Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Old is gold
Song Lyrics:பாடுவேனே வாழ்விலே என் ஆசை நேசரைக் கண்டேனே 1. சுந்தர மைந்தன் இயேசு கிறிஸ்து என்ற நாமமே நிந்தைக் கோலம் பூண்ட பாலன் வேந்தன் ஏசுவே 2. எல்லையில்லா கிருபை நிறைந்த ஜீவ ஊற்றாமே அல்லல் தீர்க்கும் அன்பின் வள்ளல் எல்லா நாளுமே 3. துன்பம் துக்கம் தொல்லை யாவும் என்னை மூடினும் அன்பரென்னை இன்ப வீட்டில் கொண்டு சேர்ப்பாரே 4. என்னை ஆண்ட நேசத்திற்காய் என்ன ஈடுண்டோ என்ன செய்வேன் ஒன்றுமில்லை என்னையே தந்தேன் -------------------------------------------------------Paaduvaenae Vaazhvile EnAasai Nesarai Kanndaenae1. Sundhara Maindhan Yesu Kiristhu Endra Naamamae Nindhai Kolam Poonnda Baalan Vendhan Yesuve2. Ellaiyillaa Kirubai Niraindha Jeeva Oottraamae Allal Theerkum Anbin Vallal Ellaa Naalumae3. Thunbam Dhukkam Thollai Yaavum Ennai Moodinum Anbarennai Inba Veettil Konndu Saerpaarae4. Ennai Aannda Nesaththirkaai Enna Eedundo Enna Seiven Ondrumillai Ennaiyae Thandhaen
Praise the lord 🙏. Neenga paadum song yellaamey old song thaan. So yenakku ithu mathiri old song thaan romba pidikkum. Very nice. Super, superb. 👌🙏🙏
🙂
nice!!
Thankyou Bro
Old is gold
Song Lyrics:
பாடுவேனே வாழ்விலே என்
ஆசை நேசரைக் கண்டேனே
1. சுந்தர மைந்தன் இயேசு கிறிஸ்து என்ற நாமமே
நிந்தைக் கோலம் பூண்ட பாலன்
வேந்தன் ஏசுவே
2. எல்லையில்லா கிருபை நிறைந்த ஜீவ ஊற்றாமே
அல்லல் தீர்க்கும் அன்பின் வள்ளல்
எல்லா நாளுமே
3. துன்பம் துக்கம் தொல்லை யாவும் என்னை மூடினும்
அன்பரென்னை இன்ப வீட்டில்
கொண்டு சேர்ப்பாரே
4. என்னை ஆண்ட நேசத்திற்காய் என்ன ஈடுண்டோ
என்ன செய்வேன் ஒன்றுமில்லை
என்னையே தந்தேன்
-------------------------------------------------------
Paaduvaenae Vaazhvile En
Aasai Nesarai Kanndaenae
1. Sundhara Maindhan Yesu Kiristhu Endra Naamamae
Nindhai Kolam Poonnda Baalan
Vendhan Yesuve
2. Ellaiyillaa Kirubai Niraindha Jeeva Oottraamae
Allal Theerkum Anbin Vallal
Ellaa Naalumae
3. Thunbam Dhukkam Thollai Yaavum Ennai Moodinum
Anbarennai Inba Veettil
Konndu Saerpaarae
4. Ennai Aannda Nesaththirkaai Enna Eedundo
Enna Seiven Ondrumillai
Ennaiyae Thandhaen
Praise the lord 🙏. Neenga paadum song yellaamey old song thaan. So yenakku ithu mathiri old song thaan romba pidikkum. Very nice. Super, superb. 👌🙏🙏
🙂
nice!!
Thankyou Bro