🔴LIVE: ஆணவத்துடன் பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல - அன்புமணி | MK Stalin | PMK | DMK | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 320

  • @ethirajmanokharan1174
    @ethirajmanokharan1174 Час назад +36

    நான் போய்( தமிழக முதல்வர்) சந்திக்கணுமா? என்று கேட்டவர் தானே உங்க ஐயா.

    • @kumaresanl164
      @kumaresanl164 Час назад

      இந்த மாதிரி ஒரு ஒரு சில்லறை யைபோய்யாராவதுபாப்பார்களா.

    • @sivaganesh8428
      @sivaganesh8428 55 минут назад

      அருமை மிக சரி

    • @vanmam4
      @vanmam4 3 минуты назад

      முதல்வர் என்றால் பெரிய வெண்ணையாடா மக்கள் தான் இங்கு எஜமானர்கள்

  • @michaelkoilpillai7657
    @michaelkoilpillai7657 Час назад +38

    நான் போய் அவனை சந்திக்க வேண்டுமா என்று உங்கள் அப்பா கேட்டது அவருக்கு ஞாபகம் வந்திருக்கும்.

  • @thangaduraik.r949
    @thangaduraik.r949 Час назад +15

    😊 நீங்கள் மத்திய அரசு கூட்டணி தான் இருக்கிறீர்கள் அதானி மோடி நண்பர் ஆயிற்றே ஏன் இதை மாண்புமிகு பிரதமர் அவரிடம் நீங்கள் கேட்கலாமே மத்திய அரசு கூட்டணியில் இருந்து கொண்டு முதல்வரை பார்த்து இந்த கேள்வி கேட்கக் கூடாது

  • @sivmav
    @sivmav Час назад +19

    போப்பா உனக்கும் வேலை இல்ல

  • @SadhuSadhana-v2q
    @SadhuSadhana-v2q 42 минуты назад +4

    நேரத்தை வீனாகக வேண்டாம்

  • @Selvam-m7z
    @Selvam-m7z Час назад +12

    இந்த மாதிரி அகங்காரத்துடன் பேசுவது உங்களுக்கும் அழகு கிடையாது...

  • @s.r.elango6995
    @s.r.elango6995 Час назад +23

    பொய்யுக்கு ,முதல்வர் சரியான பதிலடி....😂😂😂😂😂நீங்க ஏன் குதிக்கிறீஙக...😂😂😂😂😂

    • @kumaresanl164
      @kumaresanl164 Час назад +1

      முதல்வர் அவருக்கேகொடுத்துகொண்டார்....

  • @sankaranp2628
    @sankaranp2628 Час назад +15

    முதல்வர் ஸ்டாலினிடம் நாங்கள் இதை தான் எதிர்பார்க்கிறோம்..சாட்டையடி பதிலாக இருக்கவேண்டும்

  • @sekarggovindaraj4919
    @sekarggovindaraj4919 Час назад +6

    உங்க அப்பா, நான் போய் ( ஒரு முதலமைச்சரை) பாக்கணுமா, அந்த அசிங்கம் எனக்கு தேவையா என்று சொன்னாரே அப்ப ஏன் பேசவில்லை

    • @kumaresanl164
      @kumaresanl164 33 минуты назад

      உண்மை நிலை என்பதால் தான் இவர் முதல்வர் பதவிக்கு..............இல்லாதவர்கள்

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 28 минут назад +3

    உங்கள் ஐயா முதல்வரை விமர்சனம் செய்யும் போது...நீங்கள் எங்கே போனீர்கள்?

    • @kumaresanl164
      @kumaresanl164 25 минут назад

      உண்மை யைசொண்ணார்கள்

  • @sentamiltamil5525
    @sentamiltamil5525 4 минуты назад +1

    கலைஞர் இல்லை என்றால் அன்புமணி அவர்களே நீங்கள் முன்னால் மத்திய அமைச்சர் என்று போடுகிரீகளே அது நடந்து இருக்காது.அதையும் மறந்துவிடாதீர்கள்.

  • @saravanakumarv3750
    @saravanakumarv3750 Час назад +5

    ஊழலின் ஊற்றுக்கண் இவர்கள் என்பது ஊர் அறிந்ததே 😢

  • @anandarajaraj8696
    @anandarajaraj8696 Час назад +27

    தி மு க வாழ்க

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 Час назад +10

    ம்ம்ம் ஒனக்கென்ன நீ யார் ம்ம் இதெல்லாம் ஆனவமில்லையோ

  • @prakashr.3544
    @prakashr.3544 Час назад +18

    இதெல்லாம் சரி மணி முதல்ல மோடி கேட்டு விட்டு அப்புறம் இங்க வா 😂

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 23 минуты назад +1

    காலம் கடந்த அறிவு எதற்கும் பயன்படாது

  • @ethirajmanokharan1174
    @ethirajmanokharan1174 Час назад +7

    பெட்டி மணி வேலைய பாரு.

    • @kumaresanl164
      @kumaresanl164 38 минут назад

      விளக்குபுடுச்சிபார்தவர்பெட்டிவாங்கனத

  • @sukkoorsukkoor723
    @sukkoorsukkoor723 Час назад +21

    சரி ஓகே அங்க போய் ஓரமா போய் விளையாடு

  • @chellakanir2806
    @chellakanir2806 14 минут назад

    சரியான பதிவு

  • @SathishMani-mb4ti
    @SathishMani-mb4ti Час назад +13

    மாங்கா கொட்டை பிதுக்க பட்ட டைம்

  • @SivakumarRenganathanr
    @SivakumarRenganathanr Час назад +12

    எத விதைத்தாயோ அதையே அறுத்திருக்க

    • @kumaresanl164
      @kumaresanl164 42 минуты назад

      எதையும் விதைக்க ல.எதையும் அருக்கலநீமூ.

  • @mskm4164
    @mskm4164 Час назад +7

    ரொம்ப அழாத பா

  • @ChandrasekaranNarayanan-x1u
    @ChandrasekaranNarayanan-x1u Час назад +4

    Have you or your dad ever dared to question Jayalalitha like this..

  • @tamilmaniak8059
    @tamilmaniak8059 Час назад +8

    தேர்தல் வந்து விட்டால் ஐயா கடைசி நாள் வரை
    ஆவலுடன் அந்த கட்சி இந்த கட்சி என்று பேரம் பேசும் காட்சிகள் கொள்கை தலைவன் ஐயாயா.😂😂😂

  • @thirukkumaranganapathy7063
    @thirukkumaranganapathy7063 59 минут назад +10

    இந்த கேள்வியை மோடி கிட்ட கேக்க வேண்டிய நேரத்தில் கேட்டுருந்தீங்கன்னா உங்களுக்கு ஓட்டு போட்ட நாங்கள் சந்தோசப்பட்டுருப்போம் Mr.Anbumani

    • @kumaresanl164
      @kumaresanl164 40 минут назад

      மோடிக்கிட்ட.என்ன மேன்கேட்கனும்.சும்மா ஒலரர

    • @arrowsolutiononeclick6031
      @arrowsolutiononeclick6031 35 минут назад

      நானும் இதைத்தான் நினைத்தேன்.... அதானிக்கும் அம்பானிக்கும் சொம்பு தூக்கற மோடியை கேள்வி கேக்க திராணி இல்லாதவர்கள் 😂😂😂😂

  • @AravindarR
    @AravindarR Час назад +14

    முதல்வரை சந்திக்க அவமானமா இருக்கு என ராமதாஸ் சொன்னதுக்கு முதல்வர் பதில் என எடுத்துக்கங்க !

  • @ravindraniyyadurai8245
    @ravindraniyyadurai8245 2 часа назад +17

    சரியாக தான் முதல்வர் பேசியுள்ளார். பமக மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை. உங்களுக்கு தான் எம. பி. பதவி க்காகபல்லித்தவர்தான் உங்கள் ஐயா

    • @kumaresanl164
      @kumaresanl164 52 минуты назад

      திமுக இத்தனை எம்பி பதவிவைத்திருந்துஎன்னாபுடுங்குச்சி

  • @rajachakravarthyg4639
    @rajachakravarthyg4639 54 минуты назад +2

    உங்க என்ன மறியதை வேண்டும் உங்க மறியாதையை நீங்களே கெடுத்துடீங்கப்பூ

  • @srinivasankannappan
    @srinivasankannappan 23 минуты назад +1

    நீங்கள்முன்பு பேசியது தைவி
    டதலைவர்ஒன்றும்பேசிடவில்லைஉங்கள
    😊

  • @SuryakalaVP
    @SuryakalaVP 56 минут назад

    முதலமைச்சர் அவர்கள் நல்லவர்கள்தான். சுற்றி இருப்பவர்கள் ஆலோசனைகளால்தான் இதுபோன்ற பிரச்சினை கள் ஏற்படுகிறது.

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd 27 минут назад +1

    முதல்வரை . உங்கள் அப்பா மதிக்கவில்லை அதனால் அப்படி சொன்னார்.

  • @SRITHIRUMALAI123
    @SRITHIRUMALAI123 2 часа назад +22

    பாமக அசிங்கப்பட்ட தருணம்

    • @kumaresanl164
      @kumaresanl164 53 минуты назад +1

      என்றுபாமக அசிக்கபட்டதில்லை.

  • @spp98
    @spp98 Час назад +4

    அப்படியே உங்க ஆளு கிட்ட கேட்டு அதானி மேல விசாரணை நடத்த சொல்லு

  • @thulasingamKupuswamy
    @thulasingamKupuswamy Час назад +27

    எங்கள் தலைவர் கலைஞர் இல்லை என்றால் நீ ஒன்றியத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக ஆகி இருக்க முடியாது

  • @prabu9331
    @prabu9331 Час назад +1

    it's sad that no mainstream media is broadcasting it

  • @subramania5128
    @subramania5128 Час назад +1

    சரியான பதில்

  • @n.krishnamoorthy9991
    @n.krishnamoorthy9991 Час назад +4

    புதுசு புதுசா சொல்றாறியா

  • @venkatapathyksudamani7636
    @venkatapathyksudamani7636 2 часа назад +41

    திண்டிவனம் தாண்டினால் உங்கள் ஐயா யாருக்கு தெரியும்😂

    • @NirmalaG-q1q
      @NirmalaG-q1q Час назад +2

      super

    • @mvaratharajraj
      @mvaratharajraj Час назад +5

      Tn thandinal cm he yarukku theriyadhu

    • @sivmav
      @sivmav 59 минут назад +1

      ​@@mvaratharajrajTN Cm is highly powerful cm in India do you know that

    • @kumaresanl164
      @kumaresanl164 49 минут назад

      @@NirmalaG-q1q என்ன மயிறுசூப்பர்

    • @kumaresanl164
      @kumaresanl164 48 минут назад

      என்ன மணிஉண்னைஉலகம்பூராதெரியும்போலபீத்திக்கர

  • @a.r.devarajidevaraji8385
    @a.r.devarajidevaraji8385 Час назад +3

    முதல்வர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். You are the immatured politcian.

  • @pulikutty3999
    @pulikutty3999 54 минуты назад +6

    ராமதாஸ் அவர்கள் கேஸை வாபஸ் வாங்காமல் இருந்திருந்தால் இந்நேரம் கட்டுமரம் அங்கே புதைக்க பட்டிருக்க முடியாது.

  • @TheSmanilic
    @TheSmanilic Час назад +19

    பாவம் பா ம க

    • @kumaresanl164
      @kumaresanl164 54 минуты назад

      பா.ம.க.என்று பாவம்மில்லை. உன்னை போல் அடிமைகள் தான் பாவம்

  • @me-rn3or
    @me-rn3or Час назад +5

    அனைத்து எதிர் கட்சியும் ஒன்று கூடினால் மட்டுமே வாய்ப்பு உள்ளது 😊😊😊

  • @ksanand1974
    @ksanand1974 58 минут назад +2

    மூதி ச்சீ தினமும் அதானியை பார்க்கிறார் அத கேட்க துப்பில்லாத சின்ன மாங்கா. அய்யா கொய்யானு நசநசனு கிட்டு. 😂😂😂😂 😂

  • @chandiramohant1904
    @chandiramohant1904 Час назад +20

    வயது 86 இருந்தால் என்ன
    என்ன தவறாக சொல்லி விட்டார் முதல்வர். வயதுக்கு தகுந்தாற்போல்
    பக்குவமாக பேசவேண்டும்.
    நீங்கள் மோடியை பார்த்து
    இந்த கேள்வியை கேட்க
    வேண்டும். உங்கள் தந்தை
    அதானியை பற்றி மோடியிடம் கேள்வி எழுப்புவாரா..,...

    • @mvaratharajraj
      @mvaratharajraj Час назад

      Cm kum adanikum than thodrppu iruku

    • @kumaresanl164
      @kumaresanl164 45 минут назад

      அதனிதமிழ்நாட்டில்எவ்வளவுமுதலீடுசெச்சுருக்கான்தெரியுமா.

    • @kumaresanl164
      @kumaresanl164 43 минуты назад

      இவர் சொல்வது போல்உங்கமுதல்வரகேவலபடுத்த.எத்தனை நொடி கூட ஆகாது

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 2 часа назад +14

    ராமதாஸ் அவர்களை வேலை இல்லாதவர் என்று சொல்லும்போது நீங்கள் கலைஞர் அப்படின்னு சொல்ல வேண்டாம். கருணாநிதி என்றே சொல்லுங்கள்.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Час назад +3

      முதல்வரை இதே ராமதாஸ், அவனை போய் நான் பார்க்கனுமா, எனக்கு அவமானமா இருக்கு என்றாரே.அப்போ ஏன்டா எவனும் பொங்கவில்லை.

    • @sivalingam2176
      @sivalingam2176 Час назад +2

      தம்பி அவர் அரசியல் ஞானி, இவரு மருத்துவர் முதலில் தரம் பார்😁😁😁

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 58 минут назад +1

    You and your ayya,both Annamalai, parliament election separate room what discussed,

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 Час назад +3

    You ask question to Modi

  • @giovannajason
    @giovannajason 31 минуту назад +1

    I don't care... ஸ்டாலின்

  • @prakashr.3544
    @prakashr.3544 Час назад +4

    Mango brothers keep quiet 😂😂

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Час назад +11

    முதலமைச்சர் சரியாகத்தானே சொல்லியிருக்கார்
    வரவேற்ங்க அன்பற்றமணியே

  • @SaravananMasilamani104
    @SaravananMasilamani104 Час назад +3

    This is what happens when we elect makku sambrani as TN CM

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc 2 часа назад +35

    சுடலைக்கு கட்டம் சரியில்லை

    • @kannanpanneer8541
      @kannanpanneer8541 Час назад

      ராமதாசுக்கு கட்ட சரி இல்லடா வாம மேல போக போறான் தேவிடியா பயலே

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Час назад +4

      நீ போய் சரியாக்கிவிட்டு வா.ராமதாஸ் முதல்வரை மரியாதை இல்லாமல் பேசியபோது இனித்ததா.

  • @sivalingam2176
    @sivalingam2176 Час назад +10

    அப்படியா ஹி ஹி ஹி ஏன் அப்ப கேக்கல உறவு அதனாலயா!😁😁😁😁
    உங்க அய்யா பேசும் போது ஊமையாய் இருந்தியா! 😁
    உங்களுக்கு ன்னா 😁😁😁😁 நத்தமா😁😁😁

    • @kumaresanl164
      @kumaresanl164 Час назад

      அப்போது ஏன் இந்த வார்த்தை கூறவில்லை.

  • @spreadthetruth5056
    @spreadthetruth5056 Час назад +3

    Appo unga Ayya CM cast pathi pesunathu sariya? Appo athu aanavama illa agangarama? Athukku pathil solluvathu Anbumani kadaimai....

  • @thimmanbootheygounder2239
    @thimmanbootheygounder2239 Час назад +5

    நான் உண்ணை வந்து பார்கவேணடுமா ? எனக்கு அவமானமாக உள்ளது என்பது தவறு இல்லையா?

  • @thangaduraik.r949
    @thangaduraik.r949 Час назад +6

    முதல்வர் சரியாக சொல்லி இருக்கிறார்

  • @perumalsiva4070
    @perumalsiva4070 2 часа назад +25

    அகம்பாவம் அதிக நாட்களுக்கு நிலைக்காது

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Час назад +3

      அவங்கப்பன் ஆணவமா முதலமைச்சரை பேசிய போது நீங்க எங்க போயிருந்தீங்க அன்புமணி. இப்ப பொங்கறவன் எல்லாம் அப்ப பொங்கலையே.86 வயது கிழவனுக்கு ஒரு முதலமைச்சரை அப்படி பேசுவது தவறு என்று தெரியாதா.

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl Час назад +4

    ராணுவத்தில் அழிந்தவரை விட.
    ஆவணத்தில் அழித்தவர் தான்
    அதிகம்

  • @Ravisubu1986
    @Ravisubu1986 2 часа назад +8

    கொதாளிச்சி தான் பாரா 😄😄😁

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm 31 минуту назад

    முதல்வர் அவர்கள் அப்படி தான் பேசுவார். ஏனெனில், அவர்கள் விற்பனை பங்கு, வசூல் மற்றும் ஊழல் (Commission, Corruption, Collection) இந்த மூன்றையும் திறம்பட செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

  • @winstonsam718
    @winstonsam718 Час назад +7

    மோடி கூட கூட்டணி வய்து நீ இப்படி பாசலாமா

    • @kumaresanl164
      @kumaresanl164 29 минут назад

      மோடிஇலவசமாகொடுத்த5கிலோஅரிசியைவாங்கிசாப்பிட்டுவிட்டுஇப்படிபேசலாமா

  • @AbudulRahman-e6t
    @AbudulRahman-e6t Час назад +6

    மாற்றம் முன்னேற்றம் எப்பொழுதும் ஏமாற்றம் அன்புமணி ராமதாஸ்😂

    • @kumaresanl164
      @kumaresanl164 34 минуты назад

      உங்களுக்கு ஏத்தமுதல்வர்தான்.நீங்க திருந்தவே மாட்டிங்க

  • @balamuruganbala5719
    @balamuruganbala5719 Час назад +7

    வுட்ரா, உனக்கு
    தான்டா அய்யா!
    எங்களுக்கு
    அய்யா!
    எங்கப்பா தான்டா.

  • @Sabeer82
    @Sabeer82 2 часа назад +17

    அக்கினி சட்டியில் ஓட்டை போட்ட, சூரியன் டா தளபதி 🔥🔥

    • @mvaratharajraj
      @mvaratharajraj Час назад +1

      😂😂😂 thundu cheetu

    • @kumaresanl164
      @kumaresanl164 23 минуты назад

      அக்னி நெருப்பு இல்லனாஉனக்குசோருகிடைக்காது.

    • @kumaresanl164
      @kumaresanl164 21 минуту назад

      தளபதி. க்கு உங்கள் ளுக்கு எல்லாம் ஓட்டைகள் தான் போடதெரியும்.நல்லது தெரியாது

  • @DEVILGAMING-v7z
    @DEVILGAMING-v7z Час назад +2

    முதல்வருக்கு தெரிந்தது அவ்வளவு தான் விடுங்க

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 Час назад

    மெரினா கடற்கரையில் ஒரு இடம் ரிசர்வ் பண்ணுங்கப்பா

  • @rajcasualvlogs6605
    @rajcasualvlogs6605 16 минут назад +1

    முதலமைச்சரை எப்படி பாத்து சொல்லுவாரு அவர் எழுதி கொடுத்தா தானே சொல்லுவாரு 🦾😂😂

  • @vijivijipakkersami.p4642
    @vijivijipakkersami.p4642 Час назад +13

    முதல்வர் சொன்னது தவறு இல்லை.

  • @selwynjeyaraj4429
    @selwynjeyaraj4429 Час назад

    ஆடாதடா ,ஆடாதடா மனிதா...ரொம்ப ஆட்டம் போட்டா...

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd 23 минуты назад

    வாங்கினா உனக்கு எப்படி சொல்றது. பங்கு கேட்டால் ஸ்டாலின் எங்க போவார்.

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 Час назад +5

    Poda mango

  • @Thirumasinnasamy
    @Thirumasinnasamy 25 минут назад

    அய்யா, உங்க அப்பாரு தான் அவர போய் நான் பார்க்கணுமா, அசிங்கம் அவமானம் னு சொன்னாக.

  • @sivamax88
    @sivamax88 22 минуты назад

    உங்க கொய்யா அசிங்க படுத்தலாம்... காசு வாங்கிட்டு பிஜேபி கூட கூட்டணி வெட்கமா இல்லையா.... 20% இட ஒதுக்கீடு கொண்டுவந்தே கலைஞர்.....

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 Час назад +2

    unmai sonaal kasakuthu...

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 26 минут назад

    ஜெயலலிதா இருக்கும் போது சத்தம் போடாம இருந்திங்க போட்டால் ஜெயில் 😂

  • @n.ramvatchn.ramachandran7893
    @n.ramvatchn.ramachandran7893 Час назад +5

    மதிக்கும் அளவிற்கு அவர் ஒன்றும் செய்யவில்லை. சாதிவெறியை அவர் சமுதாயத்தில் வளர்த்தார்... 90& 20 ஆண்டுகளில் ஐயா தன்னிகரற்ற தலைவர்... Now சாதி தலைவர்

  • @gnanammary7338
    @gnanammary7338 2 часа назад +3

    Very good. ANBUMANI AND. YOU SPEAK. DMK VS BJP. UNDERGROUND. ALLIANCE

  • @dakshinamoorthi9926
    @dakshinamoorthi9926 53 минуты назад

    Votu potu neengal cm aagalamey

  • @VTMaaran23
    @VTMaaran23 37 минут назад

    Stalin ayokkia nandri kettavan

  • @gamerrising5123
    @gamerrising5123 54 минуты назад +2

    முதல்வரைகண்டிக்கறேன்

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 Час назад +2

    Unakkellam avvalavu mariyatha pothum

    • @kumaresanl164
      @kumaresanl164 28 минут назад

      5கிலோஇலவச.அரிசி

  • @SundararamanSundar-j1j
    @SundararamanSundar-j1j 22 минуты назад

    முதல்வர் ஆணவத்தை யாரும் அடக்க முடியாது.

    • @kumaresanl164
      @kumaresanl164 18 минут назад

      எலக்சன்என்றுஒன்றுவரும்

  • @giovannajason
    @giovannajason 29 минут назад

    கட்டிங் வாங்க தானே ரகசியமா பார்த்தாங்க, இத எல்லாம் பேச முடியுமா ? நீங்களும் பொட்டி வாங்குன கூட்டம் தான,

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc 32 минуты назад

    Who Vote dravidar

  • @anandarajk4484
    @anandarajk4484 Час назад

    Thakka pathiladi anna 🙏

  • @arulmariashakayam8683
    @arulmariashakayam8683 2 часа назад +10

    யார்ரா இவன் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு

  • @pparthipan5287
    @pparthipan5287 Час назад +2

    💼💼💼💼💼 mani

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar8406 50 минут назад

    Ramadas doesn't have any schedule it is true

  • @mvaratharajraj
    @mvaratharajraj Час назад +2

    Oru porattam

  • @ashabali7966
    @ashabali7966 Час назад +4

    ஓய் மாங்கா

  • @rajunaidu9088
    @rajunaidu9088 Час назад +6

    அவரு அவங்க அப்பாகிட்ட கத்துகல, ஆனா நீ உங்கப்பாகிட்ட நிறைய கத்துகிட்ட போல, கூட்டணிக்கு எவ்வளவு பெட்டி வாங்குறதுன்னு நல்லா கத்துகிட்ட போல😊😊😊😊😊

    • @kumaresanl164
      @kumaresanl164 58 минут назад +1

      பெட்டி வாங்கியதைவிளக்குபிடித்துபாத்தியா.

  • @sivaganesh8428
    @sivaganesh8428 37 минут назад

    மோடியின் நண்பர் கௌதம் அதாணி ஆகையால் மோடிக்கு உங்கள் அப்பா இராமதாஸ் ஊழல் பற்றி கடிதம் எழுதி பதில் கேட்பாரா

  • @chinnaraja1237
    @chinnaraja1237 Час назад +3

    முதலமைச்சர் ஒழிக

  • @panneerselvam2207
    @panneerselvam2207 29 минут назад +1

    Waste government in TN

  • @MUTHU0105
    @MUTHU0105 Час назад +13

    அதானிக்கு தினந்தோறும் கால் கழுவி கொண்டிருக்கும் மோடி கூட கூட்டணி அமைத்து உள்ள நீயும் உங்க ஐயாவும் மோடியிடம் முதலில் கேள்வி கேட்டுவிட்டு அதன்பிறகு முதல்வரை கேள்வி கேட்கலாம்.

    • @mvaratharajraj
      @mvaratharajraj Час назад +1

      Ah han aprm ups

    • @kumaresanl164
      @kumaresanl164 13 минут назад

      செந்தில் பாலாஜி ஐஉங்கமுதல்வர்கலுவிஉத்தியதைமுதலில்பார்த்துவிட்டுபேசவும்

  • @rajendrakumar-yn8pc
    @rajendrakumar-yn8pc 34 минуты назад

    கவுதம் அதானி எதற்காக எதற்காக மோடி சந்தித்தார் என்று மோடியிடம் கேட்டு பாருங்கள் . போய் ஓரமா விளையாடுங்க

  • @jovinJ-p7h
    @jovinJ-p7h Час назад +9

    மோடி எவளோ அதானிக்கிட்ட வாங்கனாரு சொல்லுக சார் ....அதை பத்தியெல்லாம் வரையே திறக்க மாற்றிங்க ......எல்ல நாட்டுக்கும் போய் டெண்டர் வாங்கி கொடுத்தாரு அதானிக்கு எவளோ லஞ்சம் வாங்கி இருப்பாரு அதை பத்தி கொஞ்சம் பேசுங்க ..

    • @kumaresanl164
      @kumaresanl164 56 минут назад

      விஐய்மல்லையாபோய்கேளு.செந்தில் பாலாஜி சிறந்த உதாரணம் மட்டுமே

  • @nithyasoundar239
    @nithyasoundar239 2 часа назад +2

    But your not in count !!!

  • @saravananm2949
    @saravananm2949 58 минут назад +1

    முத்த அரசியல் தலைவர் ராமதாஸ் ஐயா அவர்கள் தவறான கருத்துகளை உளற கூடாது முதல்வர் மனிதன் தானே அவரது பதில் சரிதான் 🎉🎉

  • @ganesanmarappan2222
    @ganesanmarappan2222 14 минут назад

    Adani. Pm meet panraru
    Adai kelu