கேப்டனுக்காக உயிரையே கொடுக்கக்கூடிய கிராமம் | Melathottiyapatti Village |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #rsaflashmedia #vijayakanth #captain #vijayaprabhakaran #virudhunagar #premalathavijayakanth #tamilinformation #PoliticalInformation #tamilinterview #trendingnews #nativespecial
    கேப்டனுக்காக உயிரையே கொடுக்கக்கூடிய கிராமம் | Melathottiyapatti Village | #captain #vijayakanth
    இந்த கிராமத்தில் எல்லோருக்கும் விஜயகாந்த் படத்தின் பெயரை வச்சிருக்காங்க
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------
    FOR ADVERTISEMENT QUERIES: +91 9842966163
    WHATSAPP +91 9842966163
    The channel covers, Information in Tamil about Political & Personality Interviews, Movie Reviews, Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
    Please support our channel, by clicking
    SUBSCRIBE Button,
    Thank You.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Click the below link to subscribe
    / rsaflashmedia
    @RSAFLASHMEDIA
    / @rsaflashmedia
    Join this channel to get access to perks:
    / @rsaflashmedia
    Instagram ; / rsaflash_media
    facebook: / rsa_flash_media_-11446...
    Website: sites.google.c...

Комментарии • 300

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 3 месяца назад +154

    இந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 3 месяца назад +228

    இந்த கிராம மக்கள் அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றிகள் 👍

  • @ravindranmuvar3819
    @ravindranmuvar3819 3 месяца назад +104

    விஜயகாந்தை தெய்வமாக போற்றும் மேல தொட்டியப்பட்டி கிராம மக்களை நினைக்கும்போது வியப்பாக உள்ளது. இது பிரேமலதா, விஜயபிரபாகரன கவனத்திற்கு செல்ல வேண்டும்.

    • @KalirajKaliraj-nw6wp
      @KalirajKaliraj-nw6wp 2 месяца назад +2

      பார்க்கும்.பொழுதுகண்ணீர்.வருகிறது.அய்யா

  • @user-vasantha
    @user-vasantha 3 месяца назад +151

    தம்பி நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேமுதிகவை வளர்போம்.

    • @CaptainPrabakarain
      @CaptainPrabakarain 3 месяца назад +7

      Karaikkudi DMDK en uiyr thalaivar captain

    • @MaheshwariS-ei7uk
      @MaheshwariS-ei7uk 3 месяца назад +9

      கண்டிப்பா தேமுதிகவை வளர்ப்போம் 👍👍👍👍

    • @CaptainPrabakarain
      @CaptainPrabakarain 3 месяца назад +6

      @@MaheshwariS-ei7uk 🙏🙏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏

    • @மூன்றாவதுகண்-ப6ர
      @மூன்றாவதுகண்-ப6ர 25 дней назад

      @@CaptainPrabakarain உங்க பதிவு எணக்கு புல்லரிக்கிது தம்பி வாழ்த்துக்கள்

  • @alagarsamyaana869
    @alagarsamyaana869 3 месяца назад +96

    நல்லவரை கொண்டாடும் கிராம மக்கள் இவர்கள் மனசு வெள்ளை...

  • @muniyansingaram9974
    @muniyansingaram9974 3 месяца назад +109

    இந்த கிராம் மக்கள் அனைவரும் நல்லா இருக்கணும்

  • @mupidathin1864
    @mupidathin1864 3 месяца назад +95

    கேப்டனை.உயிர்.உள்ள.வரை.மறக்க.முடியாது.மிஸ்.யூ.கேப்டன்.❤❤❤❤❤

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 3 месяца назад +77

    இது தான் உண்மையான தலைவன் நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் வாழ்க ❤❤❤

  • @balaramanman3296
    @balaramanman3296 3 месяца назад +101

    நான் கேப்டன் தீவிர ரசிகன் என்னைக்கும் கேப்டன் இன் என் உயிர் என் ஓட்டு முரசு சின்னத்துக்கு என் உயிர் உள்ளவரை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் அய்யூர் அகரம் கிராமம் இந்த கிராம மக்கள் அன்பு வாழ வேண்டும்

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 3 месяца назад +2

      சகோதர நீங்கள் இந்த சகோதரனின் நெஞ்சில்❤❤❤❤❤❤

    • @kavinrajuraju3546
      @kavinrajuraju3546 3 месяца назад +1

      பெரியதச்சுர்

    • @kavinrajuraju3546
      @kavinrajuraju3546 3 месяца назад +1

      ❤👌👌👌🫂🫂🫂

  • @user-vasantha
    @user-vasantha 3 месяца назад +105

    நாங்களும் உயிர் கேப்டன் ரசிகர் தான் கேப்டன் புகழ் வாழ்க

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 3 месяца назад +78

    வாழ்க கேப்டன் புகழ் வளர்க தேமுதிக

  • @user-vasantha
    @user-vasantha 3 месяца назад +220

    எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து கேப்டன் ரசிகை தான் - இனியும் தேமுதிகவை விட்டு மாற மாட்டேன்

    • @MaheshwariS-ei7uk
      @MaheshwariS-ei7uk 3 месяца назад +25

      நானும் விவரம் தெரிந்ததிலிருந்து கேப்டன் ரசிகை தான் கேப்டன் மட்டும் தான் ஒட்டு போட்டேன் யாருக்கும் மாத்தி போட்டதே இல்ல இனியும் கேப்டன்னுக்கு மட்டும் தான் உயிர் உள்ள வரை

    • @saravgm7499
      @saravgm7499 3 месяца назад +6

      🙏🙏🙏🙏🙏

    • @saravananr4387
      @saravananr4387 3 месяца назад +13

      நீங்க மட்டும் இல்ல எங்க ஏரியாவுல உள்ள எல்லா பெண்களும் கேப்டன் தீவிர ரசிகை தான்

    • @user-vasantha
      @user-vasantha 3 месяца назад

      🙏🙏🙏​@@MaheshwariS-ei7uk

    • @thenmozhi2812
      @thenmozhi2812 3 месяца назад +8

      Enakum tha he is my dad. I love him

  • @JdhanasekaranJdhanasekaran
    @JdhanasekaranJdhanasekaran 3 месяца назад +44

    மறைந்தாலும் அவர் புகழ் பாடும் இவ்வுலகம் ❤❤❤❤❤❤❤

  • @VandiPathai
    @VandiPathai 3 месяца назад +25

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பயணம் தொடர வேண்டும்

  • @sselvanathan123
    @sselvanathan123 Месяц назад +2

    இந்த கிராம மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @zeetamil1978
    @zeetamil1978 2 месяца назад +6

    எங்கள் கிராமத்திலும் உள்ள மக்கள் அனைவரும் கேப்டன் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்கள்.

  • @muruganpitchai1157
    @muruganpitchai1157 3 месяца назад +31

    இந்த கிராமம் மக்களை பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையாக இருக்கிறது இந்த கிராம மக்கள் கேப்டனின் உயிராக இருக்கிறார்கள் இந்த கிராம மக்களை பார்க்கும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது வாழ்க கேப்டன் புகழ்

  • @user-vasantha
    @user-vasantha 3 месяца назад +68

    பிரபா தான் வெற்றி -

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 3 месяца назад +42

    வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤❤❤

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 месяца назад +54

    கேப்டன் விஜயகாந்த் வாழ்க

  • @kalanithi07
    @kalanithi07 3 месяца назад +46

    நன்றி R S A flash media.
    கேப்டன் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்.

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 3 месяца назад +36

    என் இதயத்தில் அண்ணன்கேப்டன்

  • @Venkat-hc5km
    @Venkat-hc5km 3 месяца назад +31

    ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த வீடியோவை பார்க்கும் போது கண்ணீர் கலந்த சந்தோசம் ❤️❤️❤️❤️❤️

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 3 месяца назад +24

    உண்மை நேர்மை வெள்ளை உள்ளம் கொண்ட ஊர் மக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 3 месяца назад +7

    முப்பத்தைந்து ஆண்டுகள் விஜயகாந்த் அண்னன் ரசிகனாக இருப்பது எணக்கு ரொம்ப பெருமை யாக இருக்கிறது 🙏

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 3 месяца назад +37

    இது தான் உண்மையான தமிழர்கள் நன்றி

  • @rajikanish1925
    @rajikanish1925 3 месяца назад +21

    கிராமத்தில் மட்டுமா நகரத்தில் வசிக்கும் என் போன்ற அனைத்து மக்களும் நம்ம கேப்டனை விரும்பாதவர் யாருமே இருக்க முடியாது. உயிருள்ளவரை கேப்டன் புகழ் போற்றி போற்றி 🌹 ❤❤❤❤❤😊

  • @balaramanman3296
    @balaramanman3296 3 месяца назад +60

    மேல தொட்டியம்பட்டி கிராமத்துக்கு நான் தலை வணங்குகிறேன் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் அய்யூர் அகரம் கிலகரை செயலாளர் பலராமன்

  • @KumarSuruthi
    @KumarSuruthi 3 месяца назад +34

    நன்றி சகோதரர்களே

  • @lawyerasakthi
    @lawyerasakthi 3 месяца назад +27

    தங்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். என்றும் கேப்டன் வழியே தொடர வாழ்த்துக்கள்.

  • @veeramanimallika391
    @veeramanimallika391 3 месяца назад +11

    இந்த ஊர் மட்டும் அல்ல இந்த உலகமே நமது பாட்டுக்கு ஒரு தலைவர் அவர்களுக்கு தான் சொந்தம். இதனை யாராலும் மறுக்க முடியாது.......

  • @sakthi_veld505
    @sakthi_veld505 3 месяца назад +16

    கிராமம் என்றாலே கேப்டன் விஜயகாந்த் மட்டுமே..........நான் சிறுவயதில் இருந்தே வெறித்தனமான புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ரசிகன் என் முதல் ஓட்டு கேப்டனுக்கு தான் போட்டேன் 👍

  • @ஸ்டாஸ்
    @ஸ்டாஸ் 3 месяца назад +24

    ❤❤❤ நமது இதய தெய்வம் புரட்சி கலைஞர் கேப்டன் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் ❤❤❤

  • @JessilaAngeline
    @JessilaAngeline 3 месяца назад +60

    Srivilliputtur தேமுதிக சார்பாக வாழ்த்துக்கள்

  • @GopalGopal-rl9hk
    @GopalGopal-rl9hk 3 месяца назад +35

    Super

  • @mekalaabi8607
    @mekalaabi8607 3 месяца назад +22

    கேப்டன் புகழ் வாழ்க வாழ்க தேமுதிக வாழ்க வளர்க ❤️💐💐❤️

  • @pspKannan
    @pspKannan 3 месяца назад +8

    பூமி உள்ளவரை புரட்சி கலைஞரின் புகழ் நிலைத்திருக்கும்

  • @ramasamy5198
    @ramasamy5198 3 месяца назад +40

    எங்கள் ஊரிலும் கேப்டன் ரசிகர்கள் 90 சதவீதம் இருந்தனர்

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 3 месяца назад +31

    Valzhtugal ungalukku ❤❤❤

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 3 месяца назад +7

    என் உயிர் உள்ளவரை மறக்கமுடியாத நல்ல மனிதர் கேப்டன் 🙏🙏😢😢❤❤

  • @Captainnisam
    @Captainnisam 3 месяца назад +27

    😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤ தன்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் சிந்திக்கின்றேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🔥

  • @sureshsuper8380
    @sureshsuper8380 3 месяца назад +19

    கேப்டன் ❤❤❤

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg 3 месяца назад +40

    நான் கரூர் எனக்கு விவரம் தெரிந்தநாள் முதல் கேப்டன் ரசிகன்

    • @selvank8566
      @selvank8566 3 месяца назад +1

      I'm vedasanthur

    • @selvank8566
      @selvank8566 3 месяца назад +1

      Manitha Kadavul captain 🇺🇬🇧🇪🇧🇪🇧🇪

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 3 месяца назад +7

    எனக்கு ரெம்பா பிடிக்கும் கேப்டன் 🙏🙏🙏 பல உதவி செய்யூதவர் கேப்டன் எப்பாவும் கேப்டன் ரசிகன் ♥️ எனது ஒட்டு எப்பாவும் கேப்டன்க்கு நமது முரசுக்ககு 💪💪💪

  • @g.dharumang.dharuman8897
    @g.dharumang.dharuman8897 3 месяца назад +28

    கேப்டன் ரசிகன் ரசிகை தொண்டன் என்றலோ தனி கொளரவம்தான்

  • @saranaks7671
    @saranaks7671 3 месяца назад +28

    SUPER

  • @ethirajb9894
    @ethirajb9894 3 месяца назад +19

    🙏🙏🙏🇧🇪 Captain Vazga Indaha Girama Makkaluku Kodana Kodi Nandrigal.

  • @mathaiyac3727
    @mathaiyac3727 3 месяца назад +26

    Super super

  • @balaramanman3296
    @balaramanman3296 3 месяца назад +31

    கேப்டன் ஏழை எளிய மக்கள் தெய்வம் சாமியா

  • @BoopathiPachamuthu-x3r
    @BoopathiPachamuthu-x3r 3 месяца назад +22

    Super sir, Thank you sir

  • @SenthilKumar-wx9xq
    @SenthilKumar-wx9xq 3 месяца назад +12

    நன்றி🙏💕 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் RSA FM

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 3 месяца назад +16

    பதிவுக்கு நன்றி

  • @SathiyaDevan-vf5wt
    @SathiyaDevan-vf5wt 3 месяца назад +5

    சுப்பர் கேப்டன் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி நானும் கேப்டனின் ரசிகன் அதான் கேப்டனின் பிறந்தநாள் அன்று எனக்கு இளையமகன் பிறந்தான் அதான் எனக்கு ரெண்டு பசங்க என்றும் கேப்டனின் தீவிர ரசிகன் கேப்டன் தேவன்

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 3 месяца назад +5

    கிராம மக்களுக்கு எனது. மனமார்ந்த நன்றிகள்

  • @S.kannanS.kannan-u2o
    @S.kannanS.kannan-u2o Месяц назад +2

    தமிழ் நாடு வாழ்ந்தான் வாழ்ந்தான் மண்ணுக்காக மக்களுக்காக வாழ்ந்தான்

  • @SenthilSenthil-fq6tx
    @SenthilSenthil-fq6tx 3 месяца назад +21

    Valthan makka captain

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 3 месяца назад +16

    சூப்பர் சூப்பர் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் தேமுதிக

  • @SadhanaKaviya-uy9sm
    @SadhanaKaviya-uy9sm 3 месяца назад +13

    கேப்டன் தான் எங்கள் உசுரு நான் திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் வாழ்க கேப்டன் ❤❤❤❤🙏🙏🙏

  • @LalithadeviDevi-s9r
    @LalithadeviDevi-s9r 3 месяца назад +32

    மக்களே.அண்ணாவ.யாரூம்.தப்பா.பேசாம.பார்த்கங்க🇮🇳🇧🇪🇧🇪👍

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 3 месяца назад +25

    En peyar ..captain prabakaran 🙏🇧🇪🇧🇪🙏🙏🙏🙏🙏

  • @gnanamprakash1826
    @gnanamprakash1826 3 месяца назад +4

    அருமையான பதிவு.அண்ணா.நன்றி.கேப்டன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @VallaValla-yb2gm
    @VallaValla-yb2gm 3 месяца назад +26

    💥

  • @kalaimani913
    @kalaimani913 3 месяца назад +10

    இந்த பெருமை வேற நடிகருக்கு தலைவருக்கு கிடைக்கும்.?... வாழ்க கேப்டன் புகழ். .. உடல் தமிழுக்கு உயிர் தலைவருக்கு. ..

  • @raghuraman5718
    @raghuraman5718 3 месяца назад +16

    Super super butiful Happy captain vijayakanth ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 3 месяца назад +14

    Romba perumaiya irukku makkale 🙏🙏🙏🙏

  • @SMARTBOYKARTHI
    @SMARTBOYKARTHI 3 месяца назад +28

    🔥🔥🔥

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 3 месяца назад +25

    🔥நரசிம்மா🔥

  • @Ammukutti1019
    @Ammukutti1019 3 месяца назад +17

    Captain❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamautospares6222
    @selvamautospares6222 3 месяца назад +11

    ❤❤❤கேப்டன் 🔥🔥🔥

  • @MANIMALATHIDMDK
    @MANIMALATHIDMDK 3 месяца назад +18

    என் உயிர் கேப்டன்
    என் உயிர் இருக்கும் வரை கேப்டன்

  • @gowrishankar1682
    @gowrishankar1682 3 месяца назад +11

    Vetrivel❤❤❤❤❤❤

  • @vennilagandiraj3005
    @vennilagandiraj3005 3 месяца назад +6

    Super makkal miss you captain

  • @startservices
    @startservices 3 месяца назад +11

    நன்றி❤🎉

  • @PaseerPaseer-o6b
    @PaseerPaseer-o6b 3 месяца назад +4

    என் உயிர் உள்ளவரை கேப்டன் மட்டுமே என் தலைவர்... அவர் வாழ்த்த காலத்தில் நானும் வாழ்த்து யிருக்கிறேன். என்பது என்னக்கு பெருமை 🙏🙏🙏

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 3 месяца назад +26

    I Love Captain❤

  • @k.s.9247
    @k.s.9247 3 месяца назад +7

    வாழ்க கேப்டன் புகழ் வளர்க்க தேமுதிக.......

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 3 месяца назад +13

    என்றும் கேப்டன் வழியில் நடப்போம் 👍🏾👍🏾👍🏾👍🏾

  • @muthukumar-nv3kp
    @muthukumar-nv3kp Месяц назад +2

    மிக அருமையான பதிவு
    உங்களுக்கு எப்பயும் கேப்டன் மட்டும் தான்❤

  • @mboominathan5553
    @mboominathan5553 3 месяца назад +22

    Ithu oore alla kadavul vazhum Kovil ..vazhka captain pukazh...

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 3 месяца назад +6

    கேப்டன் ஒரு கடவுள் அதற்கு மேல் இந்த கிராம மக்கள்❤❤❤❤❤

  • @ShajahanMohamed-c5w
    @ShajahanMohamed-c5w 3 месяца назад +24

    Captain 🙏 🙏 🙏 🙏 capitan

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 3 месяца назад +13

    Captain❤❤❤ Enga God Captain👍 Super cute Village. Dmdk winner 👍

  • @sankard5359
    @sankard5359 3 месяца назад +33

    Captoin❤god❤❤❤❤❤

  • @ScoffsFishandChips
    @ScoffsFishandChips 3 месяца назад +16

    Captain's family should visit these people once, soon as possible.

  • @syedalikadhar6410
    @syedalikadhar6410 3 месяца назад +14

    👌👏🏻

  • @sankard5359
    @sankard5359 3 месяца назад +30

    Anniyar❤mass❤❤❤❤❤

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    இந்த கிராமத்தினர் சூடு சொரணை உள்ளவர்கள்.

  • @MaheshwariS-ei7uk
    @MaheshwariS-ei7uk 3 месяца назад +24

    ஆமாம் கேப்டன் கடவுள் தான்🙏🙏🙏🙏🙏🙏 ஏன் சாமி

  • @VenkateshwaranRaju
    @VenkateshwaranRaju 3 месяца назад +17

    👍👍👍

  • @RajaveluSuparmani
    @RajaveluSuparmani 3 месяца назад +25

    Captain mass❤❤❤❤❤

  • @yogamalarkannathasan713
    @yogamalarkannathasan713 3 месяца назад +45

    இவ்வளவு விசுவாசம் உள்ள மக்கள் இருந்தும் எப்படி தோற்கடிக்கப் பட்டார் நம்மநாட்டில் ஒரு தேர்தல் நடந்தபோது தேர்தலில் நின்ற கணவனுக்கு மனைவி கூட வாக்களிக்கவில்லை அந்தளவுக்கு ஒருவரை தேர்வு செய்யும் போது மக்கள் நலனை விரும்பும் ஒருவரை தேர்வு செய்யுங்கள் விலைபோகாதீர்கள்

    • @p.jeyavelmurugan
      @p.jeyavelmurugan 3 месяца назад +5

      வணக்கம் நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் விருதுநகர் மக்களால் தோற்கடிக்கப்பட்ட இல்லை ஜனநாயகம் தோற்றுவிட்டது பணநாயகம் ஜெயித்து விட்டது

    • @yogamalarkannathasan713
      @yogamalarkannathasan713 3 месяца назад

      மக்கள் தங்கள் பலம் எது பலவீனம் எது என்று புரிந்து கொள்ளாதவரை ஜனநாயக ஆட்சி நிலவ போவதில்லை மக்கள் குரல்கள் நசுக்கபடுவது
      போன்ற ஒருவித சர்வாதிகார ஆட்சி தான்

    • @pushpagandhi1750
      @pushpagandhi1750 3 месяца назад +2

      சதி தான் காரணம்😪

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx 3 месяца назад +8

    மிக்க நன்றி உறவுகளே.
    வாழ்க கேப்டன் புகழ்
    இந்த காணொளியை பார்த்து கண்ணீர் வடிக்கும் தொண்டன்.
    3/7/24

  • @RtnsRhd-on5wx
    @RtnsRhd-on5wx 3 месяца назад +18

    ❤❤❤❤❤❤❤

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy5368 3 месяца назад +4

    Mela thottiya Patti
    People are the best people in Tamilnadu
    Thank u so much.

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 3 месяца назад +13

    Captain pugal palandu valga

  • @svrwood7235
    @svrwood7235 3 месяца назад +13

    ❤❤ caption 🙏🙏🙏🙏💯💯👍

  • @DKM39349
    @DKM39349 3 месяца назад +14

    ❤❤❤

  • @veeramanivaishnavi9181
    @veeramanivaishnavi9181 3 месяца назад +19

    நாங்க எல்லாம் வேஸ்ட்டுப்பா

  • @ThankavelVasant
    @ThankavelVasant 3 месяца назад +4

    THE REAL HERO MY CAPTAIN 🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏👍👍👍

  • @rajasekaranmd45
    @rajasekaranmd45 3 месяца назад +9

    Super super super❤❤❤