நிதி தர வக்கில்லைனா நிர்வாகத்தை எங்களிடம் கொடு! Aloor Shanavas | MK Stalin | Nirmala | Modi | Bjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #libertytamil #aloorshanavas #libertytamilinterview #budget2024 #budgetsession #nirmalasitharaman #tamilnadu #mkstalin #mkstalingovernment #dmk #annamalai #annamalaibjp #tamilnadupolitics #anbumaniramadoss #ramadoss #ttvdhinakaran #nitiayog #nitiaayogmeeting #delhi #parlimentprotest #oppositionmpprotest #rahulgandhi #rahulgandhinews #mallikarjunkharge #pchidambaram #modi #nda #ndagovernment #pmmodi #chandrababunaidu #nitishkumar #andhrapradesh #bihar #amitshah #rss #floodrelieffund #financeminister #financeministerofindia #finance #financeministry #nirmalasitharaman #financeministernirmalasitharaman #opposition #tamilnadupolitics #tamillanguage #amaravathicapital
    நிதி தர வக்கில்லைனா நிர்வாகத்தை எங்களிடம் கொடு! Aloor Shanavas | MK Stalin | Nirmala | Modi | Bjp
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Комментарии • 297

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +119

    **மக்களிடம் தேர்தலில் நின்று நிதியமைச்சர் ஆகி இருந்தால் தான் கஷ்டம் புரியும் அது புரியாத நிதி அமைச்சர் எனும் கேடுகெட்ட ஜென்மம் **

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Месяц назад +15

    ஆகச்சிறந்த பதிவு ஆளூர் ஷாநவாஸ்🎉🎉🎉🎉🎉

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 Месяц назад +16

    தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஒவ்வொரு தெருவிலும் மோடியின் கொடும்பாவி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு பணம் சரியாக தரப்படும் வரை நடத்தப்பட வேண்டும்

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Месяц назад +31

    கேட்டால்தான் கிடைக்குமா இது ஒண்ணும் அவுங்க வீட்டுபணம் இல்லை மக்களுடைய வரி பணம்.

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 Месяц назад +23

    " தனித் தமிழ் நாடு" ஒன்றுத் தான் தீர்வு.

    • @ksanand1974
      @ksanand1974 Месяц назад +3

      அதுவே தீர்வு. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் அது நடக்கும்

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238 Месяц назад +28

    நீதியும் இல்லை
    நிதியும் இல்லை
    ஆட்சி யும் நிரந்தரம் இல்லை

  • @aedwardjoseph8213
    @aedwardjoseph8213 Месяц назад +6

    நீதிமன்றம் செல்லவேண்டும்

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 Месяц назад +26

    வாழ்க ஜனநாயகம் வாழ்க கம்யூனிஸ்ட்டு இயக்கம்
    வாழ்க நீதி மன்றம் வாழ்க திமுக

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Месяц назад +6

    ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு அருமை.வாழ்த்துக்கள்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +67

    **ஜெய் ஸ்ரீ ராமருக்கும் அல்வா தான் ஜெய் ஜெகன்நாதருக்கும் அல்வா தான் **

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +81

    **நிதி கொடுக்க வக்கில்லாத நிதியமைச்சர் எனும் ஊறுகாய் மாமி **

    • @mohodeen333
      @mohodeen333 Месяц назад +4

      ஊறுகாய்,ஊறுகாய்,ஊறுகாய்,
      ஊறுகாய்,ஊறுகாய்,ஊறுகாய்,

  • @tamilmani9501
    @tamilmani9501 Месяц назад +9

    நிதி ஒதுக்கப்படாத மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு போக வேண்டிய வரியை நிறுத்தினால் என்ன.

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 Месяц назад +9

    அருமையான தெளிவான பதிவு. 👍👍👍👍👍

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n Месяц назад +3

    எழுச்சித்தமிழரின் போர் படைத் தளபதியே வாழ்க பல்லாண்டு சிறப்பான பதிவு

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +102

    **நிதி கொடுக்க வக்கில்லாத இந்த ஆட்சியை இந்தியா கூட்டணியிடம் கொடுக்க வேண்டியது தானே**

    • @selvarajand9225
      @selvarajand9225 Месяц назад +2

      Hundred one percent correct and true. Sir that day will come soon ...let us wait and see.....🌟🌟🌟🌟🌟

    • @dheivakumar2875
      @dheivakumar2875 Месяц назад

      2$\q​@@selvarajand9225

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we Месяц назад +6

    திருமாவளவனின்சமூகநீதிசனாதனபார்பனகும்பலின்பாசிசபஜாகசெய்யும்அனுநீதிக்குஏதிரானஷாநவாஸ்சின்கோபம்நியாமானதுநாட்டுப்பற்றின்வெளிப்பாடுவெல்வோம்மக்கள்துணையுடன்தமிழ்நாட்டைமுற்னேற்றப்பாதையில்கொண்டுசெல்வோம்பிரித்தாளும்நயவஞ்சகபாசிசபிஜேபிமோடிநிர்மலாஅயோக்கியத்தம்வஞ்சகத்தைமுறியடிப்போம்.நன்றிஷா.நவாஸ்.

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Месяц назад +78

    அண்ணாமலை வாதம் மூர்க்கத்தனமான ஒன்று. எந்த பயனும் இல்லை.

    • @senthamizhperumal843
      @senthamizhperumal843 Месяц назад

      உங்களைப் போன்ற மதவெறி,தேசவிரோத கட்சிகளுக்கு பாஜக,மோடி எதிரியாக தெரிவதில் ஆச்சரியம் இல்லை.

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 Месяц назад

      anamala is a educated illiterate .we TN don't want him.

    • @ramalingams3968
      @ramalingams3968 Месяц назад +5

      தமிழ்நாட்டு மக்களின்மேல் அக்கறை இருந்தால்,மானில பாஜக கட்சி தலைவர் என்ற முறையில் அவரே தமிழ்நாட்டிற்கு நிதியை கேட்டு பெற்று தரலாம்.

    • @ramasamylakshmanan6159
      @ramasamylakshmanan6159 Месяц назад +4

      பாஜக பழிவாங்குகிறது.

    • @mohanjanardhan9194
      @mohanjanardhan9194 Месяц назад

      Unmai

  • @s.ravishanmugam7817
    @s.ravishanmugam7817 Месяц назад +3

    அருமையான கேள்வி அருமையான பதிவு

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Месяц назад +6

    Wooooooow wooooooow super valtukal nanri MLA sir arumi 🤲

  • @azhagiriselvarasu3751
    @azhagiriselvarasu3751 Месяц назад +46

    அன்புமணிக்கு சறியாண செருப்படி

    • @vampires75
      @vampires75 Месяц назад +5

      அன்புமணி எம்.பி.
      இருந்தால்கூட பார்லிமென்டில் பதுங்கிய பூனைபோல்தான்
      இருப்பார்.
      வாயை திறந்து பேசமாட்டார். வேஸ்ட்.
      நம் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பெண்கள்கூட பார்லிமென்டில் எப்படி பேசுகிறார்கள் பாருங்கள்.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Месяц назад +26

    அண்ணாமலை ஒரு அரை கிறுக்கு அப்படி தான் உளறிட்டு இருக்கும் 😂😂😂😂😂😂🙏🏿

    • @Smjs520
      @Smjs520 Месяц назад +1

      🎉🎉🎉

  • @adhiladhil315
    @adhiladhil315 Месяц назад +38

    இந்த பட்ஜெட்டில் தேர்தல் செலவுக்கு மாமி பணம் ஒதுக்குனாங்களா? இல்லையா?

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 Месяц назад +5

    வாழ்க தமிழ் நாடு. தம்பி ஷாநவாஸ் சிறப்பாக எடுத்து கூறினார் வாழ்த்துக்கள்

  • @user-fw3vt9ki4u
    @user-fw3vt9ki4u Месяц назад +23

    தமிழ்நாட்டுக்குநிதிதரதமோடியின்மத்தியநிர்வாகத்தின்விமானநிலையத்தின்முன்னும்இரயில்நிலையம்முன்பும்போராட்டம்நடத்துங்கள்வழிகிடைக்கும்வாருங்கள்ஒன்றுசேருவேம்

  • @AbdulSathar-cn1qd
    @AbdulSathar-cn1qd Месяц назад +5

    இனிமேல் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை ஒன்றிய அரசுக்கு கொடுக்காமல் அதை வைத்து தமிழ்நாட்டை மேம்படுத்தலாமே

  • @tajudeenakm9139
    @tajudeenakm9139 Месяц назад +14

    ஆடு ஐந்து அறி😅வுதான் ஆட்டுக்குட்டிக்கு தெரியாது

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i Месяц назад +2

    Salute nawas bro !

  • @murugusesa9651
    @murugusesa9651 Месяц назад +17

    மோசடி அரசு இப்படித்தான் ஆட்சி செய்யும்.

  • @cruzrosario6437
    @cruzrosario6437 Месяц назад +23

    கொடுப்பேன் என்று சொன்னால், aims போல தான் கிடைக்கும். ஆனால் தமிழ்நாடு தொடர்ந்து கேட்டு bjp ஐ சாத்துவிங்க. ஜூம்லா அறிவிப்பு. கண்டுக்காத.

  • @RajVelu
    @RajVelu Месяц назад +7

    நமது முதல்வரின் தமிழ்நாடு அரசு ஜிஎஸ்டி மற்ற இதர வரிகளை ஒன்றிய அரசுக்கு செலுத்தக் கூடாது அவர்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளட்டும்

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 Месяц назад +1

    அருமையான கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்த ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ நாகப்பட்டினம் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் அன்புடன் திருவப்பூர் ஜே ஹனிஃபா

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +4

    **ஒன்று நிதி கொடு அல்லது நிர்வாகத்தை இந்தியா கூட்டணியிடம் கொடுங்கள்**

  • @ksanand1974
    @ksanand1974 Месяц назад +6

    திராவிட நாடு வாழ்க 🎉🎉🎉

  • @queenelizabethmary5768
    @queenelizabethmary5768 Месяц назад +6

    B j p eni oru oottu kooda போடக்கூடாது பிஜேபி தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்கிறது தமிழக முதல்வர் எல்லாவகையிலும் ஒன்றிய அரசிடம் கேட்டும் இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப் பட்டிருப்பது மிகவும் கண்டிக்கப்படத்தக்கது

  • @user-mk5nk2tj8m
    @user-mk5nk2tj8m Месяц назад +11

    நல்ல வேளை தமிழ்நாட்ல நாமும் அவங்கள மாதிரி இருந்திருந்தா இங்க வந்து ஜெய் மாரியம்மானு சொல்லி இருப்பாங்க நாமதான் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையா இருக்கோமே.😁

  • @viswanathans4365
    @viswanathans4365 Месяц назад +4

    What a very correct statement given by shah nawas. Keep it up.

  • @MSOMASUNDARAM
    @MSOMASUNDARAM Месяц назад +1

    அண்ணன் அவர்களின் மிகத்தெளிவான பேச்சு

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +11

    **ஒத்த வாக்கு வாங்க வக்கில்லாத நிதி கொடுக்காத நிதியமைச்சர் இன்னும் கொஞ்ச நாள் தான்**

    • @rprabhu9509
      @rprabhu9509 Месяц назад

      Previously.
      Italy adimai cong
      Pm
      Manmohan Singh
      Yanna vote vankee
      Pm aanan

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 Месяц назад +1

      ஐநா சபை யில் தான் பார்த்தோமேடா மோடியின் லட்சணத்தை😂😂😂😂😂

  • @nirangalvisionview5973
    @nirangalvisionview5973 Месяц назад +3

    இத்தனை தூரம் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ் நாட்டின் மீது வஞ்சம் வைத்துள்ளது. இதனை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும்.

  • @pandiyans261
    @pandiyans261 Месяц назад +9

    இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த மானிலம் யாராலும் ஒடிக்கி ஆல முடியாத தமிழ்நாடு

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt Месяц назад

      மாநிலம் , ஆள எழுத்து பிழை இல்லாமல் எழுதலாமே.

    • @ponnambalam5648
      @ponnambalam5648 Месяц назад +2

      ​@@Arivu-mn2gtஎழுத்து பிழை சரிதான் ஆனால் கருத்து பிழை இல்லை தெளிவு!!!!!!

  • @johnmichael5333
    @johnmichael5333 Месяц назад +14

    அமித்ஷா மொழியில் இந்திரா பீகாருக்கு ஜூம்லாதான்.

  • @user-hj5tb5xm4c
    @user-hj5tb5xm4c Месяц назад +3

    அண்ணாமாலை ஒரு தமிழன் மக்களுக்கு செய்யும் துரோகம்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Месяц назад +1

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Месяц назад +37

    **ஊறுகாய் மாமி தமிழ்நாடு வரும் போது வாயில் மண் அள்ளித் தான் போட வேண்டும்**

    • @sivagnanagurunatarajan1442
      @sivagnanagurunatarajan1442 Месяц назад +4

      Varave vidakudathu

    • @sundaramramasamy5583
      @sundaramramasamy5583 Месяц назад

      Ottu motha tamil makkalum onru sernthu avala ulla vida kodathu aanal sila yeccha katchi gal makkalai ninaippathilai. Arasiyal seikinranar.

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 Месяц назад

      ​@@sivagnanagurunatarajan1442எதுவும் எவர்க்கும் இல்லை என நிறைவேற்ற தான் நான் மீண்டும் நி. ம நியமிக்கபட்டுள்ளேன். அதற்காக தான் எனக்கு நி ம.அவ்வளவு ஆனந்தம் . இறைவன் உங்களை பார்த்து கொள்வார். அவர் நியாயம் கற்பிப்பார் எல்லோருக்கும்..அந்த நாள் வரும்வரை காத்திருக்க வேண்டியது தான்.🤔🤔
      க்ஷ

  • @kolangalulagam6262
    @kolangalulagam6262 Месяц назад +3

    தனக்கு சாதகமாக மட்டும் தான் செயல் படும் ஆட்சி தான் எங்கள் ஆட்சி நான் என்ன மக்களின் ஆதரவுடன் மந்திரி ஆனேன்

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 Месяц назад +17

    அண்ணாமலை தமிழ் நாட்டை விட்டு வெளியேறு

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el Месяц назад

      அண்ணாமலை க்கு ஆயில் முழுவதும் அரசியலில் தோல்விதான். அவங்க கட்சிக்காரங்களே அவரது வெற்றியை விரும்ப மாட்டார்கள்.

  • @mahaboobbasha5384
    @mahaboobbasha5384 Месяц назад +1

    Great speech sir...

  • @khajamohiadeen9267
    @khajamohiadeen9267 Месяц назад +3

    தென்இந்தியா தனிநாடாக ஆக்குவது
    உறுதியாகிவிட்டது

  • @GovindaRam-wi3ju
    @GovindaRam-wi3ju Месяц назад +12

    சை கி ள் ப ட் ஜெ ட். சை கில் ஓ ட 2ச க் க ர ம் தே வை அ து நி தி ஸ், ச. பா பு.

  • @muruganselvan4091
    @muruganselvan4091 Месяц назад +1

    Arumai talent person Aalur navas ❤❤❤❤

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 Месяц назад +4

    செத்த சவத்தைப் போய் திரும்ப திரும்ப நீங்கள் பேசுவது உங்கள் மீது தான் எனக்குக் கோபம் வருகிறது. சல்லிக் காசுக்குப்பெறாத பயலுகளைப் புறம் தள்ளுங்கள்

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 Месяц назад +14

    பாஜக காரனுக்கு இடம் கிடையாது.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Месяц назад +5

    தன் கம்பெனி போல பி ஜெ பி ஆட்சி செய்கிறது.

  • @UmaDevi-mp9fq
    @UmaDevi-mp9fq Месяц назад +4

    மாமிக்கு தேர்தல் நிற்க பணம் என்று சொன்னவர் இன்றைக்கு எப்படி நிதி அமைச்சர் ஆனார்

  • @ravit1847
    @ravit1847 Месяц назад +1

    வாழ்க வளமுடன்🙏🙏👍👍

  • @jakkulateja6530
    @jakkulateja6530 Месяц назад +1

    Very good Analysis Sir..

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt Месяц назад +3

    அரசியல் அனுபவம் இல்லாத அன்புமணி (எ) பெட்டி மணிக்கு மூளை எப்போதும் காலில் இருக்கும்

  • @sukumarbanu3754
    @sukumarbanu3754 Месяц назад

    Very good speech Mr Aloor this is from bangalore

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 Месяц назад +9

    பாஜக தமிழ் நாட்டில் ஒரு போதும் வர முடியாது.
    எங்கள் வரி பணத்தை மானம் ஈனும் இருந்தால் தமிழ் நாட்டு வரி பணத்தை தொடாதே எங்கள் வரி பணத்தை நாங்களே வைத்துக் கொள்கிறோம்.

    • @ponnambalam5648
      @ponnambalam5648 Месяц назад

      அவர்களுக்கு மமானம் இருந்தாலே!!???

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs Месяц назад +1

    Exelent speach sa navas👍🏻

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Месяц назад

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara

  • @rajammalraja9020
    @rajammalraja9020 Месяц назад +2

    நெத்தியடி, ஆனால் இதை எல்லாம் ஹோட்டலில் வைத்திருக்கும் ட்டிஸு பேப்பர் மாதிரி தொடச்சு தூக்கி போட்டு விடுவார்கள்.

  • @vallavandurairaj3169
    @vallavandurairaj3169 Месяц назад +1

    Nallakaruthukkalai. Kurinar. Sanavas. Nantri. Sir.

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Месяц назад +3

    ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் ஒரு சிறந்த சிந்தனை திறன் கொண்ட மனிதர் எதையும் தரவுகளோடு தான் பேசுவார் நன்றி

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 Месяц назад +2

    இன்னும் திருமணமே ஆகாத பெண் ஒருத்தி பத்தாவது பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்த தன் சகோதரிக்கு ஆலோசனை கூறினாளாம்..அது போல் உள்ளது இந்த IPS சொல்வது

  • @subasharavind4185
    @subasharavind4185 Месяц назад +3

    ஏண்டா பொட்டை ஆடு நாங்க என்ன பிச்சை எடுக்கணுமா.... தமிழ்நாடு எங்க இருக்குது...!!?? அமெரிக்காவிலா....

  • @abdulsamath6259
    @abdulsamath6259 Месяц назад +5

    Super Speech

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 Месяц назад +12

    அண்ணாமலை ஒரு திருபய அவனை தமிழ் நாட்டை விட்டு வெளியேர சொல்லுங்கள்

  • @ramanathanks1055
    @ramanathanks1055 Месяц назад +4

    T nadu mattum.podhathu.entire north should reject modiji.

  • @tajmediafocuschannel3195
    @tajmediafocuschannel3195 Месяц назад +2

    ராகுல்ஜி அண்ணன் திருமா இவர்களிடம் வேணாம் ஷாநவாஸிடம் டிபேட்ல பேச முடியாது மோடியால

  • @kalidossk6083
    @kalidossk6083 Месяц назад +1

    Super 🎉

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl Месяц назад +2

    🎉🎉❤

  • @vasanthakrishnamoorthy4018
    @vasanthakrishnamoorthy4018 Месяц назад +4

    Anna malaikku munne pona muttum pinne pona uthaikkum

  • @ambigadevimurugan714
    @ambigadevimurugan714 Месяц назад

    Excellent speech sir!!!!

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb Месяц назад +1

    Clear speech Mr.Aloor Shanavas ❤

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 Месяц назад +3

    Evm meshin irukkum varai Congres aatchi ku varamudiyathu samy 🙏🙏🙏🙏

  • @mothermary4701
    @mothermary4701 Месяц назад +2

    Yes, BJP MODIJI, NIRMALA SEETHARAM REVENGE OUR TAMILNADU PEOPLE. URGENT NEED MUST GIVE TO TAMILNADU.

  • @abdulsamath4550
    @abdulsamath4550 Месяц назад +1

    Super Nadu Tamil nadu

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt Месяц назад +6

    ஓரே மேடையில் பிரதமருடன் பொதுமக்கள் முன்னிலையில் கேட்டாரே.கொடுத்தீர்களா?

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c Месяц назад +1

    Super

  • @SRS.2002
    @SRS.2002 Месяц назад +2

    சாணியை கரைத்து அவர்கள் முகத்தில் ஊற்றி விட்டீர்கள்.

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 Месяц назад +2

    Vaakku sittu murai vaithal BJP India la oru state la kuda varamudiyathu raja 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 Месяц назад +1

    அண்ணாமலைக்கு அரோகரா அரோகரா வலி தெறியா மலை , மக்களின் உணர்வரியா மாமி, கல்லாகிப் போனது தெய்வக்குழந்தை. கண்ணீரில் மிதக்கும் தமிழ்நாடு.

  • @vanamuthu1968
    @vanamuthu1968 Месяц назад +1

    👌👌👏👏👏👏👏👏

  • @user-oi5im9oc6k
    @user-oi5im9oc6k Месяц назад +1

    ❤❤❤❤🎉

  • @sivasankarisathish9138
    @sivasankarisathish9138 Месяц назад +37

    கையால்லாகாத... மோடி.. பதவி விலக வேண்டும் 😂

  • @ganesanmuthusamy9659
    @ganesanmuthusamy9659 Месяц назад +1

    மக்களே புரிந்துகொள்ளுங்கள்.

  • @user-tn5kf3bj3v
    @user-tn5kf3bj3v Месяц назад +2

    அண்ணாமலை ஒரு "Waste" சார். அவர் வார்த்தைகளை எல்லாம் கணக்கில் கொள்ள வேண்டாம்

  • @TheBFaizal
    @TheBFaizal Месяц назад +1

    Nothing going to happen against BJP as long as EVM exits

  • @velujagannathan4791
    @velujagannathan4791 Месяц назад +1

    தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது.

  • @mohansampath3981
    @mohansampath3981 Месяц назад +1

    shanavas bro waited for your interviews no talk except the debate youtube channel,

  • @gobichithra1392
    @gobichithra1392 Месяц назад +1

    நிர்மலா நிதி அமைச்சர் அல்ல. நிர்மலா சதி அமைச்சர்

  • @tamilmaran5513
    @tamilmaran5513 Месяц назад +2

    ஆரிய திராவிட போர்.

  • @SelvarajSelva-th8ui
    @SelvarajSelva-th8ui Месяц назад

    Sooper sir...
    Waste fm of India...

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs Месяц назад

    Must watch video. Wish sincere D.Stocks screen this video fully in nook n corner of TN. Never give up. Wish DMK conducts more meetings n protests letting know ppl how jumlas are illtreating TN! Even Maharashtra has been denied fund. So it shows how grudgy they are. Wish TNCC cooperates with TN Govt. If not, we'll be expising that section which is trying to break the smooth relationship between DMK n TNCC! Will be taking it to RAHULJI! Decentralization of power is must.
    #BJPBetraysTN
    #TNCMOvercomesObstacles

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw Месяц назад

    If this elongation,,our tamilnadu will be bifurcation from capital

  • @narayanasamysamy2373
    @narayanasamysamy2373 Месяц назад +1

    Only way DMK cadres must start their force as in 60s, as commissioner told they must treat according to their activities,,gandhis policies not change them.

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw Месяц назад +1

    ,,,,,""" Vannakam Chennai,,,,,!! Many yrs back when Naidu ji asked for special status that time i supported Naidu ji and requested Modi ji to give Special status,,,,( India Today said she ( Esther' is good Negotiating person ) But Today Naidu ji Vision came and fell into his Lap,,,,So what ever Esther' Touches its 🍓 fruitful,,,!

    • @estherlakashmi-ut1dw
      @estherlakashmi-ut1dw Месяц назад

      ,,,,,'' India Today channel said long back,,,

    • @balubmh8356
      @balubmh8356 Месяц назад

      ஜனநாயகத்தை குழி தோண்டி புதைச்சுட்டாங்க...
      தமிழகத்தை வஞ்சிப்பதல்ல...
      அழிப்பதற்கான முயற்சி செய்கிறார்கள்..

  • @IzyanCreations744
    @IzyanCreations744 Месяц назад +1

    130mp தொகுதி ஒட்டு எண்ணிக்கையில் வித்யாசம் அதற்க்கு பாஜக எலெக்ஷன் கமிஷன் பதில் என்ன

  • @suriya932
    @suriya932 Месяц назад +1

    அன்புமணிதழின்இல்லை