ஒட்டு மொத்தமா பான் கார்ட் செல்லாது என்று தலைப்பு கொடுக்காதீங்க. பெயர் எப்படி இருக்கணம்னு சொல்லுங்கள். அதுதான் சரியான வழிப்படுத்துதல் ஆகும். தகவல்களைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள்.
தமிழ் நாட்டியில் பள்ளி TC மற்றும் 10 மார்க் சான்றிதழில் தந்தை பெயரை குறிக்க இன்ஷில் பெயருக்கு பின்பு பொட்டு கொடுத்து விடுகிறார்கள் ஆதாரில்பெயருக்கு பின்பு அப்பாவின் பெயரை initialக வைத்து விடுவதால் பான் காடோடு இணைப்பில் பிரச்சினை வருக்கிறது
Thanks for the information Still now I dont get proper naming structure for adhar, pan, voter id, license, passport, income tax, epfo etc. I faced many issue on epfo and pan related works. If possible kindly upload one dedicated video for best way to have proper naming which should be best standard for all proofs. Thanks in advance
அனைத்து விரல்களும் கண்களும் ஆதாரில் ஸ்கேன் செய்யப்பட்டன. வங்கி, பரஸ்பர நிதிகள், டிமேட் கணக்கு, காப்பீடுகளில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. பான் கார்டில் பெயர் மாற்றம் ஏன்? ஆதார் உள்ள ஒவ்வொரு நபரையும் அரசு அடையாளம் காண முடியும்.
பெயரில் இனிஷியல்+பெயர் தகப்பனார் பெயரில் அவர் இனிஷியல்+ பெயர் இருந்தால் என்ன? முன்பு அப்பா பெயர்+மகன்பெயர் என இருந்தது... இப்போது மகன் பெயர்+அப்பாபெயர் என மாற்றப்பட்டுள்ளது.. இதை எப்படி சரி செய்வது?
Epfo uan portalil aadhar pan bank எல்லாத்திலும் ஒரோ மாதிரியிருக்க வேண்டும் குறிப்பாக ஆதாரில் இன்ஷ் வைக்க காரணம் பள்ளி certificate and TC யில் இன்ஷ்யில் வைத்து தான் பதிவு செய்ய செல்லுகிறார்கள் ஆனால் pan card யில் இன்ஷ் வைத்தால் incom tax portal name mis match காட்டும் பான் மற்றும் ஆதார் இணைப்பதில் பிரச்சனை எற்படும்
@@rameshsankar4238 ஆதாரில் உள்ளதை போல் பான் கார்டியில் Initial வைத்தால் பெயர் mis match என்று காட்டும் கவனம் பான் கார்டில் உங்களின் பெயரில் initial வைத்து அதன் கீழ் உங்களின் தந்தை பெயரையும் சேர்த்து எடுங்கள்
Aaadhar card name and PAN card name ஒரே மாதிரி இல்லை. ஆதார் அட்டைல initial போட்ட name இருக்கிறது. ஆனால் PAN cardல என் பெயருக்கு பிறகு அப்பா பேர் இருக்கிறது. இது சரியா
Your name in aadhar and Pan card are correctly recorded. Don't worry. உங்கள் ஆதார் கார்டு பான் கார்டு இரண்டிலும் பெயர் எப்படி இருக்க வேண்டுமே அப்படியே இருக்கிறது. கவலைப் பட வேண்டியதே இல்லை.
Your explanation is confusing. In our family we have the name of our native place as initial. You are assuming that the initials of all will be the first letter of their father's name. It need not be.Simply stated in the PAN card the names and the initials should be fully expanded. Also please upload the INCOME TAX instructions in pdf form.
Bro, ennoda ella prooflayum, en name and last la my initial dhan irukku. But pan la mattum adha maatha mudiala. Single character initials not allowed nu error varudhu. Main reason for this is namma tn la surname use pannradhu illa..
Hi Na PAN Aadhar la orey madhiri name correction panni vechi erukan erundhum PAN aadhar Link panna mudila name mismatch kaatudhu Enna panradhu 1000rps um katitan munnadiye ippo name PAN la name change panniyum ipadi eruku
Actual EPFO la all details name dob yeallathulaium orea maari errukanumnu sonnanga last month aadhar la pan card'a kudithu name change pannunen! Mental'a evanunga KYC updatela name onna errukanumnu school certificate padithaan pan card name errukanumnu solli aaaa mental kiruku payal kagala aadharla name correction yeathanabthadam allowed. Courtla case podanum initial full form kila errukurathu kannuku theriyatha thirumbha veara yealuthanumma! Ayyo recruitment online applicationla matriculation mark sheetnu solluvanga then I'd proof nu keappanga rendum onna ila nameum reject pannuvanga. Brainless pple inverting north Indian tradition to us by the name.
இப்பொழுது எனது பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா? Existing. Raman Kumar இங்கு ராமன் என்பது தகப்பனார் பெயர் குமார் எனது பெயர் என்றால் சரியான card எப்படி இருக்க வேண்டும்? எப்படி மாற்றல் வேண்டும்?
Worldwide rule triple name system or double name system. First name/given name= canditate name. Middle name= Father name Last name =sure name Examble= Mukesh= First name Dhirubhai=Father name Ambani=Sure name. This is correct methed= Mukesh Dhirubhai Ambani. Or Double name system First name =Mukesh Sure name= Ambani This is correct methed. Eg. Bill Gates Bill Clinton Sure names:- Modi, Ambani, Adhani, Patel, sarma, Rao, Reddy, Naidu, Nair, Menon, Nambhudri, Pillai, Gounder, etc., After Dravidas political rule dont use sure name, initial system is not accepted in government rule. Before year 1967 name with sure name used.
பழைய கார்டு செல்லாதா ? P K TAMILARASAN இதுதான் கார்டில் உள்ளது இதற்க்கா வங்கி கணக்கு சான்றிதழ் , வருங்கால வைப்பு நிதி கணக்கு , ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை , ரேஷன் கார்டு. எல்லாம் ஒன்றோடொன்று இணைந்து உள்ளோம் அனைத்திலும் மாற்றம் செய்ய வேண்டி வரும்
Card la name maathanumgradhu compulsory kidayathu, nama initial irukura card aadhar, passport etc eduka inimel use pana mudiyathu, yaarum thavaraga purinchija vaendam... Nandri🙏
Better remove initial system in the school.Every problem will be solved.
மொத்தத்தில் மக்கள் நிம்மதியா இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க நடத்துங்கடா.. நடத்துங்க..😢😢😢😢
நாங்க என்னடா தப்பு பண்ணோம் எங்கள இவளோ கஷ்ட படுதுறிங்க
🤣
👌👌👌👍👍👍👏👏கொலை வெறி வருது.😡😡😡😡😡😡😡
எல்லாரும் pan கார்டு வைத்திருக்க வேண்டும் என்று கட்டாய படுத்தி போது இந்த புத்தி எங்க போச்சு?மக்கள் இப்ப வங்கி கணக்கிலிருந்து எல்லாம் மாத்தனும்.
மக்களிடம் பணம் எப்படி கொள்ளை
அடிப்பது என மல்லாந்து
படுத்து யோசிப்பாங்க போல.
ஒட்டு மொத்தமா பான் கார்ட் செல்லாது என்று தலைப்பு கொடுக்காதீங்க. பெயர் எப்படி இருக்கணம்னு சொல்லுங்கள். அதுதான் சரியான வழிப்படுத்துதல் ஆகும். தகவல்களைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள்.
Details pakura website link description la podunga
தமிழ் நாட்டியில் பள்ளி TC மற்றும் 10 மார்க் சான்றிதழில் தந்தை பெயரை குறிக்க இன்ஷில் பெயருக்கு பின்பு பொட்டு கொடுத்து விடுகிறார்கள்
ஆதாரில்பெயருக்கு பின்பு அப்பாவின் பெயரை initialக வைத்து விடுவதால்
பான் காடோடு இணைப்பில் பிரச்சினை வருக்கிறது
I have faced lot of problem with EPF department dut to this mismatch name in Aadhaar card and pan card.
மக்கள்கிட்ட எந்த கருத்தும் கேக்குறதில்ல அவைங்க இஷ்டத்துக்கு செயல்படுறாங்க அரசுத்துறைகள்
Thanks for the information
Still now I dont get proper naming structure for adhar, pan, voter id, license, passport, income tax, epfo etc. I faced many issue on epfo and pan related works.
If possible kindly upload one dedicated video for best way to have proper naming which should be best standard for all proofs. Thanks in advance
Hi bro , epfo la ungaluku ena issue vanthuchu ?
அனைத்து விரல்களும் கண்களும் ஆதாரில் ஸ்கேன் செய்யப்பட்டன. வங்கி, பரஸ்பர நிதிகள், டிமேட் கணக்கு, காப்பீடுகளில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. பான் கார்டில் பெயர் மாற்றம் ஏன்? ஆதார் உள்ள ஒவ்வொரு நபரையும் அரசு அடையாளம் காண முடியும்.
பெயரில் இனிஷியல்+பெயர்
தகப்பனார் பெயரில்
அவர் இனிஷியல்+ பெயர்
இருந்தால் என்ன?
முன்பு அப்பா பெயர்+மகன்பெயர்
என இருந்தது...
இப்போது மகன் பெயர்+அப்பாபெயர்
என மாற்றப்பட்டுள்ளது..
இதை எப்படி சரி செய்வது?
Hi @GenInfopedia, thanks for sharing vaild information. could please share attach Official source/Reference documents link too.
Correct
PF department is asking, the name in the Aadhaar card and Pan card name should be same. Other wise they'll not accept.
Epfo uan portalil aadhar pan bank எல்லாத்திலும் ஒரோ மாதிரியிருக்க வேண்டும் குறிப்பாக ஆதாரில் இன்ஷ் வைக்க காரணம் பள்ளி certificate and TC யில் இன்ஷ்யில் வைத்து தான் பதிவு செய்ய செல்லுகிறார்கள்
ஆனால் pan card யில் இன்ஷ் வைத்தால் incom tax portal name mis match காட்டும் பான் மற்றும் ஆதார் இணைப்பதில் பிரச்சனை எற்படும்
@@NB-iv4sk how can we solve this problem?
@@rameshsankar4238 அரசுதான் இதற்க்கு வழிக்காட்ட வேண்டும்
@@rameshsankar4238 ஆதாரில் உள்ளதை போல் பான் கார்டியில் Initial வைத்தால் பெயர் mis match என்று காட்டும் கவனம்
பான் கார்டில் உங்களின் பெயரில் initial வைத்து அதன் கீழ் உங்களின் தந்தை பெயரையும் சேர்த்து எடுங்கள்
Card la name maathanumgradhu compulsory kidayathu, nama initial irukura card aadhar, passport etc eduka inimel use pana mudiyathu, yaarum thavaraga purinchija vaendam... Nandri🙏
Initial iruka card use panamudiyatha
Aaadhar card name and PAN card name ஒரே மாதிரி இல்லை. ஆதார் அட்டைல initial போட்ட name இருக்கிறது. ஆனால் PAN cardல என் பெயருக்கு பிறகு அப்பா பேர் இருக்கிறது. இது சரியா
Your name in aadhar and Pan card are correctly recorded. Don't worry. உங்கள் ஆதார் கார்டு பான் கார்டு இரண்டிலும் பெயர் எப்படி இருக்க வேண்டுமே அப்படியே இருக்கிறது. கவலைப் பட வேண்டியதே இல்லை.
@@rameshsankar4238 சரியானது
@@rameshsankar4238 உங்களுக்கு பான் ஆதார்யை இணைத்துள்ளீர்களா?
Your explanation is confusing. In our family we have the name of our native place as initial. You are assuming that the initials of all will be the first letter of their father's name. It need not be.Simply stated in the PAN card the names and the initials should be fully expanded. Also please upload the INCOME TAX instructions in pdf form.
Unwanted changes are forced on the entire citizens. Confused rule and administration.
Neenga solrathu official news na, antha notification ah intha video la attach pannirukanum, summa fake news la views kaga solla kudathu
School and college certificate la ellam initial oda dhaan irukku
2 initial erundha enna pandradhu?
Ramasamy nayakan payal laa evlo prachanai
Solli maalathu😢😢😢😢😢
Karma vinai.
bro then y in epfo claim is rejecting because of mismatch in aadhar and pan.????
aadhar kum idu mathari name change pannanuma
நாட்டின் நிதி சீர்கேடுகள் பக்கம் மக்கள் கவனம் போக கூடாது என்பதற்க்காக இந்த மாதிரி மக்கள் கவன திருப்புங்கள் மோடி அரசு செய்து கொண்டு இருக்கிறது....
Bro, ennoda ella prooflayum, en name and last la my initial dhan irukku. But pan la mattum adha maatha mudiala. Single character initials not allowed nu error varudhu. Main reason for this is namma tn la surname use pannradhu illa..
Bro,Pan and adhar first initial erukkurdu solution enna
GO இருக்கா.
Ungaluku epadi therium bro ipadi maatha soli yathavathu proof iruka mathunganu avanga websitela yathum podala neenga solrathu nanga epadi accept pana solunga
In my pan card what u say is there full name only
Aadhar card la bro
I could not find any information in this regard in Income Tax portal. Can you please share the link of ITO where this information is available.
எங்க போய் matanum
Hi Na PAN Aadhar la orey madhiri name correction panni vechi erukan erundhum PAN aadhar Link panna mudila name mismatch kaatudhu
Enna panradhu 1000rps um katitan munnadiye ippo name PAN la name change panniyum ipadi eruku
@@kaarthickravi621 efill portal login seyyungal athil onga peril onga father perum senthu varum
NAME FEMALENA HUSBAND NAME OR FATHER NAME PODANUMA
Father Name Only
இதுணால PF la problem varadhaa Nanba
Link income tax notification
Actual EPFO la all details name dob yeallathulaium orea maari errukanumnu sonnanga last month aadhar la pan card'a kudithu name change pannunen! Mental'a evanunga KYC updatela name onna errukanumnu school certificate padithaan pan card name errukanumnu solli aaaa mental kiruku payal kagala aadharla name correction yeathanabthadam allowed. Courtla case podanum initial full form kila errukurathu kannuku theriyatha thirumbha veara yealuthanumma! Ayyo recruitment online applicationla matriculation mark sheetnu solluvanga then I'd proof nu keappanga rendum onna ila nameum reject pannuvanga. Brainless pple inverting north Indian tradition to us by the name.
Electrical licence apply panna rathu ku help Pannu nga please 🙏
இப்பொழுது எனது பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?
Existing. Raman Kumar இங்கு ராமன் என்பது தகப்பனார் பெயர் குமார் எனது பெயர் என்றால் சரியான card எப்படி இருக்க வேண்டும்? எப்படி மாற்றல் வேண்டும்?
No idea
Kumar or Kumar Raman
PAN ல Kumar R னு மாத்தலாம் contact net centre
Your name first; Father name second. It is : Kumar Raman
Worldwide rule triple name system or double name system.
First name/given name= canditate name.
Middle name= Father name
Last name =sure name
Examble=
Mukesh= First name
Dhirubhai=Father name
Ambani=Sure name.
This is correct methed=
Mukesh Dhirubhai Ambani.
Or
Double name system
First name =Mukesh
Sure name= Ambani
This is correct methed.
Eg.
Bill Gates
Bill Clinton
Sure names:-
Modi, Ambani, Adhani, Patel, sarma, Rao, Reddy, Naidu, Nair, Menon, Nambhudri, Pillai, Gounder, etc.,
After Dravidas political rule dont use sure name, initial system is not accepted in government rule.
Before year 1967 name with sure name used.
பழைய கார்டு செல்லாதா ?
P K TAMILARASAN
இதுதான் கார்டில் உள்ளது
இதற்க்கா வங்கி கணக்கு சான்றிதழ் , வருங்கால வைப்பு நிதி கணக்கு , ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை , ரேஷன் கார்டு.
எல்லாம் ஒன்றோடொன்று இணைந்து உள்ளோம்
அனைத்திலும் மாற்றம் செய்ய வேண்டி வரும்
😭
PAN ல TAMILARASAN னு மட்டும் மாத்திடுங்க போதும்
@@trailsofsamurai4975
நீங்கள் மாற்றி விட்டீர்களா
Unga number send me na