"இதுக்கு வயது வித்தியாசமே இல்ல" - எச்சரிக்கும் மருத்துவர் | Positivitea | Hernia treatment symptoms
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Dr Pari Muthukumar
Prashanth Hospitals
For appointments : +91 91500 12845
Kolathur : 044 69177777
Velachery : 044 46805544
In this Episode of Positivitea, we are speaking with a doctor Who explains everything about hernia issues in a good manner where even a layman can understand easily. Hernia called in tamil as குடலிறக்கம் (Kudal irakkam) is a disease but we don't want to fear about this disease. Hernia treatment, hernia symptoms are explained in this video in a simple way. Hernia surgery is explained. kudal irakkam treatment and its consequences are discussed in this video. குடலிறக்கம் பற்றிய விழிப்புணர்வு, குடலிறக்கம் தேவையான மருத்துவம், குடலிறக்கம் அறிகுறிகள் போன்ற அனைத்தையும் இந்த வீடியோவில் அறிந்துகொள்ளலாம். Thanks for your continuous support and kindness! #Positivitea #Hernia #Kudalirakkam #குடலிறக்கம்
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
மருத்துவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம் தேநீர் இடைவேளை குழுவிற்கும் வாழ்த்துக்கள் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த தெருத்தெருவா காலங்காத்தால 5:00 மணிக்கு எல்லாம் போய் ஸ்கேல வெயிட் மிஷின் அளவுகோல் வச்சுட்டு இரண்டு பேர் நிற்கிறார்கள் இலவசமாக இலவசமாக வாங்க எடை போடுறாங்க ஆல் உயரம் அளவு எடுக்குறாங்க பின்னாடி போன் மேல போன் போடுறாங்க சும்மா சும்மா இதுக்கு சரியான விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும் தேனீர் இடைவேளைக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
தெளிவான விளக்கம் அண்ணா 🤝
டாக்டர் அவர்களுக்கு,
வணக்கம்
புரியும்படிசரியான
விளக்கம்
கொடுத்தீர்கள்
மிக்கநன்றி
Fantastic Interview Mr.Pragadeesh, very relatable. Great work Pragadeesh & Tarun. Looking forward for more awarenesses from you guys.
Tq docter ... padikadhavangaluku kuda unga advice puriyira mathiri solli irukinga thank you docter..and anchor um fantastic ...enga manasu ulla dowt ah apdiyae ketanga avangalukum thank you
Intha tharunathil nan nandrikadan patiriken for command hospital at pune. becz my new born baby suffered cdh (chronic diaphram hernia,) but he was alright he operated . Thank God
பாமரருக்கும் புரியும்படி இன்டர்வியூ எடுக்கிறீர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தெளிவான விளக்கம் கூறினீர்கள் நன்றி டாக்டர்ஆப்ரேஷனுக்கு உண்டான செலவு எவ்வளவு அரசு மருத்துவமனையில் செய்து கொள்ளலாமா
இருவருக்கும் மிகவும் நன்றி👏🏿👏🏿👏🏿
Thanks for uploading the video. Good topic.❤
Glad you liked it!
Kudal irakkamna என்னனு தெரியாது Dr நல்ல vilakamasonnaduengaluku ஒரு payamum இல்லைனு tnks dr
நன்றி, நல்லதொரு விளக்கமான பதிவு.
Good information bro
கொழுப்பு கட்டி பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
After hernia surgery Excercise panlama ... operation ku aparam muscles yepd tighten panrathu...any diet eruka
very useful video for me, 2 months back i repaired umbilical hernia
How r u now?
All the best
Can you share how much did it cost ?
@@benthoughts28 Sis Ungalukkum intha problem iruka
@@DhanrajNidhanya yea sis ungaluku?
Sir testicles pathi video podunga sir
Good information you have given,, 2 questions if umbilical heria can prevent by yoga it is true? 2nd can umbilical heria patient can do exercise or go to gym?
Learn rudra mudra properly and practice it for 40 min daily.
சிறப்பான தகவல்கள் நன்றி
Tell tips for open surgery undergone patients..
Supera soldringa sir romba nandri
Good explanation tq ann
டாக்டர் கடவுள் ௭னக்கு சொன்ன மாதிரி இருக்கிறது நன்றி🙏💕.
Super dr 😊❤
ஐயா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.ஹெர்னியா உள்ளவர்கள் (தொப்புள்) இரண்டாவது குழந்தை உண்டாகலாமா.ஆப்ரேஷன் செய்து கொண்டு உண்டாகலாமா.தயவு செய்து தெளிவு படுத்தவும
Bro enaki pancreatitis (kanayam) Patri Vedio podunga. Treatment pannalama
Sir எனக்கு மேல் வயிறு கேப் இறுக்கு,தொப்புல் இறக்கம் இறுக்கு 2 ஆப்பரேஷன் ஒரே நேரத்தில் பண்ணுவாங்கலா,பண்ணலாமா
Same
Bro interview dr jagadeesan triplicane. He is specialist in pediatric and genetics
Sir umbilical hernia surgery pani ethanal aparam belt use panalam,belt use panalana venama
Thank you amma ku operation ponnunum
சார் நான் ஒல்லிதான் ஆனால் இரு குழந்தைகளுக்கு பிறகு உட என் வயிறு 5 மாத கர்பிணி போலதான் உள்ளது எப்படி சரி செய்வது. அறுவை சிகிச்சை செய்யலாமா.
Ungaluku Diastasis recti irukudha nu youtube pathu check panni parunga. Apdi irundha excercise pannina kammi agidum.
😮super sir nan call bladder surgery seithu konden hernia varuvatharkku chance erukkiratha
Thank you ❤
👌 Thank u
Exercise pannalama doctor??
Panalam apdina evlo days kalichi panalam???
Is it danger to do bigggg hernia operation 😢
Pengaluku cesariyan operation, uterus remove operation seiyum podhu hernia vara adhigam vaippu vulladhu.pengal vayitril yendha operation seidhalum hernia vara adhiga chance vulladhu.
umbrella hernia
1.50 need surgery please
Super
எனக்கு தொப்புள் ஹிரண்யாவை எப்படி சரிசெய்வது டாக்டர் 😢
Sometimes while cutting the umbilical cord at the time delivery, for few children it will closed without hole or projecting with wounds and now recently multiple neurofibromatosis growing in all the plexus regions or endogenous glands apart from external multiple neurofibromatosis type 1 and also internal organs.mostly problems creates after delivery or cesarean or uterus kidney removal operation.kind attention , some organs will be projecting or prolopsed mainly because of spinal cord tumours tiny or extra large tumour starting from optic nerve till the tail bone compressing the nerves veins organs any remedies and solutions please, prevention is better than cure.
My friend got this herina problems after removing uterus, they kept this mesh , to much of complications ,to much of side effects and passed away at the early age. She was very active and very very good human being always showering love and affection.
Reason for death is mesh?
Supper bro
3 வயது குழந்தையின் மலக் குடல் இரக்கத்தை(rectal prolapse)சரி செய்வது எப்படி....please clear this topic
In a cloud one year operation of one year couple application batana weight increase weight Velayudham Saiya modular normal operation Kapoor umbilical hernia operation pannathu umbilical linear operation one year back problem details sollunga
Herniya ethanal varukeradhu
Sir yanaku second delivery panni ,25 days akuthu sir ana thopul veliya theriuthu sir vairu iiiruki pudichi loose akuthu
😊
My mother have hernia, it's been 30 years she's living with it.Its Very big.What can I do?😢
What it means?
Hernia in stomach...
@SundarManoG I can't ask like that because she's my mother right.
I can see it's hanging from stomach to down legs.Which I can see like V.Very huge.In that huge hernia there is also small small bumps.Not very small.
@SundarManoG I thought U are a doctor to help me out with.But just you broked it up with a simple message 🤣...
By the way thanks bro 😃
Such a helpful video! I had a small hernia and decided to go with a natural approach before considering surgery. Planet Ayurveda’s Hernia Care Pack worked wonders for me. My pain and discomfort have improved tremendously, and I’m so grateful. For anyone with similar issues, their supplements are a must-try!
I have undergone the same surgery...Is there any possibility of getting it again..
லேப்ரோஸ்கோபி மூலியமா வச்சா வலை எப்படி வைப்பீங்க
சிகிச்சை செலவு பற்றி அறிவிக்கவும்.
50000.to100000 my husband ku 100000 Achu.
Ennathu😳
@@SaravananSaravanan-jw4gv which type of hernia and which type of operation
அரசு காப்பீடு கிடைக்குமா
Amount sollunga
Enga appa herania problemla dha eradharu
Enaku antha mathiri eruku right side
After delivery....enaguu vanthutuu annaa ... umbilical hernia...
Enna pannunaga sis
Enna panuninga sis
Enakum vanthathu delivery ku apram...ippo surgery panni 7days aaguthu...
@@sulaiman25 hi surgery mesh vachu panuningala?
Enakum 2nd baby delivery ku apram 22 days apram thoppil velila vanthutu epo 8 month akuthu apidiye than eruku
வணக்கம் நண்பர்களே / சார்,
*உடற்பயிற்சியால் ( Exercise ) தொப்புள் ஹிரண்யாவை சரி செய்ய இயலுமா ?*
( எனக்கு ஆப்ரேஷன் என்றால் பயம் / அலர்ஜி 😢 )
Enakkum athe problem than.... Sis ...
Itharku ore theervu surgery mattumthan...
Sir எனக்கு 2 இஞ்ச் தொப்புள் ஹிரன்யா உள்ளது . வலி இல்லை. ஆனால் ஆப்ரேஷன் செய்ய வேண்டுமா அய்யா
Enaku apadi than iruku but operation pananum solitaga wait pani operation panikalam
Same problem for 7year
O
வணக்கம் நண்பர்களே / சார்,
*உடற்பயிற்சியால் ( Exercise ) தொப்புள் ஹிரண்யாவை சரி செய்ய இயலுமா ?*
( எனக்கு ஆப்ரேஷன் என்றால் பயம் / அலர்ஜி 😢 )
@SundarManoG *வலி* ஏதும் இல்லை.
😮😮😮😮😮😮😮
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
டாக்டர் இதற்கான எவ்வளவு செலாவாகும் டாக்டர்
Amont
Ennada son ku 2 years avuthu avanukku thopul mela thuki iruku . doctor kita ketta athu poga poga ulla poidumnu soonaga . seriyakiduma pls solluga
Dr sollitarula mam sari aydum
என் தந்தையை இழந்தது இந்த நோயால் than😖😖😖
Operation panningala?
என்ன அச்சு
ப்ளீஸ் ரிப்ளை
@@radhakrishnan896 ama pannathala iranthuttaru. Late ah kavanichathala
@@SureshS-xg6uj iranthuttaru
my 2 year baby have hernia by birth.inguinal hernia,umblical hernia.
I don't have a hole navel but, a navel like round snake. How to clean?