ஆரம்பமே அவையில் திமுக கத்தி கூப்பாடு | நாடளுமன்றத்தில் தொடர் அமளியில் திமுக

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 180

  • @selvamselvam1182
    @selvamselvam1182 3 часа назад +52

    இதை,மக்கள்,எதிர்பார்த்தது,தான்

  • @kailasama
    @kailasama 2 часа назад +33

    இவனுங்களுக்கு இது தவிர நாட்டுக்கு நல்ல விஷயம் எதுவும் தெரியது!

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 Час назад +13

    ஜெய் மோடி அய்யா

  • @m.selvamm.selvam4413
    @m.selvamm.selvam4413 Час назад +18

    திமுக MP களை முழுமையாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் ‌

  • @ravichandrankrishnamoorthy6524
    @ravichandrankrishnamoorthy6524 2 часа назад +27

    அவரவர்களுக்கு என்ன தெரியுமோ அதைத்தானே செய்வார்கள்.

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n Час назад +21

    அதானி.கொடுத்த.2100₹.கோடி.பணம்.திமுக.பதில்.கூறவேண்டும்டா

  • @AshokRaj-w8e
    @AshokRaj-w8e 2 часа назад +25

    தி மு க நாட்டுக்கும் வீட்டுக்கு ம் kedu👌

  • @babuishtalingam7605
    @babuishtalingam7605 Час назад +9

    40 MPகள் கையால் ஆகாதவர்கள் கூச்சல் மட்டும்தான் போடுவார்கள்😏😏😏

  • @thangamalai5370
    @thangamalai5370 3 часа назад +63

    That is DMK party work totally waste

  • @pattabiraman54
    @pattabiraman54 3 часа назад +30

    அதானி ஸ்டாலின் பற்றி பேசினா வெளிநடப்பு செய்வார்கள். பின்னர் சபை அமைதியாக நடக்கும்

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 2 часа назад

      யோவ் முண்டம் மானம் கெட்ட வைகோ அதானீனீனீ அதானீனீனீ அம்பானீனீனீன்னு கத்திகிட்டு கிடந்த அயோக்யனெல்லாம் இப்ப எங்கடா போனிங்க.
      அன்னிக்கி மருவன மாறன வச்சி செய்த அரசியல் மற்றூம் ஊழலை
      இன்று மவன் தன் மருமவன் மூலம் செய்யுது.
      அதெப்படி திருட்டுத்தனமா கமுக்காமா அதானிய சந்திச்சான்க.தனி விமானம் வேற.டேடே என்னாடா நடக்குது.
      இதோ எவனை கேட்க வேண்டுமோ அவனை கேள்
      ruclips.net/video/uwtWhKxMFlg/видео.htmlsi=TDHq419aoIwg23nH
      யோக்யன்க மோடிய பேசினிங்கனே.தூதூ.
      சரியான பிறப்பானால் இந்த அயோக்யத்தனத்தை செவுட்டில் அறைந்தோ கேப்பியா.இல்லேன்னா
      நீயும் ஓரு இடைத்தரகன்தான் மக்கள் மத்தீயில்.

  • @kalyanakrishnan392
    @kalyanakrishnan392 55 минут назад +6

    அதற்குத் தான் இங்கே பயிற்சிப் பட்டறையோ? த்தூ

  • @gingeemanikoondu5740
    @gingeemanikoondu5740 Час назад +10

    40/40வேஸ்ட் இதுவரை என்னசெய்தார்கள்

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 2 часа назад +40

    சபைக்கு வராத நாட்களுக்கு சம்பளம், படிகள் கொடுக்க கூடாது ரகளை செய்த நபர்களுக்கு எந்த பொறுப்பும் கொடுக்க கூடாது யாராக இருந்தாலும் 100 - 150 நாள் சபைக்கு சென்று விட்டு 12 மாதம் சம்பளம் + படி + போக்குவரத்து தங்க சொகுசு வீடு எல்லாம் ரத்து செய்ய வேண்டும் மக்கள் சேவைக்கு சம்பளம் எதற்கு???

    • @sujathapadmanabhan5321
      @sujathapadmanabhan5321 Час назад +6

      ரொம்ப கரெக்ட்

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh Час назад +3

      Facts

    • @ramachandranbalakrishnan5518
      @ramachandranbalakrishnan5518 Час назад +3

      தமிழகத்துக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கேட்டு பெற அவையில் பேச மாட்டாங்க. மத்திய அரசு ஏதேனும் தமிழகத்துக்கு தானாகவே வளர்ச்சி திட்டங்களை அறிவித்தாலும் அதையும் எதிர்ப்பார்கள். 40 ம் இருந்தும் என்ன இல்லாவிட்டால் என்ன.

    • @Parthasarathi-fx8pq
      @Parthasarathi-fx8pq 46 минут назад +2

      Very corect😂😂😂😂😂

    • @arunkumarmariappan7556
      @arunkumarmariappan7556 36 минут назад

      True.
      இந்த கழிசடை திருடர் முன்னேற்றக் கழகத்தை தேர்வு செய்து அனுப்பிய முட்டாள் கூட்டம் அனுபவிக்கத் தான் வேண்டும்.

  • @radhakrishnanhm1368
    @radhakrishnanhm1368 2 часа назад +12

    நாட்டுநலனில்அக்கரைஅற்றஎதிர்கட்சி

  • @paulrajv7957
    @paulrajv7957 2 часа назад +7

    Some strict action required.
    Behaving lke school children?
    Are they going to bring relief and happiness to us, the Public.

  • @muthukumarkm6968
    @muthukumarkm6968 3 часа назад +52

    இவனுங்களுக்கு இதே வேலையாப்போச்சு

  • @subbaramant.m1085
    @subbaramant.m1085 55 минут назад +2

    Jai hind❤

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 3 часа назад +46

    மக்கள் துப்பினாலும் அறிவு அறவே கிடையாத்த்துதுது த்த்தூதூத்தூதூ

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 3 часа назад +13

    உத்தமர் காமராசர் ஐயா அவர்களின் 100 ரூபாய் நாணய வெளியீடு. அவர் சமாதியில் அஞ்சலி எல்லாம் சூப்பர்.😁😄🤣😃

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 54 минуты назад +3

    திமுக ரொம்ப நல்லவர்கள்
    ஆரம்பத்தில் ஆட்டத்தை கலைக்க எவ்வளவு வாங்கினார்கள் தெரியலையே

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg Час назад +5

    நம்ம MP களை குறை சொல்ல வேண்டாம் 40/40 மக்கள் எப்படி கொடுத்தார்கள் இன்னும் பத்து வருஷம் இரண்டு கட்சி தான் அந்த அளவுக்கு சரக்கு வேளை செய்து

  • @SriniVasan-rq7pz
    @SriniVasan-rq7pz 2 часа назад +22

    இது தமிழகத்தின் சாபகேடு

  • @விவசாயிமகன்-ப2ய

    டாஸ்மாக் வருமானம் சாதனை பெண்கள் வேதனை

  • @pandurenganks3952
    @pandurenganks3952 58 минут назад +4

    இந்த திமுக காரர்களை ஊழல் வழக்கில் ஏன் அடக்க முடிய வில்லை?

  • @ranganathans6130
    @ranganathans6130 3 часа назад +30

    Dismiss the DMK members for their unwarranted shouting

  • @vijayanp7261
    @vijayanp7261 2 часа назад +18

    மார்கழி மாதத்தில் நாய்கள் ஊழைவிடுவதை போன்று செயல்படாமல், பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும், ஊழைவிடுவதால் எந்த பயனும் இல்ல😂😂😂😂😂

  • @padmanabhanv8961
    @padmanabhanv8961 49 минут назад +1

    The canteen should be closed and these people should be given a right verdict in the assembly election

  • @krishnamurthy6406
    @krishnamurthy6406 2 часа назад +15

    ஏன் கேன்டீன் இல் வடை இல்லையாம்

  • @gopalarathnamramachandran4653
    @gopalarathnamramachandran4653 Час назад +8

    அவையை முடக்க நினைப்பவர்களை உடனே வெளியேற்றிவிட்டு அலுவல் தொடரவேண்டும்

  • @shivramanganesh1028
    @shivramanganesh1028 3 часа назад +38

    Dismiss DMK members

  • @gopalanv7788
    @gopalanv7788 2 часа назад +4

    Allowance should not be given to disturbing members If they are coming for this only Narikuravas can be elected

  • @sivakumarm7674
    @sivakumarm7674 3 часа назад +8

    Kanguva released in Parliament too 😂

    • @My-stress-buster-Ziya
      @My-stress-buster-Ziya 2 часа назад +2

      Exactly, I think Kanguva director got idea after seeing these people's act 😂😂mother and father of Kanguva ..so Kanguva family😂😂

  • @kasthurir3663
    @kasthurir3663 2 часа назад +3

    Cut their salary and allowance if they shout unwanted then see who is shouting

  • @Nagarajan-er8vg
    @Nagarajan-er8vg Час назад +1

    கூச்சல் போட தான் தி.மு.க.க்கு ஒட்டு போட்டோம்.

  • @janarthananvm6330
    @janarthananvm6330 2 часа назад +3

    வயிற்றிற்கு என்ன சாப்பிடுகிறான்கள்?

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Час назад

      பாராளுமன்ற கேன்டீன் இலவச உணவு மக்களின் வரி பணத்தில்

  • @muthuramanBalu
    @muthuramanBalu 2 часа назад +9

    Dismiss all DmK MP"s For the sake of National for this session

  • @shanmugamgovindasamy612
    @shanmugamgovindasamy612 3 часа назад +7

    How much the DMK government.of Tamilnadu received Bribe from ADANI ?

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 часа назад +3

    Recover the proceedings cost from unruly members...

  • @IndianCitizen-zb1eh
    @IndianCitizen-zb1eh Час назад +2

    Nothing new from Ali baba & 40 tirudans

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa Час назад +1

    Suspend all shouters

  • @muthukurukkal2276
    @muthukurukkal2276 2 часа назад +1

    Every time same must out from the parliament.

  • @arumugammathavan802
    @arumugammathavan802 2 часа назад +8

    தமிழ்நாட்டுக்கு ஏதும் உதவாமல் அவர்கள் சொந்த நலன்தான் முக்கியம்.....மக்கள் புரிந்து எதிர்த்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... .

  • @rthirupathi
    @rthirupathi Час назад +1

    அவையில் அநாகரிகமாக பேசுங்கள் என அவர்களின் விக் மண்ட தல சொன்னால் கொத்தடிமைகள் செய்ய மாட்டார்களா என்ன?😂😂

  • @vijayanand3111
    @vijayanand3111 2 часа назад +5

    Waste DMK 40/40.

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 2 часа назад +2

    Rowdy, members

  • @padikkasu
    @padikkasu 18 минут назад

    இங்கே இங்கே கருத்து கூறி இருக்கின்ற 170 நபர்களும் பாரதிய ஜனதாவிற்கு

  • @brm4453
    @brm4453 2 часа назад +2

    Tax free salaried class , so wasting public money.

  • @sethugopinath4780
    @sethugopinath4780 29 минут назад

    No attendance - No Allowance & pay ! Indiscipline inside the house - No pay & daily allowance! Disrupting or sloganeering inside the house in session -- suspension till the end of the session! If suspended 3 times for unruly behaviour despite Speaker's warning - Entry not permitted until written apology & undertaking to behave well is given! Why not such rule is passed in the Parliament?

  • @ilavarasane7121
    @ilavarasane7121 3 часа назад +3

    T m k ulal panathai parimuthal sei

  • @sundarrajanv652
    @sundarrajanv652 2 часа назад

    Minimum they should shout to show their presence as MP

  • @nantamilan9537
    @nantamilan9537 Час назад +2

    Dravidian beast are getting loose

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Час назад

      They are not beasts . Just show money in crores they just Bend their back.

  • @KaruppasamyA-ip4nz
    @KaruppasamyA-ip4nz 2 часа назад

    🎉 2:15dmk mass 4owin Tamil Nadu 2oowin🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

    • @janarthananvm6330
      @janarthananvm6330 2 часа назад +1

      என்னப்பா பிரயோஜனம்????

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 2 часа назад +1

    Everytime same story. Send them out

  • @denidd6859
    @denidd6859 Час назад

    Amaliyai yerpadithivathuthan edir katchigalin velai, adhai sariya seigorargal vazhga jananayagam

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy 2 минуты назад

    u remove dmk
    2G case u put raja and kanimizhi mps behind bar.
    10 years over after Bjp rule sir

  • @SyedAnaz-fz9tl
    @SyedAnaz-fz9tl 2 часа назад +1

    Give answer carct people silant

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 18 минут назад

    Till the end of this session only hue and cries.common man tax to meet all costs .

  • @paulrajv7957
    @paulrajv7957 2 часа назад

    No salt in Idli / Vada /Samosa sold in canteen. That is why they are crying and making noise like school children.

  • @HelloHello-rm8qd
    @HelloHello-rm8qd 2 часа назад +5

    Opposition plays like immatured hawkers in open market

  • @nsamyn611
    @nsamyn611 2 часа назад

    NeedyogijiIndiay

  • @cyberr2k
    @cyberr2k 3 часа назад +3

    This why 40 MPs got elected from TN by our intelligent most educated Tamil people.

    • @kumarn4714
      @kumarn4714 2 часа назад +3

      மக்கள்,பிர்சனை,பற்றி,பேசுங்கடா

    • @janarthananvm6330
      @janarthananvm6330 Час назад +1

      What intelligent? Fools

  • @SubramanianRaju-r1t
    @SubramanianRaju-r1t Час назад

    Dravida Muttak koottam

  • @gangatharan995
    @gangatharan995 2 часа назад +3

    இந்த நபர் கள் கூட்டம் போட்டதே இந்த மாதிரி கூவவேண்டும் செய்ய வேண்டும் என்பதே

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 часа назад

    weast tm nadu mp all no understand hindi and English kodumai vote for people's

  • @dayaanand3368
    @dayaanand3368 Час назад

    Drama....

  • @UmeshKumarBharathan
    @UmeshKumarBharathan Час назад

    Evm man🤣🤣🤣🤣🤣🤣

    • @devar-bf2ke
      @devar-bf2ke Час назад +1

      Yes,40+40 E.V.M.mp from Tamil nadu,,,,

  • @kumarsrinivasan8101
    @kumarsrinivasan8101 Час назад

    Dravidian kumbal ozigha 😢😢😢

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 2 часа назад +1

    அதானி BJP

    • @janarthananvm6330
      @janarthananvm6330 2 часа назад +3

      Adhani DMK, Adhani Stalin, Adhani Balaji Senthil…….

    • @KSH-mc3zl
      @KSH-mc3zl Час назад

      Adhani Congress DMK

  • @chidambaramg1374
    @chidambaramg1374 46 минут назад

    Ava Model Saavukku kathra practice.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 3 часа назад +4

    DMK பைல் 1& 2, ஆளுனரிடம் ஒப்படைத்த பெரிய தகர பெட்டி எல்லாம் என்னாச்சோ ? மோடி ஐயா, நிர்மலா சீத்தாராமன் மேடம் அவர்களுக்குதான் தெரியும்.
    😁😄😃🤣😀😛😜🤪

    • @janarthananvm6330
      @janarthananvm6330 Час назад +2

      நீங்கதான்டா சொல்லனும்.
      அதையும் வித்து பேரிச்சம்பழம் சாப்பிட்டிங்களா?

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 2 часа назад

    மோடிஜி முகம்ரொம்ப இறுக்கமாக உள்ளது.பாத்ரூம் போகணுமா.

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 Час назад

      மூடிட்டு போடா முட்டாள் முக்கால்

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si Час назад

      நீ அவர் பின்னால் வாயை காட்டு. பசி தீர சாப்பிடு.

  • @suntharapaandiyan7681
    @suntharapaandiyan7681 2 часа назад

    மோடிக்குப் பதில் உலக நாட்டு தலைவர் சந்திப் புக்காக இனிமேல் ஸ்டாலின்+ உதய நிதி போய் வந்தால்தான் உலக நாடுகள் இந்தியாவை மதிக்கும் 😂

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi 2 часа назад +1

    இதே கண்ணியமான!! ??
    முறையில்,
    என்னமோ மாடலில் ??
    தமிழக எதிர்கட்சி கள்
    சபையை நடத்தலாம்.
    தம் கடமஐயை
    சனநாயகம் தழைக்கு..ம??

  • @mohamedidrismohamedthamby3547
    @mohamedidrismohamedthamby3547 22 минуты назад

    காங்கிரஸ் மத்தியில் விரைவில் ஆட்சி அமைக்கும். ராகுல் காந்தி பிரதமர் ஆவாரை

  • @rajendranendran5786
    @rajendranendran5786 Час назад

    திமுக எம் பிகள் அராத்துக்கள்

  • @Anbalagan-l8w
    @Anbalagan-l8w 2 часа назад

    Donot know hinthior english so making mere sounds

    • @janarthananvm6330
      @janarthananvm6330 Час назад +1

      தமிழே ததிங்கனத்தம், எவனாவது ஆங்கிலக் கலப்பின்றி தமிழ் பேசுவானா???