🔴[LIVE] நேரலை கோவையில் சீமான் சிறப்புரை! டாக்டர் சி பழனிவேலுவின் சுயசரிதை புத்தக வெளியீடு Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 191

  • @skppragathi
    @skppragathi 2 месяца назад +147

    ஆரிய திராவிட பகை முடித்து தமிழினம் காக்க வந்த புரட்சியாளன் அண்ணன் சீமான்💪💪💪

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 2 месяца назад +56

    தமிழகத்தின் தைரியமான அரசியல்வாதி நீங்கள் ஒருவர் மட்டுமே

  • @anywhereanytime3442
    @anywhereanytime3442 2 месяца назад +228

    தற்போது எந்த அரசியல் வாதி இதுமாதிரி புத்தக விமர்சனம் செய்யும் திறமை மற்றும் இதுமாதிரியான நிகழ்ச்சியில் பங்கு பெறும் ஆர்வம் கொண்டுள்ளான். ஆண்டு முழுவதும் அரசியல் செய்யும் ஒரே அரசியல் வாதி இவர் மட்டுமே. தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அரசியல் தலைவர் சீமான் மட்டுமே

    • @rasathuraipiratheepan5238
      @rasathuraipiratheepan5238 2 месяца назад +4

      🙏🙏🙏😭😭😭😭

    • @albertrobert3626
      @albertrobert3626 2 месяца назад +10

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 but my vote for DMK because I am muttal Tamilan

    • @mahendrann2690
      @mahendrann2690 2 месяца назад +2

      ​@@albertrobert3626😅

    • @anthonipillaikanesananth5437
      @anthonipillaikanesananth5437 2 месяца назад +4

      Evanum illa👍👍🇫🇷🇫🇷ntk ella tamilan france

    • @NTK8421
      @NTK8421 2 месяца назад +5

      அந்த ஆச்சர்யம் தான் எனக்கும் ❤❤❤❤🙏

  • @SelvaPandiyaan
    @SelvaPandiyaan 2 месяца назад +29

    மேடையில் பேசும் பொழுது ஒற்றை வார்த்தை கூட ஆங்கிலத்தில் பயன்படுத்தாமல் இந்த தமிழ்நாட்டில் பேசக்கூடிய அரசியல் தலைவன் எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே அப்படியே ஒரு வார்த்தை மக்களுக்கு புரிய வேண்டும் என்று ஆங்கிலத்தில் பேசினாலும் அதற்கான தமிழ் விளக்கத்தை கூறிவிடுவார் அதுதான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @தமிழன்-ண2ய
    @தமிழன்-ண2ய 2 месяца назад +49

    தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை என் உயிர் அண்ணன் சீமான்.அவர்களின் புகழ் வாழ்க 🎉❤❤❤

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 2 месяца назад +39

    சிந்தனைத் தலைவன் தொலைநோக்கு சிந்தனை உள்ளவன் எங்கள் சீமான் வாழ்க வளமுடன் இன்றும் என்றும் நாம் தமிழர் கலீல்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 месяца назад +94

    எமது மண்ணையும் மக்களையும் இனத்தையும் மொழியையும் காக்க வந்த எம்முயிர் அண்ணன் சீமான் வாழ்க.

    • @AAa-po7vp
      @AAa-po7vp 2 месяца назад +1

      மலையாளி .சீமான்.சேட்டன்😂😂😂😂😂

  • @V.RajaPrataap
    @V.RajaPrataap 2 месяца назад +62

    என் உயிர் அண்ணன் சீமான் வாழ்க பல்லாண்டு

  • @GunaSekaran-md4yu
    @GunaSekaran-md4yu 2 месяца назад +44

    தமிழை மீட்கவந்த மாமனிதன் என்னுயிர் அண்ணன் சீமான் சாதி மதங்களாக பிரிந்து கிடந்த தமிழர்களை நாம் தமிழறென்று எடுத்துறைத்த அழகிய தமிழ் மகன்

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 2 месяца назад +70

    அண்ணன் பேசியதுதான் மிகவும் சிறப்பு

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 месяца назад +161

    எத்தனை எத்தனை சோதனைகள் எங்கள் கண்முன்னாலே..... அத்தனையையும் தனது நேர்மையான அரசியலால் தவிடு பொடியாக்கி வளர்ந்துவரும் ஒரே அரசியல் தலைவர் அண்ணன் சீமான்

    • @kalaiegamparam4418
      @kalaiegamparam4418 2 месяца назад +4

      🙏🙏🙏

    • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
      @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய் 2 месяца назад +4

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சத்தியமான உண்மை சகோ❤❤❤❤

    • @athisayaraj3277
      @athisayaraj3277 2 месяца назад +2

      என் அண்ணன் டா....

    • @arockiadass668
      @arockiadass668 2 месяца назад

      இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் ஆகும்.
      தெலுங்கு இனம் தெரிந்தே செய்யும் பெரிய பாவம் தமிழினத்திற்கு செய்யும் அநீதிகள்!!?

  • @kavithaanand4495
    @kavithaanand4495 2 месяца назад +12

    வருங்கால தமிழ் தலைமுறையின் வழிகாட்டி அண்ணன் சீமான்

  • @VetriBell
    @VetriBell 2 месяца назад +33

    சீமான் அவர்களின் உரை அந்த நூலாசிரியர் பற்றி தெளிவாக அறிய வைக்கிறது

  • @dilliyuva3755
    @dilliyuva3755 2 месяца назад +12

    என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤

  • @அம்பிகைதர்சன்தங்கராசா

    சீமான் காலத்தின் புதல்வன் கரிகாலகாலனின் புதல்வன், தவறவிட்டால் தமிழ் இனம் இன்னும் ஒரு 1000 தவம் இருக்க வேண்டும் .. காலம்தான் எதையும் தீர்மானிக்கும்

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 2 месяца назад +20

    தமிழ் இனத்தைக் காக்க வந்த தலைவன் என் உயிர் அண்ணன் சீமான்

  • @தேடல்-ஞ7ச
    @தேடல்-ஞ7ச 2 месяца назад +38

    வாழ்த்துகள்,
    வாழ்க தமிழ்
    வாழ்க தமிழ்த்தேசியம்
    வளர்க நாம் தமிழர்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 месяца назад +18

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @muralimahendran5939
    @muralimahendran5939 2 месяца назад +75

    எம் உயிர் அண்ணன்❤❤❤❤

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 2 месяца назад +21

    அண்ணன் சீமான் அவர்கள் பேச்சு பல புத்தகங்களை வாசிப்பதற்கு சமம்

    • @DineshDinesh-gz4hl
      @DineshDinesh-gz4hl 2 месяца назад

      Enga iyya kamarajar aatchieya kandipa kudukira orea thalaivar engal Annan seemon mattum thaan

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 месяца назад +18

    அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு மிக மிகத் தெளிவான அருமையான பேச்சு.

  • @SelvaPandiyaan
    @SelvaPandiyaan 2 месяца назад +17

    உன்னுடைய இந்த அரசியல் அறிவு திறமை உன்னுடைய சுயநலத்திற்காக நீ பேசினாலும் திராவிட பன்றிகள் சொல்வதைப் போல் நானும் சொல்கிறேன் உன்னுடைய சுயநலத்திற்காக நீ பேசினாலும் நீ பேசுவது அத்தனையும் உண்மை இது நம் மண்ணுக்கான அரசியல் தமிழ் மக்களுக்கான அரசியல் தமிழ் இன விடுதலைக்கான அரசியல் நான் திராவிட அடிமையாக இருந்த பொழுது ஐயா கலைஞர் அவர்களின் இறப்புக்கு சென்னை வந்த பொழுது இத்தகைய அறிவு எனக்கு இல்லை ஏனென்றால் தமிழ் தேசியம் என்றால் என்ன தமிழர் என்றால் யார் என்று எனக்கு அப்பொழுது தெரியாது இன்று உன்னை கண்ட பின்பு நான் அதை அறிந்து கொண்டேன் உனக்காக நான் இந்த நாம் தமிழர் கட்சியில் பயணிக்கவில்லை தமிழ் தேசியத்திற்காக தமிழினத் தலைவன் என் தலைவன் பிரபாகனுக்காக உன்னுடன் நட்பாய் நிற்கிறேன். என்றும் உன்னுடன் இருப்பேன் என் தலைவனை நீ தூக்கி பிடிக்கும் வரை

    • @jqqjqjqj
      @jqqjqjqj 2 месяца назад +2

      நன்று. குறைவில்லாத மனிதன் யாருமில்லை. ஒவ்வொரு கால பரிணாமத்தில் மனிதனின் எண்ணங்களும் அதையொட்டி கருத்துக்களும் பரிணமிக்கின்றன. மாற்றங்களும் நிகழ்கின்றன. மெய்யியல் புலப்பட ஆரம்பிக்கிறது. உங்கள் பயணம் தொடரட்டும்.ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவு சழுதாய அக்கறை கொண்டால் போதும். பூமியிலே சொர்க்கத்தைப் பார்க்கலாம். நாம் தமிழர் கட்சியை இன்றைய இளைய தலைமுறை இப்படித்தான் பார்க்கிறோம்.

  • @Manikandan-do1me
    @Manikandan-do1me 2 месяца назад +4

    நூலை படித்தது போல் என்னம் தோன்றியுது என் அண்ணன் சீமான் விளக்கம்

  • @ravir7764
    @ravir7764 2 месяца назад +6

    எந்த இடத்தில் எதை பேச வேண்டும் என்று சிந்தித்து பேசும் எம் தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவன் தாங்கல் சீமான்

  • @dhanasekaranm19
    @dhanasekaranm19 2 месяца назад +32

    என்றும் தமிழ் தேசியம் வழியில் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Gunashree-j9g
    @Gunashree-j9g 2 месяца назад +19

    திரும்ப வந்து விட்டாரா எங்க அண்ணன்சீமா❤❤

    • @TamizharAatchi
      @TamizharAatchi 2 месяца назад

      சீமான் என்ன வெளிநாட்டுக்கா தப்பி ஓடிவிட்டார்,திரும்பி வருவதற்கு,அவர் எப்போதும் நம்முடன்தான் இருக்கிறார்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 месяца назад +57

    மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽

  • @settusettu5648
    @settusettu5648 2 месяца назад +59

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥 அரசியல் ஆளுமை செந்தமிழன் சீமான்

  • @KaruppuSamy-yk3lq
    @KaruppuSamy-yk3lq 2 месяца назад +9

    அண்ணன் சீமான் ஒரு அரசியல் தலைவர் என்று என்ன தோன்றவில்லை மாறாக அவர் ஒரு மாமேதை

  • @prajan8197
    @prajan8197 2 месяца назад +8

    விமர்சனங்களை உரமாக்கு அதில் லச்சியத்தை மரமாக்கு என்பது அண்ணன் சொல்வது தான் நியாபகம் வருக்கிறது

  • @pr.r.sundararaj8613
    @pr.r.sundararaj8613 2 месяца назад +72

    எங்களின் வழிகாட்டி.சீமான்.நாம் தமிழர் ❤❤❤❤

  • @abhisheikmp4646
    @abhisheikmp4646 2 месяца назад +9

    தலைப்பு எதுவானாலும் அண்ணன் சீமான் அவர்கள் ஒரு மணி நேரம் பேசும் சக்தி படைத்தவர் இத்தகைய தலைவரை நாம் பெற்றதில் பெருமை கொள்வோம்

  • @vaanmegam3882
    @vaanmegam3882 2 месяца назад +5

    சீமான் தான் தமிழ் மக்களுக்கான தலைவர்....

  • @இரா.வேலுமணிவெல்கதமிழ்

    நாங்கள் வெற்றி பெறுவோமா இல்லையோ எங்கள் அண்ணன் சீமானை யாராலும் வேண்டாம் என்று ஒதுக்கி விட முடியாது 💚💚🔥🔥🔥💚💚

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 2 месяца назад +35

    NTK MASS 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @HERCULESLIFTS
    @HERCULESLIFTS 2 месяца назад +44

    நாம் தமிழர்

  • @RajaRajs-b5k
    @RajaRajs-b5k 2 месяца назад +6

    நமிழ்தேசியதலைவன்சீமான்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 месяца назад +10

    Political force of Tamil Nadu Annan Seeman.🔥🔥🔥🔥🔥💪🏻🐅

  • @sundarapandian4580
    @sundarapandian4580 2 месяца назад +14

    நன்றி அண்ணா நாம் தமிழர் 🙏🙏

  • @dharmar104
    @dharmar104 2 месяца назад +8

    *எங்களின் அரசியல் ஆசான்*

  • @நமதுவானம்நமதுவாழ்க்கை

    அண்ணனுக்கு நிகர் அண்ணன்தான்.🌹🌹

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 2 месяца назад +10

    எங்கள் அண்ணன் பணத்துக்கு ஆசைப்படாம இனத்து மேல ஆசைப்பட்டு நம்ம நாட்டுக்குள்ள வந்து ஊருக்குள்ள வந்து தமிழன் அளிக்க வந்த திமுக எங்க அண்ணன் சீமான் ரெண்டு நாள் முகம் பாக்காது சங்கடமா இருந்துச்சு தமிழனுக்கு இனம் இருக்கணும் மானம் இருக்கனும்

  • @Surya-gt2pw
    @Surya-gt2pw 2 месяца назад +2

    அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 🔥❤️🔥

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 2 месяца назад +10

    Seeman is Great 👍

  • @GobinathMoorthi
    @GobinathMoorthi 2 месяца назад +23

    என்றும் என் அண்ணன் சீமான் வழியில் உங்கள்
    தம்பி கோபிநாத் ❤❤❤

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 2 месяца назад +6

    அண்ணன் சீமான் இந்த மாதிரி எந்த ஒரு அரசியல் தலைவரும் கற்பிப்பதில்லை தமிழ்நாடு மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்

  • @viyoshop5052
    @viyoshop5052 2 месяца назад +31

    ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SathishKumar-fu6gi
    @SathishKumar-fu6gi 2 месяца назад +19

    Super super super ❤❤

  • @r.krethinavel3609
    @r.krethinavel3609 2 месяца назад +17

    அனைத்து கட்சி தலைவர்களும் ஒரு பொது நிகழ்வில் பேசினாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் சுயநலமாக இருந்தாலும் நாம் பெருந்தன்மையாக அவர்களின் காணொளியை சேர்த்து வெளியிட்டால் மகிழ்ச்சி❤

  • @balamurugan3052
    @balamurugan3052 2 месяца назад +5

    ஊக்கமது கைவிடேல்💪💪💪 வெல்லும் தமிழ் தேசிய அரசியல் 🔥🔥🔥🔥🔥
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Rama-xx9on
    @Rama-xx9on 2 месяца назад +8

    பேப்பர்பாத்துபேசாதஒருதலைவர்சீமான்

  • @agathiyanv49
    @agathiyanv49 2 месяца назад +11

    சீமான் அண்ணா 🔥🔥🔥

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 месяца назад +13

    ஒட்டு மொத்த அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அறம் சார்ந்த அரசியலை கற்றுக்கொடுத்து வருபவர் அண்ணன்‌ சீமான்❤️

  • @rajeevel6133
    @rajeevel6133 2 месяца назад +1

    எங்கள் அண்ணன்

  • @radhanathan3229
    @radhanathan3229 2 месяца назад +6

    சீமான் ஆகச் சிறந்த ஆளுமை காலத்தின் கட்டாயம்

  • @muralimahendran5939
    @muralimahendran5939 2 месяца назад +26

    ஒட்டு மொத்த தமிழர்களின் உயிர் துடிப்பு எங்கள் அண்ணன் சீமான்🫅💪🙏❤️

  • @RagavaVijay-xy5sw
    @RagavaVijay-xy5sw 2 месяца назад +2

    மாஸ் அண்ணா சீமான் அண்ணா

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 2 месяца назад +1

    ஆக ச் சிறந்த அரசியல் ஆசான், கருத்தியல் போராளி தமிழ் தமிழர்களின் பொக்கிசம் அண்ணன் சீமான் ஓங்கி ஒலிக்கும் குரல் தமிழர்களின் குரல் தமிழ்தேசியம் வெல்லும்,,,,,,,,,, நாம் தமிழர்,

  • @CeciliaCroos
    @CeciliaCroos 2 месяца назад +21

    எங்கள் அண்ணன் சீமான் ❤️🔥👌💪🏻🙏🏻

  • @melkiessebastian5192
    @melkiessebastian5192 2 месяца назад +4

    ஆகச்சிறந்தவன் அண்ணன் சீமான் ❤❤❤

  • @Jay-5005
    @Jay-5005 2 месяца назад +16

    NTK

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 2 месяца назад +1

    என் உயிர் அண்ணன் தழிழ் இனத்தின் விடியல் ந த க தழிழர் உயிர் மானம் உள்ள எவனும் தளராது களம் அண்ணன் இருக்க பயம் ஏன் திராவிட சூழ்ச்சி தழிழர் பாதனீ தழிழ் வாழ்க ந த க

  • @Muthurajv-iy5su
    @Muthurajv-iy5su 2 месяца назад +17

    நாம் தமிழர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Piraneetha
    @Piraneetha 2 месяца назад +4

    தமிழ் இனத்தின் ஒற்ரை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கலே🙏🏾🙏🏾🙏🏾🇨🇦🇨🇦👍🏾👍🏾

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 2 месяца назад +15

    🎉 தமிழ் இனத்தின் எதிர்காமம அன்னன் சீமான் நாம் தமிழர்

  • @irinfernatz8022
    @irinfernatz8022 2 месяца назад +5

    Ntk to heaven

  • @rathakrishnantrue1435
    @rathakrishnantrue1435 2 месяца назад +4

    I love Seeman ntk canada 🇨🇦

  • @mariappanveeramani8389
    @mariappanveeramani8389 2 месяца назад +12

    "தன் வரலாற்று நூல்".....
    வரலாறு திருத்தி எழுதப்படுகிறது.....

  • @sankar.klingam7181
    @sankar.klingam7181 2 месяца назад +1

    தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஓரூ கட்சியுடனான கூட்டணியில்லாமல் தனியாக போ‌ட்டி‌யி‌ட்ட நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @rajeevel6133
    @rajeevel6133 2 месяца назад +1

    தமிழினத்தின்
    ஒற்றை நம்பிக்கை

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 2 месяца назад +7

    வாழ்த்துக்கள்

  • @sktouchtoswitch
    @sktouchtoswitch 2 месяца назад +2

    🔥🔥🔥🔥 உன் படிப்பாற்றல் , பேச்சாற்றல் அளப்பரியது அண்ணா. சிறந்த வழிகாட்டி.

  • @VFrdu-ws9kp
    @VFrdu-ws9kp 2 месяца назад +6

    ஆக சிறந்த அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.... ⚔️🔥💪

  • @ciousresma8543
    @ciousresma8543 2 месяца назад +8

    Super anna...❤❤❤ ntk.

  • @RadeshKumar-w3f
    @RadeshKumar-w3f 2 месяца назад +7

    Annan seeman varanum thamilarkal valka thamil

  • @sahayavincentsahayam6555
    @sahayavincentsahayam6555 2 месяца назад +6

    Naam thamilar ❤

  • @thangaveluthangavelu6556
    @thangaveluthangavelu6556 2 месяца назад

    Super Anna ur speech NTK friends Bangalore thangavelu 🎉🎉🎉

  • @jqqjqjqj
    @jqqjqjqj 2 месяца назад +2

    நன்று. குறைவில்லாத மனிதன் யாருமில்லை. ஒவ்வொரு கால பரிணாமத்தில் மனிதனின் எண்ணங்களும் அதையொட்டி கருத்துக்களும் பரிணமிக்கின்றன. மாற்றங்களும் நிகழ்கின்றன. மெய்யியல் புலப்பட ஆரம்பிக்கிறது. உங்கள் பயணம் தொடரட்டும்.ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவு சழுதாய அக்கறை கொண்டால் போதும். பூமியிலே சொர்க்கத்தைப் பார்க்கலாம். நாம் தமிழர் கட்சியை இன்றைய இளைய தலைமுறை இப்படித்தான் பார்க்கிறோம்.

  • @kavin-thoughts
    @kavin-thoughts 2 месяца назад +16

    என்றும் தமிழ் தேசியம் வழியில் ❤❤🎉🎉🎉

  • @செல்வதமிழ்
    @செல்வதமிழ் 2 месяца назад +17

    நாம் தமிழர் 👌

  • @chandranveluppillai4506
    @chandranveluppillai4506 2 месяца назад +5

    உலகத்தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை

  • @SenthilKumar-mq7gw
    @SenthilKumar-mq7gw 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா சிறப்புப்பதிவு

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b 2 месяца назад +4

    ❤NTK

  • @SHEIKHIRFAN-pl1ic
    @SHEIKHIRFAN-pl1ic 2 месяца назад +3

    annan seeman ❤❤❤❤

  • @SubbuSubbu-sz8dm
    @SubbuSubbu-sz8dm 2 месяца назад

    Annaa vera maari seeman 🔥🔥❤️💪

  • @கோசிதம்பரம்
    @கோசிதம்பரம் 2 месяца назад

    எனது அரசியல் ஆசிரியர்

  • @Seemankoral
    @Seemankoral 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் சீமானுக்கு

  • @radhakrishnankrishna3868
    @radhakrishnankrishna3868 2 месяца назад

    Ntk ❤❤❤

  • @DhanavelR-j4e
    @DhanavelR-j4e 2 месяца назад

    Support to seaman

  • @girishs7759
    @girishs7759 2 месяца назад

    we Support Annan Seeman ✨️ 🔥

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 месяца назад

    Great Annan Seeman 🙏👍🐯🐯💯💯

  • @KandhaSamy-b1u
    @KandhaSamy-b1u 2 месяца назад +4

    ❤❤❤❤❤

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 2 месяца назад +1

    அன்பு அண்ணன் ❤❤❤❤❤❤

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 2 месяца назад +3

    You scold all religions peoples whenever they are doing wrong and mistakes.
    Your speech no one can't fail you. You are fit for leader.

  • @velusamyraj8760
    @velusamyraj8760 2 месяца назад

    🎤🎤🎤👌👌👌

  • @தம்பிக்குட்டி
    @தம்பிக்குட்டி 2 месяца назад

    அண்ணன்❤❤❤

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 2 месяца назад +2

    ❣️👏

  • @siddhunew2257
    @siddhunew2257 2 месяца назад +1

    Speech doctor 😊

  • @குமார்தமிழன்-ண8த

    அண்ணா சீமான் அண்ணா தயவு செய்து நண்பன் யார் கயவன் கங்காணி துரோகி யார் என்று கணித்து கவனமாக செயல்படுங்கள் எச்சரிக்கையாக இருங்கள். .

  • @அம்பிகைதர்சன்தங்கராசா

    சீமான் அவன் தமிழரின் ஈமான்