உங்க Partner பொய் சொல்றாங்களா..? கூச்சப்படாம கேளுங்க..Detective Dheeran Mani Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 27

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q Год назад +9

    தீரன் மணி சார் நல்ல கருத்து மற்றும் கேட்ட கேள்விக்கு மிக தெளிவாக அதை எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் தெரிவித்தீர்கள்

  • @varshadoss5431
    @varshadoss5431 Год назад +10

    Work ethics and societal responsibility 👏👏👏👏 Great man

  • @kalpanarangasamy-wn4lx
    @kalpanarangasamy-wn4lx 3 месяца назад +2

    அண்ணா உங்கள் பணி சிறக்கட்டும். குடும்பம் முக்கியம். நீங்கள் சொல்வது உண்மை. . உங்கள் தொடர்பு எண் தெரிவிக்கவும்

  • @maheshpaulraj
    @maheshpaulraj 10 месяцев назад

    அருமையான கருத்துகள் மற்றும் பக்குவபட்ட கருத்துகள் விளக்கு முறை அருமை எனக்கு இப்படி ஒரு ஆலோசனை சரியான
    நேரத்தில் கிடைக்க வில்லை

  • @beast-bz2fi
    @beast-bz2fi Год назад +13

    🤔தயவுசெய்து திருமணம் செய்யபோகும்
    ஆண்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.🙏 அதிக அண்ணன் தம்பிகள் உள்ள குடும்பத்தில் திருமணம் செய்ய வேண்டாம். பெண் தவறு செய்தாலும் தட்டிக் கேட்க முடியாது. தாய் வீட்டுக்கு சென்றால் 5 நாட்களுக்கு மேல் அவள் தங்கினால் அப்படி விடாதீர்கள். பெண் வீட்டில் இருந்து எளிதில் பார்க்காத தொலைவிற்கு
    தனிகுடித்தனம்
    சென்று விடுங்கள்.

    • @avadaimani2828
      @avadaimani2828 Год назад

      போனில் பேசியே ...

  • @rubydnnanirubyrose3138
    @rubydnnanirubyrose3138 Год назад +3

    அவர் இரண்டாவது கல்யாணம் பண்ணும் போது கல்யாணம் முடிக்காத பெண்ணிடம் கடிதம் வேண்டுமா

  • @anithar8346
    @anithar8346 Год назад +3

    தொகுப்பாளர் ஆரம்ப கேள்வி மொக்கையாக உள்ளது.

  • @malathim8782
    @malathim8782 11 месяцев назад

    Super sir

  • @rubydnnanirubyrose3138
    @rubydnnanirubyrose3138 Год назад

    அவனுக்கு குழந்தைகள் இருக்கு குழந்தைகள் அவர் பெயரில் ஆனா கல்யாணம் ரெண்டு பேரும் கட்டவில்லை அவர்கள் இரண்டு பேரும் பிரிந்து ஐந்து வருடமாகிவிட்டது பிரிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது

  • @rubydnnanirubyrose3138
    @rubydnnanirubyrose3138 Год назад

    கல்யாணம் முடிக்காமல் குழந்தை பெத்துக்கிட்டோம் அது எப்படி

  • @homelessrockstar214
    @homelessrockstar214 Год назад +6

    Detective office Number... irukka

    • @bey-bey77
      @bey-bey77 10 месяцев назад

      Spy king detective agency google searching pannuga number varum

  • @anbarasank4989
    @anbarasank4989 Год назад +4

    Sir நீங்க husbond pathi மட்டும்தான் soldreing wife epdiyellam emathuranganu. Solla matikiringa

    • @thiruselva3
      @thiruselva3 Год назад +1

      ​@jisoo_angel_worldsumma old dialogue sollatheenga... First thing how u get such kind of opinion 🤔. .. some few incidents not apply for whole men's.. i think u have dad also

    • @thiruselva3
      @thiruselva3 Год назад +2

      Kovapadatha bro...
      husband case thaan mostly varuthu u try to understand because
      wife have such a over protective and over possessiveness mind always nosy to find something about husband. This thing reverse aagiduchi na they called husband is Physo

  • @venkatvenkat9620
    @venkatvenkat9620 7 месяцев назад

    சார் 50 வயது பின் எண் மணவாலனுக்கு பட்டபிலெ பரக்குதே இவன எண்ண செய்யலாம்

  • @Maunknow
    @Maunknow Год назад +2

    Sir don't tell wat device and techniques useing

  • @user-NRJ
    @user-NRJ 7 месяцев назад

    Brother roomba naal munnadi naan 💡 bulb kuduthene vechirukingala 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @cookie-with-rani
    @cookie-with-rani 3 месяца назад

    Sir unga number send panuga sir