அங்காளம்மன் தமிழ் சுப்ரபாதம் | Amman suprabatham | Subam Audio Vision
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Watch ►ANGAALAMMAN TAMIZH SUPRABATHAM | அங்காளம்மன் தமிழ் சுப்ரபாதம் | Mariamman | Amman songs | Best Tamil Devotional Songs #subamaudiovision #tamildevotionalsongs #tamilbhaktipadal #tamilbhaktipadalgal #tamilsuprabatham #ammansuprapatham #angalammansuprabatham #bombaysaradhaammansuprabatham
#ammansuprabathamkavasam
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind more fresh and focused. This channel features devotional songs from legendary artists like S.P. Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us
.
சிவனின் உடலில் இடப்பாகத்தில் சரிபாதியாக இருப்பதால் பார்வதி தேவி அங்கம் ஆளும் ஈஸ்வரி என்று அழைக்கப்பட்டார். இப்பெயர் மருவி தற்போது அங்காளபரமேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.
வல்லாள கண்டன் எனும் அரக்கன் சிவபெருமானிடம் இரு வரங்களை பெற்றார். அந்த வரங்களைக் கொண்டு தேவர்களை துன்புறுத்தினார். அரக்கனைக் கொல்ல பார்வதி ஆறு அவதாரங்களை எடுத்தார். அதில் எரிந்து சாம்பலானார். அச்சாம்பலைத் திரட்டி சிவபெருமான் அங்காளம்மனை உருவாக்கினார்.
அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயங்கள்:
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், காங்கேயன்குப்பம்,கடலூர் மாவட்டம்
அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர், விளார் சாலை, தஞ்சாவூர்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், புட்லூர், திருவள்ளூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சூளை, சென்னை.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், ராயபுரம் கல்மண்டபம், சென்னை.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சென்ட்ரல், சென்னை.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், முத்தனாம் பாளையம், திருப்பூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சூரக்குழி, ஆண்டிமடம் அருகே, அரியலூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோடாலிகருப்பூர், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், வானாதிராஜபுரம், கடலூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், துறையூர், திருச்சி மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், திருப்பனிபேட்டை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோட்டூர், திருவாரூர் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கூவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், வேளுக்குடி, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், அச்சுதம்பேட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
அங்காளபரமேசுவரி ஆலயம்,கொல்லுமாங்குடி, திருவாரூர் மாவட்டம்
அங்காளபரமேஸ்வரி ஆலயம், மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம்.
அங்காளபரமேஸ்வரி ஆலயம், குருவராஜப்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம்.
அங்காளபரமேஸ்வரி ஆலயம், தேவபாண்டலம், சங்கரபுராம் வட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம்
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Namashivaya - • அரஹரோஹரா சிவ அரஹரோஹரா ...
Aadhi sakthi - • செவ்வாடைக்காரியம்மா ஆத...
Veda sakthi- • பூத்திருக்கும் மாரி ப...
Saranagosham- • கார்த்திகை பிறந்தது ஐய...
Iyaane- • அபிஷேகம் அபிஷேகம் ஐயனு...
Shiva thandavam- • திருஅண்ணாமலை சிவன்பக்த...
Title : ANGALAMMAN TAML SUPRABHATHAM SAV 504 | அங்காளம்மன் தமிழ் சுப்ரபாதம்
Singer : BOMBAY SARADHA | பாம்பே சாரதா |
Lyrics : Mugilan | முகிலன்
Music : Kanmaniraja | கண்மணிராஜா
Direction & Production : SUBAM RADHA.M
தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .ம
Copyright By : Subam Audio Vision | சுபம் ஆடியோ விஷன்
எங்கள் குலத்தைக் காத்த எங்கள் குல தெய்வமே அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
இறைவனை நோக்கி எழுப்புதல் வேண்டி இறைப்பாடல் சிறப்பாக உள்ளது. நன்றி
ஓம் ஶ்ரீ அங்காளம்மன் அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Om Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பாடல் அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம்சக்தி தாயே போற்றி❤ஓம்சக்தி தாயே போற்றி ❤ ஓம்சக்தி தாயே போற்றி ❤❤❤❤❤❤
En uyi thaye melmalaiyanooril kudi kondirukkum en uyir kuladeivame en uyir angalaparameshwari thaye neeye endrum thunai amma amaavasai nayagiye potri potri potri om sakthi parasakthi
ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி போற்றி
ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி
ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி
🙏🙏🙏🙏🙏
Om Sri Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷❤❤❤
அம்மன்சுப்பரபாதம். மிக. அருமை. இசையரசியின்குரலோடுஉணவுபூரர்வ. அசைவுகளையும். மலர்ந்த முகத்தோடு. கேட்கவும். பார்க்கவும்காலையில்மனமகிழ்ச்சியில்காலைபொழுது. துவங்க ட்டும். அனைவருக்கம்சுகமானநலமானவாழ்வுமலரட்டும்..
ஓம் அங்காளபரமேஸ்வரி போற்றி❤️🙏✨
ஓம் அங்காளம்மன் தாயே சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏
ஓம்அங்காள பரமேஸ்வரி போற்றி போற்றி 🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹
Angalamman potri potri
அருமை யான சுப்ரபாதம்
அருமையான பாடல்...!
Angalamman en kulatheivamea
அருமை👌❤️
thanks
எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் தாயே நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். நாங்கள் விரைவில் எங்கள் சொந்த வீட்டிற்கு செல்ல எங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் அங்காளம்மன் தாயே போற்றி
அம்மா 🙏🙏🙏
Ur divine voice really mesmerising
🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏🙏
Beautiful song
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
rombo alaga padringa super song
Amma enoda odambula irka thakumbu maranji poganu una vita yaru ila... Please kavalaya irku
Vanathapola Vijayawada 1:27
எனது இஷ்ட தெய்வம்
😂😂😊😅😮😢❤
😊😊
😊😊
SUNDARAMOORTHY you
My Family God 🏵🌺🌼🌻🌹🍎🍋🍊🙏🙏🙏By R B J
சுப்ரபாதம் பெருமாளுக்கு மட்டுமே
No 😂
என்குலதெய்வமேஅங்காளம்மனேஉங்கள்துணைவேண்டும்தாயே
Angala parameshwari periyandachinthaye enaku internet prb solve agi na reporting panu ...
Amma internet kedachirchi
Om Sri Angalaparameshwari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sri Angalaparameshwari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om Sri Angalaparameshwari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻
Om Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻