ஐயா வணக்கம் , மிக அருமை. பிறர் அனுபவம் நமக்கு பாடம் என்று உங்கள் பேச்சி நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது. இறைவா எனக்கு கிரக அமைப்பு இருக்க வேண்டும் உங்களை சந்திக்க.
தங்களின் கற்பனை திறனும், கதை சொல்லும் தன்மை இரண்டு மட்டுமே மிக சிறப்பாக வெளிப்படுகிறது, ஜோதிடம் சார்ந்த விஷயங்களில் உண்மைக்கு புறம்பான மூட நம்பிக்கையை வளர்க்கும் விஷயங்களே அதிக அளவில் பரப்பப்படுகிறது...
He's not exaggerating or underplaying. He's just reflecting wt he observed with out any bias. Hats off sir. My present assumption is also like you can't quite predict comprehensively, but the base will be intact .
Every video of Mr Rajesh, I learn something new. Very well read and able to talk on history and science with equal expertise. I never knew nap is connected to napolean. Thank you, so much. Superb guy.
Sir, your Experience sharing is Good. You can't say it hasn't happened. The offer was made by some but he has rejected due to over confidence and more desire. If he would have accepted the deal then he would have been a millionaire. The chance will come once, if any one misses chance then no body knows when the next chance will come thanks
சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும். Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾
நல்ல பதிவு. நன்றி. You are very informative. It takes time, but goodness will be welcomable always. May god bless you with long life and happy life. I admire your tamil speech with no nonsense.
ஐயா எனக்கு ஜாதகத்தில் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு ஜாதகத்தை நான் கற்றுக்கொண்டு வருகிறேன் எனக்கு மிகவும் பிடித்த கலை ஜோதிடக்கலை ஐயா நீங்கள் ஜோதிடத்தைபற்றி பேசுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது எனது மனமார்ந்த நன்றிகள்
Your deep and wide knowledge on various subjects is surprising me. In society we need such a person to lead youngsters. BUt people like a leader who will excite them with wrong intention.
எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை... இருந்தாலும் எனக்கு நீங்கள் சொல்வதை பார்த்தால் எதிர்காலம் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது. உங்களுக்கு தெரிந்த நல்ல ஜோதிடரை சொல்லுங்கள்...
Koro na maars in kumba ( 6- 4 - 2020 ) kku pirahu smash in air Or vaneyshed in anttom ( space ) Or destroyed in bhava sarasaram layer Or korona virus are killed by maars and sun 'S Rays ( 29 - 5 - 2020 ) kkul
Sir can you check the jothidam and tell when we find medicine and which country for this corona? I believe in jothidam and also our life already predefined... It will helpful for all people.. Usually for persons they will see.. for country or world this is possible?
@@anandh844 thanks sir.. let's see.. I am hearing our ayurvedic medicine in tamilnadu will work like that... it seems no govt encouraging them.. Sometimes it looks like this whole world is controlled by someone else..🙄
Sir.. have you heard about Astrolger Mr Kandaiyah Pillai from Tirunelveli town?. Saw in Vendar Tv program that he tells just by getting a person’s name!
Mr.Rajesh Don Quixote is pronounced as Don Kihote. X is pronounced like H in Spanish! Just for info. Not to decry.you are indeed quite a well-read and knowledgeable person.
Om saravana Bava channel. First of hats off to u. Ur title animation is too good and music as well as. Rajesh sir - i do not know how to explain. U r great humble and like dad. Continue this program as much as u can. I really wanted to meet Rajesh sir. Please do possibilities.
I am only surprised about your so many stories with 100 percent accuracy in terms of events and timelines. Missing out a prediction is not a surprise!!!!! Astrology can only be an estimated guess. If it happens 100 percent, it is a coincidence ..
Yeah look at prediction It is just hypothesis testing. 70:30 %. For someone born in certain nakshatra these are their qualities it is their nature. It is not karma Everyone is doing unique action (with certain effort , with certain intention , with right opportunity ) thats how everyone gets unique karma both good and bad. Look at India even most of the people are born in poor family astrologers will say it is their own bad karma to born like this why they don't educate underprivileged people . Everything is working for rich and earning unjust means person. I am not a communist just a teen.
Four people were hanged at the same time is Delhi. But they were born on different years. Could you please explain,how the planets were associated with their death. Thank you.
Nadi people are reading your mind and telling what you are thinking. That's why it goes wrong. But astrology is not like that, they are reading your astrological chart. That's why that astrologer at once told that he is going to die in 3 months and he has died.
Who is the Paulraj Astrologer? where does he reside? if possible, please give us his contact number, so that many people in this forum may come out of their problems!
ராஜேஷ் சார் ....நாடி ஜோதிடத்தில் சில விஷயங்கள் சித்தர்கள் கூறிக் கொண்டிருக்கும் பொழுது அதாவது அந்தக் காலத்தில் இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது சில நெகடிவ் விஷயங்கள் எழுத மாட்டார்கள் ..இதை சில குறிப்பால் சொல்வார்கள் இது எனது அனுபவ உண்மை ..நாடி ஜோதிடம் என்றும் பொய்த்தது இல்லை ..ஜோதிடர்கள் பொய்யாகலாம்.
Very pathetic past story ; In the current Scenario people couldn't able to identify who are the professional Astrologers. No current guidance is provided by anyone - SREE RAMA, WRITER
ஐயா வணக்கம் , மிக அருமை.
பிறர் அனுபவம் நமக்கு பாடம் என்று
உங்கள் பேச்சி நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது. இறைவா எனக்கு கிரக அமைப்பு இருக்க வேண்டும் உங்களை சந்திக்க.
தங்களின் கற்பனை திறனும், கதை சொல்லும் தன்மை இரண்டு மட்டுமே மிக சிறப்பாக வெளிப்படுகிறது, ஜோதிடம் சார்ந்த விஷயங்களில் உண்மைக்கு புறம்பான மூட நம்பிக்கையை வளர்க்கும் விஷயங்களே அதிக அளவில் பரப்பப்படுகிறது...
He's not exaggerating or underplaying. He's just reflecting wt he observed with out any bias. Hats off sir. My present assumption is also like you can't quite predict comprehensively, but the base will be intact .
உலகத்தில் நிறைய விஷயங்கள் நிறைய பேருக்கு தெரியாது அது உங்கள் மூலமாக எங்களுக்கு தெரிகிறது மிகவும் நன்றி
Every video of Mr Rajesh, I learn something new. Very well read and able to talk on history and science with equal expertise.
I never knew nap is connected to napolean. Thank you, so much. Superb guy.
மிகச்சிறந்த நிகழ்ச்சி ஒவ்வொறு பகுதியும் வியப்பை தருகிறது.
நன்றி இப்பதிவேற்றம் செய்பவர்களுக்கு. மேலும் சோதிடர் பால்ராஜ் பற்றிய விபரம் தந்து உதவவும்.
Sir, your Experience sharing is Good. You can't say it hasn't happened. The offer was made by some but he has rejected due to over confidence and more desire. If he would have accepted the deal then he would have been a millionaire. The chance will come once, if any one misses chance then no body knows when the next chance will come thanks
Kuppusamy ayya ku nadandhadhu ninaicha manasu ku romba kashtama iruku........corporate soolchi naal kolla patta pala peril, ipoludhu avarum oruvar.
Thank you for the upload.
Dont take a past story. Take a current story and give us the predictions. Let the people witness and judge your predictions.
அதற்கு வாய்ப்பு இல்லை
Yes you are right.
If someone born in poor family they will say past life karna.
சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும். Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾
டை இதை கூட புரியவில்லை உமக்கு
நல்ல பதிவு. நன்றி.
You are very informative.
It takes time, but goodness will be welcomable always.
May god bless you with long life and happy life.
I admire your tamil speech with no nonsense.
ஐயா எனக்கு ஜாதகத்தில் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு ஜாதகத்தை நான் கற்றுக்கொண்டு வருகிறேன் எனக்கு மிகவும் பிடித்த கலை ஜோதிடக்கலை ஐயா நீங்கள் ஜோதிடத்தைபற்றி பேசுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது எனது மனமார்ந்த நன்றிகள்
உலகத்தில் முக்கியமானவர்களில் ஒருவர் நீங்களும் உண்டு
Your deep and wide knowledge on various subjects is surprising me. In society we need such a person to lead youngsters. BUt people like a leader who will excite them with wrong intention.
Nengal sollum ovvaru vishayamum acharyamha irukku sir nantri
எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை... இருந்தாலும் எனக்கு நீங்கள் சொல்வதை பார்த்தால் எதிர்காலம் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது. உங்களுக்கு தெரிந்த நல்ல ஜோதிடரை சொல்லுங்கள்...
Expecting next video 😁 😁😁😁😁😁😁😁😁😁😁😁
Sir man can change their fate like sidhars ?????
Present and past will be 100% right
Tell us exactly, how many future prediction happened from nadi
Mr. Kadir 9677045749
வாத்தியாரே, கூவத்துல முதலை இருந்ததுன்னு சொன்னாங்களே... அது உண்மையா?😂
வணக்கம்.திரு.இராஜேஷ் அவர்களுக்கு... நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு தகுந்த இடம் மற்றும் நபரை தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
நன்றி.
அன்புடன்
செ.பிரபு
My experience Trichy Thiruvanaikaval, near temple one Nadi jothidar, 100% correct
@@vrickshik Bro name therincha sollunga pls
@@vrickshik can you pls tell the name of the centre or the person who owns it?
Nostradumas and baba vaaga பற்றி உங்கள் கருத்து .?
உலகத்தில் அவ்வளவாக ஜோதிடக் கலை என்பது யாருக்கும் அவ்வளவு சரியாக தெரியாது ஆனால் அது உங்களுக்கு தெரிகிறது என்றால் கடவுளோட கருணை உள்ளது
You need to be in God's path and Good habits to make ur prediction come true. Else Prediction will fail
Bullshit
Correct,but cant expect from him
Thank you for the information sir.Very interesting...
உங்களை சந்திக்க வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆவலாக உள்ளது அது எப்போது நடைபெறும் என்பதை தெரியவில்லை
Koro na maars in kumba ( 6- 4 - 2020 ) kku pirahu smash in air Or vaneyshed in anttom ( space ) Or destroyed in bhava sarasaram layer Or korona virus are killed by maars and sun 'S Rays ( 29 - 5 - 2020 ) kkul
Sir can you check the jothidam and tell when we find medicine and which country for this corona?
I believe in jothidam and also our life already predefined...
It will helpful for all people..
Usually for persons they will see.. for country or world this is possible?
Corona medicine will discover by China between march26 to 28.we will get normal life during June month.i got this prediction from one astrologer
@@anandh844 thanks sir.. let's see.. I am hearing our ayurvedic medicine in tamilnadu will work like that... it seems no govt encouraging them..
Sometimes it looks like this whole world is controlled by someone else..🙄
No, everything is not predestined.
Sir.. have you heard about Astrolger Mr Kandaiyah Pillai from Tirunelveli town?. Saw in Vendar Tv program that he tells just by getting a person’s name!
Sir reason for his death... any unusal suspect...
Always waiting for your interview சார்
அருமை
Hi, any good (original) Naadi josidarr available at near by chengalpet
அண்ணா address plese?
Mr.Rajesh Don Quixote is pronounced as Don Kihote. X is pronounced like H in Spanish! Just for info. Not to decry.you are indeed quite a well-read and knowledgeable person.
That is not not Don Quixot.That is Don Quixote.
Kanwee Kan thanks I have edited!
அளவுக்கு அதிகமான சொத்தால் அடுத்த சந்ததி கெட்டுவிடும் என்பது முற்றிலும் உண்மை
Sir please daily or 2days once upload video. Eagerly waiting for your videos
Om saravana Bava channel. First of hats off to u. Ur title animation is too good and music as well as. Rajesh sir - i do not know how to explain. U r great humble and like dad. Continue this program as much as u can. I really wanted to meet Rajesh sir. Please do possibilities.
Sir you are my inspiration.
How to contact you sir..
SUPER 👌 👍🙏
தற்காலிகமாக...
10:05 - sir, don't tell us you're n't aware of ilmnatis & what they are capable of.!!
Vanakkam Rajesh sir.
Any predictions about the ongoing corona ?
Corona medicine will discover by China between march26 to 28.we will get normal life during June month.i got this prediction from one astrologer
Oh thank you
Rajesh good story writer
Sir please the great Indian little singer rahul vellal
Patri video podavum
உலகத்தில் முக்கியமான கலை உங்களுக்கு தெரிகிறது மற்றும் உலக ரகசியங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்
😊
Unmaiyil avaru ulaga panakkararthan sir. Avarai thedi 2000 kodi vanthathu thaney. Panavaravu jathga padi avarai theydi vanthathuthaney so jothidam calculated correctu thaney sir. 2000 kodi money avarai thedi vanthullathu. So nadi jothidam correctuthan sir.
Sorry for given below date correct date 6 -5 - 2020
Sir corona pathi panchangathula yenna solli irukaanga nu pesunga sir
இது தேல்வி அல்ல அவர் இதை இந்தியாவில் செய்த்திறுந்தால் வெற்றி பேற்றுயி௫ப்பார்
என்னுடைய பெரும் வணக்கத்தை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்
Excellent
Adutha video eppa varum sir,
I am only surprised about your so many stories with 100 percent accuracy in terms of events and timelines. Missing out a prediction is not a surprise!!!!!
Astrology can only be an estimated guess. If it happens 100 percent, it is a coincidence ..
Oil companies won't allow... true
Sir, உங்கள் நண்பர் பால்ராஜ் சோதிடரின் முகவரி தாருங்களேன்.
One kind request, please share some good nadi reader adress
Mr. Kadir 9677045749
Suresh Sairam sir who is kadir?
9688115595
Location pls
Jai Healer baskar...
Thanksgiving astro details
அவரின் மரணம் எப்படி நிகழ்தது சார் ,. ....
ரத்தம் கக்கி செத்தான்
@@KrishnaKumar-xw8wy உடல் நலமின்மை காரணத்தால்தான் நிகழ்ந்ததா ?
Can you give palraj the jathagam of trump and let us know his future from now on ?
No,it's not failure,he was offered 2k crores,,his karma only denied,
Yeah look at prediction
It is just hypothesis testing.
70:30 %.
For someone born in certain nakshatra these are their qualities it is their nature. It is not karma
Everyone is doing unique action (with certain effort , with certain intention , with right opportunity ) thats how everyone gets unique karma both good and bad.
Look at India even most of the people are born in poor family astrologers will say it is their own bad karma to born like this why they don't educate underprivileged people . Everything is working for rich and earning unjust means person.
I am not a communist just a teen.
Four people were hanged at the same time is Delhi. But they were born on different years. Could you please explain,how the planets were associated with their death. Thank you.
Nadi people are reading your mind and telling what you are thinking. That's why it goes wrong. But astrology is not like that, they are reading your astrological chart. That's why that astrologer at once told that he is going to die in 3 months and he has died.
🙏🙏🙏🙏
சார் கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி விளக்கம்
Who is the Paulraj Astrologer? where does he reside? if possible, please give us his contact number, so that many people in this forum may come out of their problems!
10:55 அவர் எப்படி இறந்தார். இயற்கை மரணமா இல்லை கொலை செய்து விட்டார்களா?
@@kumard6451 communaatis
ராஜேஷ் படவாய்ப்பு இல்லையென்றால் இதுமாதிரி மூடநம்பிக்கையைப் பரப்பி கேவலமாக காசு சம்பாதிக்கவேண்டுமா? வைத்தீஷ்வரன் கோயில் ஓலைச் சுவடிகள் பற்றித் தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கிறாரா? அகஸ்தியர் காலத்து பனை ஓலைச் சுவடிகள் இன்னும் இருக்குமா? அருகிலுள்ள கிராமங்களில் குடிசைத் தொழிலாக இந்த சுவடிகள் தயாரிக்கப்படுகிறது என்ற உண்மை ராஜேஷுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
"படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான்,போவான்,ஐயோவென்று போவான்!
" - பாரதியார்
Avar nichayam kolai seiyapattu irukka vaipullathu... Thiramai ullavargalai America vaithukolvan. Illaiyendral kolai seithu viduvan..
ஒருத்தர் 2000, 3000 கோடி கொடுக்கிறேன் என்று சொல்லும்போது வாங்கி இருந்தால் அவரும் தமிழ்நாட்டில் ஒரு அம்பானியாக இருந்திருக்கலாம் . விதி வலியது
Appo avaru sagala avaru identity ah mathittu vera name la panakkarara irukkaru.. avaru death ah fake panni irukkaru..
யார் அவர் ?பெயர் என்ன சார்... ?
Sir Mr balraj jothidar phone number vendum Sir
உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் சனி உள்ளது அதனால்தான் உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் உங்களுக்கு தெரிகிறது
Sir vanakam, don't tell anybody u got formula. For u safety. If I tell anything wrong sorry sir.
கொரோனா எப்ப ஒழியும் ஐயா? ஜோஸ்யத்தில் தெரியாதா?
Corona medicine will discover by China between march26 to 28.we will get normal life during June month.i got this prediction from one astrologer
Ha ha ha ha 😆😜😜😜 semma
Josiyathil pathil theriya villai.. Bible um quran laium pathil irukanu pathutu solraen.. Nenga mudincha pathil thedungkalen alla kittaum Jesus's kitta um..
@@anandh844 The astrologer name is selvi .. right?
@@k.rilangoilango5795 No.
Hi Rajesh sir, I am from bangalore can I get your mail id. I wanted to get suggestion on astrologer
இப்பவும் இப்படி உண்மையான நாடி ஜோதிடம் சொல்வது உண்டா அப்படி இருந்தால் முகவரி கொடுங்க
Neenga soldra madhiri oru jidhidar kooda nan meet pannala
Rahu & ketu can't be understood that easily. Is my view. May its be wrong.
Super vedio very useful i believe astrology and astronomy please actor rajesh cell number want thank you vry much
Sir..it is very well possible that he was killed due to his great ideas.
You are correct. It happens in states
Corona epa povum
neengal koovam attrai sutham seium idea sollavillay azhika solluringa. koovam attarai sutham seiyavendum endral karai orangalil vazhai nadungal, vazhai illaiyai vittru nathiyae konjam konjam aga uyire pera seiungal
Did he die because of ethanol competition for seven sisters? All powerful agency of America is quite capable of finishing of people without any trace
ராஜேஷ் சார் ....நாடி ஜோதிடத்தில் சில விஷயங்கள் சித்தர்கள் கூறிக் கொண்டிருக்கும் பொழுது அதாவது அந்தக் காலத்தில் இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது சில நெகடிவ் விஷயங்கள் எழுத மாட்டார்கள் ..இதை சில குறிப்பால் சொல்வார்கள் இது எனது அனுபவ உண்மை ..நாடி ஜோதிடம் என்றும் பொய்த்தது இல்லை ..ஜோதிடர்கள் பொய்யாகலாம்.
நீங்கள்
ஜெயக்குமார் திருச்சி
SANDAL PROPERTIES உங்கள் எண்களை பதிவிடுங்கள்
Can you pls mention some good nadi jodhidar?
Very pathetic past story ; In the current Scenario people couldn't able to identify who are the professional Astrologers. No current guidance is provided by anyone - SREE RAMA, WRITER
. . .
Apo avaru unga kitta sonnathu,naadi joshiyar kitta munnadiye sollitu ,athukku aprom ivara kooptu poitirukinga🤣🤣🤣
மூடப்பழக்கங்களுக்கு புதுவடிவம் கொடுக்காதீர்கள்.