கில்மிசாவின் சிங்கள பாடல்! கில்மிசாவின் வீடு தேடிவந்து பாராட்டிய சிங்கள அமைச்சர்!කිල්මිසාගේසිංහලගීතය

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 123

  • @rajsupper4658
    @rajsupper4658 10 месяцев назад +10

    வாழ்த்துக்கள் கில்மிஷா❤️❤️❤️ நீங்கள் உங்கள் இசை பயணத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்லுங்கள், வேறு பாதிக்கப்பட்டதும் நீங்கள்தான் சாதிக்க துடிப்பதும் நீங்கள்தான் இது ஒருசிலருக்கு புரியாது. நீங்கள் எந்த விமர்சனங்களையும் கணக்கில் எடுக்கவேண்டாம் உங்கள் பெற்றோரின் அறிவுரைக்கு இணங்க இசைத்துறைபோல் கல்வியிலும் பல சாதனைகள் நிலைநாட்ட மென்மேலும் வாழ்த்துக்கள்👍🏻

  • @dineshshanmuganathan7051
    @dineshshanmuganathan7051 10 месяцев назад +20

    தமிழர்களின் திறமைகள் மென்மேலும் வளர்ந்து பலசாதனைகளை நம் நாடிற்குசேர்க்க வேண்டும் ,இதன்மூலமாக நாடு ஒற்றுமை படவேண்டும்

  • @shanmuganathanmanickam922
    @shanmuganathanmanickam922 10 месяцев назад +7

    Music is universal and has no boundaries. Vijay and Rajanikanth have lot fans all over the world including Sihala fans.
    Please let Kilmisa be an universal figure.
    Than we can proud of her as a Tamil.

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz 10 месяцев назад +2

    சிங்களமக்கள் தமிழர்க்கான நிம்மதியான வாழ்வை வழங்குவதற்குத் தயாராக வேண்டும்.

  • @sksnndnd842
    @sksnndnd842 10 месяцев назад +16

    சகோதர மொழி பாடல் பாடல் பாடி இன ஒற்றுமையை வலியுறுத்தியது கில்மிசாவின் வளர்ச்சிக்கு ஊன்று கோல். நம்ம நாட்டில் வாழ்வதென்றால் எல்லாம் அனுசரித்துதான் போக வேண்டும்.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 10 месяцев назад +1

      மண்ணாங்கட்டி
      சிங்களத்தில் பேசுவது போல சிங்களத்தில் ஒரு பாட்டு அவ்வளவு தான்.
      இலங்கை ஒரு வங்குரோத்து நாடு, இதை இந்திய மாணிலமாக மாறிவிடும்

    • @satheesjeyaramani6499
      @satheesjeyaramani6499 10 месяцев назад

      ​sri Lanka is the only beautiful and resourceful Island in the South Asia.
      It is true that there are so many issues in the Island due to the dirty politics and politicians.
      But we hope that things are now under control and which will improve very much in the near future.

    • @jeevajeevakaran-g8s
      @jeevajeevakaran-g8s 7 месяцев назад

      😂😂😂😂😂

  • @haroon176
    @haroon176 10 месяцев назад +4

    This opportunity should never be missed by Kirmisa as it will help to bridge the division between the North and the South.
    Minister Wijedasa Rajapakse also must be congratulated to have gone the extra mile to invite this girl. He have always stood for peace.

  • @nallammahkulanthaivelu997
    @nallammahkulanthaivelu997 10 месяцев назад +6

    A great Step forward for a United Srilanka.

  • @silverglen5632
    @silverglen5632 10 месяцев назад +7

    நாம் அனைவரும் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழ முயன்றால் நாடு நல்லவளர்ச்சிபெறும். அனைத்து இனமக்களும் சுதந்திரமாக, அன்னியோன்யமாக, மகிழ்ச்சியாக வாழலாம். இது ஒரு நல்ல முயற்சி. வாழ்க வளமுடன்.

  • @MahesanLoga
    @MahesanLoga 10 месяцев назад +10

    மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது.
    கட்டாயமாக செய்ய வேண்டும்.
    சுசீலா அவர்கள் தமிழை தாய் மொழி கொண்டவர் அல்ல.
    அதைபோல கில்மிசாவும்
    அதி உயரத்திற்கு செல்ல வேண்டும்.
    தெய்வத்தின் அருள்.
    முடிந்தால் உங்கள் ஆதரவை நல்கவும்.
    ,From London.

    • @MahesanLoga
      @MahesanLoga 10 месяцев назад

      Thank you for this kind messages.
      தற்போது சாதாரண சகோதர நடுத்தர மக்களே தமிழின மக்களுடன் அன்பாக வாழ விரும்புவதாக காண முடிகின்றது.
      மேலும் வளற்சியடைந்தால் முமு இலக்கையும் சிறந்த நாடாக அமையும்.
      Thank you very much.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 10 месяцев назад +4

    Congratulations kilmisa ❤❤❤. உறவுகள் பலப்பட வேண்டும்.🎉🎉🎉

  • @Ragavan0401
    @Ragavan0401 10 месяцев назад +8

    தாய் நாடு ! தேசிய கீதம் சங்களத திலும் பாடலாம் தமிழிலும் பாடலாம். நன்றி. 🙏🏽🙏🏽🙏🏽🇳🇴💗💗

  • @sivaseelansasikala2212
    @sivaseelansasikala2212 10 месяцев назад +4

    Singhala song nalla irukku.inda song thirumbi kelunga. (uchcharippu) sina paala./Ran menika.

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 10 месяцев назад +1

    Congrats from Canada.Really surprised hon minster Vijayahasa rajapaksa visit no words to say it was gate.👌🙏

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 10 месяцев назад +3

    கில்மிசா இன் குரல் ஒரு அதியமான குரல் திடீரென ஏற்ற இறக்கமாக குரலை மாத்தி பாடும் ஆற்றல் கொண்டவ. அது தான் அவக்கு கிடைத்த வெற்றி🎉🎉🎉 இலங கையில் உள்ள பெரியவர்களுக்கு ஒரு சந்தோசம்

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 10 месяцев назад +3

    🌺🌺🌺🌺🌺மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. கட்டாயமாக செய்ய வேண்டும்.🌺🌺🌺🌺🌺

  • @UshaLinga
    @UshaLinga 10 месяцев назад

    Congratulations 🎉kilmeisha,,,,,,,,,

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 месяцев назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடஎங்கே கடை போடப்போகிறீர்கள், நாங்களும் வருகிறோம் சாப்பிட வாழ்த்துக்கள்ன் தம்பியாழ்தமிழ் நாடு மக்கள் மிகவும் நல்லவர்கள்.எங்கே போனாலும் சாப்பிடுங்கோ என்றுதான் கேட்பார்கள்.2000ல் மெட்ராஸில் இருக்கும்பொழுது அவர்களுடன் பழகியிருக்கிறோம்.FROM CANADAப்பாணம் எந்த இடத்தில் கடை திறக்க போறிங்க

  • @suresratnam8953
    @suresratnam8953 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள்.திறமைக்கு கிடைத்த அங்கிகாரம்.

  • @mrjaseer4174
    @mrjaseer4174 10 месяцев назад +4

    சகோதரிக்கு நன்றி வணக்கம்

  • @naliguru
    @naliguru 10 месяцев назад +8

    IT'S NORMAL IN ANY COUNTRIES WISHING THE WINNERS BY PRESIDENT, JANATHIPATHI, AND MINISTERS. DON'T INVOLVED POLTICS IN KILMISHA'S VICTORY AND THE CELEBRATIONS AND THE WISHES. SHE CAN BE NATIONAL WINNER. VERY TALENTED GIRL. SHE CAN SING OTHER LANGUAGES ALSO. PLEASE WHOEVER AGAINST MUST STOP .🙏🙏
    SINHALA JANATHIPATHI OR MINISTERS WANTED TO SEE HER AND GIVE BLESSINGS HER FAMILY DIDN'T ASKED FOR IT.
    TAMIL CULTURE WHO COME TO OUR HOUSES OR GIVE INVITATIONS WE WELCOME THAT.
    PLEASE DON'T RUIN HER FUTURE AND HER DREAMS TO BE A DR AND DO THE SERVA TO THAMIL ELLA PEOPLE.

  • @vijaikumar8950
    @vijaikumar8950 10 месяцев назад +3

    தேர்தல் வருகிறது

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 10 месяцев назад +12

    கில்மிஷாவுக்கு வாழ்த்துக்கள். சுதந்தி் தினத்தில் பாடும் அழைப்பை ஏற்கவேண்டும். சில பொறாண்மை பிடித்த புலம்பேர் நபர்களின் கருத்துக்களை புறக்கணிக்க வேண்டும்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 10 месяцев назад +5

    நன்றி

  • @shiranthishiranthi-mc9dm
    @shiranthishiranthi-mc9dm 10 месяцев назад +10

    Congratulations ❤❤❤❤❤

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz 10 месяцев назад +2

    User அவர்களே இது ஒரு அரசியல் நகர்வு

  • @VThurair
    @VThurair 10 месяцев назад +2

    எல்லாம் அழசியல் எதிலும்அரசியல் தேர்தல் அரசியல் இவருக்கு உண்மையாக ஒரு சிங்கள பாடகிடைக்க வில்லையா? சாணாக்கியனோடு பாராளுதன்றில் இவர் பேசும்போது எப்படி இருந்தது இப்போது எப்படியிருக்கிறது எல்லாம் மறந்து தமிழ் இனம்

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 10 месяцев назад +7

    குற்றவாளிகள்தான் பாதுகாப்போடு வருவார்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரும் பாதுகாப்போடு வருகின்றார் இப்படி. ஓர் வருகை தேவையா?இவை அனைத்தும் திட்டமிட்ட உள்குத்துத்தான்

  • @nadavijayabalan6445
    @nadavijayabalan6445 10 месяцев назад +6

    The govt. is hiding the real problems by diverting the attention of the Tamil people. Come on guys! She just won the show. Please move on.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 10 месяцев назад

      Make sense 😊

    • @naliguru
      @naliguru 10 месяцев назад

      SHE IS NOT JUST WON THE COMPETITION. SHE HAS TO WORK HARD AND SHOWED HER TALENT FOR 6 MONTHS. NOT AN EASY TASK TO FIGHT WITH GOOD SINGERS F4OM INDIA. SHE WILL BE MOVE ON WITH HER TALENT AND SHE NEEDS OUR SUPPORT AND BLESSINGS.

  • @naliguru
    @naliguru 10 месяцев назад +4

    BRO NOT ALL MIGRATED TAMIL'S ARE AGAINST MET JANATHIPATHI. SOME ROTTEN APPLES AND JEALOUSY PEOPLE COULDN'T ACCEPT KILMISHA'S VICTORY. .

  • @indrakumarrajadurai406
    @indrakumarrajadurai406 10 месяцев назад

    Super Super.fr France.

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад +3

    Singalavanin kalai NAKKUNGODI!

  • @TimHorton-k9e
    @TimHorton-k9e 10 месяцев назад +20

    தமிழ் மக்கள் இன்னும் ஜாதி, மதம், பிரதேசம், பணம், அந்தஸ்து எனப் பிரிந்து கிடப்பதால் அவர்கள் ஒரு போதும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் . அவர்களுக்கு தனிநாடு கிடைக்கவே வாய்ப்பில்லை. பல நூற்றாண்டுகளாக அவர்கள் சிங்களவர்களின் கீழ் தான் வாழப் போகிறார்கள். அரசாங்கங்களுடன் சமாதானம் செய்து தங்கள் நாட்டை அபிவிருத்தி செய்து அவர்களின் திறன்களையும் அவர்களின் கேரியர்களையும் (Career) வளர்த்துக் கொள்வது தான் நல்லது. ஒரு நாட்டின் அமைச்சர் அவள் வீட்டுக்கு வந்து வாழ்த்து சொன்னால். இது அமைதி மற்றும் சமரசத்திற்கான நல்ல சமிக்ஞையாகும். வெளிநாடுகளில் வசதியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் சில புலம்பெயர்ந்தோர் அவளுக்கு எதிராக மோசமான வார்த்தைகளை வெளியிடலாம். அந்த மக்கள் இன்னமும் மாயையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களின் தாய் மண்ணின் தற்போதைய அரசியல் நிலைமைகள் அவர்களுக்கு புரியவில்லை.

    • @kulanayagamrajaculeswara4131
      @kulanayagamrajaculeswara4131 10 месяцев назад +1

      True

    • @PuleynThas
      @PuleynThas 10 месяцев назад +1

      இது முன்னேற படிக்கட்டு.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 10 месяцев назад +1

      முஸ்லிம்கள் தமிழர் தளங்களில் எழுதும் கருத்துக்களை புறக்கணிக்கவேண்டும்

    • @sriindrankanagarathinam8166
      @sriindrankanagarathinam8166 10 месяцев назад

      உண்மை

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 10 месяцев назад +1

      100% true sir.

  • @k.sundaram6102
    @k.sundaram6102 10 месяцев назад

    Very nice
    We must be proud because a powerful minister visited to singer's home and also advancely invited to sing a song in the indipendence day. Don't miss the chance.

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад +2

    Ungalai ponra thurokikal irukkum varaikkum thamilanukku viduthalai kidaiyathu angada pillaikalin raththam kudithavangalukku padupadaporiyadi Ammavaiyum kuddipoyi padu singalaththila!padadi! NAM THAMILAR!

    • @TimHorton-k9e
      @TimHorton-k9e 10 месяцев назад

      முதலில் உங்கள் கருத்துக்களை தூய தமிழில் எழுதுங்கள் நீங்கள் என்ன கேவலமாக எழுதுகிறீர்கள் என்று எங்களுக்கு புரியவில்லை.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 10 месяцев назад +22

    இந்த கசமுசாவுகள விட்டுட்டு அந்த சிறுமிய பாட விடுங்க. சந்தர்ப்பம் போனால் மீண்டும் வராது.

    • @nitharshanshan8747
      @nitharshanshan8747 10 месяцев назад

      Uv

    • @SanthoSh-tm8ll
      @SanthoSh-tm8ll 10 месяцев назад

      Avane Oru sakiliya amachar inathuvesam pedicha kupadi kakakanni

    • @bairavijeyaseelan8835
      @bairavijeyaseelan8835 10 месяцев назад

      உண்மை அதுதான் சரி சின்னப்பிள்ளை வாழ வடிவம்

    • @jeyasuresh1445
      @jeyasuresh1445 10 месяцев назад

      வழிமறக்கவும் நமக்கொரு வழி பிறக்கவும் பாடும்படி தானே அண்ணன் சீமான் வாழ்திட்டு போனது.அவர் தம்பிகள் எவ்வளவு உதவியிருப்பார்கள் அத மறக்கலாமா?யார சந்தோஷப்படுத்த பாட வர சொல்றார்கள் தமிழ் மக்களையா.போனா உங்களுக்கு படத்தில பாட வாய்ப்பு கிடைகுமா?

  • @inpaninpan5151
    @inpaninpan5151 10 месяцев назад +6

    பாடகர்கள் சுதந்திரத்தில் தலையிட கூடாது அவர்கள் பாடலாம்

  • @balachandranthiyagarajah8859
    @balachandranthiyagarajah8859 10 месяцев назад +6

    Congratulations 🎊

  • @irisjane7030
    @irisjane7030 10 месяцев назад +8

    காணாமல் போன மாமாவை எப்படியாகிலும் கண்டுபிடித்துத்தரும்படி நீதி அமைச்சரிடம் கேளுங்கள்.இவர்கள் எல்லாரும் காரணமின்றி தமிழர்களின் வீடு தேடி வரமாட்டார்கள்.உள் நோக்கம் நிச்சயம் இருக்கும்.காத்திருப்போம்.

    • @TimHorton-k9e
      @TimHorton-k9e 10 месяцев назад +2

      எங்கள் தலைவர் திரும்பி வரும்போது உங்கள் மாமா கண்டிப்பாக அவருடன் வருவார்.

  • @نبيذه
    @نبيذه 10 месяцев назад +2

    ந் வழ்த்துக்கல்

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад +2

    Singalavanukkodi piranthaningal

  • @keerthirahu
    @keerthirahu 10 месяцев назад +5

    Sinhalese are our Sisters and brothers! Treat them well in Jaffna! Whether they implement the 13th Amendment or not! treat us equal or not! We should keep our attitude good!

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 10 месяцев назад +1

      If they implement 13th amendment would be a great Turning point 😊

    • @keerthirahu
      @keerthirahu 10 месяцев назад

      @@SMat-tc4hr exactly True!

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 10 месяцев назад +4

    இது மாவீரர் மாமாவுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம்.ஒரு நாள் புகழுக்காக வாழ்நாள் முழுவதும் ஒட்டுமொத்த தமிழ் ம க்களின் எதிர்ப்பை நாடவேண்டியிருக்கும்.சிந்தித்துச் செயற்படுங்கள்.

  • @mhdkamaldeen4693
    @mhdkamaldeen4693 10 месяцев назад

    Kaalil viluwadhu oru adimei kunam.

  • @fairoosfairoos2264
    @fairoosfairoos2264 10 месяцев назад

    Enta karumatta ellham paakkanummunnu namma tala viti ada ttuuu

  • @theta29
    @theta29 10 месяцев назад +2

    So many Sinhalese people celebrated Killmisha's achievement? One Sinhalese boy even sang a song for Killmisha. Popular Sinhalese singers congratulated Killmisha. We should not bring politics into music, sports... Tamils and Sinhalese should live together happily in Sri Lanka for a good future for the future generation.

  • @fatmaa5034
    @fatmaa5034 10 месяцев назад +4

    Wow❤

  • @kanapathippillaijekathesan9704
    @kanapathippillaijekathesan9704 10 месяцев назад +2

    Enkal kulanthaiyai tappa yaarum nenaikkavenddam naam tamilar.

  • @mohamedsahabdeen5221
    @mohamedsahabdeen5221 10 месяцев назад +1

    Inawadhl.tamilukku.Ethiri

  • @nadapuvee937
    @nadapuvee937 10 месяцев назад +2

    Cats come with many bones ..caught a mouse !!!

  • @makalingam4468
    @makalingam4468 10 месяцев назад +1

    Sinkalavar than alaipputhal viduthum veeduthedi varukinam avankalappokala please kilmisa kudumpsththinanarai kuraikooravendam ithu thamilanukku perumaithan

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад +1

    Thampi ithu kauravam anru solvathu thavaru thamil enaththukku seyum thurokam

  • @425walmer7
    @425walmer7 10 месяцев назад +4

    භාරතය ජයගත් අපේ කෙල්ලගේ සිංහල සිංදුව TIKKI TIKIRI KILMISA SAREGAMAPA LIL CHAMP WINNER ஈழத்துக்குயில்
    JEYAM ஜெயம்
    🤣🤣🤣🤣🤣🤣🤣MAVEERARKALUKU SARPPANAM ????🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    TREAT A SINGER AS A SINGER BUT NOT AS A SYMBOL OF FREEDOM FIGHTERS OF THAMIL EELAM , IT'S THE TAMIL PEOPLES FAULT AND NOT HER FAULT.

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 10 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 10 месяцев назад

    She have to sing our freedom day don't worry about others.

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 10 месяцев назад

    😅ஒற்றுமயே. பலம்

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 10 месяцев назад +1

    Mamavi kanali ennu , Jen Alluthinka...

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 10 месяцев назад +2

    👍👍😭😭😭🇨🇭🇨🇭

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад

    Ça va. Pas

  • @thanuthanu1255
    @thanuthanu1255 10 месяцев назад

    😂😂😂🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @VaratharajahRaj
    @VaratharajahRaj 10 месяцев назад +1

    I think we must boycott Sri Lanka’s Independence Day
    Now parents of kilmischa ????

  • @kosalasatheeskumar7276
    @kosalasatheeskumar7276 10 месяцев назад +2

    ஏன் அம்மாவை பக்கத்தில இருத்தவில்லை அம்மாவும் பாடகி போல தானே

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz 10 месяцев назад

    எல்லோரும் சொல்வது சரி. அமைச்சர்கள் கில்மிஷாவுக்குக் கொடுக்கும் கௌரவத்துக்கு நன்றி. தேர்தலை மையமாகக் கொண்ட நகர்வாக இருக்கலாம். தமிழர்க்கான தீர்வு வழங்குவதிலும் இந்த அக்கறையைக் காட்டினால் சரி.

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад +1

    Eelaththu kugil thappu singala kugil !

  • @425walmer7
    @425walmer7 10 месяцев назад +5

    Sinhala Ranuva Veerarkalai Ninaivu Kuurum Mukamaka "KANDA VARACH CHOLUNGA " Padalai Padavum Vaippu Undu.🤣🤣🤣🤣

    • @aalampara7853
      @aalampara7853 10 месяцев назад +3

      😂😂😂 புகழுக்காக போராட்டத்தை விலை பேசும் கூட்டம் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ இத்தோடு அம்மணிக்கு தமிழ் சினிமா வாய்ப்புகள் பறிபோகும் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @425walmer7
      @425walmer7 10 месяцев назад +2

      @@aalampara7853 It's the fault of the society because the people who fought for the Tamil Nation are struggling to live a normal life in Srilanka but the fake & fraud people (never participated in the freedom struggle) who are talking and singing about the freedom fight are honored, so sad.

    • @aalampara7853
      @aalampara7853 10 месяцев назад +1

      @@425walmer7 Exactly!! 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 10 месяцев назад +4

    வாழ்த்துக்கள் ஆனால் மாமாவை இப்போது பணம் வெந்தவுடன் மறந்து விட்டீர்களா

    • @TimHorton-k9e
      @TimHorton-k9e 10 месяцев назад

      எங்கள் தலைவர் திரும்பி வரும்போது உங்கள் மாமா கண்டிப்பாக அவருடன் வருவார்.

  • @rema5424
    @rema5424 10 месяцев назад

    நானும் வெளியாட்டில்தான் வசிக்கிறன் அந்தந்த இடத்தில் இருந்தால் எல்லாவற்றையும் அனுசரித்துத்தான் செல்லவேண்டும். கில்மிசா எல்லோரையும் அனுசரித்து போகிறார் இதில் என்ன தப்பு .

  • @fatmaa5034
    @fatmaa5034 10 месяцев назад +2

    Kilmisha appa konjam pehchil usara irungal

  • @sellaiyakanthasamy6338
    @sellaiyakanthasamy6338 10 месяцев назад +4

    Lusi

  • @ranmaleefernando5382
    @ranmaleefernando5382 10 месяцев назад

    Your singAla song is nice but pronunciation of the words are not correct get a singhala person to correct it all the best

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад +1

    Nengal thurokikal anapadiyal ungalukku perumaithan

    • @TimHorton-k9e
      @TimHorton-k9e 10 месяцев назад

      uankku poramaithane? Nalla vayiru eriyaddum.

  • @arunjosep1410
    @arunjosep1410 10 месяцев назад

    I personalise tthink she should stsy away from sinhalese. I know it'd very difficult to resist. But m i hope

  • @apooraja2826
    @apooraja2826 10 месяцев назад +1

    😤

  • @Sainida951
    @Sainida951 10 месяцев назад

    Asani not srilankan... What are u talking

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад

    Podavisara

  • @sathiyaraneearunasalam4591
    @sathiyaraneearunasalam4591 10 месяцев назад

    இலங்கையிலிருந்து சென்ற ஒரே தமிழ் பிள்ளை கில்மிசாதான் என்று கூறிய நீங்கள் அசானியை ஏன் மறைந்தார்கள்? இப்படி புறந்தள்ளும் நீங்கள் தேசத்தை, தமிழை நேசிப்பது எப்படி?

  • @parmeshwar5354
    @parmeshwar5354 10 месяцев назад +1

    வாழ்த்துகள்