அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தி பாடல்கள் | ANGALA PARAMESWARI AMMAN BAKTHI SONGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Watch ►அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு பக்தி பாடல்கள் | ANGALA PARAMESWARI AMMAN SPECIAL BAKTHI SONGS | அம்மன் | AMMAN SONGS | Best Tamil Devotional Songs #subamaudiovision #tamildevotionalsongs #ammantamilbhaktipadal #tamilbhaktipadalgal #ammavasaiammansongs #mangalanayagi #ammansongs #lreaswariammansongs #ammanpadalgal #angalammansongs #bestammansongs #ammavasaiammansongs #அம்மன்பக்திபாடல்கள் #mahanadhishobanaammansongs #ammansongs #ammansongs #nagathammansongs #அம்மன்சிறப்புபக்திபாடல்கள் #aadimadhamammansongs #ammanbakthisongs #aadiammanpadalgal #ammanspecialsongs #spbammanbakthisongs #ammavasaibhakthipadalgal #angalaammansongs #angaladevisongs
    #aadiamavasaipadalgal #ammavasaiammanpadalgal #aadiamavasaiammansongs #angalaparameswariammansongs #anuradhasriram #அங்காளபரமேஸ்வரிஅம்மன்பாடல்கள் #அம்மன்சிறப்புபக்திபாடல்கள் #அம்மன்சிறப்புபக்திபாடல்கள்
    அருள்தரும் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவரலாறு :
    தனக்கு ஐந்து தலை வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றார் பிரம்மன். ஒரு முறை பிரம்மன் கயிலாயம் சென்ற போது பார்வதி அவரைத் தொலைவில் இருந்து பார்த்தாள். சிவபெருமான்தான் வருகிறார் எனத் தவறாக நினைத்தாள். அவருக்கு பாத பூஜை செய்தாள் பார்வதி. அந்த நேரம் பார்த்து சிவபெருமான் அங்கு வரவே பார்வதிக்கு குழப்பம் ஏற்பட்டது. கோபம் கொண்டாள் பார்வதி. பிரம்மனுக்கு ஐந்து தலை இருப்பதால்தானே இந்தக் குழப்பம் என்றெண்ணினாள் பார்வதி. பிரம்மனின் ஐந்தாவது தலையை அகற்றிவிடுங்கள் என சிவபெருமானிடம் முறையிட்டாள் பார்வதி. சிவபெருமானும் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து எறிந்துவிட்டார்.
    இதையறிந்த சரஸ்வதிக்கு கோபமேற்பட்டது. இந்த செயலுக்குக் காரணமான சிவபெருமான் மீதும் பார்வதி மீதும் அளவிலா சினம் கொண்டாள்.
    ‘‘நீர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து மயானம் தோறும் அலைந்து திரிவீராக’’ என சிவபெருமானுக்குச் சாபமிட்ட சரஸ்வதி ‘‘இதற்கு காரணமான நீ அகோர உருவம் கொண்டு, செடி கொடிகளை அணிந்து கொண்டு பூத கணங்களுடன் காடு மேடெல்லாம் அலைவாயாக’’ என பார்வதிக்கு சாபமிட்டாள். அதன்படி இருவரும் மயானத்திலும் காடுமேடுகளிலும் அலையத் தொடங்கினர். இவர்களின் நிலைமையை உணர்ந்த மகாவிஷ்ணு மோகினி உருவம் எடுத்து சரஸ்வதியிடம் சென்றார். இவர்களது சாப விமோசனம் பற்றி தெரிந்து கொண்டு அதை இருவரிடமும் தெரிவித்தார். சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பார்வதி அங்காள பரமேஸ்வரியாக உருவெடுத்தாள். மகாலட்சுமி உதவியுடன் பிரம்மாவின் கபாலத்தை தனது காலால் மிதித்து தன்னிடம் வைத்துக் கொண்டாள். சிவபெருமானின் தோஷம் நீங்கியது
    Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind more fresh and focused. This channel features devotional songs from legendary artists like S.P. Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs,
    தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள்,
    Thank you for all your love and support and do subscribe us
    Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
    Namashivaya - • அரஹரோஹரா சிவ அரஹரோஹரா ...
    Aadhi sakthi - • செவ்வாடைக்காரியம்மா ஆத...
    Veda sakthi- • பூத்திருக்கும் மாரி ப...
    Saranagosham- • கார்த்திகை பிறந்தது ஐய...
    Iyaane- • அபிஷேகம் அபிஷேகம் ஐயனு...
    Shiva thandavam- • திருஅண்ணாமலை சிவன்பக்த...
    Title : அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு பக்தி பாடல்கள் | ANGALA PARAMESWARI AMMAN SPECIAL BAKTHI SONGS
    Direction & Production : SUBAM RADHA.M
    தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம்
    Copyright By : Subam Audio Vision | சுபம் ஆடியோ விஷன்

Комментарии • 58

  • @pachaiyappank8045
    @pachaiyappank8045 Месяц назад +1

    ஓம் சக்தி தாயே எங்கள் உயிரைக் காக்கும் தாயே
    போற்றி போற்றி போற்றி.....

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq 3 месяца назад +4

    எங்களுக்கும் குறையும் உண்டு அங்காள பரமேஸ்வரி அதனை நாங்கள் அழுது சொல்லலாமா அங்காள பரமேஸ்வரி🎉🎉🎉

  • @TamilArasan-zm8jw
    @TamilArasan-zm8jw 7 месяцев назад +14

    எங்க எங்க குலத்தையே காக்கும் குலதெய்வம் மாரியம்மா போற்றி அங்காள பரமேஸ்வரி அம்மா போற்றி 🙏🙏

  • @sharankumars5764
    @sharankumars5764 6 месяцев назад +9

    5thமேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மா, பெரியாண்டவர் அப்பா, எங்க குலதெய்வ மே போற்றி,போற்றி

  • @aravinthponamapet8094
    @aravinthponamapet8094 7 месяцев назад +7

    அமரகுந்தி ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை ❤

  • @Priyatharshini-t3f
    @Priyatharshini-t3f Месяц назад +1

    Thuvarankuruchi Angala parameswari thunai❤

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 9 месяцев назад +9

    ஓம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf 13 дней назад

    Sm. Madhu driver pochampalli. ஓம் அங்காளம்மன் தாயே போற்றி போற்றி சமயபுரம் தாயே போற்றி போற்றி ஓம் சத்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq 3 месяца назад +2

    குறையின்றி செயல் பட வேண்டும் அங்காள பரமேஸ்வரி முறையான வழிகாட்டு அங்காள பரமேஸ்வரி🎉🎉🎉

  • @SathiyavarshiniVengadesan
    @SathiyavarshiniVengadesan 4 месяца назад +1

    அங்காள பரமேஸ்வரி போற்றி போற்றி 🙏🙏

  • @NillniST
    @NillniST 4 месяца назад +1

    பழையபாளையம் அங்காளபரமேஸ்வரி... என் குலதெய்வமே...❤துணை 😊

  • @SathiyavarshiniVengadesan
    @SathiyavarshiniVengadesan 4 месяца назад +1

    குழந்தை வரம் வேண்டி நிற்கிறேன் அம்மா தாயே தாங்க 🙏🙏🙏

  • @vinothmaya6743
    @vinothmaya6743 4 месяца назад +1

    ஓம் ஸ்ரீ மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sagunthalasagunthala-si3wn
    @sagunthalasagunthala-si3wn 8 месяцев назад +37

    எங்கள் குலம் காக்கும் எங்கள் குல தெய்வம் தாயே அங்காளம்மா போற்றி போற்றி

  • @ArunKumar-uh1ju
    @ArunKumar-uh1ju 7 месяцев назад +2

    காங்கேயம் மட விளாகம் அங்காளம்மன் தாயே போற்றி

  • @prabakarankesavan3851
    @prabakarankesavan3851 6 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் தாயே போற்றி ஓம்

  • @manivelvelu8893
    @manivelvelu8893 4 месяца назад +1

    Om angala parameshvar kuladeyvame namo namha

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 6 месяцев назад +1

    ஓம் சக்தி ஓம் ❤❤❤❤❤

  • @JayaPal-t2b
    @JayaPal-t2b 2 месяца назад +1

    Angalaparameshwari Thaye Saranam! 🌺🌺💥💥🎄🎄🎍🎍🌄🌄🔱🔱🪔🪔🙏🙏🙏

  • @kandhasamic2926
    @kandhasamic2926 2 месяца назад +1

    பூந்துறை அங்காளம்மன் என் குலதெய்வம் இவர் ஆயிரத்தில் ஒருவன் K.C.கந்தசாமி கங்காபுரம் சித்தோடு ஈரோடு

  • @manjularamesh6087
    @manjularamesh6087 8 месяцев назад +6

    Ammaaaa ❤

  • @JAYAPAL-ip3ls
    @JAYAPAL-ip3ls 4 месяца назад +1

    En Gulatheivamey ennai katharulavenduvathu Neeye Thaye! 🙏🙏🙏🙏

  • @MOHANRAAJ-t7u
    @MOHANRAAJ-t7u 2 месяца назад +1

    Amma thaye KANAVARUKKU eraniya operation nalla panni our kunamaga vendum OM MURUGA 🤲🙏🌺🍋

  • @BalaBala-vl8lz
    @BalaBala-vl8lz 6 месяцев назад +1

    Yengal kulatheivam thaye nanninathathu nadakka arulpuriya vendum amma

  • @MohanmeenalN
    @MohanmeenalN 5 месяцев назад +1

    Ammavai. Pole. Anaivaraiyum. Pathukhappavar. !!!

  • @lathabs1872
    @lathabs1872 3 месяца назад +1

    ನಮ್ಮ ಮನೆಯ ಕುಲದೇವತೆ ತಾಯಿ ಶ್ರೀ ಅಂಗಾಳ ಪರಮೇಶ್ವರಿ ಕಾಪಾಡಮ್ಮ 🇮🇳🚩💕🙌🙏💕♥️🌹💐

  • @MrSathishkumar420
    @MrSathishkumar420 8 месяцев назад +3

    Om sri angalaparameswari Potri
    Thaiye needed thunai

  • @sakthivel-be6vi
    @sakthivel-be6vi 3 месяца назад +1

    RASIPURAM SRI ANGALAPARAMESWARI THUNAI

  • @praveenrajs6386
    @praveenrajs6386 6 месяцев назад +1

    Om Sakthi potri

  • @KoToeMaung-h9s
    @KoToeMaung-h9s Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jegadheeswarimariappan6341
    @jegadheeswarimariappan6341 8 месяцев назад +4

    Nise

  • @vijayakumarr222
    @vijayakumarr222 6 месяцев назад +1

    ஓம்சக்தி தா யா

  • @JayaprakashR-j3r
    @JayaprakashR-j3r 8 месяцев назад +3

    🙏🙏🙏

  • @Nagarajan-sq4fr
    @Nagarajan-sq4fr 8 месяцев назад +3

    ☀️⭐

  • @roshinis9967
    @roshinis9967 6 месяцев назад +1

    Super

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 9 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg 4 месяца назад +3

    ஓம் அங்காளம்மன் போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி என் இரண்டாம் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் அவர் சிக்கிரம் வர வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி பணம் நாணயம் பொருள் பெருக வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா உடல் உயிர் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் 🙏 அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் வீட்டில் உடல் உயிர் அனைத்து மந்திரம் பேய் பிசாசு ஏவல் அதர்மம் மந்திரம் பில்லி வினை செய்வினை ஏவல் அதர்மம் மந்திரம் பில்லி வினை கண் திருஷ்டி தோஷங்கள் வினை கண் திருஷ்டி தோஷங்கள் பகை வருமை பசி பிடை தரித்திரம் போட்டி போறாமை செய்வினை தீயசக்திகள் மந்திரம் பேய் பிசாசு செய்தவர் குடும்பம் குழந்தை எதிரிகள் குடும்பம் தீயசக்திகள் காத்து கருப்பு விண் பழி சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை போட்டி போறாமை வருமை என் முதல் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் நண்பர்கள் அதர்மம் திருமண தடை நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் அங்காளம்மன் சக்தி அருள் என்ன வென்று காட்டவேண்டும் 🙏1000000 எதிரிகள் செய்வினை தீயசக்திகள் அதர்மம் அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது கிழித்து கோடலைஉறுவி ஏறிய வேண்டும் பயம் என்றால் என்ன காட்ட வேண்டும் 🙏 உன் கோவிலில் உள்ள தேய்வம் உண்மை என்றால் என்ன காட்ட வேண்டும் உன் கால் வந்தது விள வேண்டும் அத்தனை பேரும் தண்டனை தர வேண்டும் அதர்மம் அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் 🙏🥰🍋 கோடான கோடி நன்றிகள் தாயே சரணம் 🙏 அங்காளம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி வேண்டும் 🙏 ஆதி பராசக்தி ஆயிரம் பேர் கை கண் கொண்டவள் போற்றி 🌿 தர்மம் வெல்லும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 மாரியம்மாள் சங்கர் மதுர முத்து சீரங்கன் குடும்பம் குழந்தை மணவி தங்கை குடும்பம் குழந்தை கணவர் தவமணி என் இரண்டாம் கணவர் அவங்க குடும்பம் குழந்தை வரம் மகன் இரண்டு பேர் சமயபுரம் மாரியம்மன் துர்க்கை அம்மன் கனக துர்கா தேவி போற்றி காமாக்ஷி அம்பாள் மீனாட்சி அம்மன் போற்றி பண்ணியம்மன் போற்றி படை வீடு வெட்டி அம்மன் போற்றி 🙏 தோட்டகூர்பட்டி மாரியம்மன் நவணி மாரியம்மன் நித்திய சுமங்கலி மாரியம்மன் வாராஹி அம்மன் போற்றி ப்ரத்யங்கிரா தெவி போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 நீங்கள் காக்கும் தெய்வம் 🍋 கோடான கோடி நன்றிகள் தாயே சரணம் 🙏 🏠🏘️🏡🪙💰🪔🌿🍋🙏💯🥰எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் நல்ல பழக்கம் ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் கட்டுப்பாடு நேர்மை நியாயம் பொருமை பொருமை வேலை தொழில் வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் 🙏💯 வாழ வேண்டும் 🙏

  • @GaneshWoods
    @GaneshWoods 6 месяцев назад +1

    ❤❤❤

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 6 месяцев назад +1

    Om sakthi om

  • @sundarraj-dx6jc
    @sundarraj-dx6jc 10 месяцев назад +3

    Yaha amma

  • @sairamram3093
    @sairamram3093 18 дней назад

    ஓம் ஓம் தாயே போற்றி

  • @malarvizhielangovenmalarvi5244
    @malarvizhielangovenmalarvi5244 9 месяцев назад +3

    Amma Baburaj kkmt yai vera entha laddies yudanum paddakuddthu en Nakathamma vai en pen urupil vai vaitha jeeven Amma neeya en nilamaiyai ninaithu paru NagaAmma

  • @KD-boy70435
    @KD-boy70435 10 месяцев назад +3

    ❤❤❤😂❤

  • @saraspathysaraspathy2773
    @saraspathysaraspathy2773 7 месяцев назад +2

    🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏🌹🌹❤️❤️

  • @muniyandimuniyandi3894
    @muniyandimuniyandi3894 4 месяца назад +1

    Muniyandi
    Miniyandi

  • @elumalaielumalai1771
    @elumalaielumalai1771 11 месяцев назад +2

    No

    • @sarithasaritha4662
      @sarithasaritha4662 9 месяцев назад

      ஏன் No ன்னு சொல்றிங்க🙄

  • @Utfjht
    @Utfjht 2 месяца назад +2

    எங்களுக்கு பிடித்த 🖤அங்காள பரமேஸ்வரி

  • @PriyangaSathis
    @PriyangaSathis 11 дней назад

    🙏அங்காளம்மன் yanku வீடு அமையனும் 🙏🙏💯💯💯

  • @nithiyanithiya4804
    @nithiyanithiya4804 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @USelvaNarayanan
    @USelvaNarayanan 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @SundarSundar-jq6jt
    @SundarSundar-jq6jt 3 месяца назад +1

    🙏

  • @GaneshWoods
    @GaneshWoods 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @GaneshWoods
    @GaneshWoods 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏