாக பணத்தை வீண் விரயம் செய்பவர்கள் இனியாவது அமைதியாகயோசித்து செயல்படுவது நல்லது உங்களின் எடுத்துக்காட்டு வரவேற்க்க தக்கது புத்திசாலிகள் வெளிநாடுகளில் சாதாரணமாக செய்கிறார்கள் மிகுதி பணத்தை வீடு வாங்க முதலீடு செய்கிறார்கள் வாழ்க வளமுடன் நீடூழி வாழ்க

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 17 дней назад

    இனிய திருமணநன்நாள்வாழ்த்துக்கள்

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 18 дней назад

    உங்கள் திருமணம் சிறப்பாக நடைபெற்று இருந்தது.
    வாழ்த்துக்கள்.

  • @JesuLoji
    @JesuLoji 18 дней назад +1

    வாழ்த்துக்கள் 🎉❤

  • @niranjalaanandarajah7350
    @niranjalaanandarajah7350 18 дней назад +2

    Congratulations 🎉

  • @AtputhamKali
    @AtputhamKali 18 дней назад +1

    Congratulations ❤️🔥…

  • @rajinis1671
    @rajinis1671 18 дней назад

    வாழ்த்துக்கள் சகோதரங்கள் ❤️

  • @padmaraveendran987
    @padmaraveendran987 18 дней назад +1

    Congratulations both of you ❤

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 18 дней назад

    வாழ்த்துக்கள் இருவருக்கும் உங்களை எனக்கு யாரென்றே தெரியாது இந்த காணொளி பார்த்தேன் எனக்கு சிறிது வருத்தமாக இருந்தது ஏனென்றால் பதிவு திருமணம் சட்டப்படி செய்வோம் ஆனால் தாலியின் மகத்துவம் ஒரு பெண்ணுக்கு தாலிதான் வேலி, இப்போ சமுதாயத்தில் எவ்வளவோ சீர்கேடுகள் நிகழ்கிறது , தாலி கட்டும் போது நீங்க அரை பவுனில் கட்டினாலும் அது தாலிதான் அதோடு உங்களின் திருமணம் நிகழும் போது உறவுகள் வாழ்த்தணும் என்று தான் உறவுகளுக்கு அழைப்பு கொடுக்கிறது. ஆடம்பரமாக செய்யாவிட்டாலும் இந்துவாக பிறந்த நாங்க நமது சம்பிரதாயங்களை விடமுடியாது.

  • @sivapakkiyamjeyamohan3852
    @sivapakkiyamjeyamohan3852 18 дней назад

    Vaalga Valamudan.

  • @vigneswaranmurugesapillai3262
    @vigneswaranmurugesapillai3262 18 дней назад

    வாழ்த்துக்கள்

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 18 дней назад

    You have done it. Be proud of yourself, a long happy life ahead. God bless both of you.

  • @bramamano5235
    @bramamano5235 18 дней назад

    Congratulations for bride&groom.God bless both.🍁🇨🇦

  • @Subaaasini
    @Subaaasini 18 дней назад

    Congratulations to both you ❤❤. You don’t have to explain to those fake ids and hate comments. Keep growing

  • @DharunProYt
    @DharunProYt 18 дней назад +1

    Hi akka and anna,
    Neengal itukkira idam safe illai,
    கிணத்து கட்டு,
    Pls next time ithai avoid pannungo,
    Enakku ungada RUclips videos pakka avlo pidikkum,
    Especially akka voda கதை,
    Keep rocking and stay safe,
    Nisha from canada 😊❤️

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 18 дней назад

    Guys never stand by the well, it's too scary. Paddy field is good, but standing closer to water full of well NO. Be safe & vigilant. Do your vlog from a safe place.

  • @manosivagurunathan7089
    @manosivagurunathan7089 18 дней назад

    Congratulations

  • @satheesnadarajah2119
    @satheesnadarajah2119 18 дней назад

    All the best both of you God bless you ❤

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 18 дней назад

    வாழ்த்துக்கள இருலருக்கும். கனிமூன் எங்கே?

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 18 дней назад +1

    இது எந்த இடம்

  • @pathmarajansuganthini8039
    @pathmarajansuganthini8039 18 дней назад

    Love story podunga

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 18 дней назад

    தங்க நீங்கள் தலி கட்டியச்சு ஊச்சியில் போட்டு வையுங்கள்❤❤❤

  • @yathuyathu2032
    @yathuyathu2032 18 дней назад

    ❤❤

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 18 дней назад +1

    உங்கள் இருவரின் அம்மா அப்பாவின் கதை சொல்ல வில்லை அவர்களை காண வில்லை

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 18 дней назад

    Hi Poth of you congratulations Beautiful please 🙏🙏🙏❤️❤️❤️🎂🎂

  • @saistoriesbyvithu3440
    @saistoriesbyvithu3440 19 дней назад

    Ithu nalla idam

    • @amuthys5022
      @amuthys5022 18 дней назад

      Why you say like that 😡
      Did you see any?

  • @satheas26
    @satheas26 19 дней назад +1

    👍❤️

  • @sajini1205
    @sajini1205 19 дней назад +1

    Aen ungada appa Amma patti ethuvum kathaippathillai. Ungaludan avarkal kathaippathillaiya??

  • @Kanakathurai
    @Kanakathurai 19 дней назад

    Gold bless you both🎉

  • @tharminijefferson2681
    @tharminijefferson2681 18 дней назад

    Congratulations 🎉

  • @K.VithushananK.Vithushanan
    @K.VithushananK.Vithushanan 18 дней назад

    ❤❤❤❤❤

  • @preshmigajeevamohan9878
    @preshmigajeevamohan9878 18 дней назад

  • @kingslymannar3558
    @kingslymannar3558 18 дней назад