சமவெளியில் மிளகுதேக்கில் மிளகு - சாகுபடி நுட்பங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • கோவை தொண்டாமுத்தூர் தீனம்பாளையத்தை சேர்ந்த திருமதி நாகரத்தினம் அவர்கள் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் ஒரு சிறந்த பெண் விவசாயியாக திகழ்கிறார்.
    மூன்றரை ஏக்கரில் வளர்ந்துள்ள 800 தேக்கு மரங்களில் மிளகு படர்ந்துள்ளது, அவரது பண்ணையிலேயே மிளகை நல்ல விலைக்கு சந்தை படுத்துகிறார்.
    மிளகு சாகுபடி நுட்பங்களையும், அதிக கிளைகள் விட்டு படர செய்ய வேண்டிய வழிமுறைகளையும் நமக்கு விளக்குகிறார்.
    சமவெளியில் மிளகு சாத்தியமே!
    🌳மரம் சார்ந்த விவசாயம்!! மகத்தான வருமானம்!!! 😊இது போன்ற பதிவுகளுக்கு 🧡Like, ⏩share, 🟥Subscribe பண்ணுங்க
    #cauverycalling #savesoil #isha #Teak #Pepper #plains #crafting #Thondamuthur

Комментарии • 14

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  Год назад +1

    காவேரி கூக்குரல் வழங்கும்
    💰 வறட்சியிலும் லட்சங்களை கொட்டித் தரும் மானாவாரி மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு💰
    📍இடம்: ஸ்ரீ எஸ் ராமசாமி நாயுடு நினைவு கல்லூரி
    சாத்தூர், விருதுநகர்.
    🗓 நாள்: நவம்பர் 27, 2022 ஞாயிறு / 9 am to 5 pm
    📝 நிகழ்வில் கலந்து கொள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.
    forms.gle/wWq3a7gCYqkKHcA5A
    📞முன்பதிவு செய்ய: 94425 90079
    நிகழ்வுக்கு ₹ 200 பகிர கேட்டுக்கொள்கிறோம்.

  • @babybhuvan8705
    @babybhuvan8705 Месяц назад

    Super amma unga vilakkam 😊

  • @monstertreescutting
    @monstertreescutting 10 месяцев назад

    Super

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 Год назад +2

    அம்மா சிம்பு அடித்தல் என்றால் விளக்கமாகச்சொல்லுங்க.நன்றி.

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      வணக்கம் அண்ணா 🙏
      சிம்பு அடித்தல் என்பது கிளைகள் பிரிவது.
      மேலும் விரிவான தகவல்களுக்கு 80009 80009 அழைக்கவும் அண்ணா நன்றி 🙏

  • @jhshines8108
    @jhshines8108 10 месяцев назад

    செம்மரத்தில் வளர்க்க முடியுமா? From henry farm knv youtube channel 🙏

  • @periyanayakifarms1029
    @periyanayakifarms1029 Год назад

    Super mam

  • @jagannathank2806
    @jagannathank2806 Год назад +1

    What is the Soil conditions and temperature of your area to cultivate pepper plant? Will it possible to cultivate in all districts of Tamil Nadu?

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      Yes Anna,
      It is possible to cultivate pepper plants in all districts of Tamil Nadu. Any soil type is ok. only condition is your land should have a draining facility. For more detailed info please contact 80009 80009

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw Год назад

    Where we will get black pepper plants?

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp Год назад

    மிளகு விதை அல்லது நாற்று எங்கு கிடைக்கும்

  • @muruganmurugan-kb9rk
    @muruganmurugan-kb9rk Год назад +1

    மிளகு நாற்று தேவை

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      அருகில் உள்ள ஈஷா நர்சரி அணுகவும்