800சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் லேபர் மற்றும் மெட்டீரியல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 197

  • @MohammedIbrahim-sd2du
    @MohammedIbrahim-sd2du 11 месяцев назад +27

    ஆஹா ஆஹா அருமையான விளக்கம் யாரைக் கேட்டாலும் இவ்வளவு விவரமாக சொல்ல மாட்டார்கள் இதை சொல்வதற்கு 10,000 கன்சல்டன்ட் பீஸ் வாங்குவார்கள் ரொம்ப நன்றி ஐயா நீங்களும் உங்க குடும்பத்தாரும் நல்லபடியாக இருக்க வேண்டும் நல்வாழ்த்துக்கள்

  • @vetriselvihm7330
    @vetriselvihm7330 Год назад +32

    சூப்பரான விளக்கம்.புதியதாக முதல் முறையாக கனவு இல்லம் கட்ட நினைப்பவர்களுக்கு நல்ல தெளிவு ஏற்பட நல்ல விளக்கம் அளித்த சகோதரருக்கு நன்றி.

  • @NarutoXsasuke-b
    @NarutoXsasuke-b 9 месяцев назад +2

    பணம் சேமிக்க இந்த வீடியோ நல்ல பதிவு நன்றி

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Год назад +22

    மிகவும் தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад +3

    arumayana vilakkam sir. nandri. nan 350 sq. ft. compound wall slab, pillar, slanting asbestos roof, cement floor, bath, indian toilet katta viruppam. bath, toilet thavira meethi open hall, multi purpose for a bachelor. sir, itharkku approx. evvolo cost thevaipadum. plastering outer side only. no current. only solar dependant. rs.3.50 lakhs approx sir.🤲🤲🤝🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @gopiv608
    @gopiv608 Год назад +15

    பழையபடம் பால நாகம்மா. படத்தில் ரங்காராவ். அவர் உயிர் ரகசியம் யாருக்கும் தெரியாது. அதுபோல இவ்வளவு பேசிய நீங்கள்.ஃபோன். நம்பர்...../நன்றி உங்கள் தெளிவான வர்ணனை.✍️👍.....

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 11 месяцев назад +3

    நல்ல விளக்கம் நன்றி.

  • @shivakumar-hc2tc
    @shivakumar-hc2tc 7 месяцев назад +1

    மிக அருமையான தெளிவான பதிவு

  • @thampisumi5869
    @thampisumi5869 Год назад +5

    ஐயா
    இந்த நாட்டின் நாதாரி அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை கணக்கில் சேர்க்க மறந்து விட்டார். எங்காவது ஒரு இடத்தில் லஞ்சம் கொடுக்காமல் அனுமதி பெற முடியுமா? அதற்கு எத்தனை லட்சம். ஆகும்.
    1.;E.b.
    2. Municipality
    3. Approval dtcp or mmda
    4. Water connection
    5. Patta
    6. Plan approval
    7. Drainage connection
    This is one of the கொடுங்கோலன் நாடு
    இதற்கே தற்போது 10 லட்சம் முதல் 12 லட்சம் 800 சதுர அடிக்கு ஆகும்

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Год назад +1

    பயனுள்ள தகவல் நன்றி.வாழ்க நலமே.

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 Год назад +9

    நான் வீடுகட்ட மாட்டேன் எனக்கு நிலமும் இல்லை பணமும் இல்லை.தெய்வம்தந்த வீடு இருக்கு.போலிஸ் தொல்லை இல்லாமல் இருந்தால் ஆனந்தமே.

  • @madhavanpm4514
    @madhavanpm4514 Год назад +2

    Nice useful message not mentioned water source and electrification

  • @manickavachagam6871
    @manickavachagam6871 11 месяцев назад +2

    மகிழ்ச்சி. அருமையான பதிவு👍 நன்றி🙏

  • @gselvaraju
    @gselvaraju Год назад +7

    மிக அருமையான விளக்கம். பாராட்டுக்கள்.

    • @kothanar360
      @kothanar360  Год назад

      நன்றி நண்பரே

  • @nazarghouse5449
    @nazarghouse5449 Год назад +1

    வாழ்த்துக்கள். வாழ்க. இன்ஷாஅல்லாஹ்....

  • @p.v.nageswaran5342
    @p.v.nageswaran5342 Год назад +2

    அருமையான விளக்கம்.
    Water Proofing for Roof கூரைக்கு நீர்ப்புகாப்பு செலவு தோராயமாக எவ்வளவு ஆகும்.

  • @Revan_Raj
    @Revan_Raj Год назад +5

    Rompa Rompa useful video for current situation

  • @premchandran7144
    @premchandran7144 11 месяцев назад +2

    பெயிண்டிங் ஒரு ஸகொயர் பிட் 40 எண்ணுறு ஸகொயர் பிட் 32000 தான் வரும். நாங்க ஸகொயர் பிட் 20 தான் வாங்குகிறோம் 40 ரூபா பரவாயில்லையே.

  • @RajIce-f9n
    @RajIce-f9n 9 месяцев назад +1

    அருமையான கருத்து....

  • @KuladeivamBhakthi
    @KuladeivamBhakthi 11 месяцев назад +1

    Very nice information.....and cirrstal clear update......all the best

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 Год назад +2

    Transport nu onnu iruku atha yan kanakula vaikla labour kana safty tea ithellam serkanum la apprem plumbing fittings falseceiling innaiku must a kekuranga elevation ithellam yan serkala neenga kodukra kanaku thavaru structural design cost? Approval soil test ithellam thanithan but veedu katravangaluku sertha kitta thatta 23 lk s varum oru

  • @concordtravel3133
    @concordtravel3133 Год назад +3

    Contractல்,சாதாரண கூரைக்கும், Hip கூரைக்கும் சதுரடி rate வித்தியாசப்படுமா?

  • @muthueranavaiyanmuthuerana4097
    @muthueranavaiyanmuthuerana4097 10 месяцев назад +1

    ❤❤❤ மிக்க நன்றி அண்ணா

  • @syedhm4972
    @syedhm4972 11 месяцев назад +1

    Supreme informatio thankyou RUclips team

  • @minervalark8284
    @minervalark8284 Год назад +3

    Nice Explanation. Stone house 3 cent il Katta evlo agum sir. Normal cement floor, no interior and exterior design.

  • @periyasamysamy4244
    @periyasamysamy4244 Год назад +3

    அருமையான விளக்கம் நன்றி

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Год назад +1

    Nanri,nanrinanri

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 Год назад +13

    Bore Well and Submersible Pump
    Main Gate
    Land Cost
    Land leveling
    Electricity Connection
    EB Board Out side Wiring
    Plan Approval
    Septic Tank
    Water Tank
    Stair Case
    Terrace Tiles
    Terrace Hand Rail
    Septic Tank
    Rain water Harvesting
    The above also consider
    Plan Approval Commision to be Paid in Municipal office
    Drinking water tape Connection
    Drainage system Connection and Commision for Approval
    Plan blue print Civil Engineer Fee
    The above to be be construed

    • @kothanar360
      @kothanar360  Год назад +1

      Use full information thanks brother

    • @a.r.sureshbabu2090
      @a.r.sureshbabu2090 Год назад +2

      @@kothanar360 I am having experience for construction in my House in Thanjavur

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Год назад +4

    Labour cost, electrical cost இவ்வளவு என government நிர்ணயித்த rate குறித்த ஒரு புத்தகம் இருப்பதாக அறிகிறேன். அது என்ன புத்தகம் மற்றும் அதன் pdf இருந்தால் அதை share செய்யவும்.

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Год назад +3

    Good use ful information🎉❤

  • @whitepigeon643
    @whitepigeon643 Год назад +2

    Super Ji thankyou

  • @msvonlineservice4275
    @msvonlineservice4275 Год назад +3

    2bhk 600sqf basement varai evolve Selavu agum

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 6 месяцев назад +1

    ரொம்ப அதிகம் மூணுல இருந்து 4 லட்சம் ரூபாய்க்கு மேல அதிகம் தண்ணீர் தொட்டி மற்றும் லெட்டின் தொட்டி சேர்த்தே 15 லட்சத்துக்குள் முடித்து விடலாம்

  • @bharathikannaiyan8739
    @bharathikannaiyan8739 Год назад +2

    நன்றி ஐயா

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 11 месяцев назад +1

    திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு நல்ல கட்டுமான கான்ட்ராக்டர் இருந்தா சொல்லங்க bro ......வீடு கட்ட......

  • @rajanraja4402
    @rajanraja4402 Год назад +2

    இதில் foundation செலவுதான் அதிகமாகிவிடுகிறதே

  • @PalaniSami-e7v
    @PalaniSami-e7v 3 месяца назад +1

    Super sar

  • @pattamuthusattanathan3214
    @pattamuthusattanathan3214 11 месяцев назад +2

    Usefull thankyou

  • @meru7591
    @meru7591 Год назад +8

    கொத்தனார் கூலியை கூட்டிட்டு போறாங்களே.. ஒருநாள் வேலைக்கு 3நாளாகுது..திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது..
    😂😂😂

    • @darksouleditz
      @darksouleditz Год назад +2

      Aama bro naal kanaku nala venum ne medhuva panranga

    • @raghuprasath7631
      @raghuprasath7631 Год назад +1

      ஆமாம் இரண்டு நாட்கள் செய்கின்ற வேலையை நான்கு நாட்கள் செய்கின்றனர். ஆனாலும் அதில் தரமில்லை. வேலை தெரிந்த ஆட்களிடமே ஏமாத்து வேலை செய்கின்றனர்

  • @thiyaguy6416
    @thiyaguy6416 Год назад +1

    🙏Very very good news. Thanks 👍

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 11 месяцев назад +1

    இந்த தொகையைவிட 1/3 அதிகமாக வாய்ப்புண்டு.

  • @rameshgovindaraj608
    @rameshgovindaraj608 10 месяцев назад +1

    Ithu correct ah adei ... maximum builder's post potu build panale 2000 than da ... etho pesanunu pesatha

    • @kothanar360
      @kothanar360  10 месяцев назад

      Post yenna size
      Post ulla kambi yanna size nu
      Vivarama solluda மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் நன்றி

  • @SureshKumar-vp9yb
    @SureshKumar-vp9yb Год назад +2

    Thanks for posting this video information likes more brother.

    • @kothanar360
      @kothanar360  Год назад

      நன்றி சகோதரரே

  • @selvinsiva8144
    @selvinsiva8144 Год назад +19

    இதுல மேஸ்திரி மூலமாக கட்டினாலும் சரி இன்ஜினியர் மூலமா கட்டினாலும் சரி ஒரு இரண்டரை லட்சத்திலிருந்து 300000 ரூபாய் அவர்களுடைய லாபம் இதுக்குள்ள மறைஞ்சு இருக்கு😂😂

    • @santhanamk6706
      @santhanamk6706 Год назад +1

      Architect fees? How much percentage.

    • @dyhjjjhhcguuui-sr4he
      @dyhjjjhhcguuui-sr4he Год назад +1

      ​@@santhanamk6706v e

    • @ponnuponnu6108
      @ponnuponnu6108 11 месяцев назад +1

      Manasatchi ullavan avvallavulabam yethir parkka mattan bro

    • @muthus6719
      @muthus6719 11 месяцев назад +1

      விளக்கம் தரவும்

  • @natarajanc6645
    @natarajanc6645 11 месяцев назад +1

    Good happy sir!!

  • @rajasekarand3838
    @rajasekarand3838 Год назад +4

    Very useful

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 Год назад +1

    Good Information

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 Год назад +1

    நன்றி

  • @srk8360
    @srk8360 Год назад +2

    Excellent.Job.👌👌

  • @erodecityvloggers
    @erodecityvloggers 11 месяцев назад +1

    Very nice

  • @VijayKumar-gp4zx
    @VijayKumar-gp4zx Год назад +4

    Compound wall how to build and how to cost

  • @an.arumugamanavarathan7542
    @an.arumugamanavarathan7542 Год назад +2

    Very nice
    What about first floor

  • @nazarghouse5449
    @nazarghouse5449 Год назад +1

    எமக்கு ஒரு விட்டு வேளைகள் முழுமையாக செய்து முடிக்க செலவு..75×30
    அளவு ஒ

    • @Chennaikaran
      @Chennaikaran 11 месяцев назад +1

      42lakhs

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 9 месяцев назад +1

      உங்க வீடு கட்ட குறைஞ்சது 50லட்சம் வரும் டிசைன் பண்ணினால் ஒருகோடி வரை செலவாகும்

  • @SarathiSivabalan
    @SarathiSivabalan Год назад +1

    Nandri anna

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Год назад +2

    Good advice

  • @doraiswamir3011
    @doraiswamir3011 Год назад +3

    What will be the cost of construction of 800 sq ft in the first floor?

  • @rafeeqkhan6268
    @rafeeqkhan6268 Год назад +1

    Nandri 🎉

  • @JoyJoy-uc2nb
    @JoyJoy-uc2nb 11 месяцев назад +2

    Rompa rate.qp 1750

  • @vijik3194
    @vijik3194 Год назад +2

    Super 🎉

  • @boopathimk4364
    @boopathimk4364 10 месяцев назад +1

    Supper

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 Год назад +1

    Iam new... Subscriber...❤super detail sir... thank u😍

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 Год назад +1

    இதில் 25,%லாபம் கிடைக்கும் அதை மறைப்பானேன்.

  • @RajendirenD-iu6ge
    @RajendirenD-iu6ge Год назад +1

    iThanky you

  • @GopiGaneshGopiGanesh
    @GopiGaneshGopiGanesh 9 месяцев назад +1

    ஒரு சென்ட் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

  • @ParamasivanSenthivel-xq7np
    @ParamasivanSenthivel-xq7np 11 месяцев назад +1

    மனை விலை என்ன என்று சொல்லவில்லையே

  • @santhoshdharmaraj56
    @santhoshdharmaraj56 Год назад +1

    Thank you sir

  • @devilsgamingff
    @devilsgamingff Год назад +2

    அதிகமாக சொல்கிறார்

    • @JeyarajC-ls2ny
      @JeyarajC-ls2ny Год назад +1

      1000 சதுர அடிக்கு கட்டி முடிக்க ரூபாய் அரைக்கோடியாவது போகும் பா... ---

  • @pst_trendzz
    @pst_trendzz Год назад +2

    Nenga veedu ketti tharuvingala

  • @muzammilsameeha1816
    @muzammilsameeha1816 Год назад +1

    15laks kulla veedu katalama sir hall 3bedroom kitchen dining hall

  • @rajasekarand3838
    @rajasekarand3838 Год назад +1

    உங்க விலாசம் செயிண்ட் பண்ணுங்க

  • @Ram-to6ye
    @Ram-to6ye Год назад +3

    800 sq ft முதல்மாடி கட்ட எவ்வளவு வரும்

    • @selvinsiva8144
      @selvinsiva8144 Год назад

      அதுக்கும் இதே கணக்கு சொல்லுவானுங்க கேட்டா மெட்டீரியல் எல்லாம் கீழ இருந்து மேல கொண்டு போற ஆகிற லேபர் காஸ்ட் கணக்கு பண்ணுனா பவுண்டேஷன் ஆகுற கணக்குக்கு கரெக்டா வரும் அப்படின்னு சொல்லுவானுங்க எப்படி பார்த்தாலும் 100 ஸ்கொயர் பீட் க்கு 30,000 லாபம் 1000 ஸ்கொயர் பீட் க்கு 3 இலட்சம் லாபம் இல்லாமல் எவனும் கட்டி தர மாட்டான்

  • @YuvarajParthasarathy-yq4lo
    @YuvarajParthasarathy-yq4lo Год назад +1

    Super sir

  • @SivaSivasaru
    @SivaSivasaru 11 месяцев назад +1

    25*45

  • @nvgramasamy7422
    @nvgramasamy7422 Год назад +1

    Usefull.

  • @SivaSivasaru
    @SivaSivasaru 11 месяцев назад +1

    1200 சதுரடி வீடு கட்ட எவ்வளவு பணம் செலவாகும்

  • @petchipetchi646
    @petchipetchi646 Год назад +1

    Correct a sonninga

  • @rexpatrick7122
    @rexpatrick7122 Год назад +1

    Good job 👍

  • @ArivalaknArivalkn
    @ArivalaknArivalkn Год назад +2

    உங்க வீடியோவை நான் பார்த்தேன் உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா

  • @murugangan7823
    @murugangan7823 11 месяцев назад +1

    வீடு கட்ட விளக்கியதற்கு நன்றி

  • @jayabalrenganathan4894
    @jayabalrenganathan4894 Год назад +1

    7:37
    सॉरी

  • @darksouleditz
    @darksouleditz Год назад +3

    முயலை மூன்று நாள் ஊற வைத்து...
    அந்த மாதிரி பேசுறீங்க.. 😂
    நல்ல உபயோகமான வீடியோ ப்ரோ.. ❤

    • @kothanar360
      @kothanar360  Год назад +1

      உங்கள் கருத்துதிற்கு நன்றி

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Год назад +1

    திருநெல்வேலியில் கட்டித் தருவிங்களா ? Please reply

    • @ponrajnadar670
      @ponrajnadar670 Год назад

      Reply me . Why silent ?

    • @kothanar360
      @kothanar360  Год назад

      Sir iam coimbatore your location is too long so don't mistake me

    • @ponrajnadar670
      @ponrajnadar670 Год назад

      @@kothanar360 thank you Sir.

    • @Priya-h4z7k
      @Priya-h4z7k 10 месяцев назад +1

      ​@@kothanar360in perundurai construction pannuvingala?

    • @kothanar360
      @kothanar360  10 месяцев назад

      9688870641 இந்த whatsup நம்பருக்கு உங்கள் நம்பர் அனுப்புங்கள் பேசலாம்

  • @sumithrasan1706
    @sumithrasan1706 Год назад +1

    Sir neeñga katti தருவீங்களா

  • @r.j.balasubramanianr.j.b-jl3eb
    @r.j.balasubramanianr.j.b-jl3eb Год назад +2

    600 ஸ்கொயர் பீட் எவ்வளவு செலவாகும்

  • @ramyar6827
    @ramyar6827 Год назад +1

    Sump.. drainage ..compound wall gate.சேர்த்தா sir

    • @kothanar360
      @kothanar360  Год назад

      காம்பவுண்ட் நிலத்தடி நீர் தொட்டி கழிவறை தொட்டி மேல் நிலை தொட்டி extra elevation drainage வீட்டிற்கு வெளியே plumbing manhole இவை அனைத்தும் தனியாக பணம் கொடுக்க வேண்டியது வரும்

  • @anusuya-lakshmitailoring3113
    @anusuya-lakshmitailoring3113 Год назад +1

    15சதுரம் டைல்ஸ் ஓட்ட எவ்வளவு கூலி ஆகும்

  • @ammubujee1210
    @ammubujee1210 Год назад +1

    Ithu 800 sft amount ha sir

  • @ValluViniponnu4990
    @ValluViniponnu4990 Год назад +1

    Single room kitchen price evalavu agum sir

    • @kothanar360
      @kothanar360  Год назад

      Ground floor or first floor
      எத்தனை சதுரடி
      என்று கூறுங்கள்

  • @gkv.siranjeevi1825
    @gkv.siranjeevi1825 Год назад +1

    950 sqt.
    Ground completed
    1 St floor. Kata evolo selavu agum

    • @kothanar360
      @kothanar360  Год назад

      1st floor ethana sft la kaatta poringa

    • @gkv.siranjeevi1825
      @gkv.siranjeevi1825 Год назад +1

      @@kothanar360 same 950 sqt

    • @kothanar360
      @kothanar360  Год назад +1

      குறைந்த பட்சம் 1சதுரடிக்கு 1600 ஆகும்

    • @gkv.siranjeevi1825
      @gkv.siranjeevi1825 Год назад +1

      @@kothanar360 ok thanks

  • @harimithtimes2576
    @harimithtimes2576 Год назад +1

    Vaaikku vandhadhellam solla kudadhu

  • @balamanickam6409
    @balamanickam6409 Год назад +1

    Msant 1unit 6500

  • @SelvaraniA-cp2hb
    @SelvaraniA-cp2hb Год назад +1

    Watterminsaram1accontle1nothing

  • @rmsundran9524
    @rmsundran9524 Год назад +1

    Fine

  • @rockandrollnew
    @rockandrollnew 10 месяцев назад +1

    Sendring?

    • @kothanar360
      @kothanar360  10 месяцев назад

      Civil work la sernthuvidum

    • @rockandrollnew
      @rockandrollnew 10 месяцев назад +1

      Only senring sqft price.

  • @SarathiSivabalan
    @SarathiSivabalan Год назад +1

    650sqft yavvalo agum

  • @chitramurali398
    @chitramurali398 Год назад +1

    👍

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Год назад +1

    Good and useful.

  • @balakrishnan-cl3io
    @balakrishnan-cl3io Год назад +1

  • @shamsudeena6557
    @shamsudeena6557 Год назад +1

    ❤❤❤❤❤

  • @herbalifenutrition9896
    @herbalifenutrition9896 Год назад +1

    30x50 feet land area 2bhk building katta evlo agum sir .. with car oark area .. sollunva sir . Apr kattalam nu itukenbsir . Labour and construction amount sollunga sir .. please

    • @herbalifenutrition9896
      @herbalifenutrition9896 Год назад +1

      2bhk with attach bathroom and dinning hall sir .

    • @shopinfogain
      @shopinfogain Год назад +1

      30L to 35L

    • @selvinsiva8144
      @selvinsiva8144 Год назад +1

      மெட்டீரியல் நீங்களே வாங்கித் தந்து ஆளுங்களும் நீங்களே வச்சு உங்களுடைய குடும்ப ஆளு ஒருத்தர் மேற்பார்வையில் வேலை நடந்தால் அதிகப்படியான சீலிங் ஒர்க் இல்லாமல் எலிவேஷன் நார்மலான டிசைனிங் பண்ணுன நீங்க என்ன 24 லிருந்து 25 குள்ள பண்ணலாம் அப்படி இல்லையென்றால் இன்ஜினியர் மூலமாகவோ மேஸ்திரி மூலமாகவோ முழு காண்ட்ராக்ட் ஆக விட்டால் ஒரு சதுரத்திற்கு 25 ஆயிரத்திலிருந்து 30,000 வரை அதிகமாகலாம் 1500 சதுர அடிக்கு 4.50 லட்சம் அல்லது 4 லட்சம் கூடுதலாக செலவாகும்