Amudhavalli Full Movie HD | T. R. Mahalingam | M. N. Rajam | Tambaram Lalitha

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 18

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Год назад +3

    M.N.ராஜம் அம்மா வின் மயக்கும் அழகு மணிமணியான காதல் கருத்து மொழிகள் அதனுடன் ஏழிசைப்புலவர் TRM ன் மிக சிறந்த ஜோடி. காண கண் கோடி வேண்டும்.

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 7 месяцев назад +6

    சூப்பர்படம்.பழையபடம்பார்பதுபோலவேஇல்லை.மிகவும்நன்றி.ஆனால்பாடல்களையேகேட்காமல்கட்செய்துவிட்டீர்கள்.

    • @sakthirajesh6206
      @sakthirajesh6206 3 месяца назад

      ❤😂😂😂jjjj❤❤ù8⁸78⁸⁷ììì1❤❤⁷777⁷⁷⁷⁷7777⁷⁷7777⁷7⁷⁷⁷77⁷⁷⁷⁷7⁷⁸777⁷7⁸⁷77⁷77⁷7⁷7⁷⁷⁷77777⁸⁷788⁷⁷7⁷⁷⁷

    • @sakthirajesh6206
      @sakthirajesh6206 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂😂❤❤❤😂🎉😂❤❤

  • @sharmz8266
    @sharmz8266 Год назад +2

    கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம் …கலையே ..வடிவாய் ..வருவாள் அவளங்கம் தங்க நிறம் ..கண்கள்..
    விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி மண்ணில் நடந்து வந்ததுபோல் ஆஆஆஆ வண்ண மலர் மாலை கொண்டு வாழ்வினிலே ஆசை கொண்டு …வந்திடுவாள் நாணம் கொண்டு ..மணமகளும் நானே என்று வாலிபரை அழகில் வென்று வாட்டிடுவாள் சபையில் நின்று …ஆஆஆஆ…கண்கள்..
    மோகத் தென்றலில் ஆடும் கூந்தல் மேகத்தோடு சிநேகம் ஆஆஆ. குறியாக பாய்ந்திடும் நாணபார்வைகள் வீரன் கணையிலும் வேகம் ….நளின நடை அன்னம் போலே நெளியும் இடை மின்னல் போலே …. அன்பு மொழி கன்னல் போலே …ஆடை கொடி பின்னல் போலே …நெஞ்சினிலே நேசத்தாலே நீந்திடுவேன் மீனைப் போலே …அங்கம் யாவும் தங்க நிறம்.. ஆசை உள்ளம் சங்கு நிறம் ..அழகே ..வடிவாய் வரும் மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம் …அங்கம் யாவும் தங்க நிறம்..
    அழகு விருந்தெனை அடைய நினைத்திடும் ஆண் மகனும் எவரோ…. அறிவு மிகுந்தொரு உறவு கலந்திடும் அளவு தெரிந்தவரோ… பகைவரிடம் பல்லைக்காட்டித் தளபதியாய் வந்தவர் வேண்டாம் ….பாவையரை அருகில் வைத்து பார்த்து ருசி கண்டவர் வேண்டாம் …கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திட கண்கள் விரைந்திடுதே ….இளமை குலுங்கிடும் இவரை மணந்திட இதயம் விரும்பிடுதே ….ஆஆஆஆஆ……அங்கம்..
    Sharmini Satgunam !

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 11 месяцев назад +5

    அந்தக் காலத்தில் படம் 3 மணி நேரம் ஓடும் ஒருமணி கட் பண்ணினால்இபபடித் தான் இருக்கும். முழுவதும் கிடைக்கலயா? மகாலிங்கத்தின் இரண்டாவது ,நடிடப்ப சூப்பர.முதல் நடிப்பு எல்லாவற்றிலும் பார்த்துள்ளேன்

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Год назад +2

    இனிமையான பாடல்களை கட் பன்னிவிட்டு வெறும் கதை மட்டும் சொல்வது அநியாயம்.pls.add all songs.

  • @Moniy-jl3in
    @Moniy-jl3in 8 месяцев назад

    பாடல்களும் முக்கிய காட்சிகளும் வெட்டப்பட்டு விட்டதால், படத்தின் சுவாரஸ்யம் குன்றிவிட்டது. இருந்தாலும், சூப்பர் படம். 30 காசுகள் கொடுத்து ஞாயிறு காலைக்காட்சியாக அன்று பார்த்து பிரமித்த ஞாபகம் நெஞ்சினில் அலைகளாக தோன்றுகிறது. - எஸ்.மணிராஜ், மலேசியா

  • @rajasekar1680
    @rajasekar1680 Год назад +1

    நிறைய முக்கிய
    காட்சிகள் Cut பண்ணி
    விட்டீர்கள் ..
    ரொம்ப சந்தோஷம்

  • @PadminiS-ro5dk
    @PadminiS-ro5dk 10 месяцев назад

    ❤neerya scene cut ayduchi😮 nalla padam❤

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 месяца назад

    ஆடபாவிகள மூடபலக்கதில் விதைச்சிட்டிங்களேட😮😮😮😢😢😢😢😅😊😊

  • @rajiahr9338
    @rajiahr9338 2 года назад +3

    நல்ல நல்ல பாடல்களையெல்லாம் cut செய்து இப்படத்தை வெளியிட்டு ஏமாற்றிய உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 11 месяцев назад

      கதையும் அங்கங்கே போய் விட்டது.

  • @KalaiSelvi-nr8vr
    @KalaiSelvi-nr8vr 2 года назад

    Nalla picture

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 9 месяцев назад

    Tambaram Lalitha, isn't she very beautiful?

  • @nagarajabi
    @nagarajabi 6 месяцев назад

    Nee eanna kalyanam pannikkiriya