பாய் வீட்டு ஆட்டுக்கால் மசாலா-Goat leg masala recipe cooking and eating in village

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 130

  • @manivannan7929
    @manivannan7929 3 года назад +136

    பாய் சிரிப்புடன் பேசும் அழகுக்கு எத்தனை லைக் வேனும் நாளும் போடலாம் ... வெகுலித்தனமான பேச்சு பாய் வாழ்க வளமுடன்...

  • @krishnakumar-zw1ur
    @krishnakumar-zw1ur 3 года назад +20

    பாய் நீங்க சிரிச்சு சிரிச்சு பேசுறது ரொம்ப அழகா இருக்கு 👌👌👌

  • @rajeshnvp4725
    @rajeshnvp4725 3 года назад +44

    அண்ணன் கைய் பக்குவம் தூக்கத்துல கூட கெளம்பி கைய நக்குவோம்😛😋😋😋😋😄😄,,,செம்ம அண்ணா 👌🏻

  • @sathishking5010
    @sathishking5010 2 года назад +1

    பாய் பேசும்பொழுது அந்த அழகான புன்னகைக்கே நான் லைக் போடுவேன்...நல்ல மனிதன்😘😘😘😘😍😍

  • @manzfathi7493
    @manzfathi7493 3 года назад +30

    அண்ணன் சிரிப்புக்காகழே பார்க்கவேண்டிருக்கு😍

  • @saranmaha007
    @saranmaha007 3 года назад +7

    தொடர்ந்து பேஸ் புக்கில் பார்தூ வருகிறேன் இப்ப தான் பார்த்தேன் சம்பத் சிவா அண்ணா சொன்னா பின் உங்கள் சேனலை பாக்கிறேன் அன்னா

  • @ramakrishnana356
    @ramakrishnana356 3 года назад +15

    Nenga pesara style superb bro.. 👏👏👏👍👍👍

  • @aravindrajendran2055
    @aravindrajendran2055 3 года назад +13

    Anna romba details ahh solluringa super anna 🥰🤩 unga smile semma anna.. 🤩

  • @aakashaakash2458
    @aakashaakash2458 2 года назад +2

    நீங்க சொல்ற மருத்துவ குறிப்புகள் சூப்பர் பாய்

  • @myfavouritestamil2940
    @myfavouritestamil2940 3 года назад +13

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு ஆனா ரொம்ப கம்மி நேரமா இருக்கு...எல்லா வீடியோவையும் ஒரு 10_12 நிமிசம் வர மாதிரி போடுங்க அண்ணா...அப்போ தா தெளிவா புரியும்...சமைக்கிற வழிமுறை நல்லா தெரியும்

  • @babysrangolisamayal213
    @babysrangolisamayal213 2 года назад +1

    உணவை மு க மலர்ச்சியுடன் பரிமாற வேண்டும் என்று உங்களை பார்த்து எல்லோரும் கத்துக்கு வாங்க பாய் என்றும் அன்புடன் சகோதரி

  • @ravisantharan9597
    @ravisantharan9597 3 года назад +5

    Unga speeeach super naaaa

  • @asbansijo1243
    @asbansijo1243 3 года назад +6

    பாய் உங்க சிரிப்புக்கு நாங்க அடிமை @mukesh @sijo @ravi

  • @meenvananban3358
    @meenvananban3358 2 года назад +2

    Ungaloda sirippu. Vekulithanamana vilakkam azhaku ❤❤❤❤❤❤❤

  • @ziyaudeen9229
    @ziyaudeen9229 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் சமையலில் கலக்குறீங்க ஒவ்வொன்றும் சூப்பர்

  • @Mahi.iamtheone
    @Mahi.iamtheone 2 года назад +2

    Bhai onga smaile speech super bhai...insha allah

  • @muniandyshan3165
    @muniandyshan3165 2 года назад +2

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @balaramanujam_pk9759
    @balaramanujam_pk9759 3 года назад +1

    Super bhai theliva solringa ....👍👌👌👌👌

  • @vijaya4682
    @vijaya4682 3 года назад +2

    இவர் பேசிக்கொண்டே சிரிக்கிறாரா இல்ல சிரித்துக்கொண்டே பேசுகிறாரா😁😁😁

  • @lohith9227
    @lohith9227 3 года назад +1

    Bhai...loved u r vdos and u r smile..but can you give a horizontal view

  • @baskarloganathan5930
    @baskarloganathan5930 3 года назад +2

    🥩வேற லேவெளுங்க நீங்க வேற லெவல்😋

  • @manishankarm9725
    @manishankarm9725 3 года назад +1

    speech vera level Bhai😁

  • @reshiselvam9619
    @reshiselvam9619 3 года назад +1

    Unga sirippu supper.........

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +1

    ஆட்டுக்கால் பார்க்கவே சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது ❤️❤️👍👍🙏

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 2 года назад +1

    உங்க சிரிப்பு முகம் ரொம்ப அழகுங்க அண்ணா..

  • @akilxz_
    @akilxz_ 3 года назад +2

    Bhai unga video va 16:9ratio la upload pannunga ...viewers ku easy ah irukum paaka..😁

  • @mohamedariff319
    @mohamedariff319 2 года назад +2

    மாஷாஅல்லாஹ்!! அருமை!!!

  • @jatheeskumar7390
    @jatheeskumar7390 3 года назад +2

    பாய் சிரிப்புக்கு நான் அடிமை 😁😁😁

  • @danielkoshi
    @danielkoshi 3 года назад +4

    Sema Teach Super Anna!!!

  • @lakshmananangappan6364
    @lakshmananangappan6364 2 года назад

    😊 smiling explanation superrr thanks

  • @SS-uc7sz
    @SS-uc7sz 2 года назад +1

    Always smiling face....

  • @yuvaraj3114
    @yuvaraj3114 3 года назад

    Super smiley face, nice explanations

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 3 года назад +1

    வீடியோ சூப்பர் ❤️❤️👍👌👌

  • @reshman4364
    @reshman4364 2 года назад +1

    Bai excellent great chef 💯

  • @komathi.skomathi.s8861
    @komathi.skomathi.s8861 2 года назад +1

    அழகா சிரிக்கிறிங்க

  • @maslamery889
    @maslamery889 Год назад

    Bai ogga samayale vera leval

  • @praveenraj6545
    @praveenraj6545 3 года назад +2

    அண்ணே மசாலாவோட ஜீவகாருன்யம் கொஞ்சம் சேத்துக்கோண்ணே 🙏🙏🙏

  • @Prabhuprabhu-bo1xs
    @Prabhuprabhu-bo1xs 2 года назад

    பாய் வணக்கம் நான் உங்கள் Big fan ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் சமைத்த உணவை தனியாக ஒரு தட்டில் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் மீத உணவை மற்றவர்களுக்கு பகிர நன்றாக இருக்கும் pls 🙏video பார்க்க நன்றாக இருக்கும்

  • @punithas9139
    @punithas9139 2 года назад

    Bai idhu enoda favorite dish, enaku romba pidikum, enga amma attukal paya, idly senju tharuvanga, 😍😍, super bai, 👍💐💐😜😜👌

  • @thirumbipaar1537
    @thirumbipaar1537 3 года назад

    Smile speech

  • @baloveeeeee8193
    @baloveeeeee8193 2 года назад +1

    அட்டகாசம்...🐣🐣

  • @vegadagave3499
    @vegadagave3499 2 года назад

    தலைவா பாலிமர் மாதிரி நீங்களும் புதுசு புதுசா பேர் வைக்கரிங்க,,,👏👏👏

  • @ishatv3950
    @ishatv3950 3 года назад +1

    Unga smile super

  • @shaulkwt6906
    @shaulkwt6906 3 года назад

    boy super work vere good

  • @palidalsubramaniyanravi5214
    @palidalsubramaniyanravi5214 2 года назад

    Very nice I like it❤👌❤👌❤

  • @sudalaikannu6917
    @sudalaikannu6917 2 года назад

    சூப்பர் பாய் All video சூப்பர்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Arumai recipe...

  • @godsonpushpakumar6179
    @godsonpushpakumar6179 2 года назад +1

    கண்ணை மூடி குரலை மட்டும் கேட்டால் நடிகர் யோகிபாபுவின் குரல் போலுள்ளது

    • @sarangabani8635
      @sarangabani8635 2 года назад

      அசல் உண்மை கூட ரெண்டு பேர சாப்பிட வாங்க பாய் அப்பதான் வீடியோவுக்கு இன்னும் லைக் கிடைக்கும்

  • @mahboob8872
    @mahboob8872 3 года назад

    Assalamu alaikum supar super super super mahapoop

  • @UmaRoobanraj
    @UmaRoobanraj 2 года назад +1

    Wow

  • @karuppusamy7903
    @karuppusamy7903 3 года назад

    Anna I am big fan of your smile

  • @rajvelm9139
    @rajvelm9139 3 года назад

    Smail super bay

  • @glanciasaranya9627
    @glanciasaranya9627 6 месяцев назад

    Mutton sukka sairatha solluga

  • @mydeenbanu527
    @mydeenbanu527 2 года назад

    Super anna very good

  • @madesh.m4018
    @madesh.m4018 3 года назад +2

    Super 🤤

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +1

    நாக்கில் எச்சில் ஊறியது ❤️❤️👍🙏🙏🙏

  • @tamilbalu2874
    @tamilbalu2874 3 года назад

    Un sirippa pakkavee subscribe panren bro

  • @efxtamil7936
    @efxtamil7936 3 года назад +2

    Super😍🔥❤️✌️🤤🤤

  • @rameshc9708
    @rameshc9708 2 года назад

    Nice video

  • @balajibala9288
    @balajibala9288 2 года назад

    Bai neenge seira appo enakku veetule inthe mathiri seithu sapdanum pole irukku ....

  • @sivaraman2657
    @sivaraman2657 2 года назад

    அருமை பாய்

  • @foodtick1939
    @foodtick1939 3 года назад +1

    I like your smile 😊 I

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +1

    உங்க சிரிப்பு அழகு❤️❤️👍👍👍🙏🙏

  • @prakkaiya8714
    @prakkaiya8714 2 года назад

    Anna unghalukku eantha ooru sollungha na varen ungha kitte sappite

  • @kpanbubloodsvillupuram6555
    @kpanbubloodsvillupuram6555 3 года назад +1

    Villupuram Bai 🔥🎉🎉

  • @roy-py5lj
    @roy-py5lj 2 года назад

    Siripputhan alahu😀💖

  • @sathyasathya9555
    @sathyasathya9555 3 года назад

    Anna speech super na

  • @MadrasVeedu
    @MadrasVeedu 3 года назад +1

    Super bro👍

  • @sasikumarsasi5557
    @sasikumarsasi5557 3 года назад

    நாக்குல தண்ணி வருது பாய்... கொஞ்சம் கொரியர் போடுங்க sir

  • @buharisharif5497
    @buharisharif5497 3 года назад

    Assalamualaikum bhai super

  • @vijayradhakrishna7894
    @vijayradhakrishna7894 3 года назад

    Super brother

  • @sampathsaravanansumi6658
    @sampathsaravanansumi6658 2 года назад

    உங்க சிரிச்ச முகம்தா அண்ணா.....அதுக்கு நாங்கள் அடிமைங்க

  • @suryakuamr3529
    @suryakuamr3529 3 года назад +1

    Sema bai

  • @navannavan621
    @navannavan621 2 года назад

    Nice

  • @akashviews....9065
    @akashviews....9065 3 года назад

    Love from word food tube vlog

  • @abeerb7869
    @abeerb7869 2 года назад

    Super

  • @senthurrithik8718
    @senthurrithik8718 3 года назад

    Unga channel ha subscribe pannathuku aprom pakura first video anna

  • @vijaykanth9843
    @vijaykanth9843 2 года назад

    Anna super

  • @jlviews2477
    @jlviews2477 3 года назад

    Bread halva seinga anna

  • @superpast3046
    @superpast3046 3 года назад

    Bhai which area

  • @dillibabudurai5461
    @dillibabudurai5461 3 года назад

    Super 👌

  • @gnanadhas1246
    @gnanadhas1246 2 года назад

    Neenga yogi babu pola irukinga

  • @saravanandon5664
    @saravanandon5664 2 года назад

    Bai ungal sirippukkakave parkiren alaku

  • @superpast3046
    @superpast3046 3 года назад

    Bhai pmk which area

  • @rajeshraj-ns5kq
    @rajeshraj-ns5kq 3 года назад

    super bhai

  • @parvathikamlesh1104
    @parvathikamlesh1104 3 года назад +1

    FACE le irukura smile a PAKANUNE VEDIO VA PAKURAN

  • @deepakavinesh.a7843
    @deepakavinesh.a7843 2 года назад +1

    😍🔥🔥🔥

  • @Cjsri_1704
    @Cjsri_1704 3 года назад

    Super bhai ❤️❤️❤️

  • @mrsasi7639
    @mrsasi7639 3 года назад +1

    Bro unga Tech Channel la romba miss pandra bro😭😭 please reopen pannunga bro😭😭

  • @villagesistercooking2619
    @villagesistercooking2619 3 года назад

    Nice 👌 bro 👍

  • @suriyakallasuriya626
    @suriyakallasuriya626 2 года назад

    Vanga sapdalam nu solitu neenga matum sapdreenga anna

  • @sarangabani8635
    @sarangabani8635 2 года назад

    பாய் நீங்க மட்டும் சாப்பிடுவது போதாது கூட ரெண்டு பேர சாப்பிட வைங்க பாய் சாப்

  • @gsp6503
    @gsp6503 3 года назад +1

    யோ பாயி நல்லா திங்கிறியே......

  • @niyasdeendeen8878
    @niyasdeendeen8878 3 года назад

    Aslamu alaikkum Bhai

  • @bharathisenthilkumar8017
    @bharathisenthilkumar8017 3 года назад +1

    Bro what happened to tech J 7 channel??

  • @SATHISHKUMAR-ju4zn
    @SATHISHKUMAR-ju4zn 3 года назад

    Bro neenga yogi babu thambi mari irukinga

  • @mmaaddhhaann
    @mmaaddhhaann 2 года назад

    Bhaaai... 🤗

  • @suresurendharsurendhar7802
    @suresurendharsurendhar7802 2 года назад

    Ounga peechey nalaeruguga

  • @SathishSathish-ym6dw
    @SathishSathish-ym6dw 2 года назад +1

    Enna kaluvura ne poya

  • @arunb2776
    @arunb2776 3 года назад

    Baai... Unga Address sollunga baai...🤤🤤🤤😁😁😁